#சாம்பியன்ஸ் டிராபி
Explore tagged Tumblr posts
Text
சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்தால் என்ன ஆகும்? அடுத்த திட்டம்?
பட மூலாதாரம், Neville Hopwood/Getty Images 17 நவம்பர் 2024, 10:47 GMT பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவின் வருகை குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, இதற்கான கோப்பை சுற்றுப் பயணமும் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும்…
0 notes
Link
0 notes
Text
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் - வீராட் கோலி விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் – வீராட் கோலி விளக்கம்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இல���்கையை இன்று எதிர் கொள்கிறது. லண்டன் ஒவல் மைதானத்தில் பிற்பகலில் இந்தப் போட்டி தொடங்குகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வென்றது போல் இலங்கையையும் வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது.
பாகி…
View On WordPress
0 notes
Text
தெறிக்க விடுமா அல்லது தெறித்து விழுமா இலங்கை அணி ? சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 5
இந்தத் தொடரின் முந்தைய பாகங்களைக் காண, இங்கே க்ளிக் செய்யவும்.
1. ஆஸ்திரேலியா
2. வங்கதேசம்
3. பாகிஸ்தான்
4. நியூசிலாந்து
சாம்பியன்ஸ் டிராபி கனவு இன்னமும் இலங்கைக்குக் கனவாகவே இருக்கிறது. ஒருநாள் உலகக் கோப்பையிலும் சரி, டி20 உலகக் கோப்பையிலும் சரி இலங்கையின் ஆதிக்கம் அதிகம். 1996முதல் 2015 வரை நடந்த ஆறு உலகக் கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதில் ஒரு முறை சாம்பியனும் கூட. ஆறு டி20 உலகக்கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. அதில் ஒரு முறை வின்னர். சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை அணி இதுவரை சாதித்தது என்னென்ன.. சறுக்கியது எங்கே... இம்முறை சாம்பியன் வாய்ப்பு எப்படி?
1998ல் நடந்த முதல் மினி உலகக்கோப்பையில் நேரடியாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இலங்கை அணி. நாக் அவுட் சுற்றில் நியூசிலாந்துடன் மோதியது. முரளிதரன் சுழலில் 188 ரன்களுக்கு சுருண்டது. சேஸிங் ஈஸி என நினைத்தார் கேப்டன் ரணதுங்கா. ஆனால் நியூசிலாந்து சைமன் டவுல் வேறு திட்டங்கள் வைத்திருந்தார். டாப் ஆர்டரை அடக்கினால் பின் வரிசை வீரர்கள் திமிர முடியாது எனத் திட்டம் போட்டார். அதைச் சரியாக செயல்படுத்தவும் செய்தார். விளைவு... ஐந்து ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகள் காலி. இலங்கை முடங்கிவிடும் என்றே மேட்ச் பார்த்த எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா பொறுப்புடன் ஆடி 90 ரன்கள் குவித்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.
காலிறுதியில் தென் ஆப்ரிக்காவைச் சந்தித்தது இலங்கை. தென் ஆப்ரிக்கா முக்கியமான போட்டிகளில் ஆடுகிறதென்றால் இயற்கை அன்னை குஷியாகிவிடுவது அப்போதே வாடிக்கை. அன்றும் அப்படி மழை பெய்தது. 50 ஓவர் போட்டி 39 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. ��ாலிஸ் எடுத்த சதத்தால் சேஸிங்கில் 241 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்கை நோக்கி ஓட ரெடியாக இருந்தது இலங்கை. மீண்டும் மழை குறுக்கிட்டது. டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 224 ரன்கள் எடுக்க வேண்டும் என்றனர் நடுவர்கள். இலங்கை சோர்ந்தது. அது பேட்டிங்கிலும் அப்படியே எதிரொலித்தது. ஹன்ஸ் குரோனியேவுக்குச் சிக்கல் தராமல் சீரான இடைவெளியில் பெவிலியன் நோக்கி ஓடினார்கள் இலங்கை பேட்ஸ்மேன்கள். 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 132 ரன்கள் எடுத்து தொடரிலிருந்து வெளியேறியது ரணதுங்கா அணி.
இரண்டாவது மினி உலகக்கோப்பை கென்யாவில் நடந்தது. இம்முறை தகுதிச் சுற்றி ஆடி வென்றால்தான் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலை இலங்கைக்கு. தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. குணவர்தனே மற்றும் ஜெயவர்த்தனே அதிரடியால் நாக்அவுட் சுற்றில் நுழைந்தது. பாகிஸ்தானுக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சயீத் அன்வர் சதமடிக்க 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை அணி.
2002 ஆம் ஆண்டு மினி உலகக்கோப்பை இலங்கை மண்ணில் நடந்தது. முதல் போட்டியிலேயே இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதின. கடந்த முறை வாங்கிய அடிக்கு இம்முறை பதிலடி தந்தது இலங்கை அணி. சயீத் அன்வரின் அரை சத உதவியோடு 200 ரன்கள் அடித்தது பாக். ஜெயசூர்யாவின் அதிரடி சதத்தில் 37வது ஓவரில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை. நெதர்லாந்தை 206 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முரளி சுழல், அட்டப்பட்டு மற்றும் சங்கக்காரா இணையின் பொறுப்பான ஆட்டம் காரணமாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
2002, செப்டம்பர் 29 அன்று இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தது இலங்கை. முதலில் பேட் பிடித்தது. ஜெயசூர்யா களத்தில் வாணவேடிக்கை காட்டியபோது 275 நிச்சயம் 350 லட்சியம் என பெவிலியனில் இருந்த அர்னால்டும், ஜெயவர்த்தனேவும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கங்குலி சுழல் மன்னன் ஹர்பஜனை வைத்து கதையை முடித்தார். இதனால் இந்தியாவுக்கு இலக்கு 245 என்றானது. நிச்சயம் இம்முறை இந்தியா வெற்றி பெறும் என பலரும் நம்பியிருந்தார்கள். முதல் ஓவரை வாஸ் வீசினார். மெய்டன். மோங்கியாவுக்கு எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த சேவாக் இப்போது பேட்டிங் பிடிக்க வந்தார். சந்தித்த ஐந்து பந்துகளில் மூன்றை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். இலங்கை ரசிகர்கள் பதறினர். திடுமென மழை வந்தது. விடவேயில்லை கொட்டித் தீர்த்தது. மேட்ச் ஆடமுடியவில்லை. மறுநாள் மீண்டும் போட்டி என அறிவித்தார்கள் நடுவர்கள்.
செப்டம்பர் 30 அன்று மீண்டும் இந்திய அணியை எதிர்கொண்டது. மீண்டும் முதலில் பேட் பிடித்தது இலங்கை. கும்ப்ளே, ஹர்பஜன், சேவாக், டெண்டுல்கர் என சுழல் வீரர்களை வரிசைய��க அனுப்பினார் கங்குலி. தட்டுத்தடுமாறினாலும் ஜெயவர்தனேவின் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 222 என்ற எண்ணை அடைந்தது இலங்கை. மெதுவாக இலக்கை நோக்கி நகரலாம் என முடிவு செய்திருந்தார் கங்குலி. விக்கெட்டுகளை இழந்துவிடக் கூடாது என உறுதியா��யிருந்தார். ஆனால் வாஸ் பந்தில் டக் அவுட் ஆனார் மோங்கியா. சேவாக் மெதுவாக ஆட வேண்டும் என நினைத்தாலும் அவரது பேட் பந்துகளை விரட்டியடித்தே பழக்கப்பட்டதால் 22 பந்தில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கால் சதத்தை எடுத்தார். மறுமுனையில் 22 பந்துகளைச் சந்தித்து ஏழு ரன்கள் எடுத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். மீண்டும் மழை. போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர் நடுவர்கள். கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இப்படித்தான் சாம்பியன்ஸ் டிராபியில் முதல் கோப்பையை வென்றது இலங்கை.
2004 சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றில் ஜிம்பாப்வேயை வென்றது. ஆனால் லீக் சுற்றில் இங்கிலாந்திடம் டக் வொர்த் லூயிஸ் முறையில் தோற்றது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
2006 சாம்பியன்ஸ் டிராபியில் தகுதிச் சுற்று ஆட வேண்டிய நிலைமையில் இருந்தது இலங்கை. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய அணிகளைத் தகுதிச் சுற்றில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி ஆடுவதற்கு தகுதி பெற்றது. இரண்டு பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கையும் இடம்பிடித்தது. நியூசிலாந்தை மட்டும்தான் லீக் சுற்றில் வெல்ல முடிந்தது. ஆகவே இம்முறையும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.
2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 'பி' பிரிவில் இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றிருந்தன. இதில் தென் ஆப்பிரிக்காவை மட்டுமே டக் வொர்த் லூயிஸ் விதிப்படி வென்றது இலங்கை. தொடர்ந்து மூன்றாவது முறையாக அரை இறுதியில் நுழைய முடியாத சோகத்துடன் வெளியேறியது இலங்கை.
2013 சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் நடந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிருந்த பிரிவில் இலங்கையும் இடம்பெற்றது. கடினமான பிரிவில் இடம்பெற்றாலும் அருமையாக ஆடியது. நியூசிலாந்திடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. எனினும் இங்கிலாந்தையும், ஆஸியையும் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது. 2011 உலகக்கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்கும் என்றார் சங்கக்காரா. ஆனால் தோனியின் வியூகங்களை சமாளிக்கமுடியாமல் சொந்த நாட்டுக்கே விமானம் ஏறியது இலங்கை அணி.
இப்போது ?
2015 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒன்பது ஒருநாள் தொடர்களில் விளையாடியிருக்கிறது இலங்கை. இதில் ஐந்தில் தோல்வி. ஒரு தொடர் சமனில் முடிந்திருக்கிறது. ஆடிய 37 போட்டிகளில் வெறும் 13ல் மட்டுமே வென்றிருக்கிறது. வலுவான அணிகளுக்கு எதிராக பெரிய ���ெற்றிகளைப் பெறவில்லை. குறிப்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக படுதோல்விகளைச் சந்தித்திருக்கிறது.
இலங்கை அணியின் சமீப கால சாதனை எனச் சொல்ல வேண்டுமெனில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததைத்தான் குறிப்பிட முடியும். சங்கக்காரா, ஜெயவர்த்தனே என இரண்டு சீனியர்கள் வெளியேறியதில் இலங்கை அணி ஆட்டம் கண்டிருக்கிறது. சரியான கேப்டன், நல்ல அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. இலங்கை அணி ஆடும் பல போட்டிகள் கத்துக்குட்டிகளின் ஆட்டத்தைப் போலவே இருக்கின்றன. கிரிக்கெட் என்பது தனிநபர் விளையாட்டு அல்ல. அது ஒரு குழு விளையாட்டு. தனிநபரைச் சார்ந்திருந்தால் ஒரு அணி எந்த அளவுக்குச் சரிவை சந்திக்கும் என்பதற்கு இலங்கை நல்ல உதாரணம்.
சாம்பியன்ஸ் டிராபியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலையில்தான் இலங்கை விளையாடும். தென் ஆப்ரிக்கா, இந்தியா என இரண்டு வலுவான அணிகளைத் தாண்டி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. இங்கிலாந்தில் தற்போது பேட்டிங்குக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதில் மலிங்கா, குலசேகரா எந்தளவுக்குச் சாதிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் மாத்யூஸ் எப்படி ஆடப்போகிறார் என்பது முக்கியமான கேள்வி. இலங்கை அணிக்கு மாத்யூஸ் மிகச்சிறந்த கேப்டன் எனச் சொல்ல முடியாது. அவரது முடிவுகள் மெச்சத்தக்கதாக இல்லை.
இலங்கை அணியில் இம்முறை ஏகப்பட்ட விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். சமீப காலங்களில் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அசேலா குணரத்னே ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக நிரோஷன் பந்துகளைப் பவுண்டருக்கும் சிக்ஸருக்கும் விளாசி வருகிறார். ஆனால், இவரால் பெரிய ஸ்கோர்களைக் குவிக்க முடியவில்லை என்பது மைனஸ். உபுல் தரங்கா சீனியர் பிளேயர்.
அவர் மீண்டும் பார்முக்குத் திரும்பினால் இலங்கை கவுரமான ஸ்கோர் குவிக்க முடியும். இவர்களைத் தவிர தினேஷ் சந்திமால் குறிப்பிடத் தக்க பேட்ஸ்மேன். ஆனால், நிலையற்ற ஆட்டம் என்பது இவரது மைனஸ். திசேரா பெரேரா, ஆஞ்சலோ மாத்யூஸ், அசேலா குணரத்னே என மூன்று பேரும் ஆல்ரவுண்டர்களாக ஜொலித்தால் அரையிறுதி வரையாவது இலங்கை வரும் என நம்பலாம்.
பொதுவாக இலங்கை அணி பெரிய தொடர்களில் நன்றாக ஆடும். அந்த வகையில் பாசிட்டிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 2019 உலகக்கோப்பைக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பல நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல முடியும். கப்புகெதராவை எந்த அடிப்படையில் அணியில் சேர்த்திருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் இப்போதுதான் அணி சற்றே பலம் பெற்றிருக்கிறது. சீனியர்களும் ஜுனியர்களும் சரியான கலவையில் இருக்கிறார்கள்.
youtube
0 notes
Text
IND vs PAK: 2023 ஆசிய கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தும், இந்தியா போட்டிகளை புறக்கணிக்குமா? | கிரிக்கெட் செய்திகள்
IND vs PAK: 2023 ஆசிய கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தும், இந்தியா போட்டிகளை புறக்கணிக்குமா? | கிரிக்கெட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) புதன்கிழமை (ஆகஸ்ட்) 2023 முதல் 2027 வரையிலான அவர்களின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை (எஃப்டிபி) அறிவித்தது. ஒரு முக்கிய முடிவில், பாகிஸ்தான் 2023 ஆசிய கோப்பை (50 ஓவர் வடிவத்தில்) மற்றும் 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி. இதனால் இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுமா என்ற முக்கிய கேள்வி…
View On WordPress
0 notes
Text
கிறிஸ்டோஃப் கால்டியர் அறிமுகத்தில் நெய்மர், லியோனல் மெஸ்ஸி சாம்பியன்ஸ் டிராபியை பிஎஸ்ஜிக்கு உறுதி செய்தார்கள் | கால்பந்து செய்திகள்
கிறிஸ்டோஃப் கால்டியர் அறிமுகத்தில் நெய்மர், லியோனல் மெஸ்ஸி சாம்பியன்ஸ் டிராபியை பிஎஸ்ஜிக்கு உறுதி செய்தார்கள் | கால்பந்து செய்திகள்
டெல் அவிவ்: நெய்மர் உடன் இரண்டு முறை அடித்தார் லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் நான்டெஸை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது சாம்பியன்ஸ் டிராபி டெல் அவிவில் ஞாயிற்றுக்கிழமை புதிய பயிற்சியாளர் கிறிஸ்டோஃப் கால்டியர்ன் முதல் போட்டியில் பொறுப்பேற்றார். பிரெஞ்சு கால்பந்தின் முதல் சீசனுக்குப் பிறகு, மெஸ்ஸி 22 நிமிடங்கள் பாரம்பரிய திரைச்சீலை உயர்த்தி, இஸ்ரேலில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக…
View On WordPress
0 notes
Text
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா தோல்வி
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா தோல்வி
Published : 22 Dec 2021 11:51 am Updated : 22 Dec 2021 11:51 am Published : 22 Dec 2021 11:51 AM Last Updated : 22 Dec 2021 11:51 AM டாக்கா: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடரின் அரை இறுதியில் இந்தியா 3-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி யடைந்தது. வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் அரை இறுதியில் நேற்று இந்தியா – ஜப்பான் மோதின. இதில் ஜப்பான் 5-3 என்ற…
View On WordPress
0 notes
Text
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா | India Beat Pakistan, Finish 3rd
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா | India Beat Pakistan, Finish 3rd
டாக்கா: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது. வங்கதேசத்தின் டாக்கா நகரில் ஆசியன் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி சுற்றில் ஜாப்பானிடம் இந்திய அணி 5 -3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. மற்றுமொரு அரையிறுதியில் தென்கொரியாவிடம் பாகிஸ்தான் 5 -6 என்ற…
View On WordPress
0 notes
Text
T20 World Cup 2021: Top 10 Moments Of The Tournament | Cricket News
T20 World Cup 2021: Top 10 Moments Of The Tournament | Cricket News
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. கிரிக்கெட்டின் குறுகிய வடிவில் ஆஸ்திரேலியாவின் முதல் உலகப் பட்டம் இதுவாகும், மேலும் ஐசிசி கோப்பைகளில் ஐந்து 50-ஓவர் உலகக் கோப்பைகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை உள்ளடக்கிய அவர்களது அலமாரியில் சேர்க்கப்பட்டது. போட்டியின் 10 தனித்துவமான தருணங்களைத்…
View On WordPress
#ஆஸ்திரேலியா#ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021#கிரிக்கெட் என்டிடிவி விளையாட்டு#கேன் ஸ்டூவர்ட் வில்லியம்சன் என்டிடிவி ஸ்போர்ட்ஸ்#டேவிட் ஆண்ட்ரூ வார்னர்#நியூசிலாந்து#மிட்செல் ரோஸ் மார்ஷ்#முகமது பாபர் ஆசாம்#முகமது ரிஸ்வான்#விராட் கோலி
0 notes
Photo
1 மனிதன் 14 ஆண்டுகள் கேப்டன்சி இந்திய கேப்டனாக 331 போட்டி 178 வெற்றி சிபி தொடர் 2 ஆசிய கோப்பை டெஸ்டில் நம்பர் 1 ஒருநாள் போட்டியில் நம்பர் 1 டி 20 இல் நம்பர் 1 உலகக் கோப்பை டி 20 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் டிராபி 3 ஐபிஎல் கோப்பை 2 CT20 கோப்பை மற்றும் எண்ணற்ற 🏆 #14 வருடங்கள் கேப்டன் டோனி #தோனி #cskstatustamil (at Chennai, India) https://www.instagram.com/p/CUHhtTOBwvq/?utm_medium=tumblr
0 notes
Photo
கும்ளேவுக்கு ‘நோ’: பயிற்சியாளர் பதவி நீட்டிப்பு கிடையாது
புதுடில்லி: இந்திய அணி பயிற்சியாளர் கும்ளேவுக்கு பதவி நீட்டிப்பு மறுக்கப்பட்டது. இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் வர உள்ளார்.
http://sports.dinamalar.com/2017/05/1495711834/kumble.html
#கும்ளே#பயிற்சியாளர்#பதவி#இந்தியஅணி#சாம்பியன்ஸ்டிராபி#கேப்டன்#ANILKUMBLE#Cricket#India#Coach#Indiateam#Championstrophy
1 note
·
View note
Text
ஐசிசி தலைவர் ஜெய் ஷா: இந்திய அணி பாகிஸ்தான் வருமென முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் நம்புவது ஏன்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார் (கோப்பு படம்) 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைதளங்களில் சாம்பியன்ஸ் டிராபி குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்த விவாதத்தின் மையமாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லுமா இல்லையா…
0 notes
Text
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இங்கிலாந்து பயணம்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இங்கிலாந்து பயணம்
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘டாப் 8’ அணிகள் பங்கேற்கின்றது. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு…
View On WordPress
0 notes
Text
தோனி கிரிக்கெட் வாழ்க்கை: ஓர் வெற்றிப் பயணம்..
தோனி கிரிக்கெட் வாழ்க்கை: ஓர் வெற்றிப் பயணம்..
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.
2004-இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி, டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் இந்திய அணிக்கு பெற்றுத் தந்துள்ளார்.
அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை: ஓர் பார்வை
டிசம்பர் 2004:…
View On WordPress
0 notes
Text
ட்வீட் கார்னர்: டோனி 39!
ட்வீட் கார்னர்: டோனி 39!
[ad_1]
டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து ஐசிசி டிராபியையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் உட்பட பல்வேறு பெருமை, சாதனைகளுடன் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் எம்.எஸ்.டோனி நேற்று தனது 39வது பிறந்தநாளை உற்சாகமாக அதே சமயம் எளிமையாகக் கொண்டாடினார். ஐசிசி, பிசிசிஐ, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பிறந்தநாள்…
View On WordPress
0 notes
Text
எம்எஸ் தோனி பிறந்தநாள்: "ஓம் ஹெலிகாப்டராய நமஹ": எம்எஸ் தோனிக்கு 41 வயதாகிறது என வாழ்த்துகள்
எம்எஸ் தோனி பிறந்தநாள்: “ஓம் ஹெலிகாப்டராய நமஹ”: எம்எஸ் தோனிக்கு 41 வயதாகிறது என வாழ்த்துகள்
முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி வியாழக்கிழமை தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 2004 டிசம்பரில் அறிமுகமான விக்கெட் கீப்பர்-பேட்டர், மிக வெற்றிகரமான இந்திய கேப்டனாக ஆனார், மேலும் அவர் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே ஒருவராவார். தோனியின் கீழ், இந்திய அணி டி20 உலகக் கோப்பை (2007), 50 ஓவர் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றது. அவர் தனது ஐபிஎல் உரிமையாளரான…
View On WordPress
0 notes