#எம
Explore tagged Tumblr posts
jayakumara · 2 years ago
Photo
Tumblr media
Your body pain relief your mind pain. #teamema #எல்லாளன்தற்காப்புக்கலைமற்றும்உடற்பயிற்சிஅறிவு #தற்காப்புக்கலைபயிற்சிபள்ளி #எல்லாளன் #போர்க்கலை #சிலம்பம் #வீரக்கலை #எள்ளாலன் #kidssection #adultsection #familysection #personaltraining #ellalanmartialartsandfitnessmind #womeninstructor #womencoaches #womeninstructor #womencoaches #martialartsmind #workhardfighteasy #ellalanmartialartsfitnessmind #ema #எம்எம்ஏ #கலப்புத்தற்காப்புக்கலை #mmaoldwashermenpet #mixedmartialarts #mmainrayapuram #karateclasses #கராத்தே #கராத்தேவகுப்பு #boxing #குத்துச்சண்டை #mmainnorthchennai (at Ellalan Martialarts & Fitness Mind) https://www.instagram.com/p/CqbqiedPKXE/?igshid=NGJjMDIxMWI=
0 notes
kingmabry · 2 years ago
Text
ஆன்ம நந்தியின் வாலில் தொங்கிக் கொண்டிருப்பவர் யார்? ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம், காங்ரா மாவட்டம் பைஜ்நாத்தில் உள்ள அருள்மிகு வைத்தியநாதர் ஆலயத்தில் உள்ள ஆன்ம நந்தியின் சிலையில் நந்தியெம்பெருமானின் வாலைப் பிடித்து ஒருவர் தொங்கிக்கொண்டுள்ளார். அவர் யார்? ஆன்ம நந்தியின் வாலில் இருப்பது மானிட ஆத்மா. மரணம் அடைந்த பின்னர். 11நாள் கிரியையில் மூலமாக பித்ரு தேவதையாக்க பட்டு மூதையார்கள் இருக்கும் பித்ரு லோகம் செல்கிறது. அப்போது ரிஷபத்தின் வாலை பிடித்து கொண்டு பல நரககங்கள் கடந்து ஆத்மா பித்ரு லோகம் சென்றடைகிறது. இது வேதத்தில் உள்ள அந்தியேஷ்டி கர்மாவின் ஒரு பகுதியை வடித்து உள்ளார்கள்.. ஆத்மாவை எம தர்மனிடம் மீட்டு பிரேத சரீரம் போய் சிவனருள் மூலம் ரிஷப உத்ஸ்ஜர்னம். 12 நாள் கிரியை சபிண்டிகரணம். ஆத்மா மூதையார்களுடன் இணைகிறது . இதை எடுத்து காட்டி இருப்பது நல்லது.!!
Tumblr media
5 notes · View notes
guruji-dr-arun-raghavendars · 3 months ago
Text
இன்று மஹாபரணி..
எம தீபம் ஏற்றுங்கள்..!!
மஹாபரணி என்பது மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரமாகும். பரணி நட்சத்திரம் என்பது எமதர்மராஜனின் நட்சத்திரம் ஆகும். இந்நாளில் இறந்த நம் முன்னோர்களின் கர்மவினைக்கு ஏற்ப, எமதர்மனின் தீர்ப்புக்கு இணங்க சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் செல்வார்கள் என்பது நியதி.
எமதர்மனுக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் செய்வது மற்றும் எம தீபம் ஏற்றுவது போன்றவைகளை செய்தால் எமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனையை குறைத்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம்.
எம தீபம் :
மரணபயம் நம்மைவிட்டு அகலவும், துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் எமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, மகாளய பட்சம் மற்றும் தீபாவளி அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்வது மரபு. அவ்வாறு இக்காலத்தில் வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது 'எம தீபம்' மட்டுமே.
எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ��ற்றுவது வழக்கம். முடியாதவர்கள் சுவாமிக்கு விளக்கேற்றும் போது, தனியே ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி, எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார் என்பது நம்பிக்கை. எம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது.
எம தீபம் ஏற்றினால் திருமணத் தடைகள் விலகும். குடும்பம் விருத்தியாகும். அனைத்துவித தடைகளும் நீங்கும். எம தீபத்தை மகாளய பட்சத்தில் வரும் மஹாபரணி நாளிலும், தீபாவளி காலத்தில் வரும் திரயோதசி திதியிலும் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது வருடம் முழுவதும் நல்ல பலன்களை தரும்.
வாழ்க வளமுடன்...
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_21-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
aanmeega-thagavalgal · 1 year ago
Link
ராகு காலம், எம கண்டம் காலண்டரை பார்க்காமலே அறியும் வழி – Easy way to remember rahu kalam and yamagandam How to remember rahu kalam and yamagandam பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், யமகண்டம் பார்ப்பது பலருக்கும் வழக்கம். அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து ராகு காலம், எமகண்டத்தை பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும். ராகு காலம் காலண்டரை பார்க்காமலே அறியும் வழி
0 notes
sharpvideo · 2 years ago
Video
youtube
எம வாதனை எனும் மரணத் துன்பத்தை நீக்கும் பதிகம் | அபிராமி அந்தாதி - 49 | ...
0 notes
ksvelan · 2 years ago
Photo
Tumblr media
#கெலமங்கலம்_ஒன்றியத்தில்..! #அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்ற_கழகம்..! புரட்சித் தலைவர் #எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி #அம்மா அவர்களை வணங்கி. நம் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு #எடப்பாடி_பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. #சொத்துவரி_உயர்வு, #பால்_விலை_உயர்வு, #விலைவாசி_உயர்வு, #சட்டம்_ஒழுங்கு_சீர்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை வாட்டி வதைக்கும் விடியா #திமுக_அரசை ��ண்டித்தும், உயர்த்தப்பட்ட #மின்_கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் கெலமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று (14/12/2022) ராயக்கோட்டையில், அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கழகத் துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு #KP_முனுசாமி_BABL_MLA அவர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன பேருரை ஆற்றினார். இக்கண்டனா ஆர்ப்பாட்டத்திற்கு, கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் #M_முருகன் அவர்கள் தலைமை வகித்தார். கொலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் #பிஜி_ஜெயபால் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய கழகத்தின் நிர்வாகப் பெருமக்கள் அனைவரும் முன்னிலை வகித்தார்கள். ஒன்றிய அவைத் தலைவர் #பி_மாரிமுத்து அவர்கள் நன்றி உரையாற்றினார். மற்றும் கழகத்தின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகளும், ஒன்றிய கழக பொறுப்பாளர்களும், நகர கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தது .. https://www.instagram.com/p/CmJMQrhSO7I/?igshid=NGJjMDIxMWI=
0 notes
totamil3 · 2 years ago
Text
📰 பரந்தூரில் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தை நிறைவேற்றுவதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது.
பாரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற அம்சங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டம் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், பரந்த அளவிலான பொது விசாரணை நடத்தாமல், விதிமுறைகளுக்கு முரணான வகையில்…
View On WordPress
0 notes
khourpride · 6 years ago
Photo
Tumblr media
#Flashback அரிய புகைப்படம்! இரு வல்லவர்கள்! #சகலகலாவல்லவன் திரைப்படத்தின் வெற்றி விழா மேடையில் #எம்ஜிஆர் அவர்களுடன் #கமல்ஹாசன். திரு. #சிவகுமார் அவர்களும் பின்னால் நிற்கிறார்! #MGR #KamalHaasan https://www.instagram.com/p/BrzY3vBAdSe/?utm_source=ig_tumblr_share&igshid=ej3v1ifyk9xa
1 note · View note
aasif-thowheed-media · 4 years ago
Photo
Tumblr media
#லட்சத்தீவு_முஸ்லிம்களின் #வாழ்வுரிமையை #பறிக்கும் #மத்திய_அரசின் #சர்வாதிகார போக்கை #கண்டித்து... #மாபெரும்_இணையவழி_போராட்டம்‼️ #இன்ஷா_அல்லாஹ் நாள் : #ஜூன்_1 கிழமை : #செவ்வாய்க்கிழமை நேரம் : காலை 11 மணி முதல் கண்டன உரை (11:10 மணிக்கு) : #எம்._ஷம்சுல்லுஹா_ரஹ்மானி (மாநில தலைவர்) #அடக்குமுறைக்கு #எதிராக இல்லங்களில் இருந்தபடியே நமது #குரல்_ஒலிக்கட்டும்! #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் #மாநிலத்_தலைமையகம் 🪀 Whats App குரூப்பில் இணைய👇🏻👇🏻👇🏻 https://chat.whatsapp.com/IpRAr3WrpezDnWXYNWSZyN 👁‍🗨 Telegram Channelஇல் இணைய👇🏻👇🏻👇🏻 https://t.me/Aasif_Thowheed_Media 🇦🇪💥 #Aasif_Thowheed_media 💥 (at TNTJ) https://www.instagram.com/p/CPbMGjXhaLb/?utm_medium=tumblr
0 notes
jayakumara · 2 years ago
Photo
Tumblr media
#teamema #எல்லாளன்தற்காப்புக்கலைமற்றும்உடற்பயிற்சிஅறிவு #தற்காப்புக்கலைபயிற்சிபள்ளி #எல்லாளன் #போர்க்கலை #சிலம்பம் #வீரக்கலை #எள்ளாலன் #kidssection #adultsection #familysection #personaltraining #ellalanmartialartsandfitnessmind #womeninstructor #womencoaches #womeninstructor #womencoaches #martialartsmind #workhardfighteasy #ellalanmartialartsfitnessmind #ema #எம்எம்ஏ #கலப்புத்தற்காப்புக்கலை #mmaoldwashermenpet #mixedmartialarts #mmainrayapuram #karateclasses #கராத்தே #கராத்தேவகுப்பு #boxing #குத்துச்சண்டை #mmainnorthchennai (at Ellalan Martialarts & Fitness Mind) https://www.instagram.com/p/CqZKCcgvpIs/?igshid=NGJjMDIxMWI=
0 notes
aanmeega-thagavalgal · 1 year ago
Link
காலண்டரை பார்க்காமலே ராகு காலம், எம கண்டம் அறியும் வழி – EASY WAY TO REMEMBER RAHU KALAM – yamagandam
0 notes
ksvelan · 2 years ago
Photo
Tumblr media
#அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்ற_கழகம்..! புரட்சித் தலைவர் #எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி #அம்மா அவர்களை வணங்கி. நம் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு #எடப்பாடி_பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. #சொத்துவரி_உயர்வு, #பால்_விலை_உயர்வு, #விலைவாசி_உயர்வு, #சட்டம்_ஒழுங்கு_சீர்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை வாட்டி வதைக்கும் விடியா #திமுக_அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட #மின்_கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று (13/12/2022) கிருஷ்ணகிரி நகரில், பழையபேட்டை காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு #KP_முனுசாமி_BABL_MLA அவர்கள் கண்டனப் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன பேருரை ஆற்றினார். இக்கண்டனா ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட கழக செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு #K_அசோக்குமார்_MLA_Ex_MP அவர்களும், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #TM_தமிழ்ச்செல்வம்_MLA, அவர்களும் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி நகரக் கழகச் செயலாளர் திரு #PNA_கேசவன் அவர்கள் தலைமை வகித்தார். அவர்களுடன் அவைத்தலைவர் திரு #காத்தவராயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு #முனிவெங்கட்டப்பன், முன்னாள் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி #மனோரஞ்சிதம்_நகராஜ், கழகப் பொதுக்குழு உறுப்பினர் திரு #KPM_சதீஷ்குமார்_BE அவர்களும். மற்றும் கழகத்தின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகளும், நகர கழக பொறுப்பாளர்களும், நகர கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு ஆர்பாட்டம் நடத்தினார்கள். https://www.instagram.com/p/CmGXtIyyy1S/?igshid=NGJjMDIxMWI=
0 notes
totamil3 · 2 years ago
Text
📰 அதிமுக என்பது குழப்பத்தின் மூட்டை: சிபிஐ எம் தலைவர்
📰 அதிமுக என்பது குழப்பத்தின் மூட்டை: சிபிஐ எம் தலைவர்
அதிமுக ஆட்சியைப் பிடிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடந்த சண்டை தனியார் நிறுவனத்தில் நடக்கும் பந்தயம் போல் தோன்றியதை அதிமுக தொண்டர்கள் ஆதரவற்றவர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். சனிக்கிழமை இரவு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை ஒன்றியம்…
View On WordPress
0 notes
khourpride · 4 years ago
Photo
Tumblr media
மக்கள் திலகம் திரு.#எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு நம்மவர் திரு.#கமல்ஹாசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது! #எம்ஜிஆர்104 #KamalHaasan #MGRBirthday #MGR104 #MakkalNeedhiMaiam https://www.instagram.com/p/CKJdMpGBte2/?igshid=wri1h9ky1f9a
0 notes
Photo
Tumblr media
#HBD MR RADHA | #நிஜ வாழ்க்கையில் நடித்திராத#எம்.ஆர். ராதா பிறந்த தினமின்று | நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், குடும்பத் தலைவர், சிறைச்சாலைக் கைதி |‘நாடக உலக சூப்பர் ஸ்டாராக’ வலம் வந்தவர் எம்.ஆர். ராதா | வசனங்களை ராதா உள்வாங்கிக் கொள்ளும் விதமே அலாதி | ‘எம்.ஆர். ராதா சோடா' என்று ஒரு தனி பிராண்ட் 💥 நாடக மேடைகளில் வாழ்ந்த நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடித்திராத எம்.ஆர். ராதா பிறந்த தினமின்று தான்.💐 Watch here : Link : https://youtu.be/vd2Rp4y0ReY @nellaitimesnow @tynesidecinema ‏ @IndianC34050864 @cinemakottagai @OffBCinema Please like and comment on youtube if you like the News Msg!!! :) My Official Page : link: https://www.facebook.com/groups/1219396428140472/http://nellaitimesnow.com/ https://www.instagram.com/p/BwOCADenr6p/?utm_source=ig_tumblr_share&igshid=f5pf3r7vqv9e
0 notes
jayakumara · 2 years ago
Photo
Tumblr media
#teamema #எல்லாளன்தற்காப்புக்கலைமற்றும்உடற்பயிற்சிஅறிவு #தற்காப்புக்கலைபயிற்சிபள்ளி #எல்லாளன் #போர்க்கலை #சிலம்பம் #வீரக்கலை #எள்ளாலன் #kidssection #adultsection #familysection #personaltraining #ellalanmartialartsandfitnessmind #womeninstructor #womencoaches #womeninstructor #womencoaches #martialartsmind #workhardfighteasy #ellalanmartialartsfitnessmind #ema #எம்எம்ஏ #கலப்புத்தற்காப்புக்கலை #mmaoldwashermenpet #mixedmartialarts #mmainrayapuram #karateclasses #கராத்தே #கராத்தேவகுப்பு #boxing #குத்துச்சண்டை #mmainnorthchennai (at Ellalan Martialarts & Fitness Mind) https://www.instagram.com/p/CqWg8vJPxQg/?igshid=NGJjMDIxMWI=
0 notes