#நல��ம
Explore tagged Tumblr posts
Photo
🍃🌺#திருவெண்ணெய் #நல்லூர் ஸ்ரீ #மெய்கண்டார் #திருக்கோயிலில் இன்று 26.12.19- #மார்கழி #மாத குருவாரம் மற்றும் சூரியகிரகண புண்ணியகால சிறப்பு வழிபாடு🍃🌺#Thiruvennainallur Sri Meikandar Temple-dhanur Madham guruvara poojai& solar Eclipse poojai Today 26.12.19🍃🌺 ✨✨✨✨✨✨✨ ஸ்ரீ #மெய்கண்டார் திருக்கோயில் குடழுழுக்கு (#கும்பாபிஷேகம்) #திருப்பணிகளுக்கு #உதவ விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள- 78713 10101 To participate in Temple renovation, donors can contact- 78713 10101 திருச்சிற்றம்பலம்... (at Thiruvennainallur, India) https://www.instagram.com/p/B6j0XIYBKYt/?igshid=19pmnwlylo7k7
0 notes
Photo
பி.பி.எப்., கணக்கை புதுப்பிப்பது எப்படி? எதிர்கால பாதுகாப்பிற்கு உதவக்கூடிய, பி.பி.எப்., எனப்படும் பொது சேமநல நிதி, பரவலாக நாடப்படும், முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. பி.பி.எப்., முதலீட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, ஆண்டுதோறும் குறைந்த பட்சம், 500 ரூபாயாவது இந்த கணக்கில் செலுத்தி வர வேண்டும் என்பதாகும். இவ்வாறு ஓராண்டுக்கு மேல் குறைந்த பட்ச தொகை செலுத்த தவறினால், அந்த, பி.பி.எப்., கணக்கு செயலிழந்ததாகி விடும். பி.பி.எப்., கணக்கு செயலிழக் காமல் இருக்க, மறக்காமல் ஆண்டுதோறும் குறைந்த பட்ச தொகையை செலுத்த வேண்டும். கணக்கு செயலிழப்பதால், அதுவரை முதலீடு செய்த தொகையை இழக்கும் நிலை ஏற்படாது. ஆனால், அதில் தொடர்ந்து பணம் செலுத்த முடியாது. மேலும், கணக்கு செயலிழந்தால், பி.பி.எப்., தொடர்பான சலுகைகளையும் பெற முடியாது. உதாரணமாக, உறுப்பினர்கள் கணக்கு துவங்கிய மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் நிதியாண்டு வரை, 25 சதவீத தொகையை கடனாக பெற்றுக்கொள்ளலாம். கணக்கு செயலிழந்தால் இந்த வசதி கிடையாது. அதேபோல், ஏழாம் நிதியாண்டு நிறைவுக்குப்பின், பகுதி அளவு தொகையை விலக்கு கொள்ளும் வசதியையும் பயன்படுத்த முடியாது. முன்கூட்டியே கணக்கை முடித்துக்கொள்ளவும் அனுமதி இல்லை. ஆனால், செயலிழந்த, பி.பி.எப்., கணக்கை புதுப்பித்துக்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வங்கி கிளை அல்லது அஞ்சல் அலுவலகத்தில் எழுத்து வடிவில் இதற்கான கோரிக்கையை அளிக்க வேண்டும். அதோடு, கணக்கு செயலிழந்த காலத்திற்கான குறைந்த பட்ச தொகையை அபராதத்துடன் செலுத்த வேண்டும். அதன் பிறகு கணக்கு சரிபார்க்கப்பட்டு, மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும். Source: dinamalar
0 notes
Photo
வணக்கம்_சிவசித்தனே ! #சிவசித்த_சொக்கநாத_வேதசுந்தரேசுவரன்_திருக்கோயில் #தேக_சற்ப்ப_ஆற்றல் சிவசித்தன் உணர்த்தும் #தேக_சற்ப்ப ஆற்றலே, புவியை இயக்கம் #மின்காந்த ஆற்றல், ஆற்றலின் செயல் இயக்கமே, ஆற்றலில் #நல்ல ஆற்றல் , #தீய ஆற்றல் இல்லை என்ற உண்மையை உணர்த்துகிறார் #சிவசித்தன் ! நன்றி_சிவசித்தனே ! #குரு #குண்டலினி #ஆற்றல் (at Madurai, India)
0 notes
Text
ம.பி.,கவர்னராக லட்சுமிகாந்த்பாஜ்பாய் நியமனம்| Dinamalar
ம.பி.,கவர்னராக லட்சுமிகாந்த்பாஜ்பாய் நியமனம்| Dinamalar
[ad_1]
போபால்: ம.,பி.,மாநிலத்தின் கவர்னராக லட்சுமிகாந்த் பாஜ்பாய் நியனம் செய்யப்பட்டுள்ளார்.
ம.பி.,மாநிலத்தின் கவர்னராக இருந்து வந்த லால்ஜி டாண்டன் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் லக்னோவில் காலமானார். இதனையடுத்து உ.பி., மாநில கவர்னராக இருந்து வரும் ஆனந்தி பென் படேல் ம.பி., கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே உ.பி.,…
View On WordPress
0 notes
Video
instagram
✨✨✨✨✨✨✨✨✨ 🍃🌺#திருவெண்ணெய் #நல்லூர் ஸ்ரீ #மெய்கண்டார் #திருக்கோயில் #தீபாராதனை #தரிசனம்-25.12.19 🌺#Thiruvennainallur Sri #Meikandar Temple-#Deeparadhanai-25.12.19 ✨✨✨✨✨✨✨✨✨ (at Thiruvennainallur, India) https://www.instagram.com/p/B6ivISth2Fv/?igshid=4fcws72ktkrb
0 notes
Photo
#திருக்கார்த்திகை #தீபத்திருவிழா Karthikai deepam festival ~~~~~~~~~~~~~~~~~~~ 1⃣ #திருப்பரங்குன்றம் #கார்த்திகை #தீபம் #சொக்கப்பானை கொளுத்துதல் அருள்மிகு #சுப்ரமணியசுவாமி #தங்கமயில் வாகனத்தில் திருவீதியுலா திருக்கார்த்திகை திருவிழா 9 ம் நாள் 23.11.18 மாலை #Thiruparankundram Sri #SubramanyaSwamy procession in golden peacock & Karthikai Deepam Thirukarthikai festival 9 th day 23.11.18 evening. ~~~~~~~~~~~~~~~~~~~ 2⃣#சுவாமிமலை அருள்மிகு #சுவாமிநாதசுவாமி திருக்கோயில் #தங்கமயில் வாகனம் Swamymalai Sri Swaminathaswamy Temple. ~~~~~~~~~~~~~~~~~~~ 3⃣#வைத்தீசுவரன் கோயில் அருள்மிகு #செல்வ #முத்து���ுமாரசுவாமி Vaitheeswarankoil Sri selvamuthukumara swamy. ~~~~~~~~~~~~~~~~~~~ 4⃣#பழமுதிர்ச்சோலை அருள்மிகு #சோலைமலை #முருகர் திருக்கோயில் Pazhamudhirsolai Sri Solaimalai murugar Temple. ~~~~~~~~~~~~~~~~~~~ 5⃣#நல்லூர், #ஸ்ரீலங்கா, அருள்மிகு #கந்தசுவாமி திருக்கோயில். 🌺🍃#திருக்கார்த்திகை #தீபம் - புறப்பாடு மற்றும் #சொக்கப்பனை🍃🌺23-11-2018 #Nallur, Srilanka, Arulmigu #Kandaswamy Temple. 🌷🍃#Thirukarthigai #Deepam processions and #Chokkapanai🍃🌷 ~~~~~~~~~~~~~~~~~~~ முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய் பொரு புங்கவரும், புவியும் பரவும் குருபுங்கவ, எண் குண பஞ்சரனே - கந்தர் அநுபூதி ~~~~~~~~~~~~~~~~~~~ நன்றி- சிவ சுவாமிநாதன் சிவா. சிவாயநம. https://www.instagram.com/p/BqmtblihV-M/?utm_source=ig_tumblr_share&igshid=1ubym5lf7owrt
#த#க#ச#தங#thiruparankundram#subramanyaswamy#வ#ம#பழம#நல#ஸ#கந#nallur#kandaswamy#thirukarthigai#deepam#chokkapanai🍃🌷
0 notes