#மோர்
Explore tagged Tumblr posts
Text
சுவையான மசாலா மோர் செய்வது எப்படி?
மோரில் அத்தியாவசிய இதர பொருட்கள் மற்றும் இஞ்சி உள்ளது. இது அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். மேலும், மோர் அதிகப் படியான அமில சுரப்பால் வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
சரி இனி கொத்தமல்லி இலை கொண்டு சுவையான சுவையான மசாலா மோர் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
0 notes
Text
Smule இல் "🅘︎🅜︎ Ooty Malai Beauty / ஊட்டி மல பியூட்டி" பாருங்கள்
#Smule இல் இந்த அருமையான "🅘︎🅜︎ Ooty Malai Beauty / ஊட்டி மல பியூட்டி" ரெக்கார்டிங்கைப் பார்த்தேன்: https://www.smule.com/sing-recording/1338282518_5007847053
0 notes
Text
“அது ஒரு அசைவ காலம்”
{அந்தக் காலம் அது அது வசந்த் அன்கோ காலம் மாதிரி இது அந்த காலத்து அசைவக் கடைகள் பற்றிய உண்மைப் பதிவு..}
தமிழ்நாட்டில் அசைவச் சாப்ப��ட்டைப் பற்றி யார் சிலாகிச்சு பேசினாலும் மதுரை ஓட்டல்களைப் பர்றி பேசாமல் இருக்க முடியாது. மதுரையின் சிறப்பான அயிரை மீன்குழம்பு, கறி தோசை, விரால் மீன் பத்தியெல்லாம் நிறைய கேட்டுக் கேட்டு நம்ம காதுகள் மட்டுமல்ல கபாலமே புளிச்சு போச்சு! சரி இந்தப் பதிவு எதுக்கு?
மதுரையின் அசைவக் கடைகளுக்குன்னே ஒரு மார்க்கெட்டிங் ஸ்டார்டிஜி இருந்தது! என் அப்பா என்னிடம் சொன்னது, என் தம்பியின் அனுபவம், பல மாஸ்டர்களிடம் நான் கேட்டு தெரிஞ்சிகிட்டது, என் நேரடி அனுபவம் இப்படி ஆச்சி மசாலா ஓனர் மாதிரி நான் பார்த்துப் பார்த்து தெரிஞ்சுகிட்டதை இங்க உங்க கிட்டே பகிர்ந்துக்கிறேன்!
சமீபத்தில் கூட மதுரையில் ஒரு அசைவக் கடையை பற்றி சோஷியல் மீடியாவில் கழுவி ஊத்தியிருந்தாங்க! சாப்பாடு ₹100 ஆனா குழம்புக்கு தனியா காசு அங்கே எதை வாங்கினாலும் ₹250க்கு குறைவு இல்லை அப்படின்னு! ஆனா அந்த காலத்தில் இந்த நடை முறை கிடையாது அன்று அசைவக் கடைகளின் ஸ்டைலே வேற.
முதலில் அன்றைக்கு தரமான பொருட்கள், ருசியான சமையல் இதுதான் தாரக மந்திரமாக இருந்தது. நல்ல இறைச்சியைப் பார்த்து வாங்கும் நிபுணர்கள் இருந்தனர். கலப்படம் இல்லாத இறைச்சி, கைப்பக்குவம் மிக்க மாஸ்டர்கள், வாடிக்கையாளர்களுக்கு நல்ல மரியாதையோடு பரிமாறுவது அன்பான கவனிப்பு எல்லாமிருந்தது!
பொதுவா கஸ்டமர் பிரண்ட்லி அணுகு முறை தான் பல அசைவக் கடைகளின் நற்பெயருக்கு காரணமே! அன்று அதிக இறைச்சி அயிட்டங்களை விற்பனை செய்வதைவிட கஸ்டமர் திருப்திக்கு முதலிடம் கொடுத்தாங்க! கடைக்கு வரும் கஸ்டமர்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள அன்று என்ன செய்வார்கள் தெரியுமா?
கூட்டமான கடைகளில் வெயிட் பண்ணி சாப்பிடுறவங்களுக்கு ஒரு இடம் இருக்கும்! இங்கு 2 சூபர்வைசர் இருப்பாங்க! இவங்க தான் டேட்டா கலெக்டர்கள்! வந்திருப்பவர் உள்ளூரா, வெளியூரா? என்ன தொழில் செய்யறாரு? மதுரைக்கு என்ன விஷயமா வந்துருக்காருன்னு என்று சகல விவரங்களையும் வாங்கிடுவாங்க!
வந்திருக்கிறவரு அடிக்கடி மதுரைக்கு வர்றவர்னு தெரிஞ்சா அவருக்கு தடபுடலா கவனிப்பு இருக்கும். அவர் கேட்காத குழம்பு கிடைக்கும், 4 துண்டு கறி கூடுதலா கிடைக்கும். அவரை மகிழ்ச்சி படுத்துவதன் மூலம் அடுத்தடுத்து அவரை அங்கே வரவழைக்கும் விதை அன்று விதைக்கப்பட்டு அதன் பலனை அறுவடை செய்வார்கள்!
பில் தொகையில் 10 ரூபா 20 ரூபா குறைஞ்சா ��ூட அடுத்து வரும் போது தாங்க என்று விட்டுக் கொடுக்கவும் செய்வாங்க! இன்னொரு முக்கியமான டெக்னிக் பிரியாணிக்கு அரை சாப்பாடு இலவசம்! அதுக்கு அசைவ குழம்புகள், ரசம், மோர் உண்டு. சூடா ஒரு ஆம்லெட் போடவாண்ணேன்னு கேட்டு சுடச்சுட அவர்கள் தரும் ஆம்லெட் நமக்கு ஒன்றோடு நிற்காது.
பின்னாளில் அரைச் சாப்பாட்டுக்கு ரசம், மோர் மட்டும் தான் என்று புது கண்டிஷன் அப்ளை செய்து மக்களுக்கு உணவு சப்ளை செய்யும் வாய்ப்பை இழந்து கடையை மூடியவர்களும் உண்டு! இன்னொரு அற்புத வெரைட்டி சாதா அசைவ சாப்பாடு! அதென்ன சாதா? சோற்றுடன் எல்லா குழம்புகளும் தருவாங்க அதில் இறைச்சி இருக்காது! குழம்பு மட்டும் தான்!
நாம தனியா கறி வாங்கியாகணுமுன்னு எந்த அவசியமும் இல்லை! ஆனா மட்டன் குழம்பு ஊத்தினா அதில் ஒரு கரண்டி நிறைய எலும்பு துண்டுகள் சோற்றில் விழும்! அட வெறும் மட்டன் குழம்பிலேயே இவ்வளவு கறியான்னு மக்கள் முகம் வியக்கும்! ஆக்சுவலா அந்த எலும்பில் கறி என்பது 8000 கோடி ரூபாயை 5000 இல்லை 50 ஆயிரம் கோடி பேருக்கு தந்தால் எப்படி இருக்குமோ..
அந்தளவுக்கு தான் கறி இருக்கும்! சிக்கன் குழம்பில் சிக்கன் உதிரிகளான கழுத்து, ஈரல், விங்ஸ் துண்டுகள் நிஜமாகவே இருக்கும். சில மீன் குழம்புகளிலும் இப்படித்தான் மீன்கள் நீந்தும்! அடடா இறைச்சிக்கு பணம் வாங்காமலேயே கறியைத் தர்றாங்க என்னா மனுசன்யா என்று வடிவேலு டெம்ப்லட் போல மக்கள் சிலாகித்து உருகிவிடுவார்கள்.
இன்னொரு முக்கிய விஷயம் கறிக் குழம்பில் எலும்பு போட்டு சமைத்தால் எலும்பின் எசன்ஸ் இறங்கி குழம்பின் ருசி அபாரமாக இருக்கும்! இதுபோல மக்கள் சேவையும் செய்து , வசதியானவர்களை கண்டறிந்து அவர்களை திருப்திபடுத்தியே தங்கள் மார்க்கெட்டை மதுரை அசைவக்கடைகள் தக்கவைத்துக்கொண்டன! இரண்டாவது அவர்களின் தனித்த ருசி!
முனியாண்டி விலாஸ் ஓட்டல்களில் இறைச்சிக்கு குறிப்பிட்ட கிராமங்களில் இருந்து தான் ஆடு வாங்குவார்கள். பிரியாணியில் ஆட்டுக் கொழுப்பு கட்டாயம் கலப்பார்கள். நெய் செலவு குறையும். ஆட்டுக் கொழுப்பு நெய்யின் இடத்தை ஈடுகட்டிவிடும்.. ருசியும் குறையாது! கோழி, மீன் வகைகளிலும் இதுபோல ருசிக்கு பல தரக் கோட்பாடுகள் உண்டு.
சில அசைவ ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு இலையில் மீதம் வைக்கும் எலும்புகளை கடையின் குப்பைத் தொட்டியில் சேகரித்து அதை குறிப்பிட்ட தூரம் வண்டியில் எடுத்து போய் தெரு நாய்களுக்கு போடும் வழக்கம் இருந்தது. அன்று இப்படி நாய்களையே கருணையோடு கவனித்த அசைவ ஓட்டல்கள் தான் இன்று மனிதர்களை… 😢🥱
யெஸ் அந்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்..










1 note
·
View note
Video
youtube
Mangai kulambu in Tamil | மாங்காய் குழம்பு | Mangai Kuzhambu | Mango Kul...
Mangai Kulambu in Tamil | மாங்காய் குழம்பு | Mangai Kuzhambu | Mango Kulambu | Mango Kuzhambu \ Mankai Kulambu in Tamil | Mankai Kuzhambu | Maangai Kulambu in Tamil | Maangai Kuzhambu | Raw mango Kuzhambu | Raw mango Kulambu | Mangai puli kulambu | Mangai vellai kulambu | Mangai puli kuzhambu | Mangai vellai kuzhambu
#MangaiKulambu #மாங்காய்குழம்பு #MangaiKuzhambu #MangoKulambu #MangoKuzhambu #MankaiKulambu #MankaiKuzhambu #MaangaiKulambu #MaangaiKuzhambu #RawmangoKuzhambu #RawmangoKulambu #Mangaipulikulambu #Mangaivellaikulambu #Mangaipulikuzhambu #Mangaivellaikuzhambu #NellaiVillageFood #samayal #samayalkurippu
திருநெல்வேலி சொதி குழம்பு https://youtu.be/7mQQs4PTLDc
Pachai Sundakkai Puli Kuzhambu https://youtu.be/0M8YqJk6VrY
Manathakkali Vathal Kuzhambu https://youtu.be/JwBWuAhl0YY
மோர் குழம்பு https://youtu.be/fsnxaJMYBjc
Ennai Kathirikai Kulambu https://youtu.be/k2EDe-YZk70
வெந்தய குழம்பு https://youtu.be/7_wupxx4BmU
குழம்பு மிளகாய் தூள் https://youtu.be/YiJE3rSFvds
மணத்தக்காளி வத்தல் குழம்பு https://youtu.be/JwBWuAhl0YY
வெண்டைக்காய் கார குழம்பு https://youtu.be/nImahei2pS8
கொண்டக்கடலை குழம்பு https://youtu.be/YRdZkLp8WiE
Poondu Chinna vengaya kulambu https://youtu.be/Q3f2ZUyKuj0
பருப்புக் குழம்பு https://youtu.be/7rxEdqGkI4s
பிடி கருணை கிழங்கு குழம்பு /Pidi Karunai Kulambu https://youtu.be/hNPNU-N9nHc
Paruppu Urundai Kulambu https://youtu.be/WWQNtMNDjOw
Download Samayal kurippu android App https://goo.gl/1tlqCq
Follow us on Twitter https://goo.gl/5Gq4B7 Follow us on Facebook https://goo.gl/JnyYvb Follow us on blogspot http://goo.gl/CWdapK
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812E_unokGIkb4DKVVphd0WDJ
Kuzhambu recipes | குழம்பு வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812Eb8XnwK782bQu3EnI4Turn
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812GkDxUmsq4eV0yr2Zam8KGkMangai
0 notes
Video
youtube
Best Buttermilk Recipes - மோர் ஆயுர்வேதத்தின் மகிமை | Dr Mythili | #tamilhealthtips #healthtips #tamilhealthtipsvideos #buttermilk #buttermilkrecipe #buttermilkrecipes #tamilhealthytips https://youtu.be/ecE6sbbEPPo?si=rbr-Te0plMBWKPUy
0 notes
Text
இடமதிப்பு - ம.ரா.போ.குருசாமி
கதையாசிரியர்: ம.ரா.போ.குருசாமி இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.
உள்ளே... 1. இடமதிப்பு 2. ஊழி 3. நெருக்கம் 4. சமூகத் துரோகி? 5. சில்லறையும் மொத்தமும் 6. தோல்விதானா? 7. சோறு போடும் சாமி 8. சமூகக் கட்டு 9. வாழ்க்கைத் துணை 10. மறு பதிப்பு 11. ஆண்டாள் 12. பிரை மோர் 13. அதே பிறவி 14. ராயரால் வந்த வினை 15. சுடலையாண்டி 16. முடிவல்ல, தொடக்கம்
0 notes
Text
எண்ணெய் குளியல் : - { உடல் முழு நலம் பெறும் }
பயன்படுத்த வேண்டிய எண்ணெய் : -
மர செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ( பாதுகாப்பானது)
[ஃ காய்ச்சாத பச்சை எண்ணையை பயன்படுத்த கூடாது ]
காலை வெயில் ஏறுவதற்கு முன்பே குளித்து முடித்து விட வேண்டும்
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் சுரம் ( காய்ச்சல்) வரும் வாய்ப்பு உள்ளது
---> ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சிறந்த கிழமைகள் - புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை
---> பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சிறந்த கிழமைகள் - செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை
மனித உடல் மூன்று வகை :- ( தேகம் - உடல்)
1) வாத உடல் ( காற்று உடல்)
2) பித்த உடல் (நெருப்பு உடல் அல்லது வெப்ப உடல் அல்லது சூடான உடல்)
3 )கப உடல் ( நீர் உடல் அல்லது குளிர்ச்சியான உடல்)
எண்ணெய் தயாரிக்கும் முறை :-
✓ வாத உடல் உள்ளவர்கள் ( காற்று உடல் ) -
சீரகம் சிறிது மற்றும் 2 பூண்டு பல் தட்டி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம்
✓ பித்த உடல் உள்ளவர்கள் ( நெருப்பு உடல் , வெப்ப உடல் , சூடான உடல்) -
நல்லெண்ணெயை லேசாக சூடு பண்ணி 1 ஸ்பூன் அளவு சீரகம் போட்டு காய்ச்சி சீரகம் கருகும் முன்பு ஆதாவது சீரகம் உடைந்து வரும் நேரத்தில் அந்த பதத்தில் இறக்கி வைத்து பயன்படுத்தலாம்
✓ கப உடல் உள்ளவர்கள் ( நீர் உடல் அல்லது குளிர்ச்சியான உடல் ) -
100 மில்லி நல்லெண்ணெயில் 1 கை அளவு மிளகு போட்டு 10 நாட்கள் வெய்யிலில் காய வைத்து விட்டு எடுக்க வேண்டும்…மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் நல்லெண்ணெயில் ஊறி எண்ணிக்கையில் மிளகின் ஆற்றல் இறங்கி கலந்து விடும்…அந்த எண்ணெயை குளிக்க பயன்படுத்தலாம்
✓ கப உடல் உள்ளவர்கள் உடனே அவசரமாக எண்ணெய் தேய்த்து குளிக்க தேவை என்றால் - நல்லெண்ணெயில் 2 மிளகாய் வற்றல் போட்டு காய்ச்சி கருகிய பிறகு கருகும் பதத்தில் அடுப்பை அணைத்து விடவும்…கருகிய 2 மிளகாய் வற்றலை வெளியே எடுத்து விடவும்…இந்த நல்லெண்ணெயை கண்களை மூடி கண்கள் மேல் படாமல் தேய்த்து குளிக்க வேண்டும்…
✓ நமது உடல் வாத உடலா பித்த உடலா கப உடலா என்று தெரியவில்லை என்றால் -
மூன்றையும் கலந்து பயன்படுத்த வேண்டும் - 1 பல் பூண்டு , சிறிது சீரகம் , ½ அளவு மிளகாய் வற்றல் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம்
பத்திய��் : -
எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாள் அன்று முழுவதும்
1 ) குளிர்ச்சியான உணவுகள் உண்ண கூடாது
2 ) அசைவம் ( மாமிசம் ) சாப்பிட கூடாது
3 ) மோர் , நெய் சாப்பிட கூடாது
4 ) பகலில் தூங்க கூடாது
5 ) வெய்யிலில் அதிகம் நிற்க கூடாது நடக்க கூடாது
6 ) தாம்பத்யம் கூடாது
instagram
1 note
·
View note
Text
துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் மதநல்லிணக்கத்தோடு நடைபெற்றது !
துக்காச்சி இஸ்லாமியப் பெருமக்கள் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று கோயிலின் முன் பிளக்ஸ் மற்றும் பேனர் வைத்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், கடும் வெயிலில் கும்பாபிஷேகம் காண வந்த அனைவருக்கும், மதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் மோர் மற்றும் குளிர்பானம், வழங்கி, அனைவரது மனங்களையும் குளிரச் செய்தனர்.
இதில் துக்காச்சி உபயத்துல்லா, ஜ��ஹர், இஸ்மத், சேட்டு சேக்லாவுதீன், மற்றும் இளைஞர்கள் சேர்ந்து குளிர்பானம் வழன்கினர். துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் மதநல்லிணக்கத்தோடு நடைபெற்றது !
மேலும் வலங்கை ஹ.பக்ருதீன் அலி அஹமது, முஹமது தாரிக் இவர்கள் சேர்ந்து நீர்மோர் வழங்கினார்கள். இதனால், இஸ்லாமியச் சகோதரர்களின் மதங்களைக் கடந்த மனித நேய மாண்பைக் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் நன்றியோடு, பாராட்டி மகிழ்ந்தனர்.
இக்கோயிலின் பெருமையை எடுத்துரைத்து இந்த கோயிலை அரசு ஒரு சுற்றுலா தலமாக மாற்றினால் இந்த துக்காச்சி என்ற இந்த கிராமமும் கிராம மக்களும் இந்த ஆலயத்தின் பெருமையால் வளர்ச்சி அடைவார்கள்.
0 notes
Text
தமிழ்நாட்டில் சுவையான தயிர்: சரியான பாரம்பரிய உணவுகளை உருவாக்கவும்

கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த தமிழகத்தில், உணவு மீது மக்களின் அன்பு மிகவும் ஆழமானது. தமிழ் சமையலில் தனித்து நிற்கும் முக்கிய உணவுகளில் ஒன்று “தயிர்” எனப்படும் பிரியமான “தயிர்”. இந்த க்ரீம் மற்றும் டேங்க் டிலைட் பல்வேறு உணவுகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பாரம்பரிய சமையல் வகைகளிலும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. வணக்கம் நண்பர்களே, இந்த கட்டுரையில், buy tasty curd in tamilnadu மற்றும் இந்த பல்துறை மூலப்பொருளைப் பயன்படுத்தி சரியான பாரம்பரிய உணவுகளை எப்படி செய்வது என்று ஆராய்வோம்.
சிறந்த தரமான தயிரைத் தேடுங்கள்: தமிழ்நாடு அதன் பால் பொருட்களில் பெருமை கொள்கிறது மற்றும் தயிர் விதிவிலக்கல்ல. சிறந்த தயிர் வாங்கும் போது, நீங்கள் ஒரு விருந்துக்கு உள்ளீர்கள். பரபரப்பான உள்ளூர் சந்தைகள் முதல் நவ��ன பால் கடைகள் வரை, விருப்பங்கள் ஏராளமாக உள்ளன. நீங்கள் புதிய, பணக்கார மற்றும் உண்மையான தயிர் பெறுவதை உறுதிசெய்ய உள்ளூர் பால் கூட்டுறவு மற்றும் நம்பகமான விற்பனையாளர்களைத் தேடுங்கள்.
பாரம்பரிய தமிழ் சமையலில் தயிரின் பங்கு:
தமிழ்நாட்டின் சமையல் பாரம்பரியத்தில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வெறும் சைட் டிஷ் அல்ல; பல பாரம்பரிய சமையல் குறிப்புகளில் இது ஒரு முக்கிய அங்கமாகும். தயிரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சில சின்னச் சின்ன உணவுகள் இங்கே:
தயிர் சாதம்- சமைத்த சாதம் மற்றும் தயிர் கலவை, பெரும்பாலும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயுடன் தயாரிக்கப்படுகிறது. இது இனிப்பு, ஜீரணிக்க எளிதானது மற்றும் பல வீடுகளில் பிரதானமானது.
மோர் குழம்பு — ஒரு சுவையான மோர் சார்ந்த மோர் குழம்பு என்பது கசப்பான மோர், தேங்காய் மற்றும் காய்கறிகளின் கலவையாகும். இதன் விளைவாக புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஊட்டமளிக்கும் மகிழ்ச்சியான குழம்பு.
அவியல்- தயிர் இந்த கலவையான காய்கறி கலவையில் ஒரு முக்கிய மூலப்பொருளாகும், இது ஒரு கிரீம் அமைப்பு மற்றும் புளிப்புத்தன்மையை வழங்குகிறது. புதிய காய்கறிகள் மற்றும் தயிர் கலவையானது அவியல் ஒரு சுவையான உணவாக மாறும்.
இறுதியாக, தமிழ்நாட்டின் சமையல் பாரம்பரியம் தயிர், சுவைகளின் பொக்கிஷம். மேலும் இந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய தயிர் சாதம் முதல் சுவையான மோர் மற்றும் அவியல் வரை, தயிர் இந்த உணவுகளுக்கு ஒரு தனித்துவமான பரிமாணத்தைக் கொண்டுவருகிறது. எனவே, buy tasty curd in tamilnadu பரபரப்பான சந்தைகளுக்குச் செல்லுங்கள். The best quality curd ருசித்து, பாரம்பரியத்தையும் சுவையையும் கொண்டாடும் ஒரு சமையல் பயணத்தைத் தொடங்குங்கள்.
எண் 110 ஏ, பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாபு ஷர்கர் மேரேஜ் மஹால், மதுரை — 625016 என்ற முகவரியில் உள்ள சுபிக்ஷா ஃபுட்ஸில் எங்களைக் கண்டறியவும் அல்லது எங்களை +91 80567 44906 என்ற எண்ணில் அழைக்கவும். நீங்கள் எங்கள் இணையதளத்தை https://subikshafoods.in இல் உலாவலாம்.
#InstantChapatiMadurai #InstantPooriMadurai #InstantParathaMadurai #WholeWheatParathaMadurai #IdlyDosaMavunearmemadurai #idli dosa maavu in madurai #Readymade Poori Madurai #Readymade Paratha Madurai #Readymade Whole Wheat Paratha Madurai #Readymade Idly Dosa Mavu near me madurai #Readymade idli dosa maavu in madurai #Readymade Chapati Madurai #InstantChapati #ReadyToCookChapati #SemiCookedChapati #ReadymadeChapati #ReadyMadePoori #InstantPoori #ReadyMadePuri #SemiCookedPoori #ReadyToCookPoori #ReadyToCookPuri #SemiCookedPuri #InstantParatha #ReadyToCookParatha #SemiCookedParatha #ReadymadeParatha #ReadyToCookParota #SemiCookedParota #ReadymadeParota #WholeWheatParatha #ReadyMadeWheatParatha #SemiCookedWheatParatha #IdlyDosaMavu #IdlyDosaBatter #Curd #Thirunagar3rdstop #Thirunagar6thstop #Vedarpuliyankulam #Thirunagar4thstop #Thanakankulammainroad #Thirunagar4thstop #SRVnagarharveypatti #Thirunagar #Mahaboobpalayam #Sscolony #Vanamamalinagar #Nehrunagar #Karimedu #Nearmathitheatre #Melaponnagaram #Neardinamalarofficechockalinganagar #Athikulammainroad #Bankcolony #Iyerbungalowmainroad #EBcolonystreet #Nearkarthiktheatre #survivorcolony #Pudurbusstop #Pudur #Mahatmagandhinagar #Valluvarcolony #Vishwanathapuram #Umatchikulam #Thirupalai #TVSnagar #Jeevanagar #Villapuramhousingboard #Agriniapartment #Avaniyapuram #Subramaniyapurammarket #Palanganatham #Annanagar #Gomathipuram #Karupayurani #KKnagar #Othakadai #Koodalnagar #Sikkandarchavadi #Anaiyur #Basingapuram #Alankulam #Alankulam #Panagadi #Kulamangalam #Palamedu #Alanganallur #Nagamalai #Kochadai #Thenimainroad #HMScolony #Vellichamynadarschool #MKUuniversity #Nearsaravanahospital #BBkulammenambalmainroad #Reserveline #Sellur #bestgheeproduct #bestghee #gheeatitsbestquality #bestqualityghee #bestgheeinmadurai #bestgheeintamilnadu #pureghee #puregheeinmadurai #puregheeintamilnadu #purestformofghee #purequalityghee #bestgheeforfoods #bestgheeforfood #bestgheeforcooking #bestgheeforbiriyani #bestgheeforsweets #puregheeforfoods #puregheeforfood #purgheeforbiriyani #puregheeforsweets #tastiestghee #tastiestgheeinmadurai #tastiestgheeintamilnadu #bestgheeforladdu #puregheeforladdu #bestgheeforhalva #puregheeforhalva #bestgheeformysorepak #puregheeformysorepak #bestgheeforjalebi #puregheeforjalebi #bestgheefordosa #bestgheeforgheeroast #puregheefordosa #puregheeforgheeroast #bestgheeforpongal #puregheeforpongal #bestgheeforhalwa #puregheeforhalwa #halva #halwa #ghee #pongal #dosa #gheeroast #jalebi #cooking #laddu #sweets #purestghee #healthyghee #healthiestghee #gheeatlowcost #lowcostghee #bestlowcostghee #bestgheeforgheeproducts #bestgheeforgheefoods #bestgheeforkesari #kesari #purecurd #bestcurd #bestcurdforcooking #bestcookingcurd #bestcookingcurdinmadurai #tastiestcurd #healthycurd #healthiestgcurd #creamycurd #bestcreamycurd #bestcurdinmadurai #bestcurdintamilnadu #bestcreamycurdinmadurai #tastycurdinmadurai #purecurdinmadurai #bitterfreecurd #bestcowmilkcurd #bestbuffalomilkcurd #flavourfreecurd #offodorcurd #bestflatcurd #bestqualitycurd #curdatlowcost #lowcostcurd #bestlowcostcurd #bestcurdcompany #bestcurdcompanyinmadurai #bestcurdproductinmadurai #bestcurdproduct #bestcurdsupply #bestcurdsupplyinmadurai #bestpaneer #bestpaneerinmadurai #bestqualitypaneer #bestpaneeratlowcost #tastypaneer #tastiestpaneerinmadurai #bestpaneerproduct #bestpaneercompany #bestpaneercompanyinmadurai #bestpaneerproductinmadurai #bestpaneerproduct #bestpaneersupply #bestpaneersupplyinmadurai #bestpaneerintamilnadu #unsaltedpaneer #bestunsaltedpaneer #bestunsaltedpaneerinmadurai #bestpaneerforpaneerbuttermasala #bestpaneerforpaneertikka #paneerbuttermasala #paneertikka #paneerpulao #bestpaneerforpaneerpulao #purepaneer #purepaneerinmadurai #purequalitypaneer #purequalitypaneerinmadurai #bestpaneerforcooking #bestpaneerforfoods #bestdairyproducts #bestdairyproductsinmadurai #subiksha #subikshafoods #subikshadairyproducts #dairyproducts
#wholewheatparathamadurai#idlydosamavunearmemadurai#instantpoorimadurai#instantchapatimadurai#instantparathamadurai#idli dosa maavu in madurai
0 notes
Video
youtube
அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு மோர் | How To Make Buttermilk | Masala ...
0 notes
Text
பாஜகவுக்கு 25 இடங்கள் ஒதுக்கீடா? ராஜன் செல்லப்பா விளக்கம்
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 25 இடங்கள் என்பது குறித்த கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் அது குறித்து பேசப்படும், அப்போது கூட்டணி யார் யார் உடன் என்பதும் யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து அப்போது பேசப்படும் என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை…

View On WordPress
0 notes
Text
தஞ்சாவூர் மோர் மிளகாய் போடுவது எப்படி?
கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும்.
இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
மிளகாயில் அதிக அளவு கால்சியம் உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படும்.
0 notes
Text
பேரவையில் உதயநிதி மகளுக்கு வாழ்த்து! ஜெயக்குமார் குற்றச்சாட்டு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளுக்கு பேரவை தலைவர் வாழ்த்து சொன்னது பேரவை மாண்பை சிதைக்கும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். வடசென்னை தெற்கு- கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்து பாதசாரிகளுக்கு மோர் வழங்கினார் . பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, சட்டமன்றத்தில் நடந்தவை குறித்து…

View On WordPress
0 notes
Text
#தோசை_மீது_ஆசை
தோசை சாப்பிடாதவங்க யாராவது இருக்க முடியுமா! என்னிடம் இருக்கும் தோசை அனுபவங்கள் முறுகலானது மிகவும் ருசியானது வாங்க அந்த அனுபவத்தை பா(வா)ர்ப்போம்! முழு 500 ரூபாயோ 5 நூறு ரூபாய்களோ தந்தா ஒரே மாதிரி ஏற்றுக் கொள்ளும் மனித மனம் தோசையில் மட்டுமே பாரபட்சம் பார்க்கும்! சிதையாத வட்டத்தில் வார்க்கும் தோசைகளே நமது மனதிற்கு உகந்தவை! எப்படியும் நாம் பிய்த்து சாப்பிடும் தோசையானது வார்க்கும் போது பிய்ந்தால் மனம் சாப்பிட ஒப்பாது கல்லோடு ஒட்டி உறவாடும் தோசைகளை எந்தக்..
கல் நெஞ்சக்காரனும் விரும்பமாட்டான்! தோசை வார்ப்பது ஒரு கலை! என்னைக் கேட்டால் சமையல் செய்யும் ஆண்களுக்கு அரிச் சுவடியே தோசை வார்க்கக் கற்றுக் கொள்வதே தோசை வார்ப்பது ஒரு தியானம் போல ஒரு தவம் போல! அதை சிரத்தையாகச் செய்ய வேண்டும்! ‘மாவைக் கரண்டியில் எடுத்து கல்லுல ஊத்தி அப்படியே ஒரு இழு இழுத்தா தோசை இதுக்குப் போயி’ இப்படிச் சொல்லும் ரசனை கெட்டவர்கள் கொஞ்சம் ஓரமா ஒதுங்கிக்கோங்க. தோசைக் காதலர்கள் மட்டும் என்னோடு வாங்க! தோசை வார்க்க மாவின்..
தன்மை முக்கியம் ரொம்ப கெட்டியாக மாவு இருக்கக்கூடாது! அளவா நீர் விட்டு மாவை சரியான பதத்தில் கரைத்துக் கொள்ளவேண்டும்! (தயிரை கெட்டி மோர் ஆக்கும் பதத்தில்) அடுத்து தோசைக்கல் லட்சணம்! முந்தாநாள் ஊற்றிய ஆம்லேட், நேற்று செய்த சப்பாத்தி போன்ற உணவுகளின் மிச்சங்கள் தோசைக் கல்லில் ஒட்டியிருக்கவே கூடாது! ஏனெனில் சீரான வேகத்தில் வட்டமடிக்கும் கரண்டி மாவுக்கு இவையே ஸ்பீட் பிரேக்கர்! அதை நன்கு சுரண்டி எடுத்துட்டு கல்லை நன்கு சூடுபடுத்தி அதை மூன்று நான்கு தரம் தண்ணீர் தெளித்து..
துடைச்சிட்டு, ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி எண்ணெயில் தொட்டு தோசைக் கல் முழுவதும் பரவலாக நன்கு தேய்த்து சுத்தம் செய்து மீண்டும் 2 முறை தண்ணீர் தெளித்து துடைத்தால் தோசை களம் இறங்க பிட்ச் ரெடி! உடனே மாவை அள்ளி எடுத்து அழுத்தமாக தோசை வார்க்கக்கூடாது! காதலியின் இடுப்பை செல்ல்மாகக் கிள்ளினால் சில விநாடிகள் மட்டுமே வலிக்குமே அந்தக் கிள்ளல் போல மென்மையுடன் அழுந்தாது வார்க்க வேண்டும்! அதை விரும்பாத காதலியும் உலகில் உண்டோ (இந்தியன் தாத்தா..
வர்மக்கலை போல அந்த இடுப்புக் கிள்ளல் பாணியை வேறொரு பதிவில் சொல்கிறேன்) அடுப்பில் தீ மிதமாகவும் தோசைக் கல் முழுவதும் பரவலாக சூடாகும் படியும் வைப்பதே சிறந்தது. மாவை வார்க்கும் போது மென் கிள்ளல் போல் அழுத்தம் என்றால், மாவை வட்டமாக ஊற்றுவது காதலியின் காது மடல்களை நாவால் வருடுவது போல மென்மையாக இருக்கவேண்டும் ரொம்ப நைசாக ஊற்றக் கூடாது ஊத்தப்பம் போல மெத்தென்றும் சிறிது முறுகலாகவும் இருப்பதே மிகச் சிறந்த தோசைக்கு உதாரணம்! அதெப்பெடிங்க..
வேகமாகவும் மெதுவாவும் எடுக்கறதுன்னு வடிவேலு காமெடி போல கேக்குறிங்களா? அதற்கு தோசையை என்ன கனத்தில் வார்க்க வேண்டும் என்னும் விதி தெரிந்திருந்தால் போதும்! பொதுவா ஓட்டல்களில் கிடைக்கும் பேப்பர் ரோஸ்ட்டுகள் தோசையே அல்ல! அதற்கு நாம் அரிசி அப்பளம் சாப்பிடலாம்! திம்முன்னு மொத்தமா ஊற்றும் ஊத்தப்பமும் ஒரு நல்ல தோசைக்கான அழகு அல்ல! ஊத்தப்பம் அளவுக்கு கனமும் இன்றி பேப்பர் ரோஸ்ட் அளவுக்கு மெலிதாகவும் இன்றி வார்க்கப்படும் தோசைகள் தான் மெய்யான..
தோசைகள்.! வீட்டு தோசை, கல் தோசைன்னு ஊருக்கு ஊர் வேறு பெயரிலிருக்கும் தோசைகளே பாரம்பரிய தோசைகள் ! 1 கரண்டி மாவு.. கூட கொஞ்சம் கொசுறாக மாவை கல்லில் ஊற்றி ஒரு பூரி அளவிற்கு இரு சுற்று அதிகமாக வட்டமாக இழுங்கள் போதும்! அதைச் சுற்றிலும் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு தோசையின் வெளி விளிம்பின் முழுவட்டமும் சீராக வெந்து திருப்பிப் போட ஏதுவாக வரும் வரை காத்திருந்து தோசையை திருப்புங்கள், மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணை நன்கு வெந்ததும் மடித்து எடுங்கள் நடுவில்..
முறுகலாகவும் ஓரத்தில் மெத்தென்றும் அருமையான தோசை ரெடி. தோசை சாப்பிடுவது குழந்தையை பராமரிப்பது போல! வார்க்கும் போதே அருகிருந்தே சாப்பிடவேண்டும்! தோசைகளை ஊற்றி ஹாட் பாக்சில் வைத்துவிடுகிறேன் என்று வீட்டில் சொன்னா வேண்டாம் இட்லி ஊத்துங்க என்பேன்.! ஏனெனில் தோசையானது கல்லில் இருந்து எடுத்த அடுத்த மைக்ரோ விநாடி நம் சாப்பிடும் தட்டில் விழவேண்டும் என்பதே தோசையை ருசிக்கும் முதல் விதி! அதை ஹாட் பாக்சில் ஒன்றன்மீது ஒன்றாய் அடுக்கி வைத்தால் அங்கு..
அடைபடும் வெப்பத்தில் உண்டான நீராவி நீர் தோசை மீது பட்டு ஊறி கையில் எடுத்தால் நாய் நாக்கு போல தொங்கும் இத�� உண்பதும் தூக்கில் தொங்குவதும் ஒன்று தான்! அதேபோலத் தான் தோசையை ஓட்டலில் பார்சல் வாங்குவதும்! நான் பிரதமரானால், தோசையை பார்சல் கட்டுவதும், ஹாட்பாக்சில் வைப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்னும் சட்டத்தை கொண்டு வருவேன்.தோசையைக் கல்லில் வார்த்தவுடனே சாப்பிடணுமா! அப்ப சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் என்னும் எண்ணத்தால் இல்லறமும் சிறக்கும்! அதிக கனமில்லாது..
வார்ப்பதே நல்ல தோசையின் லட்சணம்! வ���ட்டு தோசை அளவு இல்லாமல் பெரிதாக வார்ப்பது உங்கள் விருப்பம்! ஆனால் அந்த முறுகலும் மென்மையும் எல்லா தோசைகளிலும் கிடைக்காது! அதே போல ஆணியன் தோசையோ, ஊத்தப்பமோ வார்த்தால் நறுக்கிய வெங்காயத்தை முன்பே வதக்கி வைத்து சேர்ப்பது சிறப்பு! அதை பச்சையாக தூவி வார்த்து சாப்பிட்ட பின்பு உங்களை உங்கள் காதலி கூட முத்தமிடமாட்டாள்! தக்காளி, வெங்காயம், முட்டை, இட்லிப் பொடி இவை மட்டும் தோசை மாவுடன் இருந்து விட்டால் எந்த..
சட்னி சாம்பாரும் இல்லாது 20 வகையான தோசைகள் வார்க்கலாம்! காய்கள், மசால் வகைகள், காளான்கள் போன்ற சைவ வகைகள் இருந்தாலும், சிக்கன், மட்டன், நண்டு, நல்லி போன்ற அசைவ வகைகள் இருந்தாலும் வெரைட்டியாக தோசைகள் செய்து அசத்தலாம்.! தோசையை வார்த்து ஹாட்பாக்சில் வைக்காதவர்களுக்கும் தோசையை பார்சல் வாங்காதவர்களுக்கும் இந்த உலகில் வாழும் போதே சொர்க்கம் உறுதி!

1 note
·
View note
Text
நீர் மோருடன் கோமியம் வழங்கிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதா தமிழ்நாடு பாஜக?
“மக்களின் வெப்பசூட்டை போக்க பலரும் நீர் மோர் பந்தல்கலை திறப்பார்கள். ஆனால், நாம் அப்படி ஏனோதானோ என இருக்க முடியாது. மக்களின் சூட்டை போக்கும் விதத்திலும் அதேசமயம் உடல் பினிகளை நீக்கும் விதத்திலும் மோருடன் கோமிய பானத்தையும், கூடவே ஸ்ராபெரி, மாங்கோ, நன்னாரி வாசனைகளிலும் வழங்கி மக்கள் மனங்கவர வேண்டும்” என்று கடந்த மார்ச் 27ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாக சமூக…

View On WordPress
#BJP#bjp annamalai#bjp statement#gomutra#hoax#Tamilnadu#அறிக்கை#கோமியம்#தமிழ்நாடு#பாஜக#பாஜக அண்ணாமலை#பாஜக அறிக்கை#வதந்தி
0 notes
Photo
பால்! அது அவசியமா? தாய்ப்பாலூட்டுதல், பால் பவுடர் மற்றும் பால் விளைவுகளின் விவரமான பகுப்பாய்வு
கல்கியின் சிறந்த படைப்பான பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்த பிறகு, அவரது மற்றொரு படைப்பான சிவகாமியின் சபதம் என் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் சென்னையில் நடந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் அப்படி என்ன தான் சிவகாமி சபதம் செய்தால் என்று தெரிந்து கொள்ளும் என் ஆர்வம், அந்த புத்தகத்தில் மற்றும் இல்லாது மற்ற சமூக ஆர்வ புத்தகத்திலும் சென்றது. கிட்டத்தட்ட பதினைந்து புத்தகங்கள் அதே இதழில் எடுத்த நான், கட்டாயம் இதன் சிறப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படி என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்த புத்தகம் தான் “பால் அரசியல்”.
உங்களுக்கு பால் புடிக்குமா? அப்படி என்றால் மனதை திடப்படுத்திக்கொண்டு இந்த பதிவை தொடரவும். பாலை பற்றிய பல உண்மைகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. நமக்கு கூறப்பட்ட கட்டுக்கதைகள் மற்றும் பல தெரியாத உண்மைகளை தெளிவு படுத்தவே இந்த பதிவை நான் மிகவும் ஆராய்ந்து எழுதியுள்ளேன்.
பால் புசித்தலுக்கு எதிராக பேசுவதற்கு முன் சில உண்மைகளை உங்களுக்கு விரிவு படுத்த விரும்புகிறேன். நாம் ஏன் பால் குடிக்கிறோம்?
பாலில் அதிகம் சுண்ணச்சத்து இருப்பதால், எலும்புகளுக்கு அது ஆரோக்யம் தரும்.
பால் அருந்தினால், ஊட்டச்சத்து குறைபாடுகளும் நீங்கும்.
அதனால், மேலே குறிப்பிட்டுள்ள உண்மைகளை நாம் ஆராய்ந்து, நம்மை மேம்படுத்துவது இங்கு அவசியமாக உள்ளது.
அதற்கு முன்னாள் தாய்ப்பால் ஊட்டல் பற்றிய பகுப்பாய்வும், அதன் முக்கியத்துவமும், பால் மாவு எப்படி சந்தையில் நுழ��கிறது என்பது பற்றியும், பாலில் கலந்த அரசியலும் பற்றி தெரிந்து கொள்வது வாசகர்களுக்கு இந்த பதிவை நன்கு புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
தாய்ப்பாலை ஒடுக்குதல்
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அறிந்த பின், அதற்கு மாற்றான ஓர் உணவை உருவாக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து வல்லுநர்களின் நெடுநாள் கனவாக இருந்து வந்தது. ஏனென்றால் ஒரு குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் கிடைக்காமல் போகும்?
குழந்தையின் தாய் தவறிவிட்டால்
குழந்தை உறுஞ்சுவதற்கு சிரமப்பட்டாள்
குழந்தைக்கு செரிமான கோளாறு இருந்தால்
அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. இந்த சூழ்நிலையில் தான் கால்நடைகளின் பால் அல்லது அதிலிருந்து தயாராகும் பால் மாவு கொடுக்கப்படுகிறது. இதை ட்ரய் நர்சிங் (Dry Nursing) என்று அழைப்பர். இந்த முறையில், ஆடு, மாடு, குதிரை, அல்லது கழுதை போன்ற கால்நடைகளின் பால் கொடுக்கப்படுகிறது. இதில் கழுதையின் பால் மிகவும் சக்தியானது என்றாலும் அது குறைந்த அளவே கிடைத்ததால் மாட்டின் பாலே சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது.
இருந்தும், பெரும்பாலான மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாடகைத் தாயின் மூலமே பாலூட்டினர். இந்த முறையையே வெட் நர்சிங் (Wet Nursing) என்று கூறுவர்.
நிறுவனங்கள் பால் மாவு அல்லது புட்டிப்பாலை உபயோகிக்க மக்களை எப்படி சமாதானப்படுத்தினார்கள்?
19ஆம் நூற்றாண்டில் நெஸ்டில் போன்ற நிறுவனங்கள், பால் மாவு சந்தையில் தங்கள் நிலையை நிறுத்திய பின் மக்கள் அன்றாட வாழ்வில் பால் மாவு உபயோகத்தை அதிகப்படுத்தியது.
மேலும் இயற்கைக்கு மாறான சில உண்மைகளையும் நம்பவைத்தனர். அவற்றில் சில,
அது மலிவானது.
எளிமையாக தயாரிக்க கூடியது.
தாய்மார்கள், தங்கள் குழந்தைகள் இதை ஏற்றுக்கொண்டனர்.
அதுவே ஊட்டச்சத்தின் மூல பொருள்.
இது வெட் நர்சிங்கை ஒடுக்குவதற்கே கையாளப்பட்டது.
நிறுவனங்கள் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலேயே புட்டிப்பாலை ஊட்ட ஆரம்பித்தனர். மருத்துவ உலகமும் இதை தங்களுக்கு தெரியாமலேயே ஆதரிக்க, தொழில்மயமான நாடுகளில், முக்கியமாக படிப்பறிவுள்ள மக்களிடையே தாய்ப்பாலூட்டுதல் குறைந்தது.
செயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு சோகமான வரலாறு இது.
தாய்ப்பாலை ஒடுக்கி, பால் பவுடர் ஊக்குவிப்பதை எவ்வாறு அவர்கள் ஆரம்பித்தார்கள்?
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை, குழந்தைப்பேரு ஒரு சமூக நிகழ்வாக இருந்தது. பின்வரும் காலங்களில் அது மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்பட்டது. தினமும் மருத்துவமனைகளை நடத்துவதற்கு, நோயாளிகள் தேவை என்பதால் அவர்களை மருத்துவமனையில் அதிக நாள் தங்கவைத்து, கர்ப காலத்தை நீடித்து அவர்களால் தாங்கமுடியாத வலியை அனுபவிக்க செய்த��ர். ஹார்மோன் மேலும் உட்செலுத்தப்பட்டு அறுவைசிகிச்சைக்கான வாய்ப்பை அதிகப்படுத்தின. அது தாய்மார்களுக்கு வலி மற்றும் பதற்றத்தையே பரிசாக தந்தன.
ஏற்கனவே பேறுகாலத்தில் வழங்கப்பட்ட வலிநீக்கிகளான பெத்தடின் போன்றவையும் டிரான்குவிலிசர் போன்ற அமைதிப் படுத்தும் மருந்துகளும் குழந்தைகளின் உறிஞ்சும் தன்மையில் தலையிட்டுச் சிரமத்தை உண்டாக்கியிருக்க, பேறுக்குப் பின் வழங்கப்பெறும் வலிநீக்கிகளும் தாய்ப்பாலின் வழி ஊடுருவி குழந்தைகளிடத்து தாய்ப்பால் குடிக்கும் ஆர்வத்தைக் குறைத்தன . இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டமுடியாமல் போக, அவர்கள் பால் மாவு அல்லது புட்டிப்பாலை தங்கள் குழந்தைகள் உயிர்வாழ நாடவேண்டியிருந்தது.
பால்சுரப்பு உடல் திறனை சார்ந்தது மட்டுமல்லாது மனம் சார்ந்ததும் கூட. மனமும் உடலும் சமநிலையில் இருக்க வேண்டும். ஒரு தாய்க்கு பாலூட்டும் நம்பகத்தன்மையில் போதுமான அளவு கவலைப்பட்டாலே பாதித் தோல்விதான். இது சில தாய்மார்களைத் தமக்குப் பால் சுரக்கவில்லை என்று நம்பும் அளவுக்கு இட்டுச் சென்று விடுகிறது. இதனால் பால்சுரப்பு நின்றும் போகிறது. இச்சூழலை பயன்படுத்தித்தான் ‘ஊட்டச்சத்துமிக்க முழுமையான தீர்வாக’வும், ‘நவீனமாக’வும், ‘சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக’வும் புட்டிப்பால் உள் நுழைகிறது.
2015ல் நடத்தப்பட்ட யுனெஸ்கோவின் (UNESCO) கணக்கெடுப்பு படி, 5ல் ஒரு தாய்மார்கள் தான் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றனர்.
சீம்பால்
பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்கள் கர்ப்பகாலத்தில், சீம்பால் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போகிறது.
பெரும்பாலான தாய்மார்களுக்குச் சீம்பால் பற்றித் தெரிவதில்லை. குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு இது குறைந்த அளவுக்குச் சுரக்கும்போது அவர்கள் தனக்குத் தாய்ப்பால் சுரக்கவில்லையோ எனக் கவலைகொள்ளத் தொடங்க, அதுவே புட்டிப்பாலை நோக்கி நெருங்கச் செய்கிறது. இது குறைந்தளவே சுரந்தாலும் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புத் திறனை முழுவதும் வழங்கக்கூடியது.
இந்த அச்சத்தைதான் பால்மாவு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
பீடியாஷோர் (Pediasure) & சிமிலாக் (Similac)
ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 200 தாய் சேய் நலவிடுதிகளை வடிவமைக்க உதவுகிறது அப்போட் லேபரட்டரி எனும் நிறுவனம். இயல்பாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா எனத் தெரியவில்லை, பாலூட்ட இயலாத தாய்மார்களின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து வைக்கும் வகையில்தான் இக்கட்டிடத்தின் அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனால் த��ய்ப்பால் புகட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் தாயும் சேயும் ஒரே அறையில் இருப்பதற்கு மாறாகப் பிரித்து வைக்கப்பட்டு இருந்ததால் தாய்ப்பால் புகட்ட குழந்தைகளை வெகு தொலைவு எடுத்துச் செல்ல வேண்டியிருப்பது தாதிமார்களுக்கு எரிச்சலேற்படுத்தும் பணியாக அமைந்தது. எனவே புட்டிகளில் தயாராக இருந்த ஏற்கனவே நன்கொடையாக வழங்கப்பட்டிருந்த பால்மாவை இத்தாதிமார்கள் குழந்தைகளுக்கு எதுவாகவும் விரைவாகவும் வழங்கினர்.
மறைமுகமாக பால் மாவின் விற்பனையை பெருக்கும் இவர்கள், மிகவும் பிரபலமான பீடியாஷோர் (Pediasure) மற்றும் சிமிலாக் (Similac) பொருட்களை தயாரித்தது வருகின்றனர்.
இன்றளவும், சீனாவில் வாழும் மக்கள் தங்கள் தேநீரில் பால் சேர்ப்பதில்லை. அதையே சீனா டீ (China Tea) என்று நாம் அழைக்கிறோம்.
பெண்களை அவமதிக்கும் விளம்பரங்கள்
விளம்பரங்கள் மூலம் புட்டிபால் உபயோகத்தை அதிகரிக்க செய்த நிறுவனங்கள், புட்டிபால் பெண்மையின் ஓர் அங்கம் என்று கூறி பெண்மையை அவமதிக்கவே செய்தனர். அவற்றில் சில,
பெண்கள் தாய் பால் கொடுத்தால், அவர்களால் அலுவலகத்துக்கு செல்ல முடியாது. வீட்டிலேயே தங்க நேரிடும். (அச்சுறுத்துதல்)
தாய்ப்பால் மட்டும் குழந்தைகளுக்கு போதாது. குழந்தைகள் பசியால் வாடும். (மிரட்டல்)
உழவுக்குடி மக்கள் மற்றுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவர். நவீன மற்றும் நாகரிக பெண்களின் வேலை அல்ல. (அவமதிப்பு)
வெள்ளை இன பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டமாட்டார்கள். அது கருப்பு இன பெண்களின் வேலை. (இனவெறி)
புட்டிபால் ஒரு முறை கொடுத்தாயினும், அந்த தாய்க்கு தன் பால் சுரப்பு சுழற்சியில் குறைபாடுகள் ஏற்படுவதோடு, குழந்தையும் தாய்ப்பால் குடிக்கும் ஆர்வத்தை இழக்கிறது.
குழந்தை இறக்கப் போகிறது
ஏனெனில் தாய்ப்பால் முடிந்துவிட்டது
அம்மா ... ஓ அம்மா ... குழந்தை அழுகிறதே ...
க்ளிம் பால் கொடுங்கள்
1950களில் ஆப்ரிக்காவின் அன்றைய பெல்ஜியன் காங்கோவில் KLIM நிறுவனம் பால்மாவை இப்படித்தான் விளம்பரம் செய்தனர். தாய்மார்களின் உணர்வுகளை உளவியல் ரீதியாகத் தூண்டும் வகையில் இவ்விளம்பரப் பாடல் அமைந்திருப்பதைக் கவனிக்கவும்.
வைட்டமின் டி (Vitamin D) குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்று சில விளம்பரங்கள் கூறுகின்றன. அனால் வெயிலில் சற்று நேரம் நின்றாலே நாம் வைட்டமின் டி பெறலாம். பால்தூளை விற்க விளம்பரங்களின் முயற்சியை கவனியுங்கள்.
ஒவ்வொரு சிசுவின் மூளையும் 75% மட்டுமே கருவறையில் இருக்கும்போது வளரும். மீதி 25% வளர்ச்சியை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும். இதை புட்டிப்பாலால் கொடுக்கமுடியுமா?
புட்டிப்பாலின் குறைபாடுகள்
யு��ெஸ்கோவின் (UNESCO) கணக்கெடுப்பை கருதி, புட்டிப்பாலினால் ஏற்படும் குறைபாடுகளை இங்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
அது வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும்.
முன்னைவிட நுரையீரல் காய்ச்சலை குழந்தைகளிடத்தில் அதிகப்படுத்தி, ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதத்தையும் அதிகப்படுத்தியது.
இப்போது வரை, பால் பவுடர் தயாரிக்க எந்த ஒரு நிலையான முறைப்படுத்துதலும் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டே நிறுவனங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளல் (Trial and Error) முறையை பயன்படுத்தி, பால் மாவை தயாரிக்கின்றனர்.
இதை உண்ணும்போது, குடல் வீக்கம், நீரிழிவு, நிணநீர் புற்றுநோய், சீவு வடிதல், சிறுநீர் மூல நோய் தொற்று போன்ற நோயிகளின் வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது.
தாய்ப்பால் ஊட்டுதலுக்கு மாற்று
தாய்ப்பால் ஊட்டுதல், நம் நோய் மண்டலத்தை வலுப்படுத்தி, நோய் எதிர்க்கும் சக்தியை தந்து தாய்ப்பால் நம் வாழ்நாளில் ஒரு அடித்தளமாக அமைகிறது. அதனால் தாய்ப்பால் கொடுக்க இயலாத தாய்மார்களுக்கு, தாய்ப்பாலுக்கு மாற்றாக சில முறைகைளை விவரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
தாய்ப்பாலை எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டலாம். மிக பழமையான முறையும் இதுவே.
வெட் நர்சிங் (வாடகை தாய்) மூலம் தாய்ப்பாலூட்டலாம்.
அண்மையில் அறிமுகமான breast pump நுட்பங்கள் மூலம் தாய்ப்பாலை சேகரித்து, குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
பாலை 8 மணி நேரம் அரை வெப்பநிலையிலும், 24 மணி நேரம் குளிர்பெட்டியிலும், 3 மாதம் வரை 20 டிகிரி செல்சியஸ்யிலும் வைத்தும் பதப்படுத்தலாம்.
உலக நல அமைப்பும் (World Welfare Organisation) மேற்கண்ட முறைகளையே புட்டிப்பால் கொடுப்பதற்கு முன் பரிந்துரை செய்கிறது. நானும் அதே கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன்.
மாட்டுப் பால்
தாய்ப்பால் ஊட்டுதலை படிப்படியாக குறைத்து புட்டிப்பாலை நிலைநிறுத்தியவுடன் மாட்டுப்பாலுக்கான தேவை அதிகமானது. அதன் விளைவாக, தொழில்முறை பால் பண்ணைகள் வளர்ந்து உபரி பால் உற்பத்தி அதிகமான பின் அதை பாலாடைக்கட்டி, பனி கூழ், மற்றும் சாக்லேட் போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தினர். பால் இப்போது ஒரு இயற்கையான பொருள் அல்ல, அது தொழிற்சாலையில் உருவாக்கப்படும் செயற்கை பொருள். இந்த பாலை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நுகர்ந்து வருகின்றனர். அதனால் இப்பலினால் ஏற்படும் உடல���நலம் மற்றும் சமூக மாற்றங்களை இப்போது நாம் பார்ப்போம்.
நாம் ஏன் பால் குடிக்கிறோம்?
சுண்ணாம்பு (கால்சியம்) வலிமையை பெற நாம் பால் குடிக்கிறோம் ஆனால் அது முற்றிலும் தவறு. நம் மீது விளம்பரங்களால் திணிக்கப்பட்ட கட்டுக்கதை தான் அது.
ஏன் சுண்ணாம்பு சத்து தேவை?
நம் உடம்பில் சுண்ணாம்பு சத்து குறைந்து வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புரை) என்னும் நோய் நம் எலும்புகளை பலவீனமாக்கிவிடும். இந்த நோயால் அவதிப்படும் ஒருவருக்கு, எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதை தவிர்பதற்கே சுன்னச்சத்து தேவைப்படுகிறது. பாலில் அதிக சுண்ணாம்பு சத்து இருப்பதால், அது தினசரி உணவிற்கு அவசியம் என்று பெரும்பாலான மக்கள் நம்பி வருகின்றனர்.
அனால் அதுவும் உண்மை அல்ல, நான் விளக்கம் தருகிறேன்.
புரதத்தை அதிகமாக நுகரும்போது, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோயிகளுக்கு அது மூல காரணமாக அமைகிறது. அதிக புரதத்தை நுகர்வது ஒரு அமில மழை போல, அது எலும்பு மீது பெய்து, அதிலிருக்கும் கால்சியத்தைக் கரைத்து, சிறுநீரில் கலக்க செய்கிறது.
பால் அதிக புரதத்தைக் கொண்டிருப்பதால், நம்மைவிட சிறிதளவு பால் நுகரும் சில ஆசிய நாடுகள் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் குறைந்தளவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
rBGH (ரெக்கோம்பினண்ட் போவின் க்ரோத் ஹார்மோன்)
பால் சுரப்பு அதிகரிக்கும்படி மாட்டுக்கு உட்செலுத்தப்படும் ஒரு செயற்கை ஹார்மோன்
ஏன் rBGH செலுத்தப்படுகிறது?
பால் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மாடுகளை அதிக பால் சுரக்கவைக்க தேவைப்படுகின்றது.
பசுவில் அதிக பால் சுரக்கும் என்றாலும், அது பல அம்சங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது.
IGF (இன்சுலின்-போன்ற வளர்ச்சி காரணி) 1 என்ற புரதமானது நமக்கும் மாட்டிற்கும் ஒரே அளவில் காணப்படுகிறது. விரிவாக கூறினால், பசுவின் பாலை நாம் உட்கொள்ளும்போது, மாட்டின் IGF 1 நிலை நமக்கு கிடைக்கிறது.
IGF 1 நிலை தற்போது மனித உடலில் இயற்கையான அளவைவிட அதிகமாக இருப்பதால், மார்பக, குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
rGBH செயற்கை ஹார்மோன் உருவாக்கப்பட்ட 1993 இல் 1,57,000 பால் பண்ணைகள் இருந்தன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் அதே எண்ணிக்கை 71000 ஆக குறைந்துள்ளது. அதாவது 55 விழுக்காடு வீழ்ச்சி. மாடுகளின் எண்ணிக்கையும் 95 இலட்சத்திலிருந்து 91 இலட்சமாக குறைந்தது.
இதிலிருந்து, பால் உற்பத்தியும் குறைந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த காலகட்டத்தில் rBGH உபயோகத்தால், பால் உற்பத்தி 15 கோடி காலனிலிருந்து 17 கோடி காலனாகப் பெருகியிருந்தது.
மாடு உடனடியாக கர்ப்பம்தரிக்க மற்றும் அதிக பால் சுரக்க, இந்த ஊசி போடப்படுகிறது.
பால் மாவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொள்வோம். அதை உலர்த்தி, துண்டுகளாக உடைத்து, அரைத்து, தூளாக்கி, பல மாதங்களுக்கு ஒரு பெட்டியில் சேமித்து வைத்த பிறகு, மீண்டும் அதில் ரசாயன பொருட்களை கலந்து, தண்ணீர் சேர்த்து ஒரு புது மாம்பழமாக கொடுத்தால் நீங்கள் அதை உ��்ணுவீர்களா? இது தான் பால் மாவு உற்பத்தியில் நடக்கிறது.
FSSAI (இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகாரசபை)
2011 ஆம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் பால் உற்பத்தியில் சேர்க்கப்பட்ட உள்ளடக்கங்களைப் பற்றி FSSAI ஆய்வு செய்தபோது, தில்லியில் சுமார் 70% கலப்பு பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
SNF (Solids-Not-Fat) சாலிட்ஸ்-நாட்-பாட் அளவு அதிகமாக இருந்தால், அது தரமான பால் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள், கனிம, மற்றும் புரதங்கள் இந்த SNF அளவைக் குறிக்கின்றன. உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் (2006) படி, இந்த அளவு 8.5 ஐ விட குறைவாக இருக்கக்கூடாது, ஆனால் 46% பாலில் இந்த அளவு குறைவாகவே இருந்தன.
SNF அளவை பெற மற்றும் பாலின் தேவையை பூர்த்தி செய்ய, பாலில் சேர்க்கப்பட்ட பதனச்சரக்குகள்
மேலும், பால் உற்பத்தியின் விலையை குறைத்து SNF அளவை அடைய, பின்வருபவை சேர்க்கப்பட்டன. அதாவது,
யூரியா (புரதம் அதிகரிக்க)
ஸ்டார்ச் (தடிமன் மற்றும் அதன் புளிப்பு காலம் நீட்டிக்க)
குளுக்கோஸ்
உப்பு
சோப்பு
நடுநிலைப்படுத்தும் பொருட்கள்
பிஹார்மலின் (Pharmaline)
நீர் வண்ணம்
இது அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் நாம் பல ஆண்டுகளுக்கு முன்பு உட்கொண்டிருந்த பொருட்கள் இவையே. இப்பொருட்களை பாலில் சேர்க்க பல காரணங்கள் இருந்தாலும், பாலின் தேவையே முக்கிய காரணமாக இருந்தது.
நம் தினசரி நுகர்வுக்கு போதுமான அளவு பால் கிடைக்கும்போதும், பாலின் தேவை ஏன் இன்னும் நிறைவேறவில்லை?
பால் பவுடர் நிறுவனங்கள், ஐஸ் க்ரீம் நிறுவனங்கள் மற்றும் காட்பரி (Cadbury) போன்ற சாக்லேட் நிறுவனங்களுக்கு போதிய அளவு பால் வழங்குவதால், தினசரி நுகர்வுக்கு பால் ஒரு குறைபாடாகவே உள்ளது.
வெண்மை புரட்சி
இந்திய வேளாண்மையில் உற்பத்தியை அதிகரிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சி பெரும் பண்ணையாளர்களுக்கே பயன்பட்டது, இதனால் சிறு விவசாயிகளுக்கு உதவ முடியவில்லை. எனவே, சிறு விவசாயிகளுக்கு உதவ, நமது ஆராய்ச்சியாளர்கள் வெள்ளை புரட்சி என்று அழைக்கப்படும் ஒரு தனியான புரட்சி ஒன்றை கொண்டுவந்தார்.
ஆனால், இந்த புரட்சிக்கு முன் இந்தியாவில் பால் உற்பத்தி முதன்மை உற்பத்தியாக இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், அது விவசாயத்தின் உபரி உற்பத்தியாகும். இங்கு கால்நடைகள் மனிதர்களுக்கு பயனில்லாத தாவரங்களை சாப்பிட்டு வளர்கின்றன. ஆனால் மேற்கத்திய கால்நடை வளர்ச்சி முறை வேறுபட்டது. அவர்கள் கால்நடைகளை வளர்ப்பதற்கு ஒரு தனி இடத்தை உருவாக்கி அவற்றிற்கு உணவாக பயிர்களை அந்நிலத்தில் பயிரிடுவார்கள். எளிதாக சொல்வதெனில், ஆரோக்கியமான பயிர்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நிலங்கள் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டன.
நான் ஏன் இப்போது வெண்மை புரட்சியை பற்றி கூறினேன்?
மீண்டும் பால் தேவையை பூர்த்திசெய்யவே. மேற்கத்திய நாடுகளில் உள்ள கால்நடைகள் அதிக பால் கொடுப்பதால் அதை இங்கு கொண்டு வருவதன் மூலம் இங்குள்ள பால் தேவையை பூர்த்தி செய்வதோடு பாலின் விளையும் குறையும் என்று கருதினர். அதேபோல் கால்நடைகளை இங்கு கொண்டு வந்தனர் ஆனால் அதில் மீண்டும் சிக்கல் உருவானது.
விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட சில கால்நடைகள் இறந்தன. இரண்டாம் வகுப்பு கால்நடைகள் பிறகு அனுப்பப்பட்டது.
மேற்கத்திய கால்நடைகளுக்கு உணவுப்பொருட்களை வளர்ப்பதற்கு தனி இடங்கள் தேவைப்பட்டன.
பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தது.
இது மீண்டும் பாலின் விலையை உயர்த்தியது மட்டுமில்லாமல் குறு விவசாயிக���ால் அந்த கால்நடைகளை பராமரிக்க முடியாமற்போனது. பாலின் விலை ஏழை மக்களால் வாங்க முடியாத அளவிற்கு இருந்தது. வெண்மை புரட்சியும் குறு நில விவசாயிகளுக்கு அவ்வளவாக உதவவில்லை.
முடிவுரை
முன்னதாக நகரங்களில் உள்ள மக்களுக்கு பாலை நேரடியாக உட்கொள்ளும் பழக்கம் நடைமுறையில் இருந்ததில்லை. அவர்கள் பாலை கடைந்து தயிராக்கி, அதை மீண்டும் கடைந்து நெய் மற்றும் வெண்ணையை எடுத்து உண்பது மட்டுமில்லாமல் விற்றும் வந்தனர். இந்த முறை அவர்களை இருமுறை பயனடையச் செய்தன. நெய்யில் இருந்து பெறப்படும் மோரையும் விற்று குறுநில விவசாயிகள் இந்த முறையால் சிறப்பாக சம்பாதித்தனர். அதிக லாக்டிக் (Lactic) அமிலம் இருக்கும் மோர், அந்த நேரத்தில் விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சிற்றூர் காலநிலைக்கு ஏற்ற பொருளாக விளங்கிய நெய், நீண்ட நாட்கள் கெடாது என்பதால் மழைக்காலங்களில் ஊர்ப்புறங்களுக்கு ஏற்றவொரு உணவாக இருந்தது.
இவை அனைத்தையும் விடச் சிறப்பு இப்பொருளாதாரம் பெண்களின் கையில் இருந்தது என்பதுதான். எளிய பெண்களிடம் இருந்த இவ்வணிகப் பொருளாதாரம் வென்மைப் புரட்சி என்கிற பெயரால் தட்டிப் பறிக்கப்பட்டு இன்று பெரும் வணிக நிறுவனங்கள் வசம் சென்றுவிட்டது.
வெண்ணெய்யில் ஒரு முருங்கைக் கொழுந்தை கிள்ளிப்போட்டு நெய் காய்ச்சிய காலம் மறைந்து கொண்டிருக்கிறது. நெய் போன்று உள்ளூர் தயாரிப்புப் பொருட்கள் இன்று எளிய மக்கள் கைக்குக் கிடைக்கும் விலையிலும் இல்லை.
பால் என்பது இன்று பங்குச் சந்தை வணிகம். நெஸ்டில் போன்ற பால்மாவு நிறுவனங்கள், வாலஸ் போன்ற பனிக்கூழ் நிறுவனங்கள், காட்பரீஸ் போன்ற சாக்லேட் நிறுவனங்கள் முதலியவனவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் எகிறக் கொண்டிருக்க ...
ஊர்ச்சந்தையில் மோர் விற்றுக்கொண்டிருந்த நம் கிழவிகளைக் காணோம்.
நான் பால் குடிக்க வேண்டுமா வேண்டாமா?
கடினமான கேள்வி. இப்பொழுது பால் என்பது ஒரு இயற்கை பொருள். இது உங்கள் விருப்பம். இந்த பதிவு, இன்று நாம் கலப்பட பாலை நுகர்கிறோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் "கால்சியம் மற்றும் வைட்டமின்கள் பெற பால் அவசியம்" என்கிறக் கட்டுக்கதைகளை அகற்றுவதற்கும் தான். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களில் இருந்து விலகி இருக்க பல இயற்கையான வழிகள் உண்டு. நீங்கள் இன்னும் குழம்பி இருந்தால்,
வரத்தேனீர்
கடுங்காப்பி
போன்று பால் இல்லாமல் தயாரிக்கப்படுகின்ற பானங்களை முயற்சி செய்து பார்க்கலாம்.
நன்றி.
இதனுடைய ஆங்கில பதிவு (English Version)
http://bit.ly/milkanalysis
#பால்#நெய்#மோர்#வெண்ண���#IGF#rBGH#தாய்ப்பால்#மாட்டுப்பால்#புட்டிப்பால்#FSSAI#வெண்மைப்புரட்சி#பசுமைப்புரட்சி#வரத்தேனீர்#கடுங்காப்பி#வால்ஸ்#காட்பரீஸ்#நெஸ்டில்#ஆஸ்டியோபோரோசிஸ்#tamil
1 note
·
View note