#தபால்துறை
Explore tagged Tumblr posts
Text
#PostalDepartment#postofficejobs#EmploymentNews#postmanjob#India#jobsnews#CentralGovernmentJobs#பணியிடங்கள்#தபால்துறை#வேலைவாய்ப்பு#பன்முகஉதவியாளர்காலிப்பணியிடங்கள்
0 notes
Text
60544 போஸ்ட்மேன் வேலையை வழங்குகிறது தபால்துறை விண்ணப்பிக்க ரெடியா?

India Post office Postman and Mail guard வேலைவாய்ப்பு 2022 : தகவல் தொடர்பு அமைச்சகம், தபால் துறை தபால்காரர் மற்றும் அஞ்சல் காவலர் காலியிடங்கள் தொடர்பான புதிய வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தபால் அலுவலகம் நிரந்தர அடிப்படையில் தபால்காரர் மற்றும் அஞ்சல் காவலர் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. அஞ்சல் அறிவிப்பின்படி, 60544 காலியிடங்கள் உள்ளன. India…
View On WordPress
0 notes
Text
தபால்துறை மூலம் முதியோர் உதவித்தொகை வழங்க...| Dinamalar
தபால்துறை மூலம் முதியோர் உதவித்தொகை வழங்க…| Dinamalar
தேனி-தேனி மாவட்டத்தில் தபால்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் முதியோர் உதவித் தொகை வழங்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதையடுத்து தாலுகா வாரியாக மொத்தம் 83,000 பயனாளிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அரசின் முதியோர் உதவி தொகை ரூ.1000 மணியார்டர் மூலம் முன்னர் வீடுதேடி வழங்கப்பட்டது. ஒரு மணியார்டருக்கு ரூ.50 கட்டண செலவு அதிகம் என்பதால் ரூ.30 செலவில் வங்கி மூலம் பட்டுவாடா…
View On WordPress
0 notes
Photo
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நாளை நடைபெறும் தபால்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை மதுரை: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நாளை நடைபெறும் தபால்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்துள்ளார். அவசர வழக்கில் நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, மகாதேவன் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது. Source: Dinakaran
0 notes
Photo
இந்திய வங்கிகள் ஜமீன் கலாசாரத்திலிருந்து வெளியே வருதல் வேண்டும்!!
குழந்தைகள் உட்பட குடும்பமே பரிதாபமான, மனம் பதறுகின்ற திருநெல்வேலி கலெக்டர் வளாக தீக்குளிப்புக்கு கந்து வட்டிகாரர்கள் காரணம், அவர்களை தண்டிப்பது என்பது நுனிபுல் மேயும் தீர்வு.
உண்மையான பிரச்சனை அடி தட்டு மக்களின் அவசர சிறுகடன் தேவையை நிறைவு செய்ய வங்கிகளிடம் பிராடக்டகள் இல்லை. வங்கிகள் தங்களை அடிதட்டு மக்களிடம் காெண்டு சேர்க்க என்ட்ரப்ரனோரியல் திறன் இல்லை. வங்கிகள் ஜமீன் கலாச்சாரத்தை விட்டு வெளியே வந்து அடித்தட்டு மக்களுக்கு சேவை அளித்திட வேண்டும்.
(படத்தில் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் கந்து வட்டியால் தற்கொலை செய்து கொண்ட குடும்பம். )
கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் நடுத்தர மற்றும் அடிதட்டு மக்கள் ரொக்க பொருளாதாரத்திலேயே (Cash Economic) தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . இவர்கள் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள், மீன் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ,தினக்கூலி அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள், மேற்கண்டவர்களுக்கான சில்லறை காய்கறி மற்றும் மளிகை வியாபாரிகள், பெட்டிகடை வியாபாரிகள் ஆகியோர்களிடம் இதுநாள் வரை முழுவதுமாக ரொக்க பொருளாதாரத்தில் தான் பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது.
இந்த பரிவர்த்தணைகளில் பெருமளவு ரொக்கங்கள் கணக்கில் வராமலும் , வங்கிக்குள் வராமலும், அரசின் வரி விதிப்புகளின் பார்வைக்கு வராமலும் , சுழன்று கொண்டே இருக்கிறது. இவற்றை உணர்ந்த புத்திசாலிகள் நியாயமாக சம்பாதித்து கணக்கில் வராமல் வைத்திருக்கும் பணத்தை மேற்கண்ட அமைப்பு சாரா தொழில்களில் வட்டிக்கு நிதியுதவி செய்து மேலும் தங்களுடைய பணத்தை பெருக்கி கொண்டு இருக்கின்றனர். மேலும் நி��ாயமற்ற வகையில் அரசு அதிகாரிகளின் இலஞ்சம், அரசியல் வாதிகளின் ஊழல், கல்வி தந்தைகளின் கட்டண கொள்ளை, சட்டத்திற்கு எதிரான வியாபாரங்கள் மூலமாக வருகின்ற பணங்களும் மேற்கண்ட அமைப்பு சாரா தொழில்களில் முதலீடு செய்து பாதுகாக்கப்படுகிறது.
அமைப்பு சாரா மற்றும் அடித்தட்டு தொழிளாலர்கள் நியாயமாக சம்பாதிப்பவர்களின் , கணக்கில் வராத பணத்தையும் முறைகேடாக சம்பாதிப்���வர்களின் பணத்தையும், பாதுகாக்கின்ற ஒரு கேடயமாகவும், பெருக்குகின்ற ஒரு முதலீட்டு வியாபார வாய்ப்பாகவும் இருக்கின்றது.
“அரசு வங்கி துறைகள் அமைப்பு சாரா தொழில்களுக்கு நிதி உதவி செய்து தங்களுடைய கட்டுபாட்டிற்குள் கொண்டுவர தவறிவிட்டதன் விளைவே சிறிய அளவில் இருந்த இந்த கருப்பு சந்தை இன்று மலை முழுங்கி மகாதேவன்களின் கூடாரமாக மாறிவிட்டது.”
அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் திறமையற்ற நிர்வாகமும் என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாததும் நாட்டு பற்றும் , அடிதட்டு மக்களுக்கு வங்கி சேவை முழுவதுமாக போய் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வமின்மையும், அதற்காக உழைத்திட வேண்டுமென்ற அர்பணிப்பும், வங்கி நிர்வாகத்தில் கீழிருந்து மேல்வரை இல்லாததனால் அரசு வங்கி மற்றும் இதர துறைகளில் அமைப்பு சாரா தொழில்கள் பொருளாதாரத்தில் இன்றுவரை மையப்படுத்தப்படாமல் இருக்கிறது.
இருக்கிறதிலேயே ரொம்ப என் மனசுக்கு வேதனையா இருக்கிறது என்னவென்றால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் தன்னுடைய நெட்வொர்க்கை விரிவுபடுத்தி இருக்கும் தபால்துறை மூலம் அடிதட்டு மக்களின் பொருளாதாரத பரவலுக்கு எவ்வளவோ விஷயங்களை செய்யாலாம்.
எல்லா இடத்திலும் மங்குனி மேனேஜர்களாக போட்டு அந்த துறையையே கெடுத்து வைத்திருக்கிறார்கள். அதே போல அரசு வங்கிதுறை LIC போன்ற நிறுவனங்கள் என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாத Accounts பார்க்கும் கிளர்க்குகளையே நிர்வாகிகளாக போட்டு ரிஸ்க்கே எடுக்காமல் பணத்தை வேறுவேறு வங்கிகளுக்குள்ளேயே வட்டிக்கு விடுவது அல்லது மலைமுழுங்கி மகாதேவன்களுக்கு மட்டுமே வட்டிக்கு கொடுத்து திருதிருவென்று முழிப்பது, என உறுதி எடுத்திருக்கின்றனர் போலும்.
வங்கி வாராக்கடனில் வைத்துள்ள விஜய மல்லையாவின் 9ஆயிரம் கோடியை என்னிடம் கொடுத்தால் தமிழகத்தில் 3 தாலுக்காக்களை Business Cluster ஆக மாற்றி 14 ஆயிரம் கோடிகளாக 10 ஆண்டுகளில் திருப்பி கொடுத்திருப்பேன்.
9 ஆயிரம் கோடி வங்கியில் கடன் வங்கி லண்டனில் மகிழ்ச்சியுடன் திரு.விஜய மல்லையா.
அதேபோல் இந்த தபால்துறையை கடந்த 50 ஆண்டுகளாக தலைமையேற்று நிர்வகித்து கொண்டிருந்த பொறுப்பாளர்கள் 20 பேரை நேரில் பார்த்தால் இவ்வளவு நெட்வொர்க் வச்சிகிட்டு அ��ிதட்டு மக்களை ஒருங்கிணைத்து பொருளாதார பரவலை செய்யாமல் ஏன் விட்டீங்க என்று சொல்லி கடிச்சே விட்டிரலாம் போலிருக்கு. (சும்மா காமெடிக்கு)
ஒரு சாதாரண சிறிய பைனான்சியர்களே தங்களுடைய களப்பணி மூலம் இந்த அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள அடிதட்டு மக்களுக்கு வட்டி மற்றும் தண்டலுக்கு நிதியுதவி செய்து கோடி கணக்கில் பணத்தை பெருக்கி வைத்திருக்கின்ற போது உங்களால் ஏன் முடியவில்லை! Table – ல உட்கார்ந்து வெறும் பேப்பர் படிக்க தான் லாயக்கி!
தற்பொழுது தனியார் வங்கிதுறை, தனியார் அஞ்சலகம் எல்லாம் வந்த பிறகு அதற்குள்ளே பன்னாட்டு நிறுவனங்கள் ஊடுருவிய நிலையில் தற்பொழுது கருப்பு சந்தையை ஒழிக்கும் நோக்கில் செய்யப்படும் இந்த காரியங்களெல்லாம் அடிதட்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மூலமாக வரும் இலாபங்கள் வெளிநாட்டவர்க்கு போவதற்காக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு பன்னாட்டு கமிஷன் ஏஜென்ட்டாக நமது பிரதமர் செயல்பட்டு விட்டார் என்ற குற்றசாட்டிற்கு ஆளாகாமல்
இந்திய அரசு நிறுவனங்களை அடிதட்டு மக்களிடையே ஊடுருவ செய்து என்டர்புரொனோரியல் அப்ரோச்சின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை வெற்றி கொள்வதற்கு ஏற்றவாறு அரசு நிர்வாகத்தை உருவாக்குமாறு நமது பிரதமரிடம் வேண்டிக்கொள்கிறேன்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நிர்வாகத்தினர் கொள்ளை அடிப்பதற்காக வேலை செய்பவர்களிடம் சம்பளத்தை குறைத்து கொடுப்பதற்காக 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று சோம்பேறி தனத்தை அடிதட்டு மக்களுக்கும் ஊட்டுகின்ற அரசு ஊழியர்களால் தான் தற்பொழுது மக்கள் அனைவருக்கும் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் 1 மணி நேரம் கூட அரசு அலுவலகத்தில் வேலை செய்யாமல் ஆயிரக்கணக்கில் சம்பளத்தை வாங்கி கொண்டு நாட்டின் நிர்வாகத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு போகாமல் சாணி போல ஒரே இடத்தில் நிற்க வைத்து இருக்கின்றனர்.
தற்பொழுது வங்கிகளில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் தடையால் கோடி கணக்கில் மலைபோல பணங்கள் குவிந்துள்ளது. இவற்றை அமைப்பு சாரா தொழில்களுக்கு Customized நிதியுதவி திட்டங்களாக உருவாக்கி அடிதட்டு மக்களுக்கு பயன் அளிக்குமாறு செய்திட வேண்டும்.
டேபிள்ளேயே உட்கார்ந்து வாடிக்கையாளரை வரவைத்து பேசுகின்ற நிர்வாகத்தை விட்டுவிட்டு களத்தில் இறங்கி மக்களை நீங்கள் நேரில் போய் சந்திக்கும் போது தான் அரசு நிறுவனங்கள் வளரும் இல்லையென்றால், இன்னும் கொஞ்ச நாளில் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வெகு விரைவில் அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் அடிதட்டு மக்களின் நெட்வொர்க்கை பிடித்து விடும்.
பின்னர் இவையெல்லாம் நல்ல நிர்வாகம் மற்றும் ஆளுமை திறன் நாட்டு பற்று இல்லாததனால் வந்த நிலை என்று புரியாமல் இது பன்னாட்டு சதி, சுரண்டல் என்று பேச���க்கொண்டே இருக்க வேண்டியதுதான். வங்கியில் வேலை பார்க்கும் மங்குனி மேனேஜர்களே தற்பொழுதாவது ��மைப்பு சாரா தொழில்கள், ரூரல் ஹவுசிங், பெண்கள் முன்னேற்றம் போன்ற தொழில்களுக்கு அதிகளவில் நீங்கள் தேடிவந்து நிதியுதவி செய்யுங்கள்.
குறிப்பு: அன்பு வாசகர்களுக்கு !
உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!
சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது ,நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்
தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.
முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!
இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு:8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
#a.pathivedu
#adangal
#agricultureland
#authority
#balu
#bangalore
#bank
#BDA
#chennai
#chitta
#DMDA
#document
#DTCP
#EMIplot
#fake
#FMB
#highcourtplan
#home
#idproof
#infosys
#investment
#kanthuvatti
#london
#monthlyinstallmentplot
#patta
#photo
#plot
#realestate
#realtor
#registrationplan
#sattapanjayathu
#site
#tamilnadu
#tirunelveli
#vijayamallaya
#yanairajendran
#ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா
#கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம்
#சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே
#ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய்
#பசலி #ஜமாபந்தி #வட்டாடசியர்
#பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம்
#வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம்
0 notes
Photo
இந்திய வங்கிகள் ஜமீன் கலாசாரத்திலிருந்து வெளியே வருதல் வேண்டும்!!
குழந்தைகள் உட்பட குடும்பமே பரிதாபமான, மனம் பதறுகின்ற திருநெல்வேலி கலெக்டர் வளாக தீக்குளிப்புக்கு கந்து வட்டிகாரர்கள் காரணம், அவர்களை தண்டிப்பது என்பது நுனிபுல் மேயும் தீர்வு.
உண்மையான பிரச்சனை அடி தட்டு மக்களின் அவசர சிறுகடன் தேவையை நிறைவு செய்ய வங்கிகளிடம் பிராடக்டகள் இல்லை. வங்கிகள் தங்களை அடிதட்டு மக்களிடம் காெண்டு சேர்க்க என்ட்ரப்ரனோரியல் திறன் இல்லை. வங்கிகள் ஜமீன் கலாச்சாரத்தை விட்டு வெளியே வந்து அடித்தட்டு மக்களுக்கு சேவை அளித்திட வேண்டும்.
(படத்தில் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் கந்து வட்டியால் தற்கொலை செய்து கொண்ட குடும்பம். )
கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் நடுத்தர மற்றும் அடிதட்டு மக்கள் ரொக்க பொருளாதாரத்திலேயே (Cash Economic) தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . இவர்கள் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள், மீன் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ,தினக்கூலி அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள், மேற்கண்டவர்களுக்கான சில்லறை காய்கறி மற்றும் மளிகை வியாபாரிகள், பெட்டிகடை வியாபாரிகள் ஆகியோர்களிடம் இதுநாள் வரை முழுவதுமாக ரொக்க பொருளாதாரத்தில் தான் பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது.
இந்த பரிவர்த்தணைகளில் பெருமளவு ரொக்கங்கள் கணக்கில் வராமலும் , வங்கிக்குள் வராமலும், அரசின் வரி விதிப்புகளின் பார்வைக்கு வராமலும் , சுழன்று கொண்டே இருக்கிறது. இவற்றை உணர்ந்த புத்திசாலிகள் நியாயமாக சம்பாதித்து கணக்கில் வராமல் வைத்திருக்கும் பணத்தை மேற்கண்ட அமைப்பு சாரா தொழில்களில் வட்டிக்கு நிதியுதவி செய்து மேலும் தங்களுடைய பணத்தை பெருக்கி கொண்டு இருக்கின்றனர். மேலும் நியாயமற்ற வகையில் அரசு அதிகாரிகளின் ���லஞ்சம், அரசியல் வாதிகளின் ஊழல், கல்வி தந்தைகளின் கட்டண கொள்ளை, சட்டத்திற்கு எதிரான வியாபாரங்கள் மூலமாக வருகின்ற பணங்களும் மேற்கண்ட அமைப்பு சாரா தொழில்களில் முதலீடு செய்து பாதுகாக்கப்படுகிறது.
அமைப்பு சாரா மற்றும் அடித்தட்டு தொழிளாலர்கள் நியாயமாக சம்பாதிப்பவர்களின் , கணக்கில் வராத பணத்தையும் முறைகேடாக சம்பாதிப்பவர்களின் பணத்தையும், பாதுகாக்கின்ற ஒரு கேடயமாகவும், பெருக்குகின்ற ஒரு முதலீட்டு வியாபார வாய்ப்பாகவும் இருக்கின்றது.
“அரசு வங்கி துறைகள் அமைப்பு சாரா தொழில்களுக்கு நிதி உதவி செய்து தங்களுடைய கட்டுபாட்டிற்குள் கொண்டுவர தவறிவிட்டதன் விளைவே சிறிய அளவில் இருந்த இந்த கருப்பு சந்தை இன்று மலை முழுங்கி மகாதேவன்களின் கூடாரமாக மாறிவிட்டது.”
அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் திறமையற்ற நிர்வாகமும் என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாததும் நாட்டு பற்றும் , அடிதட்டு மக்களுக்கு வங்கி சேவை முழுவதுமாக போய் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வமின்மையும், அதற்காக உழைத்திட வேண்டுமென்ற அர்பணிப்பும், வங்கி நிர்வாகத்தில் கீழிருந்து மேல்வரை இல்லாததனால் அரசு வங்கி மற்றும் இதர துறைகளில் அமைப்பு சாரா தொழில்கள் பொருளாதாரத்தில் இன்றுவரை மையப்படுத்தப்படாமல் இருக்கிறது.
இருக்கிறதிலேயே ரொம்ப என் மனசுக்கு வேதனையா இருக்கிறது என்னவென்றால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் தன்னுடைய நெட்வொர்க்கை விரிவுபடுத்தி இருக்கும் தபால்துறை மூலம் அடிதட்டு மக்களின் பொருளாதாரத பரவலுக்கு எவ்வளவோ விஷயங்களை செய்யாலாம்.
எல்லா இடத்திலும் மங்குனி மேனேஜர்களாக போட்டு அந்த துறையையே கெடுத்து வைத்திருக்கிறார்கள். அதே போல அரசு வங்கிதுறை LIC போன்ற நிறுவனங்கள் என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாத Accounts பார்க்கும் கிளர்க்குகளையே நிர்வாகிகளாக போட்டு ரிஸ்க்கே எடுக்காமல் பணத்தை வேறுவேறு வங்கிகளுக்குள்ளேயே வட்டிக்கு விடுவது அல்லது மலைமுழுங்கி மகாதேவன்களுக்கு மட்டுமே வட்டிக்கு கொடுத்து திருதிருவென்று முழிப்பது, என உறுதி எடுத்திருக்கின்றனர் போலும்.
வங்கி வாராக்கடனில் வைத்துள்ள விஜய மல்லையாவின் 9ஆயிரம் கோடியை என்னிடம் கொடுத்தால் தமிழகத்தில் 3 தாலுக்காக்களை Business Cluster ஆக மாற்றி 14 ஆயிரம் கோடிகளாக 10 ஆண்டுகளில் திருப்பி கொடுத்திருப்பேன்.
9 ஆயிரம் கோடி வங்கியில் கடன் வங்கி லண்டனில் மகிழ்ச்சியுடன் திரு.விஜய மல்லையா.
அதேபோல் இந்த தபால்துறையை கடந்த 50 ஆண்டுகளாக தலைமையேற்று நிர்வகித்து கொண்டிருந்த பொறுப்பாளர்கள் 20 பேரை நேரில் பார்த்தால் இவ்வளவு நெட்வொர்க் வச்சிகிட்டு அடிதட்டு மக்களை ஒருங்கிணைத்து பொருளாதார பரவலை செய்யாமல் ஏன் விட்டீங்க என்று சொல்லி கடிச்சே விட்டிரலாம் போலிருக்கு. (சும்மா காமெடிக்கு)
ஒரு சாதாரண சிறிய பைனான்சியர்களே தங்களுடைய களப்பணி மூலம் இந்த அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள அடிதட்டு மக்களுக்கு வட்டி மற்றும் தண்டலுக்கு நிதியுதவி செய்து கோடி கணக்கில் பணத்தை பெருக்கி வைத்திருக்கின்ற போது உங்களால் ஏன் முடியவில்லை! Table – ல உட்கார்ந்து வெறும் பேப்பர் படிக்க தான் லாயக்கி!
தற்பொழுது தனியார் வங்கிதுறை, தனியார் அஞ்சலகம் எல்லாம் வந்த பிறகு அதற்குள்ளே பன்னாட்டு நிறுவனங்கள் ஊடுருவிய நிலையில் தற்பொழுது கருப்பு சந்தையை ஒழிக்கும் நோக்கில் செய்யப்படும் இந்த காரியங்களெல்லாம் அடிதட்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மூலமாக வரும் இலாபங்கள் வெளிநாட்டவர்க்கு போவதற்காக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு பன்னாட்டு கமிஷன் ஏஜென்ட்டாக நமது பிரதமர் செயல்பட்டு விட்டார் என்ற குற்றசாட்டிற்கு ஆளாகாமல்
இந்திய அரசு நிறுவனங்களை அடிதட்டு மக்களிடையே ஊடுருவ செய்து என்டர்புரொனோரியல் அப்ரோச்சின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை வெற்றி கொள்வதற்கு ஏற்றவாறு அரசு நிர்வாகத்தை உருவாக்குமாறு நமது பிரதமரிடம் வேண்டிக்கொள்கிறேன்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நிர்வாகத்தினர் கொள்ளை அடிப்பதற்காக வேலை செய்பவர்களிடம் சம்பளத்தை குறைத்து கொடுப்பதற்காக 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று சோம்பேறி தனத்தை அடிதட்டு மக்களுக்கும் ஊட்டுகின்ற அரசு ஊழியர்களால் தான் தற்பொழுது மக்கள் அனைவருக்கும் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் 1 மணி நேரம் கூட அரசு அலுவலகத்தில் வேலை செய்யாமல் ஆயிரக்கணக்கில் சம்பளத்தை வாங்கி கொண்டு நாட்டின் நிர்வாகத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு போகாமல் சாணி போல ஒரே இடத்தில் நிற்க வைத்து இருக்கின்றனர்.
தற்பொழுது வங்கிகளில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் தடையால் கோடி கணக்கில் மலைபோல பணங்கள் குவிந்துள்ளது. இவற்றை அமைப்பு சாரா தொழில்களுக்கு Customized நிதியுதவி திட்டங்களாக உருவாக்கி அடிதட்டு மக்களுக்கு பயன் அளிக்குமாறு செய்திட வேண்டும்.
டேபிள்ளேயே உட்கார்ந்து வாடிக்கையாளரை வரவைத்து பேசுகின்ற நிர்வாகத்தை விட்டுவிட்டு களத்தில் இறங்கி மக்களை நீங்கள் நேரில் போய் சந்திக்கும் போது தான் அரசு நிறுவனங்கள் வளரும் இல்லையென்றால், இன்னும் கொஞ்ச நாளில் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வெகு விரைவில் அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் அடிதட்டு மக்களின் நெட்வொர்க்கை பிடித்து விடும்.
பின்னர் இவையெல்லாம் நல்ல நிர்வாகம் மற்றும் ஆளுமை திறன் நாட்டு பற்று இல்லாததனால் வந்த நிலை என்று புரியாமல் இது பன்னாட்டு சதி, சுரண்டல் என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். வங்கியில் வேலை பார்க்கும் மங்குனி மேனேஜர்களே தற்பொழுதாவது அமைப்பு சாரா தொழில்கள், ரூரல் ஹவுசிங், பெண்கள் முன்னேற்றம் போன்ற தொழில்களுக்கு அதிகளவில் நீங்கள் தேடிவந்து நிதியுதவி செய்யுங்கள்.
குறிப்பு: அன்பு வாசகர்களுக்கு !
உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!
சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது ,நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்
தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.
முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!
இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு:8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை ம��ரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
#a.pathivedu
#adangal
#agricultureland
#authority
#balu
#bangalore
#bank
#BDA
#chennai
#chitta
#DMDA
#document
#DTCP
#EMIplot
#fake
#FMB
#highcourtplan
#home
#idproof
#infosys
#investment
#kanthuvatti
#london
#monthlyinstallmentplot
#patta
#photo
#plot
#realestate
#realtor
#registrationplan
#sattapanjayathu
#site
#tamilnadu
#tirunelveli
#vijayamallaya
#yanairajendran
#ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா
#கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம்
#சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே
#ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய்
#பசலி #ஜமாபந்தி #வட்டாடசியர்
#பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம்
#வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம்
0 notes
Text
இந்தி திணிப்பு சர்ச்சை ; சட்டசபையில் காரசாரம்

சென்னை : தமிழகத்தில் நடந்த தபால்துறை தேர்வில் தமிழை அனுமதிக்காததை கண்டித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போதான விவாதத்தில் அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடந்தது. பின் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கவன ஈர்ப்பு தீர்மானம் : திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அண்மையில் நடந்த தபால்துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. தமிழை…
View On WordPress
0 notes
Text
இனி வேலையை நீங்கள் தேட தேவையில்லை ! உங்களைத் தேடி...
இனி வேலையை நீங்கள் தேட தேவையில்லை ! உங்களைத் ���ேடி... சரியான வேலைவாய்ப்பை தேடி அலையும் பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு ஓர் நற்செய்தியை அறிவித்துள்ளது. நீங்கள் இருக்கும் இட��்திற்கு அருகாமையில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில், உங்கள் விவரங்களை பதிவுசெய்தால் போதும். தனியார் நிறுவனங்களிலிருந்து, உங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் உங்கள் வீடுதேடி வரும்.
✅ இன்றைய போட்டி நிறைந்த காலக்கட்டத்தில், அரசுத் துறைகளில் வேலை பெறுவது என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு கனவாகி விட்டது. அப்படியே கிடைத்தாலும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன.
✅ இந்நிலையில், இளைஞர்களின் திறமைகளுக்கு ஏற்ப தனியார் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளன. இதனால் வேலைதேடும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களுக்கு அதிகமாக விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆனால், எந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்ற தகவல்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால், அவர்கள் வேலைவாய்ப்பை நழுவவிட வேண்டியுள்ளது. இனி அந்தக் கவலை தேவையில்லை.
நேஷ்னல் கேரியர் சர்வீஸ் :
✅ வேலை இல்லா இளைஞர்களுக்காக, மத்திய அரசு 'நேஷ்னல் கேரியர் சர்வீஸ்" என்ற வேலைவாய்ப்பு சேவையை, அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் தொடங்க உள்ளது. இதன் மூலம், வேலைதேடும் இளைஞர்களின் தகுதிக்கேற்றவாறு தனியார் நிறுவனங்களில் வேலை ஏற்படுத்திக் கொடுக்கும் மையமாக தபால் நிலையங்கள் தற்போது மாறிவருகின்றன.
✅ இந்திய தபால்துறையும், மத்திய தொழிலாளர் நலத்துறையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இந்த சேவை செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை, எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதிவித்தல் முறை :
✅ பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாளச் சான்றின் எண் போன்ற அடிப்படைத் தகவல்களை தபால் துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
✅ வேலை தேடுபவர்கள், தாங்களாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள முடியாது. தபால் நிலையத்தின் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும்.
எவ்வாறு வேலைவாய்ப்பு கிடைக்கிறது?
✅ தற்போது 52 பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தபால் துறையின் வலைதளத்தில் பதிந்திருக்கிறார்கள்.
✅ தனியார் நிறுவனங்களில் வேலை தேடுபவர்களின் விவரங்களை இணையதளத்தில் தபால்துறை பதிவு செய்துவிடும். அதில், அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களின் விவரங்கள் இருக்கும்.
✅ அந்தத் தகவல் தொகுப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான ஆட்களை தனியார் நிறுவனங்கள், நேர்முகத்தேர்விற்கு அழைப்பார்கள்.
✅ வேலைக்கு ஆட்கள் தேடும் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் இருவருக்கும் இணைப்புப் பாலமாக தபால்துறை செயல்படுகிறது.
✅ தற்போது தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ள ர் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் மட்டும் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கட்டணம் :
✅ தபால் நிலையத்தில் விவரங்களைப் பதிவு செய்வதற்கு - 15 ரூபாய்
✅ தகவல்களை புதுப்ப��த்து கொள்ளுவதற்கு - 5 ரூபாய்
✅ பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் நகல் எடுக்க - 10 ரூபாய்
வேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!
0 notes
Text
தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இவ்வருடம் வடக்கை மையமாக கொண்டு நடைபெறவுள்ளது
தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இவ்வருடம் வடக்கை #Jaffna #ut #utnews #tamilnews #universaltamil #lka
தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இவ்வருடம் வடக்கை மையமாக கொண்டு யாழ் மாவட்டத்தில் நடைபெற இருப்பதுடன் அதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவிருப்பதாக தபால்துறை அஞ்சல் அலுவல்கள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சர் அப்துல் கலீம் தெரிவித்துள்ளார்
யாழ் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள 2017ம் ஆண்டிற��கான தேசிய மீலாத் விழா தொடர்பாக ஆராயும் விசேட முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்று முஸ்லிம் விவகார…
View On WordPress
0 notes
Text
தபால்துறை சார்பில் தமிழகத்தில் 100 ஏடிஎம் மையம்

தமிழகத்தில் தபால்துறை சார்பில் 100 ஏடிஎம்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்கட்டமாக 15 ஏடிஎம்கள் திறக்கப்பட உள்ளதாக தபால்துறை மேற்கு மண்டல தலைவர் மஞ்சுபிள்ளை கூறினார்.
ஈரோடு தலைமை தபால்நிலையம் மற்றும் பவானி தலைமை தபால் நிலையத்தில் ஏடிஎம் திறப்பு விழா நடைபெற்றது. மேற்கு மண்டல தபால்துறை தலைவர் மஞ்சுபிள்ளை புதிய ஏடிஎம் மையங்களை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும்…
View On WordPress
0 notes
Photo
கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே இந்தி, ஆங்கிலத்தில் தபால் துறை தேர்வு சென்னை: தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உளள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
0 notes
Photo
இந்திய வங்கிகள் ஜமீன் கலாசாரத்திலிருந்து வெளியே வருதல் வேண்டும்!!
குழந்தைகள் உட்பட குடும்பமே பரிதாபமான, மனம் பதறுகின்ற திருநெல்வேலி கலெக்டர் வளாக தீக்குளிப்புக்கு கந்து வட்டிகாரர்கள் காரணம், அவர்களை தண்டிப்பது என்பது நுனிபுல் மேயும் தீர்வு. உண்மையான பிரச்சனை அடி தட்டு மக்களின் அவசர சிறுகடன் தேவையை நிறைவு செய்ய வங்கிகளிடம் பிராடக்டகள் இல்லை. வங்கிகள் தங்களை அடிதட்டு மக்களிடம் காெண்டு சேர்க்க என்ட்ரப்ரனோரியல் திறன் இல்லை. வங்கிகள் ஜமீன் கலாச்சாரத்தை விட்டு வெளியே வந்து அடித்தட்டு மக்களுக்கு சேவை அளித்திட வேண்டும்.
(படத்தில் – திருநெல்வேலி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் கந்து வட்டியால் தற்கொலை செய்து கொண்ட குடும்பம். )
கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் நடுத்தர மற்றும் அடிதட்டு மக்கள் ரொக்க பொருளாதாரத்திலேயே (Cash Economic) தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . இவர்கள் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள், மீன் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ,தினக்கூலி அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள், மேற்கண்ட���ர்களுக்கான சில்லறை காய்கறி மற்றும் மளிகை வியாபாரிகள், பெட்டிகடை வியாபாரிகள் ஆகியோர்களிடம் இதுநாள் வரை முழுவதுமாக ரொக்க பொருளாதாரத்தில் தான் பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது.
இந்த பரிவர்த்தணைகளில் பெருமளவு ரொக்கங்கள் கணக்கில் வராமலும் , வங்கிக்குள் வராமலும், அரசின் வரி விதிப்புகளின் பார்வைக்கு வராமலும் , சுழன்று கொண்டே இருக்கிறது. இவற்றை உணர்ந்த புத்திசாலிகள் நியாயமாக சம்பாதித்து கணக்கில் வராமல் வைத்திருக்கும் பணத்தை மேற்கண்ட அமைப்பு சாரா தொழில்களில் வட்டிக்கு நிதியுதவி செய்து மேலும் தங்களுடைய பணத்தை பெருக்கி கொண்டு இருக்கின்றனர். மேலும் நியாயமற்ற வகையில் அரசு அதிகாரிகளின் இலஞ்சம், அரசியல் வாதிகளின் ஊழல், கல்வி தந்தைகளின் கட்டண கொள்ளை, சட்டத்திற்கு எதிரான வியாபாரங்கள் மூலமாக வருகின்ற பணங்களும் மேற்கண்ட அமைப்பு சாரா தொழில்களில் முதலீடு செய்து பாதுகாக்கப்படுகிறது.
அமைப்பு சாரா மற்றும் அடித்தட்டு தொழிளாலர்கள் நியாயமாக சம்பாதிப்பவர்களின் , கணக்கில் வராத பணத்தையும் முறைகேடாக சம்பாதிப்பவர்களின் பணத்தையும், பாதுகாக்கின்ற ஒரு கேடயமாகவும், பெருக்குகின்ற ஒரு முதலீட்டு வியாபார வாய்ப்பாகவும் இருக்கின்றது.
“அரசு வங்கி துறைகள் அமைப்பு சாரா தொழில்களுக்கு நிதி உதவி செய்து தங்களுடைய கட்டுபாட்டிற்குள் கொண்டுவர தவறிவிட்டதன் விளைவே சிறிய அளவில் இருந்த இந்த கருப்பு சந்தை இன்று மலை முழுங்கி மகாதேவன்களின் கூடாரமாக மாறிவிட்டது.”
அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் திறமையற்ற நிர்வாகமும் என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாததும் நாட்டு பற்றும் , அடிதட்டு மக்களுக்கு வங்கி சேவை முழுவதுமாக போய் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வமின்மையும், அதற்காக உழைத்திட வேண்டுமென்ற அர்பணிப்பும், வங்கி நிர்வாகத்தில் கீழிருந்து மேல்வரை இல்லாததனால் அரசு வங்கி மற்றும் இதர துறைகளில் அமைப்பு சாரா தொழில்கள் பொருளாதாரத்தில் இன்றுவரை மையப்படுத்தப்படாமல் இருக்கிறது.
இருக்கிறதிலேயே ரொம்ப என் மனசுக்கு வேதனையா இருக்கிறது என்னவென்றால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் தன்னுடைய நெட்வொர்க்கை விரிவுபடுத்தி இருக்கும் தபால்துறை மூலம் அடிதட்டு மக்களின் பொருளாதாரத பரவலுக்கு எவ்வளவோ விஷயங்களை செய்யாலாம்.
எல்லா இடத்திலும் மங்குனி மேனேஜர்களாக போட்டு அந்த துறையையே கெடுத்து வைத்திருக்கிறார்கள். அதே போல அரசு வங்கிதுறை LIC போன்ற நிறுவனங்கள் என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாத Accounts பார்க்கும் கிளர்க்குகளையே நிர்வாகிகளாக போட்டு ரிஸ்க்கே எடுக்காமல் பணத்தை வேறுவேறு வங்கிகளுக்குள்ளேயே வட்டிக்கு விடுவது அல்லது மலைமுழுங்கி மகாதேவன்களுக்கு மட்டுமே வட்டிக்கு கொடுத்து திருதிருவென்று முழிப்பது, என உறுதி எடுத்திருக்கின்றனர் போலும்.
வங்கி வாராக்கடனில் வைத்துள்ள விஜய மல்லையாவின் 9ஆயிரம் கோடியை என்னிடம் கொடுத்தால் தமிழகத்தில் 3 தாலுக்காக்களை Business Cluster ஆக மாற்றி 14 ஆயிரம் கோடிகளாக 10 ஆண்டுகளில் திருப்பி கொடுத்திருப்பேன்.
9 ஆயிரம் கோடி வங்கியில் கடன் வங்கி லண்டனில் மகிழ்ச்சியுடன் திரு.விஜய மல்லையா.
அதேபோல் இந்த தபால்துறையை கடந்த 50 ஆண்டுகளாக தலைமையேற்று நிர்வகித்து கொண்டிருந்த பொறுப்பாளர்கள் 20 பேரை நேரில் பார்த்தால் இவ்வளவு நெட்வொர்க் வச்சிகிட்டு அடிதட்டு மக்களை ஒருங்கிணைத்து பொருளாதார பரவலை செய்யாமல் ஏன் விட்டீங்க என்று சொல்லி கடிச்சே விட்டிரலாம் போலிருக்கு. (சும்மா காமெடிக்கு)
ஒரு சாதாரண சிறிய பைனான்சியர்களே தங்களுடைய களப்பணி மூலம் இந்த அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள அடிதட்டு மக்களுக்கு வட்டி மற்றும் தண்டலுக்கு நிதியுதவி செய்து கோடி கணக்கில் பணத்தை பெருக்கி வைத்திருக்கின்ற போது உங்களால் ஏன் முடியவில்லை! Table – ல உட்கார்ந்து வெறும் பேப்பர் படிக்க தான் லாயக்கி!
தற்பொழுது தனியார் வங்கிதுறை, தனியார் அஞ்சலகம் எல்லாம் வந்த பிறகு அதற்குள்ளே பன்னாட்டு நிறுவனங்கள் ஊடுருவிய நிலையில் தற்பொழுது கருப்பு சந்தையை ஒழிக்கும் நோக்கில் செய்யப்படும் இந்த காரியங்களெல்லாம் அடிதட்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மூலமாக வரும் இலாபங்கள் வெளிநாட்டவர்க்கு போவதற்காக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு பன்னாட்டு கமிஷன் ஏஜென்ட்டாக நமது பிரதமர் செயல்பட்டு விட்டார் என்ற குற்றசாட்டிற்கு ஆளாகாமல்
இந்திய அரசு நிறுவனங்களை அடிதட்டு மக்களிடையே ஊடுருவ செய்து என்டர்புரொனோரியல் அப்ரோச்சின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை வெற்றி கொள்வதற்கு ஏற்றவாறு அரசு நிர்வாகத்தை உருவாக்குமாறு நமது பிரதமரிடம் வேண்டிக்கொள்கிறேன்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நிர்வாகத்தினர் கொள்ளை அடிப்பதற்காக வேலை செய்பவர்களிடம் சம்பளத்தை குறைத்து கொடுப்பதற்காக 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று சோம்பேறி தனத்தை அடிதட்டு மக்களுக்கும் ஊட்டுகின்ற அரசு ஊழியர்களால் தான் தற்பொழுது மக்கள் அனைவருக்கும் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் 1 மணி நேரம் கூட அரசு அலுவலகத்தில் வேலை செய்யாமல் ஆயிரக்கணக்கில் சம்பளத்தை வாங்கி கொண்டு நாட்டின் நிர்வாகத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு போகாமல் சாணி போல ஒரே இடத்தில் நிற்க வைத்து இருக்கின்றனர்.
தற்பொழுது வங்கிகளில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் தடையால் கோடி கணக்கில் மலைபோல பணங்கள் குவிந்துள்ளது. இவற்றை அமைப்பு சாரா தொழில்களுக்கு Customized நிதியுதவி திட்டங்களாக உருவாக்கி அடிதட்டு மக்களுக்கு பயன் அளிக்குமாறு செய்திட வேண்டும்.
டேபிள்ளேயே உட்கார்ந்து வாடிக்கையாளரை வரவைத்து பேசுகின்ற நிர்வாகத்தை விட்டுவிட்டு களத்தில் இறங்கி மக்களை நீங்கள் நேரில் போய் சந்திக்கும் போது தான் அரசு நிறுவனங்கள் வளரும் இல்லையென்றால், இன்னும் கொஞ்ச நாளில் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் வெகு விரைவில் அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் அடிதட்டு மக்களின் நெட்வொர்க்கை பிடித்து விடும்.
பின்னர் இவையெல்லாம் நல்ல நிர்வாகம் மற்றும் ஆளுமை திறன் நாட்டு பற்று இல்லாததனால் வந்த நிலை என்று புரியாமல் இது பன்னாட்டு சதி, சுரண்டல் என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். வங்கியில் வேலை பார்க்கும் மங்குனி மேனேஜர்களே தற்பொழுதாவது அமைப்பு சாரா தொழில்கள், ரூரல் ஹவுசிங், பெண்கள் முன்னேற்றம் போன்ற தொழில்களுக்கு அதிகளவில் நீங்கள் தேடிவந்து நிதியுதவி செய்யுங்கள்.
குறிப்பு: அன்பு வாசகர்களுக்கு !
உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!
சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது ,நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்
தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.
முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!
இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு:8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
#a.pathivedu
#adangal
#agricultureland
#authority
#balu
#bangalore
#bank
#BDA
#chennai
#chitta
#DMDA
#document
#DTCP
#EMIplot
#fake
#FMB
#highcourtplan
#home
#idproof
#infosys
#investment
#kanthuvatti
#london
#monthlyinstallmentplot
#patta
#photo
#plot
#realestate
#realtor
#registrationplan
#sattapanjayathu
#site
#tamilnadu
#tirunelveli
#vijayamallaya
#yanairajendran
#ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா
#கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம்
#சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே
#ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய்
#பசலி #ஜமாபந்தி #வட்டாடசியர்
#பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம்
#வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம்
0 notes
Text
தபால் துறை சிறுசேமிப்புத் திட்டங்கள்: கிளை அஞ்சலகங்களிலும் இனி பெறலாம் | Department of Posts extends all small savings schemes upto the Branch Post Office level

[ad_1]
தபால் துறையின் அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களும் கிளை அஞ்சலகங்கள் வரையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறப் பகுதிகளிலும் தபால்துறை செயல்பாடுகளை அளித்து, சேவைகளைப் பலப்படுத்தும் நோக்கிலும், பெரும்பான்மையாக உள்ள கிராமங்களிலும் சிறுசேமிப்புத் திட்டத்தின் வசதிகளை அளிக்கும் வகையிலும், அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களையும் கிளை அஞ்சலகங்கள்வரையில் தபால் துறை இப்போது விஸ்தரிப்பு…
View On WordPress
0 notes
Text
Tamil Nadu Postman D Sivan in Coonoor trekked 15km a day to deliver letters retired | தபால்காரரே தலை வணங்குகிறோம்!! மாபெரும் மனிதர்கள்!!

தபால்துறையில் (Postal Department) பணிபுரியும் தபால்காரர் டி சிவன்(D Sivan), தமிழ்நாட்டின் (Tamil Ndu) குன்னூர் மலைப்பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 15 கி.மீ தூரம் நடந்து சென்று, தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு கடிதங்களை வழங்கி வந்தார்.
தனது முழு வாழ்க்கையையும் தான் செய்த தபால்துறை பணிக்காக அர்ப்பணித்த சிவன், 30 வருட சேவைக்குப் பிறகு தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.
குன்னூரின்…
View On WordPress
0 notes
Text
தபால் துறை தேர்வு தமிழில் நடத்தப்படும் - ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்
தபால் துறை தேர்வு தமிழில் நடத்தப்படும் – ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்
தபால்காரர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு தமிழ் மொழியில் நடப்படும் என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
தபால்காரர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று தபால்துறை அறிவித்தது. இதன்படி தேர்வையும்…
View On WordPress
0 notes
Text
தமிழில் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பு- முக ஸ்டாலின் வரவேற்பு

தபால்துறை போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு தி.மு.க.வின் போராடும் குணத்துக்கு கிடைத்த வெற்றி என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
சென்னை :
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தபால்துறை போட்டித் தேர்வுகள் தமிழ் மொழியில்…
View On WordPress
0 notes