Tumgik
#எ
babylearners · 1 year
Video
youtube
எ வரிசை சொற்கள்#learntamil #எ வரிசை சொற்கள் 
https://youtu.be/XhLHG7rYl5s?si=rckfsEwjpOkoo20M
0 notes
Text
கச்சத்தீவு அருகே விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான மீனவர்களில் ஒருவரின் உடல் மீட்பு | fishermen missing in the boat sinking accident near Katchatheevu has been rescued
ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 2 பேரைத் தேடும் பணி இன்று (ஆக.28) நடைபெற்ற நிலையில் மீனவர் எம்ரிட் உடல் மீட்கப்பட்டது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆக.26-ம் தேதி டல்வின்ராஜ் (45) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவருடன் சுரேஷ் (49), வெள்ளைச்சாமி (எ) முனியாண்டி (55), எமரிட் (49) ஆகிய 4 பேர் கடலுக்குச் சென்றனர்.…
0 notes
sirukathaigal · 2 months
Text
கோமுப்பாட்டி
கதைத்தலைப்பு: கோமுப்பாட்டி கதையாசிரியர்: சினிமாவிரும்பி (எ) வி.ரமேஷ் ஒலி வடிவம்: சினிமாவிரும்பி (எ) வி.ரமேஷ்
youtube
0 notes
deepenthiran · 4 months
Text
தமிழ் இலக்கணம் - பாகம் 01 - தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
அறிமுகம்:
தமிழ் மொழி இயல் இசை நாடகம் என மூன்று பிரிவுகளை உடையது. இதுவே முத்தமிழ் என்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் முன்னோர் இம்மூன்றிற்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும் பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது தற்போது இயற்றமிழ் இலக்கணத்தையே குறிக்கிறது. செய்யுள் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழ். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூலாகும்.
தமிழ் இலக்கணம்:
உலகில் உள்ள ஒவ்வொன்றையும் மனிதன் உற்று நோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்துகொண்டான். இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான். மொழியை எவ்வாறு பேச எழுத வேண்டும் என்பதை வரையறை செய்தான். அந்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.
தமிழ் மொழியில் இலக்கண வகைகள் ஐந்து:
எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்
எழுத்து:
எழுத்து என்பது ஒலியின் வரி வடிவம். நாம் காதில் கேட்கும் ஒவ்வொரு ஒலிகளுக்கும் ஓர் அடையாளமிட்டால் அதுவே ஓர் எழுத்தாகும்.
குறிப்பு: நாம் காதில் கேட்கும் அனைத்து ஒலிகளுக்கும் எழுத்துகள் இல்லை. சில வகையான ஒலிகளுக்கு மட்டும் எழுத்துகள் உண்டு.
எ.கா: அ, ஏ, க், ம், கி, மோ
தமிழ் எழுத்து வகைகள்:
உயிர் எழுத்துகள்
மெய் எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள்
ஆய்த எழுத்து
உயிர் எழுத்துகள்:
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
மொத்தம்: 12
உயிருக்கு முதன்மை காற்று. இயல்பாக காற்று வெளியிடும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றது. வாயை திறத்தல் உதடை விரித்தல் குவித்தல் ஆகிய எளிய செயலால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகள் பிறக்கின்றது.
குறில்: அ, இ, உ, ஏ, ஒ - ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கும் நெடில்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கும்
மெய் எழுத்துகள்:
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
மொத்தம்: 18
இங்கு மெய் என்பது உடம்பு எனப் பொருள்படுகிறது. மெய் எழுத்துகள் ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாது.
வல்லினம்: க், ச், ட், த், ப், ற் - வன்மையாக ஒலிக்கும் மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன் - மென்மையாக ஒலிக்கும் இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள் - வன்மையும் இல்லாமல், மென்மையும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கும்.
உயிர் மெய் எழுத்துகள்:
உயிர் + மெய் = உயிர்மெய்
எ.கா: க் + அ = க ச் + இ = சி ட் + ஊ = டூ த் + ஏ = தே ம் + ஐ = மை ர் + ஓ = ரோ ன் + ஆ = னா
மொத்தம்: 18 x 12 = 216
மெய் எழுத்தகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் இந்த 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகிறது. இவைகளில் 'உயிர்மெய்க் குறில்', 'உயிர்மெய் நெடில்' என இருவகையுண்டு.
ஆய்த எழுத்து:
மொத்தம்: 1
தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளை தவிர தனி எழுத்து ஒன்று உண்டு அதுவே இந்த ஃ என்னும ஆய்த எழுத்து.
தமிழ் உள்ள மொத்த எழுத்துகள்: 12 + 18 + 216 + 1 = 247
மாத்திரை அளவு:
மாத்திரை என்பது இங்கு கால அளவைக் குறிக்கும். ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ அல்லது ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
குறில் எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு: 1 மாத்திரை நெடில் எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு: 2 மாத்திரை ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு: 1/2 (அரை மாத்திரை) மெய் எழுத்துகளை ஒலிக்கும் கால அளவு: 1/2 மாத்திரை (அரை மாத்திரை)
Tumblr media
. . .
மூலங்கள்: பள்ளி மற்றும் இதர தமிழ் புத்தகங்கள், விக்கிப்பீடியா
தமிழ் புத்தகம்: 6ஆம் வகுப்பு தமிழ்பாடநூல் தொகுதி-1 விக்கிப்பீடியா: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
தேதி: 2024-06-09 தலைப்பு: தமிழ் இலக்கணம், பாகம்-1, தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் . . . -நன்றி -தொடரும்…
0 notes
helloparent · 4 months
Text
Learn Tamil Today with the Help of the Tamil Alphabet Chart.
Learning a new language is a fascinating experience, and anyone interested in delving deeper into Tamil can start with the Tamil Alphabet Chart. Tamil, one of the oldest classical languages in the world, has a unique linguistic and cultural heritage. The main method of learning Tamil in this tutorial is by beginning with an alphabet chart.
Tumblr media
Why Start with the Tamil Alphabet Chart?
Understanding the Tamil alphabet is foundational to learning the language effectively. The alphabet is the building block of the language, essential for reading, writing, and proper pronunciation. A Tamil Alphabet Chart, especially one enriched with Tamil alphabets with pictures chart, provides a visual and interactive means to familiarize yourself with the script and sounds of Tamil.
The Structure of the Tamil Alphabet
Vowels (உயிரெழுத்துக்கள்)
The Tamil language has 12 vowels:
அ (a)
ஆ (aa)
இ (i)
ஈ (ii)
உ (u)
ஊ (uu)
எ (e)
ஏ (ee)
ஐ (ai)
ஒ (o)
ஓ (oo)
ஔ (au)
Consonants (மெய்யெழுத்துக்கள்)
There are 18 primary consonants:
க் (k)
ங் (ng)
ச் (c)
ஞ் (nj)
ட் (t)
ண் (n)
த் (th)
ந் (n)
ப் (p)
ம் (m)
ய் (y)
ர் (r)
ல் (l)
வ் (v)
ழ் (zh)
ள் (l)
ற் (r)
ன் (n)
The vowels and consonants combine to form compound characters, making up a total of 216 compound characters (உயிர்மெய் எழுத்துக்கள்). Understanding this structure is pivotal, as it lays the groundwork for the formation of words and sentences in Tamil.
Utilizing a Tamil Alphabet Chart with Pictures
For beginners, a Tamil alphabet with pictures chart is particularly helpful. This type of chart pairs each Tamil letter with a corresponding picture of an object that starts with the same letter sound. This association technique enhances memory recall, making it easier for learners to remember the letters and their sounds. Visual aids are known to improve learning efficiency, and this approach brings an element of fun into the language learning process.
Practice and Repetition
Like learning any new language, mastering the Tamil alphabet requires consistent practice and repetition. Regularly referring to the Tamil Alphabet Chart, practicing writing the letters, and pronouncing them out loud are crucial steps. Incorporating flashcards, writing exercises, and interactive online resources can also complement your learning journey.
Also Check: School Parent app
Applications and Benefits
A strong grasp of the Tamil alphabet opens up numerous possibilities. It allows learners to progress to more complex aspects of the language, such as grammar, vocabulary, and eventually, conversation and literature. Additionally, understanding the alphabet chart is not just about language acquisition; it's a window into Tamil culture, traditions, and history.
Conclusion
A Tamil alphabet chart is a great way to get started studying Tamil and take the first steps toward both learning the language and appreciating the rich cultural fabric it symbolizes. The alphabet chart is your indispensable first tool, whether your objective is to converse with Tamil speakers, read Tamil literature, or establish a connection with the language of your ancestry. Learning Tamil can be gratifying and enlightening if one is committed to the process, practices, and has access to the necessary materials.
Recall that learning a language is a journey rather than a sprint. Your greatest allies on this trip will be perseverance and patience. Happy studying!
Check: Preschool in Wagholi, Preschool in Noida
0 notes
venkatesharumugam · 7 months
Text
#பூவாய்_வெந்த_கறி
கிடா வெட்டி மொட்டை போட்டுக் கொள்வதாக இந்தாண்டு குலதெய்வத்திற்கு வேண்டியிருந்தேன்! பொதுவாக மாசி மாதம் சிவராத்திரியை ஒட்டி வரும் ஞாயிறுகளில் அங்கு செல்வது வழக்கம்! அதுவே இம்முறையும் தொடர எங்கள் குடும்பத்தினர் & பங்காளி குடும்பத்தினர் என ஒரு சிறிய மாநாடாகக் கூடினோம்!
மாடே வெட்டினாலும் போதாத இம்மாநாட்டு கூட்டத்திற்கு ஆடெல்லாம் சோளப் பொரியே! ஒரு ஆடு வெட்டினாலும் (1 ஆடு 14 கிலோ) மேற் கொண்டு ஒரு பத்து கிலோ கறியை உள்ளூர் கறிக் கடையில் வாங்கி அந்த உள்ளூர் பொருளாதாரத்தையும் உயர்த்தினோம்! அதனால் பலன்கள் பலவற்றை பெற்றோம்!
நிறைய எலும்புகள், ஈரல், போட்டி, மாங்காய் போன்ற கறிகள் எங்களுக்கு அடிஷனல் வேல்யூவாகக் கிடைத்தது! (கிட்டத்தட்ட 2 கிலோ) போதா குறைக்கு நாட்டுக் கோழியும், பிராய்லரும் இருக்க துணிச்சலாக சமையலில் இறங்கினோம்! அப்பாவின் கைப் பக்குவத்தை வரமாகப் பெற்ற தம்பி பாலுவின் தலைமையில்..
சமையல் பணிகள் துவங்கின! எனக்கு எந்த வேலையும் தராமல் அவர்களே சமையலில் இறங்க ஏதாவது செய்தே ஆகணுமுன்னு மெனுவை நான் தேர்ந்தெடுத்தேன்! பச்சரியில் செய்த நெய் சர்க்கரைப் பொங்கல், புழுங்கலரிசி சோறு, மட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு, மட்டன் போன்லெஸ் கெட்டிக் குழம்பு..
சின்ன வெங்காயக் குடல் கூட்டு, மட்டன் சுக்கா, மிளகு நாட்டுக் கோழி திக் க்ரேவி, போன் லெஸ் சிக்கன் 65, ஜிஞ்சர் ப்ராய்லர் கோழி தொக்கு, தக்காளி ரசம், தயிர், அப்பளம் என சிம்ப்பிள்(!!) மெனுவை தயாரித்து நான் அளிக்க அனைவரின் கண்ணில் தெ(எ)ரிந்த தீயிலேயே கறி அபாரமாக வெந்து ரோஜாப்பூவாய் சிரித்தது!
பந்தியில் அனைவருக்கும் தலை வாழை இலை விரித்து பரிமாற குடல் கூட்டு பரிமாறியவர் அந்த முனை சென்று திரும்புவதற்குள் பந்தியின் இலைகள் பச்சையாக சிரித்தன! நிலமையின் விபரீதம் உணர்ந்து விறுவிறுவென சோற்றைப் பரிமா���ி குழம்பு ஊற்றிவிட்டு 2 நிமிடம் கழித்து பிற கறி வகைகளை இலையில் பரிமாறினோம்!
இந்த ஸ்பீடு பிரேக்கர் மட்டும் இல்லாவிட்டால் எல்லாரும் குடல், குடல், சோறு, சோறுன்னு நடிகர் சிங்கம்புலி சொன்னது போல குடலிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்திருப்பார்கள்! நமக்கு கறி எல்லாம் ஆகாதுப்பான்னு சொல்லும் சிவகங்கை சித்தப்பா சித்தியிடம் நீயும் தான் கறி ஆக்குற ஒரு நாளாவது இந்த மாதிரி..
பூப்போல கறி ஆக்கி போட்டு இருக்கியாம்மா என்று கேட்டுவிட்டு மகனே! அந்த எலும்பில்லாத கறி இன்னும் கொஞ்சம் போடு என்றார் 4 ஆம் முறையாக! தண்ணிக் குழம்பு சற்று கெட்டியாகவே இருக்க ஏன் மாப்பிள்ளை குழம்பு தண்ணியா இல்ல என்று கேட்ட பாண்டி மாமாவிடம் இராமநாதபுரமே வறட்சியான மாவட்டம் தானே மாமா..
அதான் போதுமான நீர் கிடைக்கல என்ற எனது நகைச்சுவையை ரசிக்காமல் மாமா சுக்காவை ருசித்துக் கொண்டிருந்தார்! கமுதியின் மஞ்ஞுமேல் பாய்ஸ் ஆன அதிரடி க்ரூப் போன்லெஸ் பொரித்து எடுத்த மறு மைக்ரோ விநாடியே அதை சைடிஷ்ஷுக்கு அள்ளிச் சென்றனர்! அவர்களை மட்டும் கொஞ்சம் அதட்டாமல் விட்டிருந்தால்..
பொரிக்கும் சட்டிக்குள்ளேயே கைவிட்டு சிக்கனைஅள்ளிச் சென்றிருப்பார்கள்! அருகிலிருந்த தோட்டத்தில் சாப்பிடும் முன்பு சாப்பிட்டுவிட்டு ஒவ்வொருவரும் நான்குபேராக மாறி பந்திக்கு வந்தனர்! அவர்களுக்கு தோதாக பெப்பர் நாட்டுக் கோழி இருக்க கண்கள் சிவக்க அதை மட்டுமே கேட்டுக் கேட்டு வாங்கினார்கள்!
அவர்கள் நாட்டுக் கோழியை ருசித்த வெறியை மட்டும் நாட்டுக் கோழி வம்சம் பார்த்து இருந்தால் எங்களுக்கு நாடே வேணாம்னு சொல்லிட்டு காட்டுப் பக்கம் போய் செட்டிலாகி காட்டுக் கோழி ஆகியிருக்கும்! அவர்கள் எல்லாரிடம் மன்றாடி வெட்டுனது ஆடு தான் மட்டன் நிறையா இருக்கு அதை சாப்பிடுங்கன்னு கெஞ்சி ஒரு..
வழியா சிக்கனுக்கு கேட்டைப் போட்டு மட்டனுக்கு மடை மாற்றினோம்! அப்போ மட்டன் லெக் பீஸ் போடுவியா மாப்ளன்னு ஒரு மாமன் அடித்த மொக்க ஜோக்கிற்கு மொத்த கமுதிமேல் பாய்சும் விழுந்து புரண்டு சிரிக்க அவர் தான் சரக்கு சப்ளை ஸ்பான்ஸர் என்பதை அறிந்து கொண்டோம்! கமுதி பாய்ஸின் அடுத்த செயல்..
எங்களை திகைக்க வைத்தது! ரசத்தை பரிமாறிய போது ஒருத்தர் கிளாஸில் கொடுங்கன்னு கேட்டு நாங்களும் தந்து அவர் சர்ர்னு அதைக் குடித்துவிட்டு ஏ!சூப்பருப்பா! இன்னொரு க்ளாஸ் கொடுன்னு சத்தமாக கேட்ட அதே நொடி தொப்பியை கீழே எறிந்த குரங்குக் கூட்டம் போல அனைவரும் ரசத்தை டம்ளரில் கேட்டு வாங்கிக்..
குடித்தனர்! ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டில் தண்ணிக் குழம்பே கெட்டியாக இருக்க ரசத்தட்டுப்பாடு வந்தா என்ன செய்ய என்று நாங்கள் துரியோதன சங்கடமாக விழிக்க! எப்பா இது ரசமப்பா! சரக்கில்ல என்று ஒருவர் கொடுத்த வாய்ஸ் கமெண்ட்டில் அனைவரும் டம்ளரை கீழே வைத்துவிட்டு தள்ளாடி கைகழுவச் சென்றனர்!
பொதுவா இது போன்ற விருந்துகளில் சமர் புரியும் இவர்களைத் தான் சமாளிக்க முடியாது! இவர்கள் வாயிலேயே சமையல் சூப்பர்னு பேரெடுக்கும் வகையில் கறி பூவாக வெந்திருந்தது! அதே போல குழந்தைகளுக்கும் உறைக்காத அளவில் தனியாக குழம்பு வைத்து அவர்களுக்கு பாப்கார்ன் சிக்கன் பொரித்தோம்!
��ல்லாரும் விரும்பி சாப்பிட்டனர்! அன்று கோவிலில் நல்ல கூட்டம்! நீண்ட வருடங்களுக்குப் பிறகு நிறைய தூரத்து உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது! 80 நபர்களுக்கு சமைத்திருந்தோம்! ஆனால் கிட்டத்தட்ட 120 நபர்கள் சாப்பிட்டார்கள்! ஒரு சிறு எலும்பு கூட மிச்சமாகவில்லை!
12:30 மணிக்கு ஆரம்பித்த பந்தி 3 மணி வரை நடந்தது! எங்களை நலம் விசாரித்ததைவிட விருந்தைப் பற்றியே பேசினார்கள்! சில சித்திகள் தம்பியிடம் விருந்து மெனுவைப் பற்றிய ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற.. மாப்ளே ஒரு பெப்பர் சிக்கன் கொடுய்யா என்ற தெளிவடையாத ஒரு மாமனின் குரல் பந்தியில் ஒலித்தது!
🌺 பூவாய் வெந்த கறி போல மனசும் பூவாய் பூக்க கிளம்பினோம் 🌺
Tumblr media Tumblr media
0 notes
indiancricketnews · 9 months
Text
0 notes
solalvallan · 11 months
Text
மின்மினி
மின்மினி
(பெ) ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி,
பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்து - நற் 44/10
நிலம் படு மின்மினி போல பல உடன் - அகம் 67/16
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் - அகம் 72/3
சிறு பல் மின்மினி போல பல உடன் - அகம் 202/7
சிறு பல் மின்மினி கடுப்ப எ வாயும் - அகம் 291/8
Tumblr media
0 notes
babylearners · 1 year
Video
youtube
எ வரிசை சொற்கள்#learntamil #எ வரிசை சொற்கள்  @babylearnersTamil
2 notes · View notes
araeducationsposts · 1 year
Video
youtube
ACCA Fees Structure|ACCA Exam Fees|ACCA Exemption Fee|ஏ சி சி ஏ படிக்க எ...
0 notes
Text
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு
இதில், சிவகாசி, திருத்தங்கல், முத்துமாரியம்மன் காலனியைச் சோ்ந்த கண்ணன் (எ) சின்னன் (42) மற்றும் சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் (எ) மாசா (30) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,…
0 notes
sirukathaigal · 2 months
Text
குடிசை வீட்டு மருமகள்
கதைத்தலைப்பு: குடிசை வீட்டு மருமகள் கதையாசிரியர்: தாரமங்கலம் வளவன் ஒலி வடிவம்: சினிமாவிரும்பி (எ) வி.ரமேஷ்
youtube
0 notes
sharpvideo · 1 year
Video
youtube
Karuppasamy songs | Karuppan alaippu padalkal | Karuppasamy கருப்பசாமி எ...
0 notes
Link
அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Avaniswarar (A) Simmapuriswarar Temple, ஆவணியாபுரம் Arulmigu Avaniswarar (A) Simmapuriswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள். Details of Arulmigu Avaniswarar (A) Simmapuriswarar Temple அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்: சிம்மபுரீஸ்வரர் அருள்மிகு
0 notes
lekshana · 1 year
Text
சந்திரனின் மேற்பரப்பிற்கு அடியில் Granite in the moon surface கிரானைட் பதுங்கியிருக்கலாம்!
சுமார் 50 கிலோமீட்டர் அகலம் கொண்ட (Granite in the moon surface) ஒரு பெரிய கிரானைட் துகள், சந்திர மேற்பரப்புக்கு அடியில் புதைந்திருக்கலாம், என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
0 notes
venkatesharumugam · 1 year
Text
யூகிக்க முடியாத டிவிஸ்ட் கடைசி வரை படியுங்கள்…
“கேட்ட கதை” - சுஜாதா சிறுகதை
கிருஷ்ணன் வீட்டு வாசலை அடைந்தபோது நாலைந்து கார்கள் மௌனமாகக் காத்திருந்ததைப் பார்த்தேன். கதவு விரோதமாக சாத்தியிருந்தது.
"என்னப்பா, மிஸ்டர் கிருஷ்ணனைச் சந்திப்போம்னு நம்பிக்கையில்லை" என்றாள் சுகந்தி.
"இரு, பேசாம வா" என்று அதட்டினேனே ஒழிய எனக்கும் நம்பிக்கையில்லை. இத்தனை பிஸியான ஆளுக்கு, இதனை பெரிய மனுஷனுக்கு, பிள்ளைப் பிராயமும் திண்ணைப் பள்ளியும் ஞாபகம் இருந்தாலும் நான் ஒன்றும் ஆத்ம சிநேகிதன் இல்லை (ஒண்ணாங் கிளாசில் ஆத்ம ��்நேகிதமாவது?}.
எனக்கு அவன் பெயர் ஞாபகம் இருக்கக் காரணம் அவன் பிரபலம். தினசரி அவன் முகத்தை ஏதாவது சந்தர்ப்பத்தில் டிவியிலோ. பத்திரிக்கையிலோ பார்த்து விடுகிறேன். அவனைப் பற்றி எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அவன் கொடுத்த பேட்டிகள்..
அவனைப் பற்றிய புத்தகங்கள்.. எனக்கு என்னவோ அவனைப் பார்க்கச் செல்லும் இந்தச் செயலே பைத்தியக்காரத்தனமாகத் தான் தோன்றியது. சுசீலா வற்புறுத்தினாளே என்றுதான் வந்திருக்கிறேன். பெரிய ஆளாகி விட்டான் என்ற காரணத்துக்காக
பழைய ஸ்நேகிதத்தை வலுக்கட்டாயமாக சாட்சிக்கு அழைத்துக்கொண்டு அவன் முன் சென்று பல்லைக் காட்டுவதா? என்ன அவமானம்? “ஏதாவது கொடுப்பார் பாருங்களேன். ரொம்ப இளகின மனசாம் அவருக்கு! பேப்பரில் பார்த்தேனே?"
"எப்படிக் கேட்கறது, சுசீலா? எனக்கு ஒரு மாதிரி அவமானமா இருக்கே?"
"அப்பா, நீங்க நேராப் பணம் கேட்க வேண்டாம். அவர் விசாரிப்பார். அப்பா சொல்லிடுங்கோ, நம்ம நிலமையைப் பற்றி" என்றாள் சுகந்தி.
"அவனை ம���தலில் பார்க்க முடியுமான்னு பார்க்கலாம். நீயும் வரயா கண்ணு?'
"ஓ"
"வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். எத்தனையோ பேர் கேட்டு வாங்கிண்டு போயிருக்கா. அன்னிக்குக் கூட பேப்பர்ல......"
"பேப்பரை நம்பறதை மொதல்ல விடு"
"வாசலில் அப்பாவை ஜாக்கிரதையா அழைச்சுண்டு போ சுகந்தி. ஏற்கனவே பீபி இருக்கு. எங்கேயாவது லபக்குனு விழுந்து வெக்கப்போறார்"
"நீ சும்மா இரும்மா. நான் அப்பாவைப் பார்த்துக்கறேன். நீயே அப்பாவை விழ வெச்சுருவே போல இருக்கே"
வாசலில் பேட்டிக்காக பத்து - பதினைந்து பேர் காத்திருந்தார்கள். எங்களை, அந்தக் காம்பௌண்டை அடுத்த ரிசப்ஷன் ரூமுக்குப் போகச் சொன்னார்கள். போகன்வில்லா கொடிகள் சுத்தமாக வெட்டப்பட்டு இருந்தன. பாதை அப்பழுக்கில்லாமல் இருந்தது.
தொட்டிகளில் விதவிதமாக தாற்காலிகச் செடிகள் வைக்கப்பட்டிருக்க, கயிற்றுப்பாய் போட்டிருக்க, ரிஸப்ஷனிஸ்ட் .மேசை மேல் அரைமணி முன்னால் கொய்த மலர்கள் கொத்தாகச் சிரித்தன.
"நேம்?"
"சுதாமான்னு சொல்லுங்க. ஸ்கூலில் சுதாமன். வீட்டில் தான் குசேலன்"
அவள் எழுதிக்கொள்ள, "யூ ஹவ் அன் அப்பாயிண்ட்மெண்ட் மிஸ்டர் சுதாகர்?"
"நோ, சுதாமன். என் பேர் சொன்னா அவனுக்கு......அவருக்குத் தெரியும். ஐ'ம் ஹிஸ் க்ளாஸ்மேட்"
அந்தப் பெண்ணுக்கு சுகந்தி வயதுதான் இருக்கும். "த பாருங்க, அவர் கிளாஸ்மேட்டுன்னு சொல்லிக்கிட்டு தினப்படி வராங்க. ஏதாவது குறிப்பான விஷயத்தைப் பற்றிப் பார்க்கணுமா? புகார் ஏதாவது உண்டா? குறிப்பான காரியமா?"
"ஒண்ணுமில்லை. அவரைப் பார்க்கணும். அவ்வளவுதான்" என்றாள் சுகந்தி.
"யூ ஹேவ் எ கார்ட்?"
"நோ மேடம், அந்த அளவுக்கு சக்தியெல்லாம் இல்லை எங்களுக்கு. யூ ஸீ வி ஆர் வெரி புவர்" என்றாள்.
அவள் எங்களை ஏற இறங்கப் பார்த்தாள். என் கதர்ச் சட்டையும், சுகந்தியின் காட்டன் புடவையும் அப்போதுதான் உறுத்தியிருக்க வேண்டும். மிகவும் சின்னதாக உணர்ந்தேன். சே.
இண்டர்காமைத் தட்டிவிட்டு, "சார், ஒன் மிஸ்டர் சுதாகர், ஸாரி, மிஸ்டர் சுதாமன் டு ஸீ யூ. ஸார், உங்க கிளாஸ்மேட்டுன்னு சொல்லிக்கிட்டு......என்ன பள்ளிக்கூடம்?"
"ஸெண்ட் ஹிம் இன் ஐ நோ ஹிம்! அடுத்த அரை மணிக்கு என் அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் கான்ஸல் பண்ணிடு"
"எஸ் ஸார்” என்ற அந்தப் பெண், இப்போது எங்கனை மதிப்பு உயர்ந்து பார்த்தாள். "துரை, ஹால்ல கூட்டிப் போய் உட்கார வை. பாஸ் வந்து பார்க்கறாரு! சொன்னேன் பாத்திங்களா, அவருக்கு மெமரி ஜாஸ்தி. நீ இரும்மா. அப்பா மட்டும் போகட்டும்”
"சரி" என்றாள் சுகந்தி
எனக்குப் பெருமையாக இருந்தது இத்தனை செல் வமும் சிறப்பும் அடிப்படைக் கிருஷ்ணனை மாற்றிவிடவில்லை. உடனே உள்ளே வா என்று அழைத்து எனக்காக அரைமணி நேரம் ஒதுக்கியிருப்பது என்ள பெருமை! அவன் அவ்வளவு பிரபலமாக இருப்பதில்..
வியப்பே இல்லை அழகான வீடு பாதையில் ஒரு பகுதி மாயமாய்ச் சென்று மறைய, தோட்டத்தில் மான் இருந்தால் கூட ஆச்சரியப் பட்டிருக்க மாட்டேன். பச்சை தட்டி கட்டி பூஞ்சாடிகள் வைத்துப் பெரிய வராந்தா உயரமான விட்டம் கொண்ட தாராளமான ஹால்.
அதன் நடுவே சோபா போட்டிருக்க நான் போவதற்கும் கிருஷ்ணன் படி இறங்கி வருவதற்கும் சரியாக இருந்தது. “வெல் வெல் இப்ப தான் என்னைப் பார்க்கறதுக்கு ஒழிஞ்சுதாடா டே” அந்த வரவேற்பில் இருந்த சுலபம் எங்கள் சமூகப் பொருளாதார வித்தியாசங்களை ஒரு நொடியில் கரைந்துவிட,
'கிருஷ்ணா" என்றேன்.
"கிச்சான்னே கூப்பீடு" என்றான். எத்தனை நாளானாலும் அவன் அடையாளத்தை மாற்ற முடியாதுதான் கருப்பாக இருந்தாலும் கண்ணுக்குள் தெரிந்த ஒரு விதமான குழந்தைத்தனம் அல்லது கன்று குட்டி தனம் சதா மை தீட்டினாற்போலக் கண்கள், நரைக்காத கேசம், சிவந்த உதடுகள்,
"என்னை அடையாளம் தெரியறதா சுதா? உன்னைப் பார்த்ததும் கண்டு பிடிக்க முடியறது. ஆனா ரொம்ப இளைச்சிருக்கே, ஆர் யூ நாட் வெல்?"
"இல்லை கிச்சா, ஐம் ஜஸ்ட் டயர்ட், தட்ஸ் ஆல்."
“ஸாரி! என்ன சாப்பிடறே? ருக்கு! அம்மா ரூம்ல இருக்காங்களா பாருடா டேய்!" அவனருகில் உட் கார்ந்தபோது அன்புடன் தோளோடு அணைத்துக் கொண்டு "சொல்லு. சுதா! உன்னைப் பத்தி சொல்லு, என்னைப் பத்தி தான் எல்லாம் படிச்சிருப்பியே, ரெண்டு பொண்டாட்டிக்காரன், போக்கிரி: இப்படியெல்லாம்!"
“சேச்சே. நான் நம்பலை எதையும்
'நம்பலாம், எல்லாம் உண்மைதான். கல்யாணம் ஆயிடுத்தா உனக்கு?"
"ம் ஏழைக் கல்யாணம்..."
என்னை நிமிர்ந்து கருணையுடன் பார்த்தான்.
"எத்தனை குழந்தை?'
கேக்காதே ப்ளீஸ்!"
*குழந்தை இல்லையா? ஐயம் ஸோ ஸாரி சுதா! என்னது தப்பு தப்பாகவே கேட்டுக்கிட்டு இருக்கேன்!"
"இல்லப்பா, ஏகப்பட்ட குழந்தைகள் அதனால்தான் சொல்ல வெட்கமாகவே இருக்கு"
அப்போது அவன் மனைவி ஃபெமினா இதழுடன் ஒரு விதமான நைட்கவுன் அணிந்து கொண்டு சமீபத்தில் முகம் துடைத்தவளாக, தூக்கம் போகாத கண்களுடன் வந்தாள்.
"ருக்கு நான் சொன்னேன் பாத்தியா சின்ன வயசில கிளாஸ்மேட்டுன்னு சுதாமன்னு,"
ருக்மிணி, “நமஸ்தே" என்றாள்.
"டேய்! அந்த சிங்க வாத்தியார் ஞாபகம் இருக்காடா? புளியம் பழம் அடிச்சு அவர் தோட்டத்தில் மாட்டிண்டமே, அப்புறம் ரவிக்கை போடாத தயிர்க்காரி ஒருத்தி இருப்பாளே என்னவோ ஆச்சி இல்லை?"
"ரவிக்கை போடாதவாளெல்லாம் நல்லா ஞாபகம் வெச்சிட்டிருப்பாரு" என்றாள் ருக்மிணி.
"அப்ப ரவிக்கை மேல கவனமில்லை ருக்கு வெண்ணெய் மேலதான்" என்றான்!
"காலரா இனாக்குலேஷன் கொடுத்தது, ஏ.ஆர்.பி. வார்டன் வந்தது, டீ குடிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கு சுதா! அந்த ஸ்கூலை மறக்கவே முடியாது. அப்புறம் ஒரு பொண்ணு, மாலதியோ என்னவோ பேரு. அவளைப் பின்னால் குத்துவோமே!"
ருக்மிணி முறைத்துப் பார்க்க, "பின் ருக்கு! குண்டூசி!"
"யூ ஷோ யுவர்ஸ், ஐ ஷோ மைன் கிடையாது?" என்றாள்
"ருக்கு, அதெல்லாம் அடுத்த வயசில, அப்புறம் ருக்கு, த பாரு என் பழைய கிளாஸ்மேட்டு வந்திருக்கான். ஏதாவது சாப்பிடக் கொடு. ரொம்ப கேள்வி கேக்காதே. நாங்க நிறையப் பேசணும் தனியா."
"நான்கூட இவர்கிட்ட நிறையப் பேசணும்" என்றாள் என்னைக் கண் கொட்டாமல் பார்த்து. 'அப்பவும் பொய் சொல்வாரா ஸ���ர்?"
அவள் போக, "ருக்கு ஆல்வேஸ் ஜெலஸ். பட் ஆனா டிவோட்டட், சின்னவீடு ஒண்ணு வெச்சிட்டிருக்கேன் தெரியுமில்லை?"
“த பாரு கிச்சா, நீ என்ன செஞ்சாலும் ஜனங்க ஆமோதிக்கும்னு தோணுது"
"இல்லை சுதா! ஐ ஹாவ் மை எனிமிஸ். ஒரே ஒரு கெட்ட பழக்கம். இந்தப் புடவை துரத்தறது! விடறது ரொம்பக் கஷ்டமா இருக்கு பாக்கி எல்லாத்தையும் விட்டுட்டேன்.. டிரிங்கிங் ம் சொல்லு "
"யூ ஆர் வெரி ஃப்ராங்க் கிச்சா."
அது ஒண்டிதான் நல்ல குணம். சந்தேகத்துக்குரிய நல்ல குணம்! லெட்ஸ் டாக் எபவுட் யூ சுதா. மெட் ராஸுக்கு எத்தனை தர வரே? என்னைப் பார்க்கக் கூடாதா?”
"எனக்குத் தயக்கமா இருந்தது கிச்சா."
"உன் ஃபேமிலி, குழந்தைகளை எல்லாம் மீட் பண்ண னுமே! எங்கே இருக்கே? அட்ரஸ் கொடு"
"ரவி கொஞ்சம் வரியா" என்று இண்டர்காமில் சொல்லி,
"என்ன வேலைல இருக்கே?"
'ஐ வாஸ் எ டீச்சர்.”
'வாஸ்னா? இப்ப இல்லையா?'
"கிராண்ட் இன் எய்டு கட் பண்ணதாலே பள்ளிக்கூடத்தை மூடிட்டா...".
"அப்ப, இப்ப இல்லைங்கறே?"
"இல்லை" என்றேன் தயக்கத்துடன்.
“வேலையில்லாம், குழந்தைகளையும் மனைவியையும் வெச்சுண்டு அல்லாடறே! அதானே?"
"ஆமாம்."
"இதை முதல்ல எங்கிட்ட சொல்லாம என்னடா தயக் கம்? நான் எதுக்கு இருக்கேன்? எங்கிட்ட சொல்லாம யார் கிட்ட சொல்லப் போறே? வேற யார் இருக்கா? என்னடா நீ?"
கண்ணீரைக் கண்களைக் கொட்டிக் கொட்டி அடக்கிக் கொண்டேன். கிருஷ்ணன் அதைக் கவனித்தும் கவனிக்காமல், "லுக்! யூ வாண்ட் எ ஜாப் அவ்ளவ்தானே?"
"முடிஞ்சா"
"வாட்டு யூ மீன்? உனக்கில்லைன்னா எப்படி? யாராரோ கழிசடைக்கெல்லாம் உதவி பண்ணியிருக்கேன்."
ரவி என்கிற காரியதரிசி கொஞ்ச நேரமாக மெளனமாக நின் றுகொண்டிருக்க, "ரவி! இவரோட அட்ரஸை எடுத்துக்க. ஐ வாண்ட் ஹிம் ஃபிக்ஸ்ட் அப் இன் எ ஜாப் இம்மீடியட்லி. ஒண்ணாந்தேதிக்குள்ள போறப்ப காஷியர் கிட்ட சொல்லி அட்வான்ஸ் கொடுக்கச் சொல்லு. அப்புறம் ரவி...”
இருவரும் எனக்குக் கேட்காத தூரத்தில் சென்று சற்று நேரம் தாழப்பேசிக்கொண்டார்கள். ரவி குறிப்புப் புத்த கத்தில் எழுதிக் கொண்டு விலக, கிருஷ்ணன் மறுபடி புன்னகையுடன் என்னிடம் வந்து, "சரி, நான் உனக்கு எல்லாம் கொடுக்க ஏற்பாடு பண்ணியாச்சு. நீ எனக்கு என்ன கொண்டு வந்தே?'
நான் கூனிக்குறுகி என் LGK பெருங்காயப் பையைத் திறந்தேன் "உனக்குப் புடிக்கும்னு சொன்னேன் சுசீலா ஒரு மாதிரி பண்ணிக் கொடுத்தா, ஐ கன் ஒன்லி கிவ்யூ திஸ் கிருஷ்ணா."
கிருஷ்ணன் அந்தப் பொட்டலத்தைப் பிரித்து, 'அவல்! கிரேட்!" அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, "வெரி டேஸ்ட்டி மாதிரி வாயில் கரையுது. காம்ப்ளிமெண்ட் யுவர் ஒய்ஃப் ஆன் மை பிஹாஃப்”
ருக்மிணி காபியும் பிஸ்கட்டுகளும் கொண்டு வந்தாள். 'ருக்கு! நான் சொன்னேன் பாரு, அவலை எப்படிப் பண்ணணும்னு. இதை டேஸ்ட் பண்ணிப் பாரு, இப்படித் தான் பண்ணனும்,"
"நான் எப்படிப் பண்ணாலும் உங்களுக்குத்தான் பிடிக்காதே" என்றாள்.
"ஷி கன் நெவர் அண்டர்ஸ்டாண்ட் நீ இனிமே எதுக்கும் கவலைப்படாதே சதார் எவ்ரிதிங் ஹஸ் பின் அரேஞ்ச்ட்"
"என்ன கிருஷ்ணா!"
"நீ வீட்டுக்குப் போய்ப் பாரேன் த பாரு நோ மோர் பாவர்ட்டி ஃபர் யூ! என்னைக் கேக்கரதில் எந்தவிதத் தயக்கமும் கூடாது. ஆஃப்டர் ஆல் ஒரு ஃப்ரெண்டுன்னா இதுகூடச் செய்ய முடியாதா?”
"கிச்சா, நான் எப்படி இந்த உதவிக்குப் பிரதியுயகாரமா என்ன செய்ய முடியும் சொல்லு"
"நீ ஏதும் செய்ய வேண்டாம்; நான் ஒரு நாளைக்கு நிச்சயம் வரேன் உன் வீட்டுக்கு அண்ணியை குழந்தைகளைப் பார்க்க. உங்க ஊருக்கு டூர் வரப்ப நிச்சயம் வரேன்..."
மற்றவர் பிரமிக்கும் அளவுக்கு என் தோள்மேல் கை போட்டுக் கொண்டு ரிஸப்ஷன் வரை கொண்டுவிட்டான்.
சுகந்தி காத்திருந்தாள் எழுந்தாள் "இது யாரு சுதா?"
*சுகந்தி, என் மூத்த பொண்ணு”
"என்ன சுதா நீ! இவளை உள்ள அழைச்சுண்டு வரக்கூடாதா?"
"இவங்கதான் உள்ள விடலை ஸார்"
*சௌதாமினி! திஸ் இஸ் ரிடீக்யூலஸ் என்று ரிஸப்ஷனிஸ்ட்டைக் கடிந்து கொண்டான் “யூ நோ ஹூ மை பீபிள் ஆர்!"
“பரவால்லை பா."
"வாட்ஸ் யூர் நேம்?"
*சுகந்தி*
"என்ன படிக்கிறே"
சொன்னாள்,
"சார்மிங் சார்மிங் அப்ப சுதா ஐ'ம் ஸோ கிளாட் அடிக்கடி வரவும் தயங்காதே வீட்டுக்குப் போய் பாரு. பை சுகந்தி *
“பை அங்கிள் *
"லெட்ஸ் மீட் எகைன்"
சுகந்தி சுதாமனோடு ஸ்டேஷனுக்குப் போகும் போது கேட்டாள் "என்னப்பா, சரியா உன்னை......"
“அய்யோ அதை ஏன் கேக்கறே சுகந்தி ராஜோபசாரம்னா இதுதான் என்னை அப்படியே திக்குமுக்காட வெச்சுட்டான். எனக்கு ஒரு வேலை கொடுக்கறதாச் சொல்லியிருக்கான்"
“என்ன வேலை"
*அந்த விவரமெல்லாம் சொல்லலை. செகரட்ரியைக் கூப்பிட்டு என்னவோ கிசுகிசுன்னு சொன்னான் "
"என்னப்பா இது சரியாக் கேட்டு வெச்சுக்கக் கூடாது?"
“த பாரு சுகந்தி, இதிலே எல்லாம் ஒரு நளினம் இருக்கு பன்னாடைத்தனம் காட்டக் கூடாது முதல்ல அவனைச் சந்திக்க அனுமதிச்சதே பெரிய விஷயம்"
“இப்ப சும்மா வந்தது சங்கடமாத்தான் இருந்தது. குறிப் பாக அவனிடமிருந்து எதையும் கேட்டு வாங்கிக் கொள்ளவில்லைதான் இருந்தாலும் அவ்வாறு கேட்டது ரொம்பப் பிச்சைக்காரத்தனமாக இருந்தது. நான் அவ்வளவு பிச்சைக்காரனில்லை. கொஞ்சமாவது தன்மா னம் வேண்டும்..."
"த பாருப்பா பசிக்கு முன்னால தன்மானமாவது ஒண்ணாவது நான்சென்ஸ்.. கேட்டிருக்கணும்பா'
அவசர ரயிலேறி வீட்டுக்கு வந்தபோது வாசலிலிருந்தே தெரிந்து விட்டது நாங்கள் போகிற வேளை ஒரு டெம்போ புறப்பட்டுக் கொண்டிருந்தது "நம்மாத்துக்கு டெம்போவா! வேற ஏதாவது வீடு தள்ளி வந்துட்டமா?" என்றாள் சுகந்தி.
எலக்ட்ரிஸிட்டி பில் கட்டாமல் கரண்ட் பழுதாகி, சிம்னி விளக்கு வெளிச்சத்தில் கரி படர்ந்திருந்த சுவர்கள் எல்லாம் இப்போது டிஸ்டெம்பர் அடித்துப் பளிச்சென்று ஒளிர்ந்தன. கூடத்தில் கார்பெட் போட்டிருந்தது. மற்ற இடங்களில் மார்ப்ளெக்ஸ்சதுரம் ஒட்டியிருந்தது. வாஷ் பேசின், வாஷிங்மெஷின், ப்ரிஜ், ஸ்டீரியோ, டெலிவிஷன்…
"சுகந்தி வா போகலாம்! வீடு தப்பு.'
"இல்லைப்பா, நம்பாத்துதுதாம்பா."
சுசீலா அவளுக்குப் பிடித்தமான மாம்பழக் கலர் புடவை யில் ரோடு அகல சரிகை போட்டு புடவை உடுத்திக் கொண்டு, "நில்லுங்கோ நமஸ்காரம் பண்றேன்" என் றாள்.
பசங்கள் எல்லாம் பட்டுப் பாவாடையும் டெரிலின் சட் டையுமாக ஒரு பாட்ச் குறுக்கே ஓடிக்கொண்டிருக்க உள்ளே ஒரு பாட்ச் வெள்ளித் தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
"என்ன சுசீலா இதெல்லாம்?"
"ஒரு நாள்ன்னா ஒரு நாள். வீட்டையே தலைகீழா மாத்திட்டா! ஒரு டெம்போ வரது. ஒரு டெம்போ போறது. சோபா வரது. கட்டில் வரது. எவர்சில்வர் பாத்திரமா வரது. எலக்ட்ரீஷியன் வரான் திமிலோகம்! பேருக்குப் பேர் கொண்டு வெச்சுட்டா! வெலையைப் பத்தியோ பேமெண்டைப் பத்தியோ மூச்சு!
என்ன உங்க சிநேகிதர் மனுஷனா, தேவனா? இப்படியா அடிக்கும் உங்களுக்கு! என்னவோ பேர் சொன்னாளே, அந்தக் கம்பெனியில் பப்ளிக் ரிலேஷன்னோ என்னவோ சொன்னா. அந்த வேலை கொடுத்திருக்காளாம். ஏஸி ரூம், அலமாரில ஒரு கடுதாசி விவரமா வெச்சிருக்காம்!"
"அம்மா! எலக்ட்ரிஷியன்மா! கிணத்தாண்டை டீப் போட்டுட்டேன். பம்பு சுச்சு காலைல ஒருமுறை போட்டுக்கங்க போதும். நான் வரட்டுங்களா.. டெலிபோன் இன்னிக்கு வந்துரும்மா!
நான் சுற்று முற்றும் பார்த்து, "கிருஷ்ணா என்னே உன் லீலை!" என்றேன்.
================================
பின்குறிப்பு: இந்தக் கதை கேட்ட கதை போல, புராணக் கதை போல, இருப்பதை, உங்களில் பல புத்திசாலிகள் கவனித்திருக்கலாம்! ஆம், அந்தக் கதை போலத்தான் இது.
ஒரே ஒரு சின்ன வித்தியாசம். ஒரு வாரத்துக்குள் இந்தக் கிருஷ்ணனுக்கு சுகந்தியை அனுப்ப வேண்டியிருந்தது.
Tumblr media
0 notes