#முருகன்
Explore tagged Tumblr posts
Text
திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்
திராவிட மாடல் நூல் மீது நடந்த விவாதம் குறித்து ...
பேரா. வி. முருகன் “ திராவிட மாடல்-தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதரத்திற்கான ஒரு விளக்கம்” என்ற புத்தகத்தை கேம்ப்ரிரிட்ஜ் பல்கலைக் கழக பிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. திரு கலையரசன் அவர்களும் திரு விஜய பாஸ்கரும் இதன் ஆசிரியர்கள். பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் சிறந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் என்று அறியப்படுபவர்கள். இந்தப் புத்தகம் அரசியல்…
View On WordPress
0 notes
Video
முருகன் துணை முருகன் துணை முருகன் துணை
0 notes
Text
*அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2024*
*தீபம் முடிந்து கொடி இறக்கி பஞ்சமூர்த்திகள் மாடவீதி பவனி*
விநாயகர்- மூஷிக வாகனத்திலும்
முருகன்-மயில் வாகனத்திலும்
அண்ணாமலையார்- தங்க ரிஷப வாகனத்திலும்
உண்ணாமுலையம்மன்- ரிஷப வாகனத்திலும்
சண்டிகேஷ்வரர்- அதிகார நந்தி வாகனத்திலும்
மாடவீதி பவனி (13/12/2024)
*ஓம் நமசிவாய சிவாய நம ஓம்*
#arunachalam#tiruvannamalai#sanathanadharma#karthigai deepam#அருணாசலம்#திருவண்ணாமலை#சனாதன தர்மம்#கார்த்திகை தீபம்
2 notes
·
View notes
Text
புத்தாண்டு பொறந்தாச்சு! புத்தம் புது ஆஃபர்-களோட!
நம்ம ஸ்ரீ பழனி முருகன் ஏஜென்சிஸ்-ல!
இப்போவே வாங்க
ஸ்ரீ பழனி முருகன் ஏஜென்சிஸ்! 📍 முகவரி : காமராஜ் பஜார், போடி 📲 தொடர்புக்கு : +91 98421 20320, +91 98421 20820
#homeappliances#TopDeals#reelsfacebook#HomeApplianceDeals#offers#Bodi#furniturestores#wedding#weddingaccessories#LEDTV#cookwaresale#Dishwasher#sale#allbrands#washingmachine#newbeginnings2025#newoffer#newyear2025
0 notes
Text
*நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன ஐகோர்ட் மகாராஜா*
(நன்றி: திருக்கோவில் தரிசனம் குழுமம்)
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆறுமுகமங்கலம்.
இங்கு வீற்றிருக்கும் சுடலைமாடன், "ஐகோர்ட் மகாராஜா" என்றழைக்கப்படுகிறார்.
ஆ��ுமுகமங்கலம் கோயில் சுமார் ஆறு தலைமுறைக்கு முன்னால் உருவானதாக கூறப்படுகிறது.
ஒருநாள் அப்பகுதியை சேர்ந்த மந்திரம் நாடார், பனை மரத்தின் மேல் இருந்து பதநீர் இறக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது பனை மரத்தின் கீழே நின்ற வயது முதிர்ந்த ஒருவர், ‘‘ஏம்பா, மந்திரம் நல்ல தாகமா இருக்கு, குடிக்க பதநீர் இறக்கி கொண்டாப்பா’’ என்றார்.
அதற்கு மந்திரம் நாடார் சொன்னார், ‘‘ஐயா, பெரியவரே இன்னும் பதப்படலையே’’ என்று.
‘‘நீ, இறக்கி கீழே கொண்டு வந்து பாரு, பதப்பட்டிருக்கும்; கலயமும் நிறைஞ்சிருக்கும்’’ என்றார்.
அதன்படியே மந்திரம் நாடார் கலயத்தை இறக்கி கொண்டு வந்தார்.
பால் பொங்குவது போல பொங்கி வழிந்தது. முகத்தில் சந்தோஷத்தை நிரப்பிய மந்திரம் நாடார், அந்த முதியவரை பார்த்தார். இரண்டு நபராக அந்த முதியவர் நின்றார். மீண்டும் ஒருவராய் ஆன அந்த முதியவர் பதநீர் கேட்க ‘‘ஐயா, நீங்க யாரென்று தெரியவில்லை, எப்படி இது நடந்ததென்றும் புரியவில்லை’’ என்றார்.
‘‘சரிப்பா, பனை ஓலையில் பட்டை பிடிச்சு, பதநீர் விட்டு கொடு’’ என்று கேட்டார். மந்திரம் நாடார் அதன்படியே கொடுத்தார்.
கலயத்திலிருந்த பதநீர் முழுவதையும் அவர் அருந்தி விட்டார். அருந்தி முடிந்து நிமிர்ந்தார்.
மந்திரம் நாடார் முகத்தில் சோகம். முதியவர், மந்திரம் நாடாரின் தோளை தட்டிக் கொடுத்து விட்டு சென்றார்.
அன்று இரவு தூக்கத்தின் போது அவர் கனவில் அதே பெரியவர் ரூபத்தில் வந்த சுடலைமாடன்,
தன்னை யாரென்று கூறி, ‘‘உன் பனை விளை இருக்கும் இடத்தின் தென் கிழக்கு பக்கம், அரச மரம் நிற்கும் இடமருக�� எனக்கு மண்ணால் பீடம் அமைத்து கோயில் கட்டி வழிபட்டு வா, உன் வாழ்வை வளமாக்குவேன். என் பெயரைச் சொல்லி, நீயோ, உன் வாரிசுகளோ திருநீறு கொடுத்தால், அதை பெறுபவர் நலம் பெறுவார். கேட்டது கிடைக்கும். என்னை நம்பி கை தொழும் அடியவர்களுக்கு எனதருள் எப்போதும் உண்டு" என்ற சுடலைமாடன், "நீ என்ன சாப்பிடுவாயோ, அதையே படையலாக வைத்தால் போதும். எனக்காக நீ சிரமப்பட வேண்டாம். படையல் வைக்கும் போது, பதநீரையும் சேர்த்து வை. மேலும் நானிருக்கும் இடம் அருகே, நான் சொல்கிற நபர்களுக்கும் சேர்த்து 21 பீடம் அமைத்து வழிபடு’’ என்று கூறினார்.
அதன்படியே மந்திரம் நாடார் தனது உடன்பிறந்தவர்களிடம் பேசி பீடங்கள் அமைத்து வழிபட்டு வந்தார். இரண்டு சுடலை மாடன் பீடம் இருந்ததால் இரட்டை சுடலை மாடசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது.
கோயிலில் சுண்ணாம்பு மண்ணால் பீடம் அமைத்து, பனை ஓலையால் கூரை அமைக்கப்பட்டு இருந்தது.
நாளடைவில் கோயிலுக்கு வழிபாடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. நேர்ச்சை செலுத்துவோர்கள் அதிகமாக வரலாயினர்.
மந்திரம் நாடார் நல்ல முறையில் பூஜை, வழிபாடுகளை செய்து வந்தார்.
கோயில் நல்ல வளர்ச்சியைப் பெற்றது.
ஓலைக் கூரை, ஓட்டு கூரையானது.
பக்தர்கள் சுவாமியிடம் முறையிட்டு, நேர்ச்சை வேண்டி, தொழில் செய்து வந்தனர். விளைச்சலில் ஒரு பங்கு உனக்கு தருகிறேன். விளைச்சல் அமோகமாக இருக்கட்டும் என்று அவரை ஒரு பங்குதாரர் போல எண்ணியே நேர்ச்சை செலுத்தி வந்தனர்.
மூலவர் இரட்டை சுடலைமாடன் இருக்கும் பகுதி மட்டும் ஓடுகளால் வேயப்பட்டது. மற்ற பீடங்கள் வெட்ட வெளியில் இருந்தது.
மந்திரம் நாடாருக்கு பின் அவரது மகன் மாசானமுத்து நாடார் பூஜை செய்து வந்தார்.
ஒருநாள் கோயிலில் மாசான முத்துநாடார் இருந்தபோது, கோயில் வழியாக அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் பசு மாடு ஒன்றை ஓட்டிச் சென்றார்.
மாசான முத்துநாடார் அவரிடம் “மாட்ட எங்க கொண்டு போற", என்று கேட்க, அவர், "திருச்செந்தூர் ஆறுமுகனுக்கு பால் அபிஷேம் செய்ய, நேர்ந்து விட்ட பால் மாடு இது. கொண்டு போய் விட போறேன்" என்றார்.
‘‘இங்க வாப்பா, திருநீறு வாங்கிட்டு போ, சுடலை துணைக்கு வருவாரு’’ என்றார்.
‘‘முருகன் கோயிலுக்கு போறவனை, பேய் கோயிலுக்கு கூப்பிடுறியப்பா, சரி வாரேன்" என்ற பேசியபடியே மாட்டுடன் அவர் கோயிலுக்கு வந்தார்.
கோயிலில் அரச மரத்தின் முன்னே மாட்டைக் கட்டிப் போட்டார். கோயிலுக்கு வந்த அவர், சுடலை மாடனை மட்டமாகப் பேசினார்.
அதைக் கேட்ட பூசாரி மாசானமுத்து நாடார், "முருகனைப் போன்று எங்க அப்பன் சுடலையும் சிவனுக்கு மகன்தான்" என்றார்.
அதே நேரம் அரச மரத்தின் முன்னே முருகப் பெருமான், ஆறுமுகத்துடன் காட்சி கொடுத்தார். சில நொடிகளில் அக்காட்சி மாறி, அசர���ரி கேட்டது.
"கோயிலில் பேதமை கூடாது என்பதற்காகவே காட்சி கொடுத்தேன். உன் பயணத்திற்கு துணையாய் சுடலைமாடன் வருவார். அவரைக் கைதொழுது வா, செந்தூர் வந்து கொடிமரம் முன்னே சிதறு தேங்காய் உடைத்து விட்டு வா" என்றார்.
ஆறுமுகத்துடன் முருகப்பெருமான் காட்சியளித்ததால், அன்று முதல் இவ்வூர் ஆறுமுக மங்கலம் என அழைக்கப்படலாயிற்று.
கோயில் இருக்கும் இடம் கணபதி மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
🙏🙏🙏
வேம்படி மாடனாக எழுந்தருளல்: ஏரலை சேர்ந்த தெய்வத் தடியாபிள்ளை நெல் வியாபாரம் செய்து வந்தார்.
சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல் கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்.
ஒருமுறை கணபதி சமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து கோணிப் பைகளில் நிரப்பி, மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு வருகிறார்.
இரட்டை சுடலை மாடசுவாமி கோயில் தாண்டி வரும்போது ஒரு மூட்டை மாயமாகி விட்டது.
இது வெள்ளிக்கிழமை தோறும் நடந்தது. மாதம் ஒன்றாகியும் காரணம் தெரியாமல் தவித்தார் தெய்வத்தடியா பிள்ளை.
அன்றைய தினம் அவரது கனவில் தோன்றிய சுடலைமாடன்,
"உனது வண்டியிலிருந்து நெல் மூட்டையை நான்தான் எடுத்தேன்; என்றும் எனது எல்லைக்குள் தொழில் செய்யும் நீ, என்னை கவனிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
அப்போது தெய்வத்தடியா பிள்ளை நான் முருகனுக்கு அடிமைப்பட்டவன். சைவம். உனக்கு பலி கொடுத்து பூசை பண்ண என்னால முடியாது. உன் இருப்பிடம் தேடி வந்து நெல் கொடுக்கவும் முடியலையே" எனக் கூறினார்.
உடனே சுடலைமாடன் "அடுத்து வரும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை, என் கோட்டையிலிருந்து எட்டாவது விளங்காட்டில் அடர்ந்து வளர்ந்து நிற்கும் பனை மரங்களுக்கு இடையே ஒற்றையாய் நிற்கும் வேப்பமரத்தின் கீழ் புற்றாய் வளர்ந்து நிற்பேன்.
"அவ்விடத்தில் எனக்கு கோயில் எழுப்பி பூஜித்து வா. உன்னையும் உன் சந்ததியினரையும் வளமோடு வாழ வைப்பேன்.
"என் பேரை சொல்லி வரும் பக்தர்களுக்கு வேறுபாடு பாராமல் திருநீறு கொடுத்து அனுப்பு. அவர்களிடம் எனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிக் கொள்கிறேன். பூஜை செய்யும் பணிவிட��யை மட்டும் நீ செய்தால் போதும்" என்றுரைத்தார்.
சுடலைமாடன் சொன்னபடியே பனங்காட்டுக்குள் வேப்பமரத்தின் அடியில் புற்றாக சுடலைமாடன் தோன்றினார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது.
தெய்வத்தடியா பிள்ளை கோயிலை நிர்வகித்து பூஜை செய்து வந்தார். வேப்பமரத்தின் அடியில் தோன்றியதாலே இங்கிருக்கும் சுடலைமாடன், "வேம்படி மாடன்" என்று அழைக்கப்படுகிறார்.
இந்தக் கோயில் "கீழக்கோயில்" என்று அழைக்கப்படுகிறது. மண் பீடமாக சுவாமி இருக்கிறார். மூலவர் இருக்கும் இடம் பனை ஓலையால் வேயப்பட்டிருக்கிறது.
இவ்வாலயத்தில் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் சுடலை மாடனின் உத்தரவிற்கிணங்க கொடை விழா நடத்தப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் கூறினர்.
அதாவது கொடை விழா நடத்தும் பொருட்டு, ஆடி மாதம் சந்நதியில் அமர்ந்து ஆலோசிக்கும்
போது, பல்லி சத்தம் எழுப்பினால் அதை சுடலை ஆண்டவனின் உத்தரவாக ஏற்று கொடை நடத்த முடிவு செய்கின்றனர்.
பல்லி சத்தம் எழுப்பாமல் இருந்தால், குறிக்கப்பட்ட நாள், மாதம் கடந்தும் விழா எடுப்பதில்லை. நாள், மாதம் மாறி கூட அந்த உத்தரவு வந்த பின்தான், கொடை விழா நடந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.
சுடலைமாடனே பல்லி ரூபம் கொண்டு உத்தரவு கொடுப்பதாக நம்புகின்றனர்.
சிவ சிவ🙏
🙏* 💐 *🙏
#2024trends
டிசம்பர் 14
தேதிக்குரிய #கிரகங்களின் நிலை மற்றும் #பஞ்சாங்க குறிப்புகள்.
* 💐 * 💐 *
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
#Blackmagic therapy, #SPIRITUAL, #OCCULT, #Famous_PRASANNA, #Best_ASTROLOGER
#Guruji_Dr_ARUN_RAGHAVENDAR,
Jaffarkhanpet,
ASHOK NAGAR,
Chennai
Cell... +91-8939466099
WhatsApp... +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 * 💐 * 💐 *
COME FOR DARSHAN TO GET GOD's GRACE AND GURU's GRACE...
*Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple*
#Mirutiga_Mutt
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
*பொங்கு மங்கள #சனீஸ்வரர் தரிசனம் செய்வது மிகவும் உன்னதம்*
Medavakkam to Mambakkam Main Road, TNHB,
Sithalapakkam,
CHENNAI
Cell... 9543916364
🙏💐🙏
Join with us...
https://chat.whatsapp.com/EVsFeVH55Yy7VsVFZ6NKLw
* 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
* 💐 * 💐 * 💐 * 💐 *
#jobopportunity
#business development
#ironman
#iron business
#oil business
#health improvement
#longevity
#marriage
#Fertility
#children
#pithru dosha
#black
#blackandwhite dosha
#blackmagic dosha
#homam
#navagraha Homam
#sanipeyarchi Homam
#RahuKetu peyarchi Homam
#gurupeyarchi Homam
#பொங்கு_சனி
#saneeswara_temple
*
0 notes
Text
கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக கண்டுபிடிப்பு!
கோவில்பட்டியில் சிறுவனை காணவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்றும், ஆனால் பக்கத்து வீட்டு மாடியில் பிணமாக கிடப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்கத் தெருவில் வசிப்பவர் கார்த்திக் முருகன். கொத்தனார் தொழிலாளியான இவருக்கு பாலசுந்தரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும்…
0 notes
Link
0 notes
Text
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி | cm Stalin announces Rs. 2 lakh financial assistance for the death of 2 people after an elephant attacked a temple in Tiruchendur
சென்னை: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் உதயகுமார் மற்றும்…
0 notes
Text
0 notes
Text
முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியை முன்னிட்டு திமுகவினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்...
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோருக்கு வாழ்த்து மற்றும் பாராட்டை தெரிவிக்கும் விதமாக திமுகவினர் கொண்டாடினர். கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை…
0 notes
Video
பழனி முருகன் அபிஷேக அலங்காரத்தை தரிசிப்பது சிறப்பு
#youtube#பழனி முருகன்#shorts#trending#video#viral on social media#பழனி முருகன் அபிஷேக அலங்காரத்தை தரிசிப்பது சிறப்பு
0 notes
Text
*இன்று மாலை 63- நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. மேற்படி ஸ்ரீ கணபதி , ஸ்ரீ முருகன், ஸ்ரீ நாறூம்நாதர் ஸ்ரீ கோமதி அம்பாள் மற்றும் 63-நாயன்மார்கள் வீதியுலாவானது சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் இன்று நன்கொடையாளர்களின் பங்களிப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது*.
After a gap of 40 years, the divine 63 nayanmaars (devotees of Lord Shiva), were taken out for a journey around the village at Tiruppudaimarudoor 12.7.24
#sanathanadharma#advaita#63 nayanmaars#Tiruppudaimarudoor#Putaarjunam#புடார்ஜுனம்#திருப்புடைமருதூர்#63 நாயன்மார்கள்#அத்வைத#சனாதன தர்மம்
2 notes
·
View notes
Text
Dishwashing Made more hygienic with st#allbrands
Hassle-free Dishwasher
ஸ்ரீ பழனி முருகன் ஏஜென்சிஸ்! 📍 முகவரி : காமராஜ் பஜார், போடி 📲 தொடர்புக்கு : +91 98421 20320, +91 98421 20820
#homeappliances#TopDeals#reelsfacebook#HomeApplianceDeals#offers#Bodi#furniturestores#wedding#weddingaccessories#LEDTV#cookwaresale#Dishwasher#sale#allbrands
0 notes
Text
*தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்*
*காயத்ரி மந்திரம்*
ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்!!
🙏
*முழுமுதற் கடவுள் விநாயகர் காயத்ரி மந்திரம்:*
ஓம் ஏக தந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்!!
*விநாயகர் மூல மந்திரம்*
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லெளம் கங்
கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே
வசமானய ஸ்வாஹா..!!
🙏
*முருகன் காயத்ரி மந்திரம்*
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்...!!
*முருகன் மூல மந்திரம்* :
ஓம் ஸெளம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ...!!
🙏
*சிவபெருமான் காயத்ரி மந்திரம்*
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்...!!
🙏
*பஞ்சாக்ஷரி சிவ மந்திரம்*
ஓம் நம சிவாய..!!
🙏
*சிவ ருத்ர மந்திரம்*
மந்திரம் ஓம் நமோ பகவதே ருத்ராயே..!!
🙏
*நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்*
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்!!
🙏
*பார்வதி தேவி காயத்ரி*
ஓம் ஜகத் மாதாயை ச வித்மஹே
சைலசுதாயை ச தீமஹி
தந்நோ பார்வதி ப்ரசோதயாத்!!
🙏
*சண்டேஸ்வரர் காயத்ரி*
ஓம் சண்ட சண்டாய வித்மஹே
சண்டேஸ்வராய தீமஹி
தந்நோ சண்ட ப்ரசோதயாத்!!
🙏
*அன்னபூர்ணா தேவி காயத்ரி*
ஓம் பகவத்யை வித்மஹே
மகேஷ்வர்யை ச தீமஹி
தந்நோ அன்னபூர்ண ப்ரசோதயாத்!
🙏
*சர்வ மங்களா தேவி காயத்ரி*
ஓம் சர்வ மங்களாயை வித்மஹே
சந்திராத்மிகாயை தீமஹி
தந்நோ நித்யா ப்ரசோதயாத்!!
🙏
*ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்*
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்!!
🙏
*ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்*
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!!
🙏
*ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்*
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய
தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்!!
🙏
தினசரி இந்த காயத்ரி மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.
🕉️
கருணைக் கடலே கந்தா போற்றி.!!
💐நன்றி 🙏💐
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_10-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
0 notes
Text
சூளாங்குறிச்சி ஸ்ரீ அய்யனார் சாமிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம். வானாபுரம் வட்டம். சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுத்தா நதிக்கரையின் தென் திசையில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ அய்யனார். ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், பூர்ண புஷ்கலா சமேத முனியப்பன் சாமி, அய்யனார் சாமி பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்…
0 notes
Text
திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி - Varient - News Magazine
0 notes