#ஊரக
Explore tagged Tumblr posts
Text
“ஆட்சியில் திமுக யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” - அமைச்சர் ஐ.பெரியசாமி | We have not given anyone a share in the government - Minister IPeriyasamy
திண்டுக்கல்: “தமிழகத்தில் திமுக ஆட்சிதான் நடக்கிறது. ஆட்சியில் நாங்கள் யாருக்கும் பங்கு கொடுத்தது கிடையாது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பிள்ளையார்நத்தத்தில் சனிக்கிழமை (நவ.23) நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும்…
0 notes
Text
தமிழகத்தில் நவம்பர் 23-ந்தேதி கிராம சபை கூட்டம்
தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 23-ந்தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி…
0 notes
Text
Diwali : கள்ளக்குறிச்சி வட்டார கண்கானிப்பாளர் அலுவகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி பணி நிறைவு விழா...
Diwali:கள்ளக்குறிச்சி வட்டார கண்கானிப்பாளர் அலுவகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி பணி நிறைவு விழா.. கள்ளக்குறிச்சி மாவட்டம் 1.திண்டிவனம் 2.திருக்கோவிலூர். 3. முகையூர்.4. ரிஷிவந்தியம். மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியாக பல பொறுப்புகளில் கடமைமிக்க அதிகாரியாக பணியாற்றி. 30/10/ 2024 ல் கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி கண்கானிப்பாளர் அலுவலகத்தில்…
0 notes
Text
வளம் தரும் வெள்ளாடுகள்!
செய்தி வெளியான இதழ்: 2017 மே. வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும் ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் வெள்ளாடு ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்புத் தொழில் விளங்குகிறது. பசு,…
View On WordPress
0 notes
Text
0 notes
Text
Check out this post… "திருப்பத்தூரில் கடந்த ஐந்து நாட்களாக வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.!தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் ஆதரவு ஆர்ப்பாட்டம்.!".
0 notes
Text
விவசாயத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரி...
புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி பேரணி-ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய பிஜேபி அரசே! புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பிஜேபி கூட்டணி அரசே!!
இந்தியாவில் வறுமை ஒழிப்பை சாத்தியமாக்க (MGNREGA) 100 நாள் வேலைத் திட்டத்திற்கு தற்போது ஒதுக்கி உள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் "கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது "நாடு முழுவதும் வேலை செய்ய ஜாப் கார்டு வைத்துள்ள 15 கோடி குடும்பங்களுக்கு வேலை வழங்க 4 லட்சம் கோடி நிதியை ஒதுக்கிக் கொடுத்திடு.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (சட்டம்) திட்டத்தில் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள 108 கிராமப் பஞ்சாயத்துகளிலும் 100 நாள் வேலையை 200 நாட்களாக வழங்கு.
ரூபாய் 294 சம்பளத் தொகையை ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கு. வேலைத்தளத்தில் சட்டத்தில் கூறியுள்ள அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திடு.
நகரப் பகுதிகளுக்கும் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்து. 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 75 ஆயிரத்து 406 பயனாளிகள் குடும்பங்களுக்கு 75 லட்சத்து 40 ஆயிரத்து 600 மனித வேலை நாட்கள் உருவாக்கிட ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கிடு. இந்த நிதியை வேறு செலவினங்களுக்கு மடைமாற்றம் செய்யக்கூடாது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்துக் கொடு.
வேலைத் தளத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கிடு.
திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள 66 வகையான வேலைகளை நடைமுறைப்படுத்து. எக்காரணம் கொண்டும் இயந்திரத்தை வேலையில் பயன்படுத்தக்கூடாது.
வீடற்ற அனைத்துத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா, வீடு கட்ட மானியம் வழங்கிடு.
பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் நியாய விலைக் கடையை உடனே திறந்து கேரளம், தமிழகம் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் மானிய விலையில் வழங்கிடு.
இலாபத்தில் இயங்கும் புதுச்சேரி மின் துறையைத் தனியாருக்குத் தாரைவார்க்காதே.!
என்று இன்று 29.07.2023 சனிக்கிழமை, பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கி சட்டமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.
இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் முன்னாள் சட்ட��ன்ற உறுப்பினர் தோழர் ஆ. லாசர் அவர்கள், மாநிலத் தலைவர் வின்சென்ட் மாநில தமிழ்ச்செல்வன் மாநில பொருளாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#pondicherrydiaries #pondicherry #NRGEA #pondicherrydiaries #puducherrynews #MinimumSupport #AIKS #AIAWU #விவசாயதொழிலாளர்கள் #stopprivatisation_savegovtjob #ElectricityBill #விவசாயிகள் #புதுச்சேரி #CPIM
0 notes
Text
அவர்களுக்கு என்ன சொல்ல போகிறோம் ?†*
அரவிந்தன் சிவக்குமார் நேற்று புறப்பிணியாளர் பகுதிக்கு தற்கொலைக்கு முயன்றவர்களுள் நான்கு பேர் வந்தனர். அதில் இருவர் பெண்கள். ஊரக தினக்கூலி களமாக இருக்கும் பெண்கள் தற்கொலை முயற்சி செய்து மனநலப்பிரிவுக்கு வருவது வாடிக்கையாக இருக்கிறது. காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது அவசியமானதொன்றாக இருக்கும் சூழலில் அவர்கள் கூறிய காரணம் ஒற்றைக் காரணம் தான். கணவன் குடிக்கிறார் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு , மன…
View On WordPress
0 notes
Link
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2021
0 notes
Text
புதூர் ஊராட்சி ஒன்றியம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர்,முத்துப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா.
தூத்துக்குடி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.08-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, முத்துப்பட்டி கிராமத்தில் ரூ.10.19- லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும் …
View On WordPress
0 notes
Text
முதல்வர் கள ஆய்வு நடத்திய 3 மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம்..
முதலமைச்சரின் கள ஆய்வுக்கு பிறகு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு புதிய இயக்குநராக எஸ்.செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசின் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சில…
View On WordPress
0 notes
Text
கனவு இல்லம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு ரூ.1,747 கோடி விடுவிப்பு: தமிழக அரசு | tamilnadu government allocated fund for 3 scheme
சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுதல், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1747.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய…
0 notes
Text
கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: இன்று விசாரணையை தொடங்குகிறார் அமுதா ஐ.ஏ.எஸ்..
கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ்., இன்று அம்பாசமுத்திரத்தில் தனது விசாரணையை தொடங்குகிறார். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள அமுதா ஐஏஎஸ்., அரசு முதன்மை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும்…
View On WordPress
0 notes
Video
youtube
100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.294 ஆக உயர்வு!
0 notes
Text
Check out this post… "திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் CMOS மாதாந்திர ஆய்வு கூட்டம்.!".
0 notes
Text
க���ராமப்புற வேலைகள் (NREGA) நிதிகளை அரசு குறைப்பது குறித்து, உயர் அதிகாரி விளக்குகிறார்
<!– –> இது திட்டத்திற்கான இரண்டாவது தொடர்ச்சியான பட்ஜெட் வெட்டு ஆகும். புது தில்லி: 2023 பட்ஜெட்டில், வேலைக்கான கணிசமான தேவை இருந்தபோதிலும், MGNREGA கிராமப்புற வேலைகள் திட்டத்திற்கான ஒதுக்கீட்டைக் குறைத்தது அரசாங்கத்தின் மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். மேலும் பல சமூக நலத் திட்டங்களும் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளன. MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்)க்கான…
View On WordPress
0 notes