pycpim
CPIM Puducherry
46 posts
Don't wanna be here? Send us removal request.
pycpim · 28 days ago
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
மாநாட்டு அழைப்பிதழ்...!
சமூக ஏற்றத்தாழ்வு ஒழிய!
வர்க்க சுரண்டல் ஒழிய!
சமூக - பொருளாதார சமத்துவ புதுச்சேரி மலரட்டும்!
என்ற கோஷத்துடன் மக்களுக்காக தொடர்ந்து போராட��� வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி அமைப்புக்குழுவின், எழுச்சிகரமான 24வ���ு மாநாடு 2024 நவம்பர் 30, டிசம்பர் 01 தேதிகளில் வில்லியனூரில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான அழைப்பிதழ். அனைவரும் வருக...!
#24thCPIMpartycongress #24thpartycongressPuducherry #வில்லியனூர் #CPIM24thpartycongress #CPIMAllIndiaCongress #CPIM #Puducherry #CPIMPUDUCHERRY #புதுச்சேரிமாநிலமாநாடு #லோகோ #logo #cpim24thconference
0 notes
pycpim · 3 months ago
Text
Tumblr media
🕔 Today at 5 PM in Puducherry, we stand united with the Left parties to express our outrage against the inhumane massacre by US-EU-Israel forces!
✊🏽 Let's demand an immediate ceasefire in Gaza and Lebanon. Join us in solidarity and let our voices echo for justice! #CeasefireNow
0 notes
pycpim · 3 months ago
Text
On the 117th birth anniversary of Comrade Bhagat Singh, we honor his revolutionary spirit, unwavering commitment to justice and equality. Let us carry forward his legacy, fighting for an egalitarian society where injustice, discrimination, and inequality have no place. #CPIM
Tumblr media
0 notes
pycpim · 5 months ago
Text
Join my group board, We for India, on Pinterest! https://pin.it/2WgtlnucF
0 notes
pycpim · 5 months ago
Text
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஏழை, நடுத்தர மக்கள் மீது கொடுர தாக்குதல் !
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மூச்சு முட்டும் சலுகை மழை!
புதுச்சேரி புறக்கணிப்பு!
வரும் ஆகஸ்டு 1ந்தேதி நாசகர மோடி பட்ஜெட்டை கண்டித்து சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம்எல், விசிக சார்பில் பேரணி
ஆர்ப்பாட்டம்.
#CPIM #CPI #CPIML #VCK
#Budget2024 #BJPBetraysPeople #pondicherrydiaries #puducherrynews #Puducherry
Tumblr media
0 notes
pycpim · 10 months ago
Text
நீல வானத்து சிவப்புப் பேரொளி
தோழர் ஆர்.பி.மோரே
பிறந்த தினம் இன்று!
மராட்டிய மாநிலத்தில், சமரசமில்லாத கம்யூனிஸ்ட் போராளியாக திகழ்ந்த தோழர் ஆர்.பி.மோரே அண்ணல் அம்பேத்கரின் சமகாலத்தில் வாழ்ந்தவர். 1927ல் அம்பேத்கரின் தலைமையில் 5000 பேரை திரட்டி மகத் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்தை நடத்தியவர்.
பாட்டாளி வர்க்க புரட்சிக்கான இயக்கத்திற்கும், சாதி ஒடுக்குமுறையை முடிவு கட்டும் இயக்கத்திற்கும் இடையில் ஒரு உறுதிமிக்க பாலமாக அவர் வாழ்ந்தார்.
அவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு 👇
https://pycpim.in/comrade-r-b-more/
#communist #சிபிஎம் #communistpartyofindiamarxist #CPM #india #மார்க்சிஸ்ட் #CPIM #கம்யூனிஸ்ட்
0 notes
pycpim · 1 year ago
Text
தோழர் என்.எஸ். மறைவுக்கு #CPIM புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் ராஜாங்கம், மூத்த தோழர் தா.முருகன் நேரில் அஞ்சலி செலுத்தினர் .
#N Sankaraiah #FreedomFighter #Communist Leader #Cpim leaders #communistparty #cpim #மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #சிபிஎம் #சங்கரய்யா
Tumblr media Tumblr media
0 notes
pycpim · 1 year ago
Text
திட்டமிட்டு காலதாமதப்படுத்தப்பட்ட சென்டக் மருத்துவ கலந்தாய்வால் 353 மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்பை பறிக்க ஒன்றிய மத வெறி பிஜேபி ஆட்சியின் தேசிய மருத்துவ ஆணையம் முயற்சி.
#தனியார் மருத்துவ கல்லூரி இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் வரை காலதாமதப்படுத்தும் புதுச்சேரி அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
#353 மாணவர்களின் மருத்துவக்கல்வி பாதிக்காத வாறு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக்குழு வலியுறுத்துகிறது!.
#MBBSAdmissions #மருத்துவகல்வி
#CPIM #புதுச்சேரி #communist #BJPscam
Tumblr media
0 notes
pycpim · 1 year ago
Text
"🎉 Happy Birthday, Wilhelm Christian Weitling! 🎂 A Christian communist and leader of the League of the Justice, he played a crucial role in connecting Marx, Engels, and Germany's immigrant communist workers. As a tailor and author of "The Poor Sinners Gospel," his contributions to the movement are invaluable. 📚🔗 #WilhelmWeitling #ChristianCommunist #LeagueOfJustice #Marxism #CommunistMovement"
Tumblr media
0 notes
pycpim · 1 year ago
Text
📲🗣️🌍✊🏽✨ Be a part of the #CPIM movement in #Puducherry and together let's build a stronger, fairer, and more inclusive society. Join our #WhatsappChannel whatsapp.com/channel/0029Va… today and stay updated with the latest news, events, and opportunities to make a real difference.
Tumblr media
0 notes
pycpim · 1 year ago
Text
youtube
திமுக சட்டமன்ற உறுப்பினர் இரா. செந்தில் குமார் அவர்கள் புதுச்சேரி மின்துறை தனியார்மயம் ஆக்க கூடாது என்பது குறித்து எடுக்கப்பட்ட வெளிச்சத்திலிருந்து இருள் என்ற ஆவண பட துவக்க விழா பேசியது.
0 notes
pycpim · 1 year ago
Text
On September 12, 1924, Amlcar Lopes da Costa Cabral was born. He was a Cape Verdean agricultural engineer and a Bissau-Guinean Marxist philosopher, poet, theorist, revolutionary, political organiser, and diplomat. In Africa, he was a significant anti-colonialist figure. #CPIM
Tumblr media
0 notes
pycpim · 1 year ago
Text
மோடி ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்
இரண்டாம் நாள் பிரச்சார இயக்கம்.
மதவெறி பிஜேபி ஆட்சியின் 9 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சியால் கடுமையாக உயர்ந்துள்ள விலை உயர்வுக்கு எதிராகவும், வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலை கேட்டும் ��ெப்டம்பர் 7 இன்று நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து வீடு வீடாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.
மோடி ஆட்சியின் கொடுமை, புறப்பட்டு வா மாற்றுவோம்...
செப்டம்பர் 7 மறியல் போர் !
#PriceHike #Jobloss #Unemployment #modifailed #CPIMProtest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster
Tumblr media
0 notes
pycpim · 1 year ago
Text
"Capitalism is the enemy of humanity."- Hugo Chávez
#HugoChavez #Venezuela #capitalismfails #CPIM #Socialism #Communism #JoinCommunistParty
Tumblr media
0 notes
pycpim · 1 year ago
Text
தோழர் மக்தூம் மொஹியுதீன், என்று அழைக்கப்படும் அபு சயீத் முகமது மக்தூம் மொஹியுதீன் குத்ரி, (4 பிப்ரவரி 1908 - 25 ஆகஸ்ட் 1969) அவர்களின் 53வது நினைவு தினம் இன்று.
Tumblr media
இந்திய விடுதலைப்போராட்ட வீரர், மாபெரும் தெலுங்கான ஆயுத போராட்டத்தின் தளபதி, இந்தியாவின் மிகச்சிறந்த உருது கவிஞர் கல்லூரி பேராசிரியர், உருது கவிதைகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ஒன்றுப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திரமாநில அமைப்பாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருந்தவர். இந்திய ஒன்றியத்துடன் ஒன்றிணைக்க ஹைதராபாத் இளவரசரின் முடியாட்சிக்கு முடிவுகட்டியவர்களில் ஒருவர்.
மாக்தூம், எப்போதும் சர்வதேசவாதியாகவே இருக்க விரும்பினார் ஸ்பெயினின் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான போரினால் (1936-39) மிகவும் வேதனையடைந்தார், உண்மையில் அவர் பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போராட ஸ்பெயினுக்குச் செல்லவும் தயாரானார். இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்த பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார், மேலும் செஞ்சீனாவிற்கும் பயணம் செய்தார்.மாஸ்கோவில் இருந்தபோது அவர் யூரி ககாரினை சந்தித்தார் அவர் குறித்தும் ஒரு கவிதை எழுதினார்.
ஹைதராபாத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர், ஏற்னவே செயல்பட்டுவந்த தோழர்கள் சங்கத்தில் பங்கேற்றவர். திரைப்பட பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட மாபெரும் தலைவர்.
This is how legendry film writer, Khwaja Ahmed Abbas once remembered his late friend: “Makhdoom was a glowing flame as also cool drops of dew. He was the call of revolution as also the soft tinkling of anklet. He was knowledge, he was action, he was wisdom. He was the gun of the revolutionary guerrilla and also the sitar of musician. He was the odour of the gun powder and the fragrance of jasmine.”
0 notes
pycpim · 1 year ago
Text
P. Jeevanandam also known as Comrade P. Jeeva was born on August 21, 1907. He was a fighter of freedom, a cultural theorist, a great orator, a journalist, and a critic. one of the early, illustrious communist leaders in Tamilnadu. He lived a moral and upright life #Jeevanandham
Tumblr media
0 notes
pycpim · 1 year ago
Text
Comrade Dr. Madhukar Kashinath Pandhe was a great and unwavering labour leader who passed away on August 20, 2011. He dedicated his life to the emancipation of the working class and fought relentlessly in various roles to bring about social justice and equality. #citu #cpim
Tumblr media
0 notes