Tumgik
#ஆப்கன்
Text
இந்தியா இந்த விஷயத்தில் ஆப்கன், பாகிஸ்தான் வரிசையில் இருப்பது ஏன்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே மற்றும் செரிலன் மோலன் பதவி, பிபிசி நியூஸ், டெல்லி மற்றும் மும்பை 5 அக்டோபர் 2024, 13:21 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் திருமண உறவில் பாலியல் வன்கொடுமையை குற்றம் என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்த்த இந்திய அரசு, அது “மிகக் கடுமையானது”…
0 notes
venkatesharumugam · 1 month
Text
#விளையாட்டுச்_செய்திகள்
தமிழ் நாளிதழ்களில் விளையாட்டுச் செய்திகள் படித்து இருக்கிங்களா? கோஹ்லி அபாரம் இந்தியா வெற்றி.. இந்தியா அபார பந்துவீச்சு.. சுருண்டது ஆப்கன்.. இந்தியா இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்கு.. ரோகித் சாதனைச் சதம் இந்தியா வெற்றி! மார்க்ரம் சதம் வீண் தெ.ஆ படு தோல்வி..
இதெல்லாம் ஒரு ஸ்டைல்! இப்போ க்ரியேட்டிவ்னு நினைச்சு ஒரு ஸ்டைலில் எழுதறாங்க? நிலை குலைந்த நியூசி, மொகாலியில் இலங்கை காலி, டர்பனில் டார் டார் ஆனது இங்கிலாந்து ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியா ஜோர்! செஞ்சுரியனில் இஞ்சுரி யாருக்கு? தூசியானது ஆஸி.. என்னய்யா கொடுமை இது!
நான் விளம்பரத் துறையில் அடியெடுத்து வைத்த காலங்களில் (சசி அட்வர்டைசிங்) தமிழ் காப்பி ரைட்டர் ராஜு என்பவர் அங்கு பணி புரிந்தார். தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் - அழகிய ஜவுளிகளின் ஆலயம்- போன்ற புகழ் பெற்ற வாக்கியங்களை எழுதியவர்! அவரிடம் தான் நான் காப்பிரைட்டிங் எழுதக் கற்றேன்.
நான் அக்கவுண்ட் ஹேண்டிலிங் எக்ஸிக்யூட்டிவாக இருந்தாலும் காப்பிரைட்டிங் கூடுதலாக கற்றுக் கொண்டேன் (டிரைவரே நல்ல சமையற்காரராக இருப்பது போல) அல்ட்ரா நிறுவனத்தில் மூன்று கல் டேபிள் டாப் கிரைண்டர் மார்க்கெட்டில் அறிமுகமான போது ராஜு அவர்கள் எழுதிய ஒரு கேப்ஷன் மிக மிகப் பிரபலம்.!
பழைய கிரைண்டரில் மாவை அரைக்கும் போது கல் சூடாகி மாவும் சூடாகிவிடும் சூடான மாவு சீக்கிரம் புளிக்காது இட்லி தோசையின் ருசி குறைந்துவிடும்! இதில் மூன்று கற்கள் இருப்பதால் சீரான வேகத்தில் 3 கற்களால் அரைபடுகிறது ஆகவே மாவு சுடாது இட்லி தோசை சுவையாக சாப்பிடலாம் இது தான் அவருக்கு ஃப்ரீஃபிங்.
அவர் எழுதினார் “இட்லி சுடலாம்.. மாவு சுடக் கூடாது” செம ரெஸ்பான்ஸ் அந்த விளம்பரத்திற்கு! ஆங்கிலத்தில் காப்பி எழுதுவது ஒரு கலை சில சமயம் அந்த மொழியின் அழகைப் பார்த்து எனக்கு பொறாமையாக கூட இருக்கும் என்பார். எனக்கு அதில் மட்டும் உடன் பாடில்லை! “நீ The Hindu வாங்கி ஸ்போர்ட்ஸ் செய்திகளைப் படி”
என்பார் ராஜு! நானும் படித்தேன்! ஆங்கிலமும் ரசனையாகத்தான் இருந்தது! சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலும் தேட வைத்தது! Kapil uprooted Rumesh Rathnayage’s leg stump என இந்துவில் கபில்தேவ் வீழ்த்திய 300 ஆவது விக்கெட் பற்றி எழுதி இருந்தது இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது.!
கோஹ்லி ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவில் 5-0 என்று கிடைத்த ODI தொடர் வெற்றிக்கு அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தி இது.. KOHLI PUTS ICING ON THE CAKE எவ்வளவு அழகு! ஆனால் இதைவிட தமிழில் இன்னும் வார்த்தைகளால் விளையாடலாம்! இதற்கு நான் எழுதிய தமிழ் வாசகங்கள் கீழே..
“கோஹ்லியின் அஞ்சாத ஆட்டத்தால் ஐந்தாவது வெற்றி.. “தொடர் நம் வசம் ரசிகர்கள் பரவசம்..”தொடரைக் கைப்பற்றி தொடரும் வெற்றி.. “இருண்ட கண்டத்தில் இந்திய ஒளி..
இன்னும் பஞ்ச் டயலாக் பாணியில் “பஸ் டமாரு.. டிரைவர் பணாலு ஸ்டைலில் விளையாட்டுச் செய்திகளுக்கு எழுதாதீர்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.!
Tumblr media
0 notes
tamilnewspro · 1 year
Text
பாக். பிரதமர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆப்கன் வாலிபர் கைது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைந்தார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் மடக்கி பிடித்து கைது செய்தனர். உடனே அந்த வாலிபர் இஸ்லாமாபாத் போலீசாரின் பயங்கரவாத எதிர்ப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பிரதமர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்றும் அவர் மூன்று வெவ்வேறு பாதைகள் வழியாக பிரதமர் வீட்டுக்குள்…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
அலி ஃபசல் தனது அடுத்த ஹாலிவுட் திட்டமான 'ஆப்கன் ட்ரீமர்ஸ்' என்ற தலைப்பில் கையெழுத்திட்டார்.
அலி ஃபசல் தனது அடுத்த ஹாலிவுட் திட்டமான ‘ஆப்கன் ட்ரீமர்ஸ்’ என்ற தலைப்பில் கையெழுத்திட்டார்.
மூலம் எக்ஸ்பிரஸ் செய்தி சேவை கடந்த ஆண்டு, நடிகர் அலி ஃபசல் ஆக்ஷன் படத்தில் ஜெரார்ட் பட்லருடன் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். காந்தாr, இது 2023 இல் வெளியிடப்பட உள்ளது. இப்போது, ​​அலி தனது அடுத்த சர்வதேச திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஆப்கான் கனவு காண்பவர்கள். இப்படத்தை இரண்டு முறை அகாடமி விருது பெற்ற இயக்குனர் பில் குட்டன்டாக் இயக்குகிறார். பில் ஆஸ்கார் விருது…
View On WordPress
0 notes
bairavanews · 3 years
Text
ஆப்கனிலிருந்து ஒரே நாளில் 329 இந்தியர்கள்... மீட்பு!:எஞ்சியவர்களையும் அழைத்து வர அரசு தீவிரம்| Dinamalar
ஆப்கனிலிருந்து ஒரே நாளில் 329 இந்தியர்கள்… மீட்பு!:எஞ்சியவர்களையும் அழைத்து வர அரசு தீவிரம்| Dinamalar
[matched_content Source link
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 அமெரிக்காவின் ட்ரோன்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை வழங்குவதாக ஆப்கன் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்
📰 அமெரிக்காவின் ட்ரோன்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை வழங்குவதாக ஆப்கன் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் இப்போதும் காபூல் மீது பறப்பது தொடர்ந்து காணப்படுவதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். காபூல்: ஆப்கானிய பாதுகாப்பு மந்திரி முகமது யாகூப் முஜாஹிட் ஞாயிற்றுக்கிழமை பாக்கிஸ்தான் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தனது நாட்டிற்குள் நுழைய வான்வெளியை வழங்குவதாக குற்றம் சாட்டினார், ஊடுருவல்களை வாஷிங்டனின் “படையெடுப்பின்” தொடர்ச்சியாக வகைப்படுத்தினார். காபூலில் ட்ரோன்…
Tumblr media
View On WordPress
0 notes
itsmyshield · 2 years
Text
பொது மன்னிப்பு: உரிமைகள் மீதான தலிபான் அடக்குமுறை பெ��்களை 'மூச்சுத்திணறல்' செய்கிறது
பொது மன்னிப்பு: உரிமைகள் மீதான தலிபான் அடக்குமுறை பெண்களை ‘மூச்சுத்திணறல்’ செய்கிறது
இஸ்லாமாபாத்: தி லைஃப்ஸ் ஆப்கன் பெண்கள் மற்றும் பெண்கள் ஒரு “மூச்சுத்திணறல்” ஒடுக்குமுறை மூலம் அழிக்கப்படுகின்றனர் தாலிபான் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு அவர்கள் ஆட்சியைப் பிடித்ததால், சர்வதேச மன்னிப்புச் சபை புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2021 இல் அவர்கள் தலைநகரான காபூலைக் கைப்பற்றி, சர்வதேச ஆதரவுடைய அரசாங்கத்தை வெளியேற்றிய பிறகு, தலிபான்கள் 1990 களில் முதல்…
Tumblr media
View On WordPress
0 notes
cmiatamil · 2 years
Photo
Tumblr media
ஆப்கன் வெங்காயம்:ஏற்றுமதி நிறுத்தம்    விரிவாக படியுங்கள் 👉 https://www.miatamil.com/Afghan-Onion-Export-Stop-News-530336650.html #Afghan | #Onion | #Export | #Stop https://www.instagram.com/p/Ce9g2EDBGP4/?igshid=NGJjMDIxMWI=
0 notes
tamizha1 · 3 years
Text
ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கன் வீரர் - பிசிசிஐ ஒப்புதலுக்கு காத்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் | cricketer Rahmanullah Gurbaz had chance to replace Jason Roy at Gujarat Titans
ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கன் வீரர் – பிசிசிஐ ஒப்புதலுக்கு காத்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் | cricketer Rahmanullah Gurbaz had chance to replace Jason Roy at Gujarat Titans
அகமதாபாத்: வரவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கன் வீரர் ரஹ்மமுல்லா குர்பாஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதற்காக பிசிசிஐக்கு குஜராத் அணி நிர்வாகம் ஒப்புதல் கோரி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக இடம்பெற்றுள்ள அணிகளான குஜராத்…
Tumblr media
View On WordPress
0 notes
siragukal · 3 years
Text
ஹிஜாப் விவகாரம்: ஆப்கன் உடன் இந்தியாவை ஒப்பிட்ட கங்கனாவிடம் ஷபனா ஆஸ்மி கேள்வி
ஹிஜாப் விவகாரம்: ஆப்கன் உடன் இந்தியாவை ஒப்பிட்ட கங்கனாவிடம் ஷபனா ஆஸ்மி கேள்வி
புதுடெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவை ஒப்பிட்டு கருத்து பதிவிட்ட கங்கனா ரனாவத்துக்கு பழம்பெரும் நடிகை ஷபனா ஆஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார். எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ஈரானில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் எவ்வாறு ஆடை அணிந்திருந்தார்கள், தற்போது எவ்வாறு அணிகிறார்கள்’ என்பதை விளக்கி, புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதனைக் குறிப்பிட்டு…
Tumblr media
View On WordPress
0 notes
karuppuezhutthu-blog · 3 months
Text
ஆப்கன் பெண்களின் உரிமைகள் என்பது உள்நாட்டுப் பிரச்சினை: தலிபான் அரசு | Afghan women’s rights an internal issue, Taliban govt says before UN-led talks
காபூல்: ஆப்கன் பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள், தங்களது உள்நாட்டுப் பிரச்சினை என்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021-ல் தலிபான்கள் ஆப்கனிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், தலிபான்களின் அரசை எந்த ஒரு நாடும் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், ஆப்கனுடன் சர்வதேச ஒருங்கிணைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு,…
0 notes
venkatesharumugam · 3 months
Text
#வாமனர்கள்
இந்த 2024 T/20 உலகக் கோப்பையில் பல வாமனர்கள் எடுத்த விஸ்வரூபத்தை பார்ப்போமா! அமெரிக்கா பாகிஸ்தானை ஜெயித்த மேட்ச் தான் துவக்கம்! முதலில் ஆடிய பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது! பாபர் 44 ஷதாப் 40 இவர்கள் இருவரைத் தவிர 3வதாக ஷாகின் அஃப்ரீதி எடுத்த 23 ரன்கள் தான் அதிகபட்சம்! நெட்ரவால்கரின் பந்துவீச்சு துல்லியம்!
சேஸிங் ஆடிய அமெரிக்கா ஆஸ்திரேலியா போல ஆடியது! 36 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தாலும் ஒரு கட்டத்தில் 103/1 என்று வலுவாக இருந்தது! கேப்டன் மொனாங் பட்டேல் அரைசதம் அடித்து 2 வது விக்கெட்டாக விழுந்தார்! தென்னாப்பிரிக்காவில் பிறந்து அமெரிக்காவிற்கு ஆடும் ஆண்ட்ரியஸ் கோஸ் 35ரன்கள் குவித்து 3வதாக அவுட்டானார்! அவ்வளவு தான் 3 விக்கெட்டுகள்..
ஆமீர், அஃப்ரீதி, ராஃப், நசீம் என நான்கு உலகப் புகழ் வேகங்கள் இருந்தும் அமெரிக்க அணியின் முதல் 3 விக்கெட்டுகளைத் தான் வீழ்த்த முடிந்தது! ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 49 ரன்கள் தான் இலக்கு! இந்தியா போன்ற அணிகள் இதை 20 பந்துகளில் எடுத்து இருக்கும்! ஆனால் புதிய அணியான அமெரிக்கா கடைசியில் சிறிது தடுமாறியது! பாக் கிட்டத்தட்ட தோல்வி என்ற நிலையில்..
தன் அனுபவ பந்துவீச்சில் டாட் பால்களை வீசினாலும் இறுதியில் 159 ரன்களையே அமெரிக்காவும் எடுத்தது! டை ஆனதும் சூப்பர் ஓவர்! முதலில் அமெரிக்கா ஆடியது! ஆரோன் ஜோன்ஸ் & ஹர்மீத் சிங் இவர்கள் இருவரில் ஜோன்ஸ் மட்டுமே 6 பந்துகளையும் ஆடி 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்தார்! ஹர்மீத் ஒரு பந்தை கூட விளையாடவில்லை! மாறாக அமெரிக்க அணிக்கு 7 வைடுகள்..
போட்டு ஆமீர் வாழ்வளித்தார்! அமெரிக்கா ஸ்கோர் 18 ரன்கள், 19 ரன்கள் எடுத்தால் வெற்றி, பாகிஸ்தான் பேட்டிங்கில் இப்திகார் 3 பந்துகளில் 1 பவுண்டரி அடித்து 4 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்! ஷதாப்கான் 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார்! 1 பவுண்டரி லெக் பை மூலமும் 2 வைடு மூலமும் பாகிஸ்தான் 13 ரன்களில் சூப்பர் ஓவரை வீசிய நெட்ரவால்காரிடம் தோற்றது!
பாகிஸ்தானின் 4 வேகங்களை விட நெட்ரவால்கரின் பவுலிங் மிகச் சிறப்பாக இருந்தது! மேட்சில் 4 -0 - 18 - 2 என்று வீசியவர் சூப்பர் ஓவரில் 1 - 0 - 9 -1 என்று அற்புதமாக வீசியிருந்தார்! அடுத்து ஆப்கன் & நியூஸிலாந்து ��ேட்ச்! முதலில் ஆடிய ஆப்கன் இதே 159 ரன்களை அடித்தது ஒரு ஆச்சரியம்! இந்தத் தொடரின் ஓபனிங் 100 ரன்கள் பார்டனர்ஷிப் இந்த மேட்சில் தான் வந்தது!
குர்பாஸ் 80 இப்ராஹிம் 44 ஓமராஸி 22 ரன்கள் என முதல் 3 பேட்ஸ்மென்கள் 136/2 என்று போட்ட அடித்தளத்தில் ஸ்கோர் நிச்சயம் 180 தாண்டும் என எதிர்பார்த்த போது கடைசியில் அதிரடியாக ஆட முயற்சித்த ஆப்கன் 23 ரன்களே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது! 159/6 இந்த ஸ்கோரை சேஸ் செய்ய வந்த நியூசிக்கு ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்டம்ப் பறந்தது!
ஓபனர் ஃபின் டக் அவுட்டாகி போட்ட பாதையில் அவரைப் ‘பின்’ தொடர்ந்த 4 பேட்டர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக 33/4 என்று பரிதாபமாக ஸ்கோர் போர்டு பல்லிளிக்க 43/5 பின்பு 43/6 என்று ஆக 50 ரன்களாவது வருமா என்று கவலையளித்தனர்! பிலிப்ஸ் அடித்த 18 ரன்களும் ஹென்றி அடித்த 12 ரன்கள் தவிர மீதி 9 பேட்டர்களும் சிங்கிள் டிஜிட்டில் மிங்கிளாகி 75 ரன்களில்..
ஆல் அவுட்டாகினர்! ஃபரூக்கி 4 விக்கெட்டுகளை பொறுக்கி க்விஸ் பறவையின் ஒரு பக்க இறக்கையை பிய்க்க.. இன்னொரு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மறுபக்க இறக்கையை ரஷீத்கான் பிய்க்க 2 கால்களை நபி ஒடித்துவிட 84 ரன்கள் வித்யாசத்தில் மிகவும் பரிதாபகரமாக வீழ்ந்தது நியூஸி! ஆஸியை ஆஃப்கன் வீழ்த்தியதை விட ஒரு அதிர்ச்சிகர தோல்வியில் இருந்து தப்பிய..
இன்னொரு பெரிய அணி எது தெரியுமா? தென்னாப்பிரிக்கா தான்! நேபாளம் என்னும் கட்டெறும்பு அந்த மெகா ஆப்பிரிக்க யானையின் காதுகளில் புகுந்து விளையாடியது! முதலில் ஆடிய தெ.ஆ 12 ஓவர்கள் முடிவில் 73/2 என்று எப்படி இருந்த டீம் 20 ஓவர்கள் முடிவில் 115/7 இப்படி ஆகியது! நேபாள அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் குஷால் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னரும் கூட!
அவர் பந்து வீச்சில் 19 ரன்கள் தந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்த மீதி மூன்றை தீபேந்திரா எடுத்தார்! 115 ரன்களை சேஸ் செய்த நேபாள் 17 ஓவரில் 98/2 எடுத்திருந்த போது 18 பந்துகளில் 18 ரன்கள் இலக்காக இருந்தது! சும்மா சொல்லக்கூடாது ஷம்சி கை கொடுத்தார்! 114 ரன்கள் எடுப்பதற்குள் நேபாளம் மேலும் 4 விக்கெட்டுகளை இழந்து கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால்..
வெற்றி 1 ரன் எடுத்தால் சூப்பர் ஓவர் என்றிருந்த நிலையில் 1999 இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் ஆஸி & தெ.ஆ மோதிய மேட்சில் க்ளூஸ்னர் அடித்து ஆட கடைசிப் பந்தில் ஒரு ரன் ஓட தடுமாறி டொனால்டு ரன் அவுட் ஆவாரே அதே போல நேபாளமும் பதட்டத்தில் வீழ்ந்தது! அப்போது தெ.ஆ விட்ட பெரு மூச்சு தான் இதுவரை அமெரிக்காவில் வீசிய அதிவேக புயலாகும்!
தென் ஆப்பிரிக்கா & நெதர்லாந்து ஆட்டமும் இப்படித்தான்! முதலில் ஆடிய நெதர்லாந்து 103 அடிக்க இந்த ஸ்கோரை சேஸிங் செய்த தெ.ஆ 12/4 என்று தடுமாறியது! தனியாளாக மில்லர் கை கொடுக்கவில்லை என்றால் அதுவும் போயிருக்கும்! வங்கதேச மேட்சிலும் முதலில் ஆடிய தெ.ஆ 23/4 என்று இருந்து க்ளாசனும் மில்லரும் இணைந்து அடித்ததால் 113/7 என ஸ்கோரை எட்டியது!
20வது ஓவரின் 4 பந்துகள் வீசப்பட்ட போது வங்கதேசம் 108 ரன்கள் எடுத்திருந்தது வெற்றிக்கு 6 ரன்கள் தேவை! 5வது பந்தில் கிட்டத்தட்ட சிக்ஸராக மகமதுல்லா அடித்த பந்தை அபாரமாக மார்க்ரம் பிடிக்கலைன்னா அந்த மேட்சும் போயிருக்கும்! இப்படி பலசுவாரஸ்யங்கள் நிறைந்த டி20 இதோ சூப்பர் 8 சுற்றில் செமி ஆடும் 4 அணிகள் யாரென கணிக்க முடியாத கட்டத்திலுள்ளது!
இங்கிலாந்து தான் இந்தத் தொடரில் அதிர்ஷ்டம் நிறைந்த அணி! நமிபியாவையும், ஓமனையும் மட்டுமே ஜெயித்து ஸ்காட்லாந்துடன் ஆடும் மேட்ச் மழையால் தடைபட சூப்பர் 8 க்கு வந்தது! ஸ்காட் லாந்து ஆடிய 4 மேட்சுகளில் 2 வெற்றி 1 தோல்வி 1 முடிவில்லாத மேட்ச்னு இங்கிலாந்துக்கு இணையாக வந்து ரன்ரேட்டில் இங்கி ல��ந்து முந்த சூப்பர் 8 ஆட முடியாமல் பரிதாபமாக திரும்பியது!
🩷 இந்த வாமனர்களின் விஸ்வரூபம் தொடரட்டும் 🩷
(ஆஸ்திரேலியா & ஆஃப்கானிஸ்தான் மேட்ச் இதில் ஏன் வரவில்லை? அது ரிவெஞ்! வேற டிப்பார்ட்மெண்ட்!)
#T20WC2024
Tumblr media
1 note · View note
tamilnewspro · 1 year
Text
ஆப்கன் போரை விட மோசமானது! உக்ரைன் போரில் ரஷ்யாவின் 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்' எலைட் படைகள் அழிக்கப்பட்டன
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 09, 2023, 09:47 IST மாஸ்கோவிற்கு வெளியே வெற்றி தின இராணுவ அணிவகுப்புக்கான பயிற்சியின் போது ரஷ்யாவின் உயரடுக்கு Dzerzhinsky பிரிவின் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். (கடன்: ராய்ட்டர்ஸ்) ஒரு காலத்தில் வீரம் மற்றும் கிரெம்ளினின் பிரச்சாரங்களுக்காக பிரபலமாக இருந்த கோஸ்ட்ரோமா படைப்பிரிவில் உயரடுக்கு படைப்பிரிவுகளில் அதிக எண்ணிக்கை…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
ஹசாரா இனப்படுகொலையை விசாரிக்க ஐ.நா குழுவை ஆப்கன் தூதர் கோருகிறார்
ஹசாரா இனப்படுகொலையை விசாரிக்க ஐ.நா குழுவை ஆப்கன் தூதர் கோருகிறார்
மூலம் ஆண்டுகள் காபூல்: ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தானின் பிரதிநிதி நசீர் அஹ்மத் ஃபைக், “இனப்படுகொலைச் செயல்கள்” என்று அவர் குறிப்பிட்ட ஹசாராக்களுக்கு எதிரான இலக்கு தாக்குதல்களை விசாரித்து அறிக்கையிட ஒரு குழுவைக் கோரினார். ஐநா பொதுச் சபையின் சமூக, மனிதாபிமான மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான குழுவில் அவர் பேசுகையில், தலிபான்களால் இதுவரை பாதுகாப்பை ஏற்படுத்த முடியவில்லை என்று குற்றம் சாட்டியதாக காமா…
View On WordPress
0 notes
bairavanews · 3 years
Text
தேர்தலுக்கு உதவும் ஆப்கானிஸ்தான் | Dinamalar
தேர்தலுக்கு உதவும் ஆப்கானிஸ்தான் | Dinamalar
[matched_content Source link
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
📰 பார்க்க: தலிபான் ஆண்கள் சிரிக்கிறார்கள், ஆப்கன் இசைக்கலைஞர் அழும்போது கருவியை எரித்தனர்; ஷரியாவை மேற்கோள் காட்டவும்
📰 பார்க்க: தலிபான் ஆண்கள் சிரிக்கிறார்கள், ஆப்கன் இசைக்கலைஞர் அழும்போது கருவியை எரித்தனர்; ஷரியாவை மேற்கோள் காட்டவும்
ஜனவரி 16, 2022 03:23 PM IST அன்று வெளியிடப்பட்டது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அட்டூழியங்கள் மீண்டும் ஒரு வைரல் வீடியோவில் அம்பலமாகியுள்ளது. நாட்டின் பாக்டியா மாகாணத்தில், ஒரு இசைக்கலைஞர் தனது இசைக்கருவியை தலிபானி ஆட்களால் தீயிட்டுக் கொளுத்தியதைக் கண்டு அழுவதைக் காணலாம். மற்றொரு நபர் தனது பரிதாபமான சூழ்நிலையைப் பதிவுசெய்யும்போது ஒரு நபர் துப்பாக்கியுடன் அவரைப் பார்த்து சிரிப்பதையும் இது…
View On WordPress
0 notes