Don't wanna be here? Send us removal request.
Text
காதலில் துறவி
நாரதரின் அறிவுரையின் படி , திரௌபதி பாண்டவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு வருடம் சுழற்சி முறையில் இருப்பாள் என்றும் இதை மீறுபவர்கள் ஒரு வருடம் தலைமறைவாய் இருக்க வேண்டுமென்ற விதிமுறைக்கு ஒத்துக்கொண்டனர். ஒரு நாள் , மாலைவேளையில் ஒரு பிராமணர் அர்ஜுனன் இடம் வந்து திருடப்பட்ட அவரது பசுக்களை மீட்டு தருமாறு ��ேட்டுக் கொண்டார். அப்பொழுது அர்ஜுனனின் ஆயுதங்கள் யுதிஷ்டரரின் வீட்டில் இருந்தன. அவர்களது சுழற்சி…
View On WordPress
0 notes
Text
பழிவாங்கும் தீ - அம்பை
சத்யவதியின் மகன் விசித்திரவீர்யனுக்கு திருமண வயது வந்ததும் அவனுக்கு உரிய மணமகளை தேடும் வேலையை துவங்கினார் பீஷ்மர். அந்த சமயத்தில் , காசி ராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கு சுயம்வரம் நடைப��ற்றது. குணவதிகளும் அழகிகளுமான அவர்களை விசித்திரவீர்யனுக்கு திருமணம் செய்ய முடிவுசெய்தார் பீஷ்மர். சுயம்வரத்திற்கு சென்ற இவரை, இவரது நோக்கம் தெரியாமல் அங்கு வந்திருந்த மற்ற இளவரசர்கள் கிண்டல்…
View On WordPress
0 notes
Text
சாபக்காலத்தில் கிடைத்த வரம்
அரசனாக பதவியேற்றப் பின் பாண்டு, பல்வேறு நாடுகளுக்கு திக்விஜயம் செய்து அந்நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். பாண்டுவின் இந்த செயல், பீஷ்மரின் பொறுப்பை குறைத்துடன், பாரதவர்ஷம்* முழுவதும் குரு வம்சத்தின் வலிமையை பரப்பியது. தன் திக்விஜயம் முடிந்தப்பின் தன்னிரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியுடன் வனப்பகுதிக்கு சென்று இனிமையாக பொழுதுபோக்கினான் பாண்டு. அளவற்ற சந்தோஷத்துடனும்…
View On WordPress
0 notes
Text
சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி , அசுரர்களின் அரசனான வ்ரிஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையின் தோழி ஆவாள். ஒருநாள், அவர்கள் தோழியருடன் வனத்தில் இருந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடித்த காற்றில் அவர்களின் ஆடைகள் கலந்து விட்டன. தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என…
View On WordPress
0 notes
Text
Chakravyuham: The Trap
தெலுங்கு த்ரில்லர் படம் ” Chakravyuham: The Trap” . பிரபல நடிகர்கள் என்று யாரும் இல்லாது வந்துள்ள படம். ஜுன் மாதம் ரிலீஸான இந்த தெலுங்கு படம் அமேசான் ப்ரைமில் இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சஞ்சயின் மனைவி Siri கொலையில் படம் துவங்குகிறது. விசாரணை அதிகாரியாக வரும் சத்யா ஆரம்பத்தில் இருந்தே சஞ்சய் மேல் சந்தேகத்துடனேயே இருக்கிறார். நடுவில் அவரது நண்பன் சரத் மேலும் சந்தேகம் கொண்டே…
View On WordPress
0 notes
Text
சஞ்சீவனி - உயிர் தரும் மந்திரம்
இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த…
View On WordPress
0 notes
Text
மிக சரியான மனிதர்
அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேரு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார். ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 29 கார்த்திகை 13 பஞ்சாங்கம்
நவம்பர் 29 கார்த்திகை 13 பஞ்சாங்கம்
நவம்பர் 29 கார்த்திகை 13 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : கார்த்திகை 12ஆங்கில தேதி : நவம்பர் 28கிழமை : திங்கட்கிழமை / இந்து வாஸரம் வருடம் : ப்லவஅயனம்: தக்ஷிணாயனேருது : ஶரத் ருதுமாதம்:வ்ருஶ்சிகபக்ஷம் : க்ருஷ்ண பக்ஷம்திதி : தசமி ( 43.36 ) ( 11:26pm ) & ஏகாதசிஸ்ராத்த திதி �� தசமிநக்ஷத்திரம்: உத்திரம் ( 29.10 ) ( 05:40pm ) & ஹஸ்தம்யோகம் : ப்ரீதி யோகம்கரணம்: வணிஜை…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 28 கார்த்திகை 12 பஞ்சாங்கம்
நவம்பர் 28 கார்த்திகை 12��பஞ்சாங்கம்
நவம்பர் 28 கார்த்திகை 12 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : கார்த்திகை 12ஆங்கில தேதி : நவம்பர் 28கிழமை : ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம் வருடம் : ப்லவஅயனம்: தக்ஷிணாயனேருது : ஶரத் ருதுமாதம்:வ்ருஶ்சிகபக்ஷம் : க்ருஷ்ண பக்ஷம்திதி : நவமி ( 46.15 )ஸ்ராத்த திதி – நவமிநக்ஷத்திரம்: பூரம் ( 29.54 ) ( 05:58pm ) & உத்திரம்யோகம் : விஷ்கம்ப யோகம்கரணம்: தைதுல கரணம் இன்றைய அமிர்தாதி…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 27 கார்த்திகை 08 பஞ்சாங்கம்
நவம்பர் 27 கார்த்திகை 08 பஞ்சாங்கம்
நவம்பர் 27 கார்த்திகை 08 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : கார்த்திகை 11ஆங்கில தேதி : நவம்பர் 27கிழமை : சனிக்கிழமை / ஸ்திர வாஸரம் வருடம் : ப்லவஅயனம்: தக்ஷிணாயனேருது : ஶரத் ருதுமாதம்:வ்ருஶ்சிகபக்ஷம் : க்ருஷ்ண பக்ஷம்திதி : அஷ்டமி ( 47.46 )ஸ்ராத்த திதி – அஷ்டமிநக்ஷத்திரம்: மகம் ( 29.30 ) ( 05:48pm ) & பூரம்யோகம் : வைத்ருதி யோகம்கரணம்: பாலவ கரணம் ஷண்நவதி – வைத்ருதி தின…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 24 கார்த்திகை 08 பஞ்சாங்கம்
நவம்பர் 24 கார்த்திகை 08 பஞ்சாங்கம்
நவம்பர் 24 கார்த்திகை 08 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : கார்த்திகை 08ஆங்கில தேதி : நவம்பர் 24கிழமை : புதன்கிழமை / சௌம்ய வாஸரம் வருடம் : ப்லவஅயனம்: தக்ஷிணாயனேருது : ஶரத் ருதுமாதம்:வ்ருஶ்சிகபக்ஷம் : க்ருஷ்ண பக்ஷம்திதி : பஞ்சமி ( 44.36 ) ( 11:50pm ) & ஷஷ்டி ஸ்ராத்த திதி – பஞ்சமி நக்ஷத்திரம்: புனர்பூசம் ( 20.55 ) ( 02:22pm ) & பூசம் யோகம் : ஸுப யோகம் ( 0.49 ) ( 06:31am…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 19 கார்த்திகை 03 பஞ்சாங்கம்
நவம்பர் 19 கார்த்திகை 03 பஞ்சாங்கம்
நவம்பர் 19 கார்த்திகை 03 பஞ்சாங்கம் கார்த்திகை மாத ரா��ி பலன் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : கார்த்திகை 03ஆங்கில தேதி : நவம்பர் 19கிழமை : வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம் தின விசேஷம் – அண்ணாமலை தீபம் & ஸ்ரீ பாஞ்சராத்ர தீபம் வருடம் : ப்லவஅயனம்: தக்ஷிணாயனேருது : ஶரத் ருதுமாதம்:வ்ருஶ்சிகபக்ஷம் : ஸுக்ல பக்ஷம் / க்ருஷ்ண பக்ஷம் திதி : பௌர்ணமி ( 21.26 ) ( 02:34pm ) & ப்ரதமைஸ்ராத்த…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 13 ஐப்பசி 27 பஞ்சாங்கம்
நவம்பர் 13 ஐப்பசி 27 பஞ்சாங்கம்
நவம்பர் 13 ஐப்பசி 27 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : ஐப்பசி 27ஆங்கில தேதி : நவம்பர் 13கிழமை : சனிக்கிழமை / ஸ்திர வாஸரம் தின விசேஷம் – குரு பெயர்ச்சி குறிப்பு :- குரு பகவான் அவிட்டம் நக்ஷத்திரம் இரண்டாம் பாதம் மகர ராசியில் இதுவரை வக்கிரமாக இருந்து , 13 – 11 – 2021 – சனிக்கிழமை மாலை 06 மணி 10 நிமிடங்களுக்கு அவிட்டம் நக்ஷத்திரம் மூன்றாம் பாதம் கும்ப ராசிக்கு பெயர்ச்சி…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 12 ஐப்பசி 26 பஞ்சாங்கம்
நவம்பர் 12 ஐப்பசி 26 பஞ்சாங்கம்
நவம்பர் 12 ஐப்பசி 26 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : ஐப்பசி 26ஆங்கில தேதி : நவம்பர் 12கிழமை : வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம் ஷண்நவதி – த்ரேதா யுகாதி வருடம் : ப்லவஅயனம்: தக்ஷிணாயனேருது : ஶரத் ருதுமாதம்:துலாபக்ஷம் : ஸுக்ல பக்ஷம்திதி : அஷ்டமி ( 12.52 ) ( 11:09am ) & நவமிஸ்ராத்த திதி – நவமிநக்ஷத்திரம்: அவிட்டம் ( 35.29 ) ( 08:12pm ) & சதயம்யோகம் : வ்ருத்தி யோகம்கரணம்:…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 11 ஐப்பசி 25 பஞ்சாங்கம்
நவம்பர் 11 ஐப்பசி 25 பஞ்சாங்கம்
நவம்பர் 11 ஐப்பசி 25 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : ஐப்பசி 25ஆங்கில தேதி : நவம்பர் 11கிழமை : வியாழக்கிழமை / குரு வாஸரம் தின விஷேசம் : ஸ்ரவண விரதம் வருடம் : ப்லவஅயனம்: தக்ஷிணாயனேருது : ஶரத் ருதுமாதம்:துலாபக்ஷம் : ஸுக்ல பக்ஷம்திதி : ஸப்தமி ( 16.18 ) ( 12:31pm ) & அஷ்டமிஸ்ராத்த திதி – அஷ்டமிநக்ஷத்திரம்: திருவோணம் ( 36.51 ) ( 08:45pm ) & அவிட்டம்யோகம் : கண்ட…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 10 ஐப்பசி 24 பஞ்சாங்கம்
நவம்பர் 10 ஐப்பசி 24 பஞ்சாங்கம்
நவம்பர் 10 ஐப்பசி 24 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : ஐப்பசி 24ஆங்கில தேதி : நவம்பர் 10கிழமை : புதன்கிழமை / ஸௌம்ய வாஸரம் தின விஷேசம் : திதி த்வயம் வருடம் : ப்லவஅயனம்: தக்ஷிணாயனேருது : ஶரத் ருதுமாதம்:துலாபக்ஷம் : ஸுக்ல பக்ஷம்திதி : ஷஷ்டி ( 20.33 ) ( 02:13pm ) & ஸப்தமிஸ்ராத்த திதி – ஷஷ்டி & ஸப்தமி நக்ஷத்திரம்: உத்திராடம் ( 39.9 ) ( 09:40pm ) & திருவோணம்யோகம் : ஶூல…
View On WordPress
0 notes
Text
நவம்பர் 09 ஐப்பசி 23 பஞ்சாங்கம்
நவம்பர் 09 ஐப்பசி 23 பஞ்சாங்கம்
நவம்பர் 09 ஐப்பசி 23 பஞ்சாங்கம் பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய தமிழ் தேதி : ஐப்பசி 23ஆங்கில தேதி : நவம்பர் 09கிழமை : செவ்வாய்கிழமை / பௌம வாஸரம் வருடம் : ப்லவஅயனம்: தக்ஷிணாயனேருது : ஶரத் ருதுமாதம்:துலாபக்ஷம் : ஸுக்ல பக்ஷம்திதி : பஞ்சமி ( 25.31 ) ( 04:12pm ) & ஷஷ்டிஸ்ராத்த திதி – பஞ்சமி நக்ஷத்திரம்: பூராடம் ( 42.9 ) ( 10:52pm ) & உத்திராடம்யோகம் : த்ருதி யோகம்கரணம்: பாலவ கரணம் இன்றைய…
View On WordPress
0 notes