#காய்கறி
Explore tagged Tumblr posts
Video
youtube
காய்கறிகளின் பெயர்கள் | Learn Vegetables Name in Tamil for Kids | காய்கற...
0 notes
Text
#ஆரோக்கியமான உணவுகள்#ஆரோக்கியம்#கலப்பட உணவுகள்#கலப்படம்#காய்கறி#கேன்சர்#சமையல்#சமையல் குறிப்புகள்#சிற்றுண்டி#சுகர்#தமிழ் செய்திகள்#துரித உணவுகள்#தேன்#பச்சை பட்டாணி#வீட்டு குறிப்பு#வீட்டு குறிப்புகள்#ஹார்ட் அட்டாக்
0 notes
Video
youtube
மாபெரும் மரபு காய்கறி கிழங்கு திருவிழா Heritage Seeds Vegetables and Tub...
0 notes
Text
கல்யாண வீடா?
அப்போ இப்போவே ஸ்ரீ பழனி முருகன் ஏஜென்சிஸ் வாங்க!
வீடு அலங்கார பொருட்கள் முதல் சமையலறை பொருட்கள் வரை, எல்லா கல்யாணச் சீர்வரிசையும் ஒரே இடத்தில கிடைக்குது. கல்யாண சாப்பாட்டுக்கான அரிசி முதல் காய்கறி என அனைத்தும் இப்ப நம்ம பழனி முருகனின் ஜேமார்ட்டிலேயே கிடைக்குது. இது எல்லாமே தேனிய விட விலை குறைவு!
உங்க தேவைய எங்ககிட்ட சொல்லுங்க, வீண் அலைச்சல்களுக்கு Bye சொல்லுங்க!
உங்கள் ஸ்ரீ பழனி முருகன், இது கடை அல்ல கடல்! 📍 முகவரி : காமராஜ் பஜார், போடி 📲 தொடர்புக்கு : 98421 20810
#homeappliances#TopDeals#reelsfacebook#HomeApplianceDeals#offers#Bodi#furniturestores#wedding#weddingaccessories#LEDTV#homeaccessories
0 notes
Text
பீன்ஸ் ரூ.20, தக்காளி ரூ.23 - கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் குறையும் காய்கறி விலை! | Vegetables reduce the price in Koyambedu market
சென்னை: கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதன்படி பீன்ஸ் ரூ.20-க்கும், தக்காளி ரூ.23-க்கும் விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் கனமழை பெய்த நிலையில், செடிகளில் பூக்கள் உதிர்வார் காய்கள் பிடிப்பது பாதிக்கப்பட்டு, கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்திருந்தது. அதனால் அச்சந்தையில் காய்கறிகளின் விலை…
0 notes
Text
நல்ல இலாபம் தரும் வகையில்...காய்கறி கடை வைப்பது எப்படி...?
Vegetable Shop Business Ideas Tamil - தினசரி அத்தியாவசியங்களுள் ஒன்றாக கருதப்படும் காய்கறிகள் மூலம் ஒரு தொழிலை உருவாக்குவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
read more :https://www.businesstamizha.com/news/entrepreneur/vegetable-shop-business-ideas-tamil/691/
1 note
·
View note
Text
மஹாளய பக்ஷம் ( மகாளயபட்சம் )
18.09.2024. முதல் 02.10.2024 வரை.
தொகுப்பு : தேனுபுரீஸ்வர தாசன். இல. சங்கர்.
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள்.
பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும்.
மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் ( சில சமயம் 16ஆக மாறுபடும் ) நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளயபட்சம் ஆகும்.
இது புரட்டாசி மாதத்து பௌர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும் .
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும்.
தை அமாவாசை ஆடி அமாவாசை இவைகளை விட உயர்ந்தது மகாளய அமாவாசை.
மறந்து போனவனுக்கு மகாளயபட்சம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ( அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடமாக ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுக்காமல் மறந்து இருந்தால் கொடுக்க மறந்தவர்கள் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுத்த பலன் வந்து சேரும்.
நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய்,
தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள்
அனுபவித்த கஷ்டங்களைப்
பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த
அவர்களுக்கும், முன்னோர்களுக்கும்
வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய
தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான
பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண
முறை அமைந்துள்ளது.
தென்புலத்தார் என்போர் இறந்த எமது
மூதாதையினராவர். அவர்கள் எம்மை விட்டுப்
பிரிந்தாலும் அவர்களின் ஆசி எம்மை
வாழவைக்கும் என்றும், அவர்களை வாழ்த்தி
அவர்களின் ஆசியைப் பெறுவது மானிடனாகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கடமை என்றும் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
இல்லறம் சிறக்க த��ய்வப்புலவர்;
"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல்
தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை''
பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்தினற்கும், இனத்திற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம். என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார். பித்துறு வழிபாடு இல்லற வாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெற்று
சிறப்பளிக்கின்றன என்பதனால் எம்
முன்னோரால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் எம்மை சபித்து விடுவார்கள் என்பதும், ஆதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்கன் நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகம்.
இறந்தோரின் (பித்ருக்களின்) ஆசி வேண்டி
பித்ரு வழிபாடு செய்யும் வழக்கம் எமது
முன்னோர்களால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அவை
இரண்டு விதமாக அமைகின்றன. ஒன்று இறந்த எமது நெருங்கிய உறவினர்கள் இறந்த மாதத்தில் வரும் திதியில் ஒரு புரோகிதர் மூலம் எள்ளு நீர் இறைத்து அவர்களை நினைந்து வழிபடுவது.
இறந்த திதியைச் சிரத்தையுடன் செய்வதால்
சிரார்த்தம் அல்லது திவசம் என்று
அழைக்கப்பெறுகின்றது. ஒவ்வொரு மாதமும்
அமாவாசையில்/பூரணையில் எள்ளும் நீரும்
இறைத்து வழிபடுவது, புரோகிதருக்கு அரிசி
காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை
செய்வதும் ஒரு வகை பிதிர் வழிபாடாகும்.
இது, எம்மை விட்டுப் பிரிந்த எல்லா
உறவினர்க்கும் விருந்தளிப்பது போன்ற ஒரு
ஆராதனையாகும். இங்கே குறிக்கப்பெற்ற
மஹாளய தினத்தில் சைவ உணவு ஆக்கிப்
படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின்
ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது.
படைத்த உணவின் சிறு பகுதியை
மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார்,
உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும்
வழக்கமாக நடைபெறும் மஹாளய
ஆராதனையாகும்,
இவை தவிர, அமாவாசை, பௌர்ணமி திதிகளில் உரியவர்கள் விரதம் அனுஷ்டிப்பதும், விளகீடு, தீபாவளி போன்ற விஷேச தினங்களுக்கு முதல் நாள் அவர்களுக்கு விருந்து படைப்பதும் நம்
முன்னோரால் பின்பற்றி வந்த சில சமய
அனுட்டானங்களாகும்.
மானிட வாழ்க்கையில் மக்கள் செல்வம்
முக்கியமானதாகும். பிள்ளைப் பாக்கியம்
இல்லாத குடும்ப வாழ்க்கை அர்த்தமற்றதாகி
விடுகின்றது. அதனால் விவாகமாகியும் அதிக நாட்களுக்கு பிள்ளைச் செல்லவம்
இல்லாதவர்களும், வலது குறைந்த
பிள்ளைகளைப் பெற்றவர்களும் சோதிடரை
நாடிச் செல்வது வழக்கம். சோதிடர் அவர்களின் ஜாதகத்தைப் பார்த்து உங்களுக்கு பிதிர்தோஷம் இருக்கு அதை நிவர்த்தி செய்தால் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.
அல்லது குறைபாடு ��ள்ள பிள்ளையின்
குறைகள் நீங்கும் என அறிவுறுத்தி
அனுப்புவதை பார்த்திருக்கின்றோம்.
இந்த பித்ரு தோஷமானது நாம் முற்பிறப்பிலோ அல்லது இப்பிறப்பிலோ எம்மை அறியாது பித்ருக்களை அவமதித்தமையால் ஏற்பட்டவையே ஆகும். அவ்வாறான குறைபாடுகள் வாழ்க்கையில்
ஏற்படாதிருக்கவே பித்ரு வழிபாடு
செய்யப்பெறுகின்றது.
ஒரு வருடத்தை தேவ, ப்ரஹ்ம, பூத, பித்ரு,
மநுஷ்ய என்னும் ஐந்து பாகங்களாக வகுத்து;
புரட்டாதிமாதம் (மஹாளய பக்ஷம்)
பித்ருக்களுக்கு உரிய மாதமாக
கணிக்கப்பெற்றுள்ளது. எனவே அந்தக்
காலத்தில் மஹாளய-பித்ரு வழிபாட்டுகள்
செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளை பெறுகின்றோம்.
மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என இந்து மதம் வலியுறுத்துகிறது. அவை பிதுர்யக்ஞம்(மூதாதையினர்), தேவரயக்ஞம் (தேவர்கள்), பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம்
மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர்
அதனைக் கடைபிடித்து வந்ததுடன்
நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
இறந்த எமது முன்னோர்களுக்காகச்
செய்யப்படுவது பிதிர் வழிபாடு.
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.
எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும்
தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க
வேண்டும் என்றார்கள்.
அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து,
நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற
வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய்,
தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது
பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.
சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை
மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய
வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட
மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன்,
அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
மஹாளய தர்ப்பணம் ஏன் ..???
கர்ணன் தான் மஹாளய தர்ப்பண கர்த்தா - தெரிந்து கொள்ளுங்கள்.
(கர்ணன்" யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். ��தனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்."
யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்)
கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு யமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவித்து கொள் என்றார். கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே ��ருக்காது என்கிறார்கள்.
தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார். குரு விளக்குகிறார் " கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்".
ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன்.
குரு விளக்குகிறார் " கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது. "
கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார்.
கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறார். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.
யமன் நகர்ந்து கொண்டே சொல்கிறார். மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்.
கர்ணன் " யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்."
யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்.
" யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும்.
கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாளயபட்ச காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் :
மற்ற மாதங்களில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் மறைந்த திதியன்று ஸ்ரார்த்தம் ( திவசம் ) செய்வோம்.
ஆனால் மகாளயபட்ச காலத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒட்டு மொத்த முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும்.
புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக ப்ரார்த்தனை செய்து வர வேண்டும்.
அந்தணர்களுக்கு வஸ்திரதானம்
ஏழைகளுக்கு அன்னதானம்
படிக்க சிரமப்படும் ( பொருளாதார நிலையில் ) மாணவர்களுக்கு வித்யாதானம்
இவைகளை அவரவர் சக்திக்கு தகுந்தவாறு அளிக்க வேண்டும்.
நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறை கூட தெரிந்து வைத்திருக்கும் பலர் தங்களின் மூதாதையர்கள் ( முன்னோர்கள் ) மூன்று தலைமுறைகளுக்கு முன்பு உள்ளவர்கள் ( பித்ருக்கள் ) பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை.
அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுக்க வேண்டும்.
தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர்களின் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும்.
அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு தர்ப்பணம் ; ஸ்ரார்த்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.
தலைமுறைக்கே லாபம் :
( மகாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் )
முதல் நாள் : பிரதமை திதி - பணம் சேரும்
இரண்டாம் நாள் : துவிதியை திதி - ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும்
மூன்றாம் நாள் : திரிதியை திதி - நினைத்தது நிறைவேறும்
நான்காம் நாள் : சதுர்த்தி திதி - பகை விலகும்
ஐந்தாம் நாள் : பஞ்சமி திதி - வீடு நிலம் சொத்து வாங்கும் யோகம் கூடும்
ஆறாம் நாள் : ஷஷ்டி திதி - புகழ் கிடைக்கும்
ஏழாம் நாள் : ஸப்தமி திதி - சிறந்த பதவி கிடைக்கும்
எட்டாம் நாள் : அஷ்டமி திதி - அறிவு ஞானம் கிடைக்கும்
ஒன்பதாம் நாள் : நவமி திதி - சிறந்த வாழ்க்கை துணை கிடைக்கும்
பத்தாம் நாள் : தசமி திதி - நீண்டநாள் ஆசை நிறைவேறும்
பதினோராம் நாள் : ஏகாதசி திதி - படிப்பு கலை வளரும்
பனிரென்டாம் நாள் : துவாதசி திதி - தங்க ஆபரணங்கள் சேரும்
பதிமூன்றாம் நாள் : திரயோதசி திதி - தீர்க்காயுள் ஆரோக்யம் தொழில் அப���விருத்தி கிடைத்தல்
பதினான்காம் நாள் : சதுர்த்தசி திதி - பாவம் நீங்கி எதிர்கால தலைமுறைக்கு நன்மை
பதினைந்தாம் நாள் : மகாளயஅமாவாசை - மேலே சொன்ன அத்தனை பலன்களும் நம்மை வந்து சேர நம் முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள்
( மஹாளய பக்ஷ விபரம் )
மகாளயபட்ச விதிமுறைகள் :
குறிப்பு : மகாளயபட்ச ( மேலே சொன்ன 15 தினங்கள் ) காலத்தில்
கண்டிப்பாக வெங்காயம் சேர்க்க கூடாது
எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது
முகச்சவரம் செய்யக்கூடாது
தாம்பத்யம் ( உடலுறவு )கூடாது
புலனடக்கம் மிக மிக அவசியம்
மகாளயபட்சத்து ( பதினைந்து நாட்களில் ) தினங்களில் கண்டிப்பாக வெளியே சாப்பிடக் கூடாது .
மஹாளயத்தின் போது என்ன காய்கறிகள் தவிர்க்க வேண்டும்..
1. முட்டகோஸ்
2.நூக்கல்
3.முள்ளங்கி
4.கீரை
5.பீன்ஸ்
6.உருளைகிழங்கு
7.காரட்
8.கத்தரிக்காய்
9.வெண்டைக்காய்
10.காலிஃபளவர்
11.ப்ரெக்கோலி
12.பட்டாணி
13.வெங்காயம்
14.பூண்டு
15.பெருங்காயம்
16.தக்காளி
17.கத்தரிக்கா
18.சொள சொள
19.சுரக்காய்
20.வெள்ளை பூசணி
21.மஞ்சள் பூசணி
22.முருங்கக்காய்
23.கோவக்காய்
24.பீட்ருட்
25.பச்சைமிளகாய்
மஹாளயத்தின் போது சேர்க்க வேண்டிய காய்கறிகள் :
அவரைக்காய்
புடலங்காய்
பயத்தங்காய்
வாழத்தண்டு
வாழைப்பூ
வாழக்காய்
சக்கரவள்ளி
சேனை
சேப்பங்கிழங்கு
பிரண்டை
மாங்காய்
இஞ்சி
நெல்லிக்காய்
மாங்கா இஞ்சி
பாரிக்காய்
பாகற்காய்
மிளகு
கரிவேப்பிலை
பாசிப்பருப்பு
உளூந்து
கோதுமை
வெல்லம்.
புண்ணியமான மஹாளய பக்ஷப் பொழுதுகள்...
லோக பித்ருக்கள் லோகத்திற்கு வந்து நம்மை ஆசிர்வதிப்பதற்காக வருடத்திற்கு ஒரு பக்ஷம் இங்கே சஞ்சரிப்பதாகவும், அவர்களைப் போற்றி வழிபடுதற்குரிய காலம் இதுவென்றும் அறிகின்றோம்.
அனுதினமும் இந்த ஒரு பக்ஷம் முழுவதிலுமாக எல்லா பித்ருக்களுக்கும், லோகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து ஸ்தூலம் விட்டகன்ற ஒவ்வொரு ஆத்மாவுக்குமாக தர்ப்பணாதி வழிபாடுகளைச் செய்கின்ற பாக்கியம்..
|| பித்ரு ஸ்துதி ||
இதை தினந்தோறும் காலையில், தர்ப்பண ஸ்ரார்த்த தினத்தில், அவரவருடைய ஜன்ம நட்சத்திர தினத்தில் பாராயணம் செய்வதால் பித்ரு தோஷம் நீங்கி நலம் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு. மாஹாளய பட்ச திதிகளிலும். தை அமாவாசையிலும் பாராயணம் செய்வது நல்ல பலன் கொடுக்கும்.
ஸ்ரீபிரம்மா உவாச -
ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே
ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச
நம: ஸதா ஆசு த��ாஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச
துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீய தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:
தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி பஸ்ம தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:
யஸ்ய ப்ரணாப ஸ்தவனாத் கோடிச: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
பலஸ்ருதி:
இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: ப்ரயதோ நர:
ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ச்ரார்த்த தினேபி ச
ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்
நாணாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தெளதி பிதரம் ஸுத:
ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயச்சித்தம் ஸுகீ பவேத்
பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி
|| ஓம் ஸ்ரீ பித்ரு தேவதாப்யோ நமோ நம: ||
இதனுடைய அர்த்தமானது,
பணிவான நமஸ்காரங்கள். எமது பிறப்பிற்குக் காரணமான பித்ருக்களுக்கு தெய்வீக சக்தி நிறையப் பெற்றுள்ள உம் அருளாசிகள் எமக்கு நல்வாழ்க்கையையும் சந்தோஷத்தையும் தர நல்லோரால் போற்றப்படும் உம்மைப் பிரார்த்திக்கிறேன்
எல்லாவித யாகம் யக்ஞங்கள் வடிவில் உள்ளோரே... அனைத்து புனித தீர்த்தங்கள் வடிவில் இருப்போரே... காருண்யக்கடலே பித்ருக்களே நமஸ்காரம்.
நமஸ்காரங்கள். எளிதில் சந்தோஷமடைந்து அருளவல்ல பித்ருக்களே சிவ வடிவே எம் தவறுகள் யாவையும் மன்னிக்க வேண்டுகிறேன். அருளாசி தாரும்!
கிடைத்தற்கரிய மானிடப் பிறவி உமதருளால் எமக்குக் கிட்டியது. இது எமக்கு தர்மம் செய்ய வழிவகுத்தது. உமக்கு நன்றியுடன் நமஸ்காரங்கள்.
தீர்த்தயாத்திரை, பூஜை புனஸ்காரங்கள் இந்த உடலால் செய்ய அருளிய குருவுக்கும் குருவான பித்ருக்களுக்கும் நமஸ்காரம்.
உம்மை துதிப்பது தர்ப்பணம் செய்வதற்கு சமமானது. நூறு அஸ்வமேதயாகம் செய்த பலனை எமக்குத் தரவல்லது. நன்றியுடன் மீண்டும் இப்புனித வேளையில் புனித தினத்தில் அடியேன் துதித்து உம் ஆசியை மீண்டும் வேண்டுகிறேன்.
எல்லோரும் இந்த மஹாளய பக்ஷத்திலே இதனைப் பாராயணம் செய்வோமே.
*முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை மாட்டி வழிபடுங்க!*
மஹாளய பட்ச காலத்தில், முன்னோர், நம் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு, வீட்டிற்கு திரும்பி வந்து ,முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் அந்த பித்ரு��்களுக்கு ,விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில், தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள்.
அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.
முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை, இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான், பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து, கங்கையை பூமிக்கு வரவழைத்து ,தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான்.
நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து, முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_19-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
0 notes
Text
கோயம்பேடு மார்க்கெட்டில் பூங்கா அமைக்கும் பணி ஆரம்பம்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன, இதில் காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இக்கடைகளில் 20,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.86 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்றின் கட்டுமானம்…
0 notes
Text
#ஹைர_ஹைரா_ஐரோப்பா {பார்ட் 3}
ஆற்றின் கரையை ஒட்டி நீண்டு சென்ற அப்பாதையின் இரு புறமும் வளர்ந்த மரங்களின் அடர்த்தியை குறைக்க அதன் கிளைகளை வெட்டி அந்த மரக் கிளைகளை தூர எறிந்துவிடாமல், விறகுக்கும் எரிக்காமல் அழகிய மரச் சிற்பங்களை செதுக்கி வைத்திருந்தனர்! கழுகு, பூனை, உடும்பு, எலி,ஆந்தை, விறகு வெட்டி, என மரச் சிற்பங்களை மிகவும் தத்ரூபமாகசெதுக்கி இருந்தார்கள்!
அருகிலுள்ள நகரங்களில் இருக்கும் சிற்பக் கல்லூரி மாணவர்கள் புராஜெக்டாக இங்கு வந்து செதுக்கி பயில்கின்றனர். ஆம்! இந்த ஆற்றின் கரையில் மரத்திலே கலைவண்ணம் காணும் எவரையும் தடுப்பதில்லை! எப்படி நம்ம மாமல்லபுரம் கல் சிற்பங்களுக்குப் புகழ் பெற்றதோ, அதுபோல இங்கு மரச் சிற்பங்கள் புகழ் பெற்றவை! சுற்றுலா பயணிகள் பலர் அங்கு வந்திருந்தனர்!
ஆர்ப்பரிக்கும் ஆற்றின் ஓசையையும் சுவிஸ் நாட்டின் மெல்லிய குளிரையும் அனுபவித்துக் கொண்டே நடந்தோம்! சிற்பங்களை ரசித்துக் கொண்டும் தின்பண்டங்களை புசித்துக் கொண்டும் சுற்றியது நல்ல அனுபவம்! ஏறத்தாழ 4 கி.மீ தூரம் நடந்து வந்து ஆற்றின் மதகு போன்ற அமைப்புள்ள இடத்திற்கு வந்தடைந்த போது கால்களில் வலியும், வயிற்றில் பசியும் உணர்ந்தோம்!
பொதுமக்களின் வசதிக்காக பரந்த புல்வெளியில் ஆங்காங்கே டைனிங் டேபிள்களை மரத்தில் செதுக்கி வைத்திருந்தனர்! அதில் சவுகரியமாக அமர்ந்தோம்! எங்கள் ஹாட் பேக்கில் இருந்த வித விதமான உணவுகள் காலியாக எங்கள் வயிறு நிரம்பியது! உடலில் புதுத் தெம்பும் சக்தியும் தோன்ற பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் எங்கள் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்!
எதிரில் சிற்பக் கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நுழைவதைக் கண்டோம். அடடா! சிறிது நேரம் அங்கே இருந்திருந்தால் அவங்க சிற்பங்கள் செதுக்குவதைப் பார்த்திருக்கலாம்! ஆனால் நாங்கள் கிட்டத்தட்ட 3 கீ.மீ கடந்து வந்திருந்ததால் திரும்ப நடக்க சோம்பல்! மீண்டும் Milch பலகையிடம் வந்தோம்! ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட வீடுகள், பண்ணைகள் சூழ்ந்திருந்தன!
அங்கிருந்த மெகா மாட்டுத் தொழுவத்தில் நுழைந்தோம்! வசந்த் & கோ ஷோரூமில் வாஷிங் மெஷின்கள் வைத்திருப்பது போல அதே உயரத்தில் 4 அடி கன சதுரத்தில் வைக்கோல் கட்டுகளை சீராக அடுக்கியிருந்தனர்! சாணத்தை சேகரித்து பாய்லர் போன்ற அமைப்பில் கொட்ட அது கோபர் கேஸை உற்பத்தி செய்து கொண்டிருந்தது! பசுக்களை மகளிர் மட்டும் கோட்டாவில்..
வேறிடத்தில் வைத்து பால் கறப்பதாகச் சொன்னார்கள்! இந்த இடங்களை County அல்லது Country என அழைக்கின்றனர்! செர்ரி, மக்கா சோளம் போன்றவற்றை வயல்களிலும், காய்கறி, பழங்களை தோட்டங்களிலும் பயிரிட்டு வருகின்றனர்! கால் நடைகளுக்கு பண்ணைகள்! அதிலும் பால், இறைச்சி வளர்ப்பு என இரண்டு பிரிவுகள் தனித்தனியே உள்ளன! ஓரிரு இடங்களில்..
அழகிய பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் பெரிய பெரிய தோட்டங்கள் த���ரிந்தன! இங்கு பூக்கள் விவசாயமும் உண்டா என்றேன்! அவை எல்லாம் இடுகாடுகள் என்றனர்! ஆம் அமரராகி அடக்கமானவர் வந்து பார்க்கவா போகிறார் என அசட்டையாக இல்லாமல் அதையும் அழகியலோடே அமைத்திருந்தனர்! நம்ம ஊர் கிராமப்புறங்களுக்கு ஆங்கில சினிமா வந்த போது..
அந்தப் படங்களைப் பார்த்த நம்ம ஆட்கள் “ இங்கிலீசு படம்னா இங்கிலீசு படம் தான்யா அதுல நடிக்கிற ஒரு சின்னப் பையன் கூட எப்படி அழகா இங்கிலீசு பேசறான் பாரு” என்பார்களாம்! அதே பாணியில் சொன்னா இந்த “சுவிட்சர்லாந்து நாட்டில் சுடுகாடு கூட சூப்பரப்பு” கிராமப்புற வீடுகள் தற்போது நவீன பாணிக்கு மாறியிருந்ததை பார்த்துக்கொண்டே லுஸான் வந்தடைந்தோம்!
மண் மணம் மாறாத நம் இளையராஜாவின் கிராமிய இசையப் போலவே இந்த ஐரோப்பிய கிராமத்து அனுபவங்கள் ஆண்டுகள் பல கழிந்தும் நினைத்தாலே இனிக்கின்றது! மனதில் ஒலிக்கிறது! அந்த இசை என்றென்றும் என் எண்ணங்களை தாலாட்டும் பூங்காற்றாகிறது! மறக்க முடியாத ஐரோப்பிய பயணம் இது!
நிறைந்தது..
1 note
·
View note
Text
அருமையான ஜவ்வரிசி சாட் செய்வது எப்படி?
இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான பலகாரங்களிலும் இது சேர்க்கப்படுகிறது. ஸ்டார்ச்சால் நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லாததால், இதனை பரவலாக அனைவரும் விரும்புகின்றனர்.
கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்த���க்கள் குறைந்த அளவிலேயே இதில் காணப்படும்.
இருப்பினும் பால், காய்கறி மற்றும் கடலை பருப்புடன் இதனை சேர்த்து உட்கொண்டால், விட்டுப்போன இந்த ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.
0 notes
Text
Check out this post… "உடல் உறுப்புகளை தானம் செய்த காய்கறி வியாபாரிக்கு அரசு சார்பில் மரியாதை.!".
0 notes
Text
பெரும்பாலான மக்களால் கூட்டுசேர்ந்து அமைக்கப்பட்ட Softlogic Life இன் கிறிஸ்மஸ் மரம், முக்கிய பருவகால ஈர்ப்பாக அமைந்துள்ளது
பெரும்பாலான மக்களால் கூட்டுசேர்ந்து அமைக்கப்பட்ட Softlogic Life இன் கிறிஸ்மஸ் மரம், முக்கிய பருவகால ஈர்ப்பாக அமைந்துள்ளது
இலங்கையின் 2வது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, கொழும்பு நகரில் உள்ள மிகவும் பிரபலமான Galle Face சுற்றுவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனது சின்னமான காய்கறி கிறிஸ்மஸ் மரத்தை அமைத்தது. இலங்கையின் நான்கு பக்கத்திலும் உள்ள மக்களால் நடப்பட்டு, Softlogic Life க்கு அனுப்பப்பட்ட மரக்கறி செடிகளால் உருவாக்கப்பட்ட இந்த கிறிஸ்மஸ் மரம், இலங்கையின் முதன்முதலில் காய்கறி செடிகளால்…
View On WordPress
0 notes
Video
youtube
மாபெரும் மரபு காய்கறி கிழங்கு திருவிழா Heritage Seeds Vegetables and Tub...
0 notes
Text
தமிழ்நாட்டில் சுவையான தயிர்: சரியான பாரம்பரிய உணவுகளை உருவாக்கவும்
கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த தமிழகத்தில், உணவு மீது மக்களின் அன்பு மிகவும் ஆழமானது. தமிழ் சமையலில் தனித்து நிற்கும் முக்கிய உணவுகளில் ஒன்று “தயிர்” எனப்படும் பிரியமான “தயிர்”. இந்த க்ரீம் மற்றும் டேங்க் டிலைட் பல்வேறு உணவுகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பாரம்பரிய சமையல் வகைகளிலும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. வணக்கம் நண்பர்களே, இந்த கட்டுரையில், buy tasty curd in tamilnadu மற்றும் இந்த பல்துறை மூலப்பொருளைப் பயன்படுத்தி சரியான பாரம்பரிய உணவுகளை எப்படி செய்வது என்று ஆராய்வோம்.
சிறந்த தரமான தயிரைத் தேடுங்கள்: தமிழ்நாடு அதன் பால் பொருட்களில் பெருமை கொள்கிறது மற்றும் தயிர் விதிவிலக்கல்ல. சிறந்த தயிர் வாங்கும் போது, நீங்கள் ஒரு விருந்துக்கு உள்ளீர்கள். பரபரப்பான உள்ளூர் சந்தைகள் முதல் நவீன பால் கடைகள் வரை, விருப்பங்கள் ஏராளமாக உள்ளன. நீங்கள் புதிய, பணக்கார மற்றும் உண்மையான தயிர் பெறுவதை உறுதிசெய்ய உள்ளூர் பால் கூட்டுறவு மற்றும் நம்பகமான விற்பனையாளர்களைத் தேடுங்கள்.
பாரம்பரிய தமிழ் சமையலில் தயிரின் பங்கு:
தமிழ்நாட்டின் சமையல் பாரம்பரியத்தில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வெறும் சைட் டிஷ் அல்ல; பல பாரம்பரிய சமையல் குறிப்புகளில் இது ஒரு முக்கிய அங்கமாகும். தயிரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சில சின்னச் சின்ன உணவுகள் இங்கே:
தயிர் சாதம்- சமைத்த சாதம் மற்றும் தயிர் கலவை, பெரும்பாலும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயுடன் தயாரிக்கப்படுகிறது. இது இனிப்பு, ஜீரணிக்க எளிதானது மற்றும் பல வீடுகளில் பிரதானமானது.
மோர் குழம்பு — ஒரு சுவையான மோர் சார்ந்த மோர் குழம்பு என்பது கசப்பான மோர், தேங்காய் மற்றும் காய்கறிகளின் கலவையாகும். இதன் விளைவாக புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஊட்டமளிக்கும் மகிழ்ச்சியான குழம்பு.
அவியல்- தயிர் இந்த கலவையான காய்கறி கலவையில் ஒரு முக்கிய மூலப்பொருளாகும், இது ஒரு கிரீம் அமைப்பு மற்றும் புளிப்புத்தன்மையை வழங்குகிறது. புதிய காய்கறிகள் மற்றும் தயிர் கலவையானது அவியல் ஒரு சுவையான உணவ���க மாறும்.
இறுதியாக, தமிழ்நாட்டின் சமையல் பாரம்பரியம் தயிர், சுவைகளின் பொக்கிஷம். மேலும் இந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய தயிர் சாதம் முதல் சுவையான மோர் மற்றும் அவியல் வரை, தயிர் இந்த உணவுகளுக்கு ஒரு தனித்துவமான பரிமாணத்தைக் கொண்டுவருகிறது. எனவே, buy tasty curd in tamilnadu பரபரப்பான சந்தைகளுக்குச் செல்லுங்கள். The best quality curd ருசித்து, பாரம்பரியத்தையும் சுவையையும் கொண்டாடும் ஒரு சமையல் பயணத்தைத் தொடங்குங்கள்.
எண் 110 ஏ, பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாபு ஷர்கர் மேரேஜ் மஹால், மதுரை — 625016 என்ற முகவரியில் உள்ள சுபிக்ஷா ஃபுட்ஸில் எங்களைக் கண்டறியவும் அல்லது எங்களை +91 80567 44906 என்ற எண்ணில் அழைக்கவும். நீங்கள் எங்கள் இணையதளத்தை https://subikshafoods.in இல் உலாவலாம்.
#InstantChapatiMadurai #InstantPooriMadurai #InstantParathaMadurai #WholeWheatParathaMadurai #IdlyDosaMavunearmemadurai #idli dosa maavu in madurai #Readymade Poori Madurai #Readymade Paratha Madurai #Readymade Whole Wheat Paratha Madurai #Readymade Idly Dosa Mavu near me madurai #Readymade idli dosa maavu in madurai #Readymade Chapati Madurai #InstantChapati #ReadyToCookChapati #SemiCookedChapati #ReadymadeChapati #ReadyMadePoori #InstantPoori #ReadyMadePuri #SemiCookedPoori #ReadyToCookPoori #ReadyToCookPuri #SemiCookedPuri #InstantParatha #ReadyToCookParatha #SemiCookedParatha #ReadymadeParatha #ReadyToCookParota #SemiCookedParota #ReadymadeParota #WholeWheatParatha #ReadyMadeWheatParatha #SemiCookedWheatParatha #IdlyDosaMavu #IdlyDosaBatter #Curd #Thirunagar3rdstop #Thirunagar6thstop #Vedarpuliyankulam #Thirunagar4thstop #Thanakankulammainroad #Thirunagar4thstop #SRVnagarharveypatti #Thirunagar #Mahaboobpalayam #Sscolony #Vanamamalinagar #Nehrunagar #Karimedu #Nearmathitheatre #Melaponnagaram #Neardinamalarofficechockalinganagar #Athikulammainroad #Bankcolony #Iyerbungalowmainroad #EBcolonystreet #Nearkarthiktheatre #survivorcolony #Pudurbusstop #Pudur #Mahatmagandhinagar #Valluvarcolony #Vishwanathapuram #Umatchikulam #Thirupalai #TVSnagar #Jeevanagar #Villapuramhousingboard #Agriniapartment #Avaniyapuram #Subramaniyapurammarket #Palanganatham #Annanagar #Gomathipuram #Karupayurani #KKnagar #Othakadai #Koodalnagar #Sikkandarchavadi #Anaiyur #Basingapuram #Alankulam #Alankulam #Panagadi #Kulamangalam #Palamedu #Alanganallur #Nagamalai #Kochadai #Thenimainroad #HMScolony #Vellichamynadarschool #MKUuniversity #Nearsaravanahospital #BBkulammenambalmainroad #Reserveline #Sellur #bestgheeproduct #bestghee #gheeatitsbestquality #bestqualityghee #bestgheeinmadurai #bestgheeintamilnadu #pureghee #puregheeinmadurai #puregheeintamilnadu #purestformofghee #purequalityghee #bestgheeforfoods #bestgheeforfood #bestgheeforcooking #bestgheeforbiriyani #bestgheeforsweets #puregheeforfoods #puregheeforfood #purgheeforbiriyani #puregheeforsweets #tastiestghee #tastiestgheeinmadurai #tastiestgheeintamilnadu #bestgheeforladdu #puregheeforladdu #bestgheeforhalva #puregheeforhalva #bestgheeformysorepak #puregheeformysorepak #bestgheeforjalebi #puregheeforjalebi #bestgheefordosa #bestgheeforgheeroast #puregheefordosa #puregheeforgheeroast #bestgheeforpongal #puregheeforpongal #bestgheeforhalwa #puregheeforhalwa #halva #halwa #ghee #pongal #dosa #gheeroast #jalebi #cooking #laddu #sweets #purestghee #healthyghee #healthiestghee #gheeatlowcost #lowcostghee #bestlowcostghee #bestgheeforgheeproducts #bestgheeforgheefoods #bestgheeforkesari #kesari #purecurd #bestcurd #bestcurdforcooking #bestcookingcurd #bestcookingcurdinmadurai #tastiestcurd #healthycurd #healthiestgcurd #creamycurd #bestcreamycurd #bestcurdinmadurai #bestcurdintamilnadu #bestcreamycurdinmadurai #tastycurdinmadurai #purecurdinmadurai #bitterfreecurd #bestcowmilkcurd #bestbuffalomilkcurd #flavourfreecurd #offodorcurd #bestflatcurd #bestqualitycurd #curdatlowcost #lowcostcurd #bestlowcostcurd #bestcurdcompany #bestcurdcompanyinmadurai #bestcurdproductinmadurai #bestcurdproduct #bestcurdsupply #bestcurdsupplyinmadurai #bestpaneer #bestpaneerinmadurai #bestqualitypaneer #bestpaneeratlowcost #tastypaneer #tastiestpaneerinmadurai #bestpaneerproduct #bestpaneercompany #bestpaneercompanyinmadurai #bestpaneerproductinmadurai #bestpaneerproduct #bestpaneersupply #bestpaneersupplyinmadurai #bestpaneerintamilnadu #unsaltedpaneer #bestunsaltedpaneer #bestunsaltedpaneerinmadurai #bestpaneerforpaneerbuttermasala #bestpaneerforpaneertikka #paneerbuttermasala #paneertikka #paneerpulao #bestpaneerforpaneerpulao #purepaneer #purepaneerinmadurai #purequalitypaneer #purequalitypaneerinmadurai #bestpaneerforcooking #bestpaneerforfoods #bestdairyproducts #bestdairyproductsinmadurai #subiksha #subikshafoods #subikshadairyproducts #dairyproducts
#wholewheatparathamadurai#idlydosamavunearmemadurai#instantpoorimadurai#instantchapatimadurai#instantparathamadurai#idli dosa maavu in madurai
0 notes
Text
காய்கறி விவசாயத்தை மேம்படுத்த இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு @ திண்டுக்கல் | Seminar on modern technology in Israel to improve vegetable farming
திண்டுக்கல்: இந்தியா – இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தும் உயரிய நவீன தொழில்நுட்பம் குறித்த, “திறந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட காய்கறி சாகுபடி முறை” கருத்தரங்கம், திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள இந்தியா – இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை, மத்திய அரசின் மத்திய நிறுவன மேம்பாட்டு நிறுவனம், இஸ்ரேல் தூதரகம் சார்பில் இந்தியா – இஸ்ரேல் வேளாண்…
View On WordPress
0 notes
Text
youtube
50 லட்சம் கள்ள நோட்டுகள் காய்கறி வாங்கவந்தவரிடம் சிக்கியது எப்படி -காவல்துறை #fakemoney #vegitable
0 notes