#மக்கள் எதிர்ப்பு
Explore tagged Tumblr posts
Text
திருவண்ணாமலை: தலித் பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பா?
படக்குறிப்பு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவு மக்கள் போராடினர். கட்டுரை தகவல் ‘பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது’ என்று பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக திருவண்ணாமலையில் சர்ச்சை எழுந்துள்ளது. “பாதை மறுக்கப்பட்டதால் நாள் முழுக்க சடலத்தை வைத்துப் போராடினோம்”, என்று பட்டியலின மக்கள்…
0 notes
Text
#கிரகக்கதைகள்
{2. ஜகிடேஷ் கிரகம்}
ஜகிடேஷ் கிரகத்தில் வாழும் உயிரினங்களில் மிருகங்களும் இருந்தன! விண்வெளியில் மிருகங்கள் வாழும் ஒரு சில கிரகங்களில் ஜகிடேஷும் ஒன்று! ஜகிடேஷின் விண் கானகத்தில் வாழும் “கஜானை” எனும் ��ரிய மிருக இனம் வாழ்ந்து வந்தன! ஆனால் அந்த இனம் இப்போது அழியக்கூடிய பேராபத்தில் இருந்தன! காரணம் ஜகிடேஷ் கிரகத்தின் சாமியார் ஜக்கன்!
ஜகிடேஷ் கிரகத்தின் கடவுள் ஜகிடேஷன்! இவர் தான் இந்த கிரகத்தை படைத்த கடவுள் என்பது அக்கிரகவாசிகளின் நம்பிக்கை! ஜகிடேஷ் கிரகத்தில் ஜகிடேஷன் கோவில்கள் அதிகம்! ஆனால் ஜகிடேஷனுக்கு உருவச் சிலைகள் இல்லை! அவரது கட்டை விரலையே சிலையாக வைத்து வழிபடும் வழக்கம் அங்கு இருந்தது! அப்போது தான் ஜக்கன் என்னும் சாமியார்..
கிரகத்தின் நீண்ட மலைத் தொடரான ஜகிடராயன் மலைத் தொடர் அடிவாரத்தில் சிறு ஆசிரமம் கட்டியிருந்தான்! அம்மலைக்கு பின் புறம் இருக்கும் வனத்தில் தான் கஜானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன! ஜக்கன் சிறு ஆசிரமம் அமைக்கும் போதே அங்கு மலைக் கிரக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அப்போதே அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டது ஜகிடேஷ் கிரகத்து அரசு!
விளைவு ஜக்கன் வளர்ந்தார்! மலையடிவாரம் ஆக்ரமிக்கப்பட்டு கஜானைகளின் வாழ்வாதாரமும் வழித்தடமும் அடைக்கப்பட்டன! கஜானைகள் குடிக்க நீரும் உணவும் இன்றி ஏராளமாக மாய்ந்தன! ஜக்கன் ஜகிடேஷனுக்கு 200 அடி உயரத்தில் உக்கிர முக உருவச் சிலை வைத்தார்! விரல் வடிவில் மட்டும் பார்த்த தங்கள் கடவுளை விஸ்வரூப உருவத்தில் பார்க்கும் பரவசத்தில் ஜகிடேஷ் கிரகத்து..
மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்து கூட்டம் கூட்டமாக ஜக்கனின் ஆசிரமம் நோக்கி படையெடுக்க, கானகம் கார்ப்பரேட் ஆனது! ஜகிடேஷன் பிறந்த நட்சத்திரமான பஞ்சமியில் ஜகிடபஞ்ச இராத்திரி என்னும் பெயரில் ஜக்கன் ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த ஜகிடேஷ் கிரக அதிபரே அவ்விழாவிற்கு வந்தார்! ஜகிடேஷ் கிரகத்தின் வி.வி.ஐபிகள் அங்கு வரவழைக்கப்பட்டனர்!
ஜகிடேஷ் கிரக நதிகளான, ஜங்கா, ஜயனா, ஜயாவரி, ஜர்மதி, ஜந்தனா போன்ற நதிகளின் பெயரில் அனுமதிக் கட்டணங்கள் வசூலிக்கப் பட்டன! அவர்கள் கிரகக் கரன்சியான ஜனாரில் பல கோடிகள் வசூலானது! கிரக அதிபர் மேளம் இசைக்க ஜக்கன் ஆட விஐபிகள் கண்ணீர்விட்டு அழ அத்தனையையும் கிரகமெங்கும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது! அந்த ஒரே நாளில்..
கிரகப் புகழ் அடைந்தது ஜக்கனின் ஆசிரமம்! கிரக அதிபரின் நண்பனாகிவிட்ட ஜக்கன் அதன் பின்பு கிரக அரசு விழாக்களில் எல்லாம் தென்பட்டான்! கிரகமெங்கும் பசுமையாக்க கிரகங்களில் நீர் நிலைகளை உருவாக்குவேன் என்று பயணம் கிளம்பினான்! கிரகத்தின் வடக்குத் தொடர்ச்சி மலைகளான ஜடவராயன் மலை முதல் தெற்கே ஜங்க மஹா சமுத்திரம் வரை பயணித்தான்!
ஜகிடேஷா என்னும் தியான மண்டபம் திறக்கப்பட்டது! அந்தப் பெயரிலேயே பல்வே��ு விண்வெளி வேத மருந்துகள், சூரணங்கள் தயாரிக்கப்பட்டன! அந்த மருந்துகள் எல்லாம் உங்கள் உடலுக்கு அரண் போல நின்று எந்த வித நோய்களும் வராமல் காக்கும்! தியானமும், யோகமும் இரு கண்கள் மனமுருகி ஜகிடேஷனை வணங்கினால் உங்கள் வாழ்வு நலம் பெறும், உடல் உற்சாகம்..
பெறும், எந்த நோயும் நம்மை அண்டாது என்றெல்லாம் பிரசங்கம் செய்து கூட்டத்தைக் கூட்டினான்! ஜக்கன் ஜக்கர் ஆனார்! அண்டை கிரகங்களிலும் அவனுக்கு சீடர்கள் பெருகினர்! அவன் ஆசிரமம் பெரிதாக வளர்ந்தது, அவன் பொருளாதாரம் பெரிதாக வளர்ந்தது, அவன் பேர் பெரிதாக வளர்ந்தது அவன் புகழ் பெரிதாக வளர்ந்தது, அவன் தலைக்குள் ஒரு கட்டியும் பெரிதாக வளர்ந்தது!!
ஆம்! எந்த ஜகிடேஷின் பெயரைச் சொன்னால் பிணி அண்டாது என அடித்துவிட்டானோ அந்த ஜக்கன் இன்று மருத்துவமனையில்! அதோ மலையடிவாரத்தில் இருக்கும் 200 அடி உயர ஜகிடேஷன் உருவச் சிலையை இப்போது பாருங்கள் அவர் நக்க��ாக சிரித்த முகத்துடன் இருப்பதை! அந்தச் சிரிப்புக்கு காரணம் அந்த ஜகிடேஷனுக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும் தெரியும் தானே!
0 notes
Text
Check out this post… "தமிழ்நாடு அரசு மக்கள் பக்கம் நின்று வலுவான வாதத்தை முன்வைத்ததால் நீதி வென்றது : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு.!".
0 notes
Text
Swami Vivekananda's Birthday celebration
Do you know what are the three steps Vivekananda told to pluck the fruit?
S. Vijayalakshmi UNV
Every day many people are born in this world. are dying Not everyone stands in people's minds. Only a few remain immortal. Swami Vivekananda says, 'To achieve a feat a man must pass through three stages'.
They are ridicule, resistance and acceptance.
When someone starts doing something new, it is not a good reception. One may face the scornful look of 'go and check all this' and the objection of 'why do you not need to do all this?' But only when the man achieves through continuous efforts, he is accepted by others and society.
If anyone tries to do any good thing in this society the first thing he gets is ridicule and talk. Be it advice or doing something good for society. They are rewarded with mockery and sarcasm. It doesn't matter if you don't get approval for that action, but the objection of 'don't do it' will surely come.
Even Mother Teresa, who was the embodiment of love and the source of mercy, has faced many humiliations. A shopkeeper taunted and taunted him as he walked through the streets asking for donations for his service organization and a shopkeeper spat on his hands. But the mother accepted that too with pleasure and said, 'You have gifted me with this saliva. I accept. The man who stood up and prayed, "Please donate what you can to my service organization" and the man bowed his head in shame and spat. He apologized to his mother and donated generously.
Scientists, writers, poets and popular figures in society are the first to encounter ridicule and opposition. There are many examples of this. Why did you come to this job? There are many people who try to stop you from doing it with sarcastic words like 'Who called you?'
Beyond all these a man has to achieve. It needs a deep chest. A man who is determined in his ambition and has unwavering faith in himself, continues to work in the face of repeated failures in his endeavors and ultimately achieves. Only when he stands at the peak of fame does the people come to the level of acceptance.
To reach this third stage one has to endure many challenges, embarrassments and humiliations. Nothing in this world comes easily. But the accolades and fame he gets after the achievement is immeasurable. When one overcomes many hurdles and achieves, this society celebrates him. But, in the initial period, he is unable to act even if his mind is somewhat relaxed due to the pains he goes through and the teasing and taunting. That's why not everyone becomes an achiever in this world. Only a few can. The third stage can be reached only after passing the first two stages. This is what Swami Vivekananda has said very clearly. Years after his demise, he continues to be a role model for the youth and a driving force for achievers.
வெற்றிக்கனியை பறிக்க விவேகானந்தர் சொன்ன மூன்று நிலைகள் என்ன தெரியுமா?
எஸ்.விஜயலட்சுமி
இந்த உலகில் தினம் தினம் எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள். இறக்கிறார்கள். எல்லோருமே மக்கள் மனதில் நிற்பதில்லை. சிலர் மட்டுமே காலத்தால் அழியாமல் நிலைக்கிறார்கள். ‘ஒரு சாதனையை செய்ய ஒரு மனிதன் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஏளனம், எதிர்ப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் என்பவையே அவை.
யாராவது ஒரு புதிய விஷயத்தை செய்யத் தொடங்கும்போது அவருக்குக் கிடைப்பது நல்லவிதமான வரவேற்பு அல்ல. ‘இதை எல்லாம் போய் செஞ்சுக்கிட்டு’ என்கிற ஏளன பார்வையும், ‘எதுக்கு நீ இதெல்லாம் செய்யற தேவையில்லாம?’ என்கிற எதிர்ப்பும்தான் ஒருவர் எதிர்கொள்ள நேரும். ஆனால், தொடர் முயற்சியால் அந்த மனிதன் சாதிக்கும்போது மட்டுமே அவன் பிறரால், சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறான்.
எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இந்த சமூகத்தில் யாராவது செய்ய முற்பட்டால் முதலில் அவருக்குக் கிடைப்பது ஏளனப் பார்வையும் பேச்சுக்களும்தான். அது அறிவுரையாக இருக்கட்டும் அல்லது சமூகத்திற்கு செய்யும் நல்ல காரியமாக இருக்கட்டும். அவர்களுக்கு கேலியும் கிண்டலுமே பரிசாகக் கிடைக்கும். அந்த செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை, ஆனால் ‘அதை செய்யாதே’ என்கிற எதிர்ப்பு கண்டிப்பாக வரும்.
அன்பின் வடிவமாக, கருணையின் ஊற்றாக விளங்கிய அன்னை தெரசா கூட பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். தன்னுடைய சேவா நிறுவனத்திற்கு நன்கொடை கேட்டு அவர் கடைவீதிகளில் கையேந்தி சென்றபோது அவரை கேலி, கிண்டல் செய்து ஒரு கடைக்காரர் அவருடைய கைகளில் காரி உமிழ்ந்தார். ஆனால், அதையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அன்னை, ‘இந்த எச்சிலை எனக்கு பரிசளித்தீர்கள். ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய சேவை நிறுவனத்திற்கு தங்களால் ஆன நன்கொடையை தந்து உதவுங்கள்’ என்று வேண்டி நின்றபோது ஏளனப்படுத்தி எச்சில் உமிழ்ந்த அந்த மனிதர் வெட்கித் தலை குனிந்தாராம். அன்னையிடம் மன்னிப்பு கேட்டு தாராளமாக நன்கொடை தந்தார்.
விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள் முதலில் சந்திப்பது ஏளனத்தையும் எதிர்ப்பையும்தான். இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். ‘நீயெல்லாம் எதுக்கு இந்த வேலைக்கு வந்திருக்க? உன்னை எல்லாம் யாரு கூப்பிட்டா?’ என்பது போன்ற கிண்டல் பேச்சுக்களும் அதை செய்யாமல் தடுக்க நினைக்கும் ஆட்களே அதிகம்.
இவற்றையெல்லாம் தாண்டித்தான் ஒரு மனிதன் சாதிக்க வேண்டி இருக்கிறது. அதற்கு ஆழ்ந்த நெஞ்சுரம் வேண்டும். தான் கொண்ட லட்சியத்தில் உறுதியும் தனது மேல் அசையாத நம்பிக்கையும், தன் முயற்சியில் தொடர் தோல்விகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு தொடர்ந்து செயல்பட்டு இறுதியில் ஒரு மனிதன் சாதிக்கிறான். அவன் புகழின் உச்சியில் நிற்கும்போது மட்டும் அக்செப்ட்ன்ஸ் என்கிற ஏற்றுக்கொள்ளும் நிலை மக்களுக்கு வருகிறது.
இந்த மூன்றாவது நிலையை அடைய பலவிதமான சவால்களை, சங்கடங்களை, அவமானங்களை சகித்துக்கொள்ள வேண்டும். இந்த உலகில் எதுவுமே அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. ஆனால், சாதித்த பின்பு அவனுக்குக் கிடைக்கும் அந்த பாராட்டுகளும் புகழும் அளவிட முடியாதவை. பல தடைக்கற்களைத் தாண்டி ஒருவன் சாதிக்கும்போது இந்த சமூகம் அவனைக் கொண்டாடுகிறது. ஆனால், ஆரம்ப காலத்தில் அவன் படும் வேதனைகளும், கேலி, கிண்டல் பேச்சுக்களால் மனம் சற்றே தளர்ந்தாலும் அவனால் செயல்பட முடியாது. அதனால்தான் எல்லோராலும் இந்த உலகில் சாதனையாளராக முடிவதில்லை. சிலரால் மட்டுமே முடிகிறது. அதற்கு முதல் இரண்டு நிலைகளை கடந்தால் மட்டுமே மூன்றாவது நிலையை அடைய முடியும். இதைத்தான் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் சுவாமி விவேகானந்தர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் அவர் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், சாதனையாளர்களின் உந்து சக்தியாகவும் திகழ்கிறார்.
0 notes
Text
கிறிஸ்தவ மக்கள் சாத்தானின் பிள்ளைகளா? சீமான் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப...
0 notes
Text
Tamil News Live Today: வன்முறை அனலால் `தகிக்கும்' மணிப்பூருக்குச் செல்கிறார் ராகுல் காந்தி! | Latest Tamil News Live Today Updates Dated On 29 06 2023
மணிப்பூருக்குச் செல்கிறார் ராகுல் காந்தி! மணிப்பூரில் மைதேயி சமூக மக்கள் தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்கக் கோரி நீண்டகாலமாக அரசை வலியுறுத்தி வருகின்றனர். மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான அவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால், தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என குக்கி பழங்குடியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு சமூக மக்களிடையே பெரும் மோதல்…
View On WordPress
0 notes
Text
PLA இன் 80வது குழு இராணுவம் கவச வாகனங்களைப் பெறுகிறது
02 மே 2023 கபில் காஜல் மூலம் ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பில் இருந்து இங்கு காணப்பட்ட சீனாவின் ZBL-09 காலாட்படை சண்டை வாகனம், 30 மிமீ பீரங்கி, 7.62 மிமீ இயந்திர துப்பாக்கி மற்றும் டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கிழக்கு தியேட்டர் கமாண்டில் இதுபோன்ற 18 வாகனங்களை நாடு நிறுத்தியுள்ளது. (ரஷ்ய MoD) மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) வடக்கு தியேட்டர் கமாண்ட் (NTC)…
View On WordPress
0 notes
Text
முடங்கப்போகும் வடக்கு - கிழக்கு: பாரிய மக்கள் எழுச்சி போராட்டத்துக்கு ஏற்பாடு..!
தமிழ் மக்களின் மீதான நில, தொல்லியல் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கு – கிழக்கு தழுவிய போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினை��ு மண்டபத்தில் கடந்த முதலாம்…
View On WordPress
0 notes
Text
ஜம்மு காஷ்மீர் சார்ந்த மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சார்ந்த மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
<!– –> மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணியை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. புது தில்லி: தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவின் (JeM) பினாமி அமைப்பான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) மற்றும் அதன் அனைத்து வெளிப்பாடுகள் மற்றும் முன்னணி அமைப்புகளையும் சட்டவிரோத நடவடிக்கைகளின் கீழ் ‘பயங்கரவாத’ அமைப்பாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. தடுப்பு) சட்டம்…
View On WordPress
0 notes
Text
விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் பேரணியாக சென்றனர்
விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் பேரணியாக சென்றனர்
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏக்னாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளிக்க அரசிடம் கோரிக்கை வைத்தனர். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டம். ஏக்னாபுரம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்வதாக அறிவித்துள்ளனர். சென்னைக்கு…
View On WordPress
0 notes
Text
கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி இணைப்பு: கிராம சபையில் எதிர்ப்பு | Merger of Andankoil East Panchayat with Karur Corporation: Petition on Gram Sabha on Protest
கரூர்: கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (அக்.2) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனர். காந்தி ஜெயந்தியையொட்டி, கரூர் அருகேயுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஆண்டாங்கோவில் புதூர் மந்தையில் நடைபெற்றது. தலைவர் சாந்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், ஊராட்சி…
0 notes
Text
ஓரின சேர்க்கை உரிமைகள் உச்ச நீதிமன்ற வழக்கில் இரு தரப்பும் அதிக பங்குகளைப் பார்க்கின்றன
ஓரின சேர்க்கை உரிமைகள் உச்ச நீதிமன்ற வழக்கில் இரு தரப்பும் அதிக பங்குகளைப் பார்க்கின்றன
வாஷிங்டன் – ஒரே பாலின ஜோடிகளுக்கு திருமண இணையதளங்களை வடிவமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரு கிறிஸ்தவ கிராஃபிக் கலைஞர் சம்பந்தப்பட்ட வழக்கின் மோசமான விளைவுகள் குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் எச்சரிக்கப்படுகிறது. வடிவமைப்பாளருக்கான விதி, மற்றும் நீதிபதிகள் ஒரே பாலின ஜோடிகளை மட்டுமல்ல, கறுப்பின மக்கள், குடியேறியவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள் மற்றும் பிறரையும் பாகுபாட்டிற்கு…
View On WordPress
0 notes
Text
சீனா எதிர்ப்பு: தணிக்கையில் வெற்றிபெற சீனக் கூட்டம் வெற்றுத் தாள்களை ஏந்தி நிற்கிறது | உலக செய்திகள்
சீனா எதிர்ப்பு: தணிக்கையில் வெற்றிபெற சீனக் கூட்டம் வெற்றுத் தாள்களை ஏந்தி நிற்கிறது | உலக செய்திகள்
பெய்ஜிங்: அவை சீனாவின் சமீபத்திய எதிர்ப்பு அலைகளி��் அடையாளமாக மாறிவிட்டன: வைரஸ் எதிர்ப்பு பூட்டுதல்கள், தணிக்கை மற்றும் பேச்சுரிமை மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான எதிர்ப்பைக் குறிக்க, ஆர்ப்பாட்டக்காரர்களால் வெற்று, வெள்ளைத் தாள்கள் உயர்த்தப்பட்டன என்று ஊடக அறிக்கை கூறுகிறது. கடந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் காகிதத் தாள்களைப் பிடித்து முழக்கமிடும் வீடியோக்கள் இணையத்தில் பரவியதால், சீன…
View On WordPress
0 notes
Text
தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் - ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு
‘திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்…
View On WordPress
0 notes
Text
திருவள்ளூர் அருகே சுடுகாடு இடம்கேட்டு இறந்தவர் உடலை சாலையோரம் எரித்து கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூர்: திருப்பதியில் இருந்து நெமிலிச்சேரி வரை ரூ.364 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுடுகாடு வழியாக செல்கிறது. இதையடுத்து அந்த சுடுகாடு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.…
View On WordPress
0 notes
Text
நமஸ்தே கொரோனா" 3
(மக்களுக்கு கொரோனா மீதான அச்சத்தை போக்கும் ஒரு எளிய முயற்சி)
உறுதிமொழி : கொரோனா வந்து அரசு மருத்துவமனையில் 15 தினங்கள் சிகிச்சை பெற்று பூரண நலமடைந்து திரும்பிய என் நண்பர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் எழுதும் பதிவுகள் இவை இதில் வர்ணனைகள் தவிர என் கற்பனை துளியுமில்லை!
கொரோனா வார்டில் காலை 5 மணிக்கு எல்லா நோயாளிகளுக்கும் ஆட்காட்டி விரலில் க்ளிப் போல மாட்டும் ஃபிங்கர் டிப் டிவைஸ் மூலம் உடல் நிலை பரிசோதிக்கப்படுகிறது, உங்கள் ஹெல்த் கண்டிஷன், ஹார்ட் பீட், ரத்த அழுத்தம் சரி பார்க்கப்படுகிறது! 6 மணிக்கு கபசுர குடிநீர் 50மிலி பேப்பர் கப் வண்டியில் வந்து சப்ளை.
தினசரி 5மாத்திரைகள் காய்ச்சல், தலைவலி, சளி, உடல்சோர்வு நீங்க, உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தரப்படுகிறது. நீங்கள் உடல் நலம் தேற தேற 5மாத்திரைகள், நான்கு, மூன்று எனக் குறையும்! காலை 8மணிக்கு சில்வர் ஃபாயில் பெட்டிகளில் அடைக்கப்பட்ட 4 இட்லி அல்லது பொங்கல், பருப்பு சாம்பார், பார்சல் தனி கேரிபேக்கில் வந்துவிடும்.!
காலை 11 மணிக்கு சூடான மிளகு மஞ்சள் கலந்த பால், கூடுடன் அவித்த முட்டை, நீங்கள் தான் ஓட்டை நீக்கிக் கொள்ள வேண்டும், அல்லது அலுமினிய ஃபாயில் பேக்கில் 50கிராம் பொரிகடலை, மதியம் 2 மணிக்கு சாதம், சாம்பார், ரசம், அவித்த முட்டை, முருங்கைக் கீரைபருப்புக்கூட்டு, உருளைக்கிழங்கு மசியல், ஆரஞ்சு அல்லது கொய்யா, நாட்டு வாழைப்பழம்,
அல்லது தக்காளி சாதம், உருளைக்கிழங்கு, அவித்த முட்டை, அல்லது மினி மேல் மேக்கர் வெஜ் சாதம், தயிர் சாதம், முட்டை, பட்டாணிக்குருமா, இந்த மெனுக்கள் தான் மாறி மாறி வரும், மீண்டும் மாலை 5மணிக்கு கபசுர குடிநீர் 50 கிராம் கருப்பு சுண்டல், 7 மணிக்கு டீ சத்துமாவு டீ மீண்டும் 2 மாத்திரை,
8:30 மணிக்கு சேமியா / ரவா உப்புமா, சாம்பார் அல்லது ஜீரா ரைஸ் பட்டாணி குருமா,அல்லது 4இட்லி அல்லது பொங்கல் சாம்பார், காலையில் 11 மணிக்கு முட்டை தராவிட்டால் இரவும் ஒரு முட்டை அதாவது தினமும் 2 முட்டைகள் வழங்குகிறார்கள்.
குடிநீர் கேன்கள் வைத்துள்ளார்கள் ஆனால் நாம் தான் சுடுநீர் போட்டுக்கொள்ள வேண்டும். சுடுநீர் கெட்டில்/ஃபிளாஸ்க் வைத்துக் கொள்வது நல்லது! வெந்நீரில் கல் உப்பு போட்டு தினமும் இரு வேளை நன்கு கொப்பளிக்கவேண்டும். அடிக்கடி வெதுவெதுப்பான நீர் மட்டும் அருந்த வேண்டும்.
குளிக்கும் சோப்பு, துவைக்கும் சோப்பு, தேவை எனில் சொந்தமாக வாங்கிய சானிடைசர், சீப்பு, கண்ணாடி, பிரஷ், பேஸ்ட், போன்ற சகலமும் வீட்டில் இருந்து எடுத்துப் போக வேண்டும்! 2 செட் உடை இருந்தால் போதும். டி சர்ட் மட்டும் 4 வைத்துக் கொள்ளலாம் 2 துண்டுகள் இருப்பது நல்லது.!
நன்றாக ஓய்வெடுக்க வேண்டும், தினமும் மூச்சுப்பயிற்சி, நடை பயிற்சி போன்றவற்றை செய்வது சிறப்பு, புத்தகங்கள் எடுத்துச் சென்றால் படிக்கலாம். காமன் பாத்ரூம், கழிவறை தான், நமது துணிகளை நாமே துவைக்க வேண்டும்..
மாஸ்க் அவசியம், தினமும் மாஸ்க் அனைவருக்கும் இலவசமாக தரப்படுகிறது.. நமது மாஸ்க்கும் கொண்டு செல்லலாம் அங்கிருக்கும் பால்கனியில் அமரலாம், இதெல்லாம் சாதாரணமான மக்கள் அனைவருக்கும் இலவசம். இதிலும் பணியில் இருக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 10 அறைகள் வழங்கப்படுகிறது அவர்களுக்கான மெனு..
சொல்வேன்..
1 note
·
View note