#சிற்றின்பம்
Explore tagged Tumblr posts
lkarthiksalem · 1 year ago
Text
சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி , அசுரர்களின் அரசனான வ்ரிஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையின் தோழி ஆவாள். ஒருநாள், அவர்கள் தோழியருடன் வனத்தில் இருந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடித்த காற்றில் அவர்களின் ஆடைகள் கலந்து விட்டன. தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என…
Tumblr media
View On WordPress
0 notes
ezhuttu · 3 years ago
Text
அந்தந்த வயதுகளில்
இருபதுகளில் — எழு உன் கால்களுக்கு சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு
ஜன்ன��்களைத் திறந்துவை படி எதையும் படி வாத்யாசன��் கூடக் காமமல்ல - கல்விதான்
படி பிறகு புத்தகங்களை எல்லாம் உன் பிருஷ்டங்களுக்குப் பின்னால் எறிந்துவிட்டு வாழ்க்கைக்கு வா
உன் சட்டை பொத்தான் கடிகாரம் காதல் சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம் விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால் எந்திர அறிவுகொள்
ஏவாத ஏவுகணையினும் அடிக்கப்பட்ட ஆணியே பலம் மனித முகங்களை மனசுக்குள் பதிவு செய் சப்தங்கள் படி சூழ்ச்சிகள் அறி பூமியில் நின்று வானத்தைப்பார் வானத்தில் நின்று பூமியைப் பார்
உன் திசையைத் தெரிவு செய் நுரைக்க நுரைக்கக் காதலி காதலைச் சுகி காதலில் அழு
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில் மணம்புரி பூமியில் மனிதன் இதுவரை துய்த்த இன்பம் கையளவுதான் மிச்சமெல்லாம் உனக்கு
வாழ்க்கையென்பது உழைப்பும் துய்ப்புமென்று உணர் உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து இன்னும்... இன்னும்... சூரியக்கதிர்கள் விழமுடியாத ஆழத்தில்...
முப்பதுகளில் — சுறுசுறுப்பில் தேனீயாயிரு நிதானத்தில் ஞானியாயிரு உறங்குதல் சுருக்கு உழை நித்தம் கலவிக்கொள்
உட்கார முடியாத ஒருவன் உன் நாற்காலியை ஒளித்து வைத்திருப்பான் கைப்பற்று
ஆயுதம் தயாரி பயன்படுத்தாதே எதிரிகளை பேசவிடு சிறுநீர் கழிக்கையில் சிரி வேர்களை இடிப்பிளக்காத ஆழத்துக்கு அனுப்பு
கிளைகளை சூரியனுக்கு நிழல்கொடுக்கும் உயரத்தில் பரப்பு நிலைகொள்.
நாற்பதுகளில் — இனிமேல்தான் வாழ்க்கை ஆரம்பம் செல்வத்தில் பாதியை அறிவில் முழுமையை செலவழி எதிரிகளை ஒழி ஆயுதங்களை மண்டையோடுகளில் தீட்டு ஒருவனைப் புதைக்க இன்னொருவனைக் குழிவெட்டச்சொல் அதில் இருவரையும் புதை
பொருள் சேர் இருகையால் ஈட்டு ஒரு கையாலேனும் கொடு பகல்தூக்கம் போடு
கவனம் இன்னொரு காதல்வரும் புன்னகைவரை போ புடவை தொடாதே இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு இனிமேல் இலட்சியத்துக்கு நீதான் இலக்கு
ஐம்பதுகளில் — வாழ்க்கை - வழுக்கை இரண்டையும் ரசி கொழுப்பைக் குறை முட்டையின் வெண்கரு காய்கறி கீரைகொள்
கணக்குப்பார் நீ மனிதனா என்று வாழ்க்கையைக் கேள் இலட்சியத்தைத் தொடு வெற்றியில் மகிழாதே விழா எடுக்காதே
��றுபதுகளில் — இதுவரை வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது இனியேனும் வாழ்க்கையை நீ வாழ் விதிக்கப்பட்ட வாழ்க்கையை விலக்கிவிடு மனிதர்கள் போதும் முயல் வளர்த்துப் பார் நாயோடு தூங்கு கிளியோடு பேசு
மனைவிக்கு பேன்பார் பழைய டைரி எடு இப்போதாவது உண்மை எழுது
எழுபதுக்கு மேல் — இந்தியாவில் இது உபரி
சுடுகாடுவரை நடந்து போகச் சக்தி இருக்கும்போதே செத்துப்போ
ஜன கண மன...
~ வைரமுத்து, நூல் விபரம் இல்லை
0 notes
busifriend · 3 years ago
Video
youtube
திருக்குறள் கதைகள் 173 | அதிகாரம் 18 | வெஃகாமை | சிற்றின்பம் | காஞ்சிப் ...
0 notes
vijaysaci-blog · 6 years ago
Text
என் மனதிற்கு அறிவுரைகள்
ஓ மனமே தொழு, ஶ்ரீநந்த நந்தனின் அபயமருளும் கமலப்பாதம்! அரிய மானிடமதில், வைணவ சங்கத்தில் சம்சாரம் தாண்டுவது ஜெயம்!
குளிரில் வெப்பத்தில் சுழலில் மலையில் இரவும் பகலும் விளிக்கிறாய்! துஷ்டனை நாடி குறைமதியோரின் தஞ்சமதில் சிற்றின்பம் தேடியே அழைகிறாய்!
செல்வத்தில்லும் பருவத்திலும் சக ஜனத்திலும் புத்திர பாக்கியமதிலும் காணிய சுகமென்ன? தாமரையிலை நீர் போலோடும் வாழ்க்கையில் கண்ணன் பாதம் துதிக்காத பயனென்ன?
கிருஷ்ணனின் பெருஞ்சிறப்பினை கேட்டு பாடி ஆடி அவன் சிந்தனையில் மூல்கி அவனின் பொற்பாதம் சேவித்து துதித்து அவன் குணம் போற்றி நிற்பாய் என் மனமே!
கண்ணா என் நெஞ்சினிலே உன் சிநேகம் பற்றி என்னுடம்பாலுனக்கு கைங்கரியம் செய்து உன்னுடைய விஜயம் எண்ணி என்னையே உன் காலடியில் சமற்பிக்கிறேன்!
Based on bhaja hure mana, a bengali bhajan!
0 notes
jagadeeshkrishnan · 7 years ago
Text
Jagadeesh Krishnan psychologists and international Author
*இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ! பேரின்பம் !!*
படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.
படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.
இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.
நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.
உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.
உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.
பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.
அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.
அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.
அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.
பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.
மு��லில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
��ுதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.
உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
0 notes
mvnandhini · 7 years ago
Text
ஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்
மகாராசன் ஏர் மகாராசன் சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணைவைக் கொண்ட பக்தி இயக்கம் வெகுமக்கள் செல்வாக்கைப் பெற்றதற்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது, சிற்றின்பம் எனப்பெறும் பாலியல் துய்ப்புளை ��ங்கீகரித்த நிலையாகும். சமணம் மற்றும் பவுத்த சமயங்கள் பேரின்பத் துய்ப்பை அடைவதற்காகத் துறவை முன்னிறுத்தியதோடு அல்லாமல், காதல், காமம், களிப்பு போன்ற துய்ப்புகளை விலக்கி வைத்திருந்தன. ஆனால்,…
View On WordPress
0 notes
kskumarji · 7 years ago
Photo
Tumblr media
சக்தியை இழப்பது சிற்றின்பம். சக்தியாய் மாறுவது பேரின்பம் http://bit.ly/2vV1BPT http://bit.ly/2vCvAcC
0 notes
javatutorialcorner · 8 years ago
Text
Thirukural - Veqkaamai - Kural 171 - 180
அதிகாரம் : வெஃகாமை Adhigaram: Veqkaamai Chapter:  Not Coveting இயல்: இல்லறவியல் Iyal:  Illaraviyal Chapter Group: Domestic Virtue பால்: அறத்துப்பால் Paal: Araththuppaal Section: Virtue
குறள்/Couplet
Link
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். With soul unjust to covet others' well-earned store, Brings ruin to the home, to evil opes the door 171 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். Through lust of gain, no deeds that retribution bring, Do they, who shrink with shame from every unjust thing 172 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். No deeds of ill, misled by base desire, Do they, whose souls to other joys aspire 173 இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other's goods, e'en in the hour of sorest need 174 அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். What gain, though lore refined of amplest reach he learn, His acts towards all mankind if covetous desire to folly turn 175 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். Though, grace desiring, he in virtue's way stand strong, He's lost who wealth desires, and ponders deeds of wrong 176 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired 177 அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். What saves prosperity from swift decline? Absence of lust to make another's cherished riches thine 178 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed 179 இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு. From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still 180
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2rwS8vj via IFTTT
0 notes
kskumarji · 7 years ago
Photo
Tumblr media
சக்தியை இழப்பது சிற்றின்பம். சக்தியாய் மாறுவது பேரின்பம் சித்தர் வாக்கு..... இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!! படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம். படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம். படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம். படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம். என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம். இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம். நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம். நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம். அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம். அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம். செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம். செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம். செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம். செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம். புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம். அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம். இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம். வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம். நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம். நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம். உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம். உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம். இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம். துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம். எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம். எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம். பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம். மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம். பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம். பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம். சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம். எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம். பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம். தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம். அ��வுடையது, முடிவுடையது சிற்றின்பம். அளவற்றது, முடிவிலாதது பேரின்பம். அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம். அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம். அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம். அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம். பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம். பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம். முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம். முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம். இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம். கருணையுடையது, தர்மமானது பேரின்பம். உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம். உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம். புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம். புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம். மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம். மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம். மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம். மரணத்தையும் வெல்வது பேரின்பம். மனமாய் இருந்தால் சிற்றின்பம். மனதைக் கடந்தால் பேரின்பம். வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம். எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம். பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம். மொத்தமாய் கண்டால் பேரின்பம். அகங்காரம் கொண்டால் சிற்றின்பம். அகங்காரம் துறந்தால் பேரின்பம். தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம். அன்பில் தன்னை இழப்பது பேரின்பம் துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம். துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம். ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம். இறைவனால் தரப்படுவது பேரின்பம். உலகைப் பற்றினால் சிற்றின்பம். இறைவனைப் பற்றினால் பேரின்பம். பிறர் நலனைக் காணாதது சி���்றின்பம். தன் நலம் கொள்ளாதது பேரின்பம். இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம். இன்பமான இன்பமே பேரின்பம். அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம். ஞானம் விரும்புவது பேரின்பம். பெற்று மகிழ்வது சிற்றின்பம். கொடுத்து மகிழ்வது பேரின்பம். சக்தியை இழப்பது சிற்றின்பம். சக்தியாய் மாறுவது பேரின்பம். பற்றுக் கொள்வது சிற்றின்பம். பற்றற்று இருப்பது பேரின்பம். மாறுவது, தாவுவது சிற்றின்பம். மாறாதது நிலைத்தது பேரின்பம். நிலையற்றது சிற்றின்பம். நிரந்தரமானது பேரின்பம்.
0 notes
kskumarji · 7 years ago
Photo
Tumblr media
http://bit.ly/2uCpfjX சக்தியை இழப்பது சிற்றின்பம். சக்தியாய் மாறுவது பேரின்பம்
0 notes
kskumarji · 7 years ago
Text
சக்தியை இழப்பது சிற்றின்பம். சக்தியாய் மாறுவது பேரின்பம்
சித்தர் வாக்கு.....

இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!

படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.

படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.

படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.

படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.

படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.

படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.

என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.

இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.

நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.

நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.

அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.

அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.

செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.

செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.

செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.

செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.

புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.

அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.

இன்பத்த�� அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.

வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.

நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.

நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.

உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.

உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.

இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.

துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.

எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.

எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.

பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.

மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.

பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.

பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.

சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.

எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.

பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.

தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.

அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.

அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.

அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.

அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.

அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.

அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.

பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.

பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.

முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.

முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.

இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.

கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.

உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.

உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.

புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.

புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.

மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.

மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.

மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.

மரணத்தையும் வெல்வது பேரின்பம்.

மனமாய் இருந்தால் சிற்றின்பம்.

மனதைக் கடந்தால் பேரின்பம்.

வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.

எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.

பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.

மொத்தமாய் கண்டால் பேரின்பம்.

அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.

அகங்காரம் துறந்தால் பேரின்பம்.

தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.

அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்

துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.

துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.

ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.

இறைவனால் தரப்படுவது பேரின்பம்.

உலகைப் பற்றினால் சிற்றின்பம்.

இறைவனைப் பற்றினால் பேரின்பம்.

பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.

தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.

இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.

இன்பமான இன்பமே பேரின்பம்.

அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.

ஞானம் விரும்புவது பேரின்பம்.

பெற்று மகிழ்வது சிற்றின்பம்.

கொடுத்து மகிழ்வது பேரின்பம்.

சக்தியை இழப்பது சிற்றின்பம்.

சக்தியாய் மாறுவது பேரின்பம்.

பற்றுக் கொள்வது சிற்றின்பம்.

பற்றற்று இருப்பது பேரின்பம்.

மாறுவது, தாவுவது சிற்றின்பம்.

மாறாதது நிலைத்தது பேரின்பம்.

நிலையற்றது சிற்றின்பம்.

நிரந்தரமானது பேரின்பம்.

from Blogger http://bit.ly/2uCpfjX via IFTTT
0 notes