Tumgik
#அம்மா மினி கிளினிக்
muthtamilnews-blog · 4 years
Text
அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிய மருத்துவர் பணிக்கு நேர்காணல் | Amma Mini Clinic
அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிய மருத்துவர் பணிக்கு நேர்காணல் | Amma Mini Clinic
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று அம்மா மினி கிளினிக்கு களில் தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர் களுக்கான நேர்காணல் நடந்தது. கிருஷ்ணகிரி சுகாதாரத் துறையின் சார்பில், ஒரு புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதிகளிலேயே சிகிச்சை பெறக் கூடிய…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 4 years
Link
அம்மா மினி கிளினிக் திட்டம் செயல்படும் நேரம் !
0 notes
totamil3 · 2 years
Text
📰 அம்மா மினி கிளினிக்குகளை புத்துயிர் பெற வேண்டும் என பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்
📰 அம்மா மினி கிளினிக்குகளை புத்துயிர் பெற வேண்டும் என பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்
கிராமங்களை விட நகரங்களில் மருத்துவமனைகளை திறக்கும் திமுக அரசின் திட்டத்தையும் அவர் விமர்சித்தார் கிராமங்களை விட நகரங்களில் மருத்துவமனைகளை திறக்கும் திமுக அரசின் திட்டத்தையும் அவர் விமர்சித்தார் ஏழை எளிய மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் அம்மா மினி கிளினிக் திட்டத்தை திமுக அரசு புதுப்பிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார். கடலூர்…
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
மினி கிளினிக் டாக்டர்களை நீக்கும் முடிவை கைவிட வேண்டும்- தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
மினி கிளினிக் டாக்டர்களை நீக்கும் முடிவை கைவிட வேண்டும்- தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
மினி கிளினிக் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டால், அது மக்களுக்கும் பயனளிக்கும்; பணியில் உள்ள அரசு மருத்துவர்களின் பணிச்சுமையையும் குறைக்கிறது. சென்னை: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழ்நாட்டில் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி, தற்போது மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட்ட 1820 மருத்துவர்களும், 1420 பன்னோக்கு…
Tumblr media
View On WordPress
0 notes
media-tamil-voice · 4 years
Text
தென்காசி மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்-ஐ அமைச்சர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்-ஐ அமைச்சர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம்,  மருக்காலங்குளம், கே.நவநீதகிருஷ்ணபுரம், அச்சங்குட்டம், மேலகலங்கல் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்-ஐ   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி அவர்கள் திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாரம், மருக்காலங்குளம், கே.நவநீதகிருஷ்ணபுரம், அச்சங்குட்டம், மேலகலங்கல் ஆகிய இடங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை…
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
கோரிக்கை! அம்மா மினி கிளினிக் இடம் தேர்வு.... மறு பரிசீலனை செய்யுமா மாநகராட்சி?| Dinamalar
கோரிக்கை! அம்மா மினி கிளினிக் இடம் தேர்வு…. மறு பரிசீலனை செய்யுமா மாநகராட்சி?| Dinamalar
சென்னை : பல வார்டுகளில், அரை கி.மீ., துாரத்தில், ஐந்து அரசு மருத்துவமனைகள் அமையும் சூழல் உள்ளதால், கண்ட இடத்தில், ‘அம்மா மினி கிளினிக்’ துவங்காமல், தேவைப்படும் இடங்களில் துவங்க, மாநகராட்சி தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுதும், 2,000, ‘அம்மா மினி கிளினிக்’ துவங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., 14ம் தேதி துவக்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு…
View On WordPress
0 notes
Photo
Tumblr media
நம்மில் ஒருவர், நமக்கான முதல்வர் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அம்மா ஆட்சியில், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நல்லதோர் நமதரசை காப்போம் நலம் தரும் தமிழகம் வளர்ப்போம் .@CMOTamilNadu https://www.instagram.com/p/CI75q4lj3Il/?igshid=1h62wmtf9clfi
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
அம்மா மினி கிளினிக் திட்டம்; சென்னையில் சுமார் 6,000 நபர்கள் பயனடைந்துள்ளனர்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் | Minister SP Velumani on amma mini clinics
அம்மா மினி கிளினிக் திட்டம்; சென்னையில் சுமார் 6,000 நபர்கள் பயனடைந்துள்ளனர்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் | Minister SP Velumani on amma mini clinics
அம்மா மினி கிளினிக் திட்டத்தில் சென்னைய��ல் சுமார் 6,000 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார் பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 4 years
Link
அனைத்து இல்லங்களுக்கும் இலவச தண்ணீர் திட்டம் !
0 notes
totamil3 · 3 years
Text
📰 அம்மா கிளினிக்கின் பெயரை மாற்ற ஓபிஎஸ் எதிர்ப்பு
📰 அம்மா கிளினிக்கின் பெயரை மாற்ற ஓபிஎஸ் எதிர்ப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமையன்று அம்மா கிளினிக் என்று அழைக்கப்படும் மினி கிளினிக்கின் பெயர் முதல்வர் கிளினிக் என்று மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், நவப்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள மருத்துவ மனையின் பெயர் மாற்றம் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் விருப்பத்தின் பேரில் நடந்ததாக வாதிட்டார். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள்…
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு வர SMS மூலம் மருத்துவத்துறை அழைப்பு
அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு வர SMS மூலம் மருத்துவத்துறை அழைப்பு
கடலூர்: அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு வர SMS மூலம் மருத்துவத்துறை அழைப்புவிடுத்துள்ளது. பணிக்கு வரவேண்டாம் என்ற உத்தரவை எதிர்த்து கடலூரில் போராட்டம் நடந்த நிலையில் அழைப்புவிடுத்துள்ளனர். மீண்டும் பணிக்கு வர மருத்துவத்துறையினர் அழைப்பு விடுத்ததால் அம்மா மினி கிளினிக் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Tumblr media
View On WordPress
0 notes
media-tamil-voice · 4 years
Text
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்-ஐ அமைச்சர் திறந்து வைத்தார்
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்-ஐ அமைச்சர் திறந்து வைத்தார்
தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி, வையக்கவுண்டன்பட்டி, செவல்குளம், பனவடலிசத்திரம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி, கக்கன் நகர் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்-ஐ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் .வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட மலையடிப்பட்டி கிராமம், வையக்கவுண்டன்பட்டி கிராமம், செவல்குளம் கிராமம்,…
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
கவுண்டமணி-செந்தில் வாழைப்பழம் காமெடிபோல் மினி கிளினிக்: ஸ்டாலின் விமர்சனம்
கவுண்டமணி-செந்தில் வாழைப்பழம் காமெடிபோல் மினி கிளினிக்: ஸ்டாலின் விமர்சனம்
மத்திய அரசின் திட்டத்துக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களை அம்மா கிளினிக் போர்டு மாற்றி அதே ���ாக்டர், செவிலியர்களை வைத்து முதல்வர் பழனிசாமி ஏமாற்றுவது கவுண்டமணி-செந்தில் வாழைப்பழம் காமெடிபோல் அதாண்ணே இது என்பதுபோல் உள்ளது என ஸ்டாலின் விமர்சித்தார். திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம் கூட்டத்தில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது: Source link
Tumblr media
View On WordPress
0 notes
Photo
Tumblr media
அம்மா மினி கிளினிக் திட்டம். https://www.instagram.com/p/CI6QbmJDiIg/?igshid=s7253c1zfyd
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
காரைக்குடி அருகே மினி கிளினிக்கைப் பிரித்துக் கொண்ட இரு கிராம மக்கள் | Two villagers split a mini clinic near Karaikudi
காரைக்குடி அருகே மினி கிளினிக்கைப் பிரித்துக் கொண்ட இரு கிராம மக்கள் | Two villagers split a mini clinic near Karaikudi
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மினி கிளினிக்கை இரு கிராம மக்கள் பிரித்துக் கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் 5 மொபைல் கிளினிக் உட்பட 36 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன. அவற்றைப் படிப்படியாக கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்து வருகிறார். காரைக்குடி அருகே சிறுகப்பட்டி ஊராட்சி பெத்தாச்சிக் குடியிருப்பில் மினி கிளினிக் தொடங்குவதற்கு நடவடிக்கை…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 3 years
Text
தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக் மூடல்... முதலமைச்சர் !
ஏழை எளியவர்களின் ஆரோக்யமே லட்சியம்… அனைவரும் பெறுவது நிச்சயம்’ என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட அம்மா க்ளினிக் கொரோனாவை சாக்காக வைத்து மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக “மினி கிளினிக்” திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அவசர அவசரமாக தொடங்கி வைத்தார்.
0 notes