#அம்மன்
Explore tagged Tumblr posts
hellonandhini123 · 2 years ago
Video
அம்மன் போற்றி பாராயணம்
1 note · View note
amazingdealsblog · 11 months ago
Text
youtube
0 notes
thulashitv · 2 years ago
Text
youtube
5 கோபுரம் 500 தூண் பிரமாண்டமான புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம்! pungudutivu kannaki amman temple
1 note · View note
pudhuulagam · 2 years ago
Text
அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்?
அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன்(amman kanavil vanthal) மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்? காளியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன் சமயபுரம் மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் இசக்கி அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் கனவு பலன்கள் தமிழ் – கனவு பலன்களை பற்றி பொதுவான கருத்து என்னவென்றால் நீங்கள் காணும் கனவு எந்த நேரத்தில்…
Tumblr media
View On WordPress
0 notes
mysticalblizzardcolor · 5 months ago
Text
Tumblr media
Yali in pillars at Madurai Meenakshi Amman Temple
Meenakshi Amman Temple (Tamil: மீனாட்சி அம்மன் கோவில்) is a historic Hindu temple located in the holy city of Madurai, Tamil Nadu, South India.
2 notes · View notes
kingmabry · 1 year ago
Text
Tumblr media Tumblr media Tumblr media
இந்த மங்களகரமான நவராத்திரியில், துர்க்கை அம்மன் அனைவருக்கும் சவால்களை முறியடித்து, அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெறும் சக்தியை வழங்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்
இனிய காலை வணக்கம். Happy Navarathri
7 notes · View notes
ambidextrousarcher · 1 year ago
Text
Snippets as I see it (kinda): Kaveri Amman, part 2/3
Tagging @whippersnappersbookworm @mizutaama @celestesinsight @willkatfanfromasia @thelekhikawrites @thereader-radhika @harinishivaa and @humapkehaikaun
Putting this below the cut.
Arulmozhi finally meets his “Kaveri Amman”. He seems both overwhelmed and nonplussed about this meeting, unable or unwilling to explain the specifics to his men.
“சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னால் நமது தென்திசைப் படைகளின் மாதண்ட நாயகனாகி நான் இங்கு வந்து சேர்ந்தேன். அதற்கு முன்பே சேநாபதி பூதி விக்கிரம கேசரி இலங்கையில் பல பகுதிகளைப் பிடித்திருந்தார். இந்த அநுராதபுரம் பல தடவை கைமாறி, அப்போது மறுபடியும் மகிந்தன் படைகளின் வசத்தில் இருந்தது. இந்நகரை நம் வீரர்கள் முற்றுகையிட்டிருந்தார்கள். முற்றுகை நடந்துகொண்டிருந்த சமயத்தில் நான் இலங்கையின் பல பகுதிகளையும் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்பினேன். பொறுக்கி எடுத்த ஆயிரம் வீரர்களை என்னுடன் சேநாபதி அனுப்பி வைத்தார். நம் சைன்யத்தின் வசப்பட்டிருந்த எல்லாப் பகுதிகளுக்கும், காடு மேடு, மலை நதி ஒன்றும் விடாமல் போய், அந்தந்தப் பிரதேசங்களின் இயல்பை நன்கு தெரிந்துகொண்டு வந்தேன். இந்த இலங்கைத் தீவையொட்டிக் கடலில் பல சிறிய தீவுகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தத் தீவுகளுக்கும் போய்ப் பார்த்து வந்தேன். இப்படிச் சுற்றி வருகையில் ஒரு சமயம் இந்த நகரத்துக்கு வடக்கே சில காத தூரத்தில் காட்டின் மத்தியில் தாவடி போட்டுக் கொண்டு தங்கியிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பக்கத்தில் 'யானை இறவு'த் துறை இருந்தது. அங்கே இலங்கைக்குக் கிழக்கேயுள்ள கடலும் மேற்கேயுள்ள கடலும் மிக நெருங்கி வந்து ஒரு குறுகிய கால்வாயின் மூலம் ஒன்று சேருகின்றன. அந்தத் துறையின் வழியாகச் சில சமயம் யானைக் கூட்டங்கள் இலங்கையின் வடபகுதிக்குச் செல்லுவது வழக்கமாம். ஆகையால் அந்த இடத்துக்கு 'யானை இறவு' என்று பெயர் வந்ததாகச் சொல்லுகிறார்கள். நாங்கள் அங்கே தங்கியிருந்த சமயத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. இரவு நேரங்களில் தாவடிக்குச் சமீபத்தில் ஒரு புலம்பல் குரல் கேட்டது. அது மனிதக் குரலா, பட்சியின் குரலா, விலங்கின் குரலா என்று முதலில் தெரியவில்லை, கேட்பவர்கள் ரோமம் சிலிர்க்கும் படியான சோகம் அதில் தொனித்தது. முதலில், தாவடியின் ஓரத்தில் இருந்த வீரர்கள் காதில் விழுந்தது. அதை அவர்கள் பொருட்படுத்தாமல் இருந்தார்கள். பிறகு, பாசறையைச் சுற்றிலும் பல இடங்களிலும் கேட்டது. என்னிடத்திலும் சிலர் வந்து சொன்னார்கள். நான் அதை இலட்சியம் ��ெய்யவில்லை. 'பேய் பிசாசு என்று பயப்படுகிறீர்களா? அப்படியானால் ஊருக்குத் திரும்பிப் போய் அம்மா மடியில் பயமின்றிப் படுத்துத் தூங்குங்கள்!' என்றேன். இதனால் அவர்களுக்கு ரோஷம் வந்துவிட்டது. அப்படி ஓலமிடுகிற குரல் மனிதக் குரலா, விலங்கின் குரலா அல்லது பிசாசின் குரலா என்று தெரிந்து கொள்ளத் தீர்மானித்தார்கள். ஓலம் வந்த இடத்தை நோக்கி ஓடிப் போய் பார்த்தார்கள். அவர்கள் அருகில் நெருங்கியதும், அந்தக் குரலுக்குரிய உருவம் ஓடத் தொடங்கியது. அது ஒரு பெண்ணின் உருவம் போலத் தோன்றியது. ஆனால் அந்த உருவத்தை இவர்களால் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பிறகும் அந்த ஓலம் நிற்காமல் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது.”
“முதலில் அதை நான் லட்சியம் செய்யாமல்தானிருந்தேன். ஆனால் என்னுடைய வீரர்களுக்கு இதைத் தவிர வேறு பேச்சே இல்லாமற் போய்விட்டது. உண்மையிலேயே சிலர் பயப் பிராந்தி கொண்டு விட்டார்கள். அதன் பேரில் மர்மம் இன்னதென்பதைக் கண்டறியத் தீர்மானித்தேன். ஒரு நாள் இரவு அந்த ஓலம் வந்த திசையை நோக்கி, நானும் சில வீரர்களும் சென்றோம். புதர் மறைவிலிருந்து ஒரு ஸ்திரீ உருவம் வெளிப்பட்டது. ஒரு கணநேரம் எங்களைப் பார்த்துவிட்டுத் திகைத்து நின்றது. மறுபடி ஓடத்தொடங்கியது. எல்லாருமாக துரத்திச் சென்றால் அந்த உருவத்தைப் பிடிக்க முடியாது என்று என் மனத்திற்குள் ஒரு குரல் கூறியது. எனவே, மற்றவர்களை 'நில்லுங்கள்' என்று சொல்லி நிறுத்திவிட்டு, நான் மட்டும் தொடர்ந்து ஓடினேன். ஒரு தடவை அந்த உருவம் திரும்பிப் பார்த்தது. தனி ஆளாக நான் வருவதைப் பார்த்து என்னை வரவேற்கும் பாவனையில் காத்துக்கொண்டிருந்தது. இப்போது எனக்கும் திகிலாகத்தான் போய்விட்டது. ஒரு வினாடி நேரம் தயங்கி நின்றேன். மறுபடி நெஞ்சை உறுப்படுத்திக்கொண்டு முன்னால் சென்று அந்தப் பெண் உருவத்தை நெருங்கினேன். நிலா வெளிச்சம் அவள் முகத்தில் நன்றாக விழுந்தது. தெய்வீகமான அம்முகத்தில் புன்னகை அரும்பியிருந்தது. அந்தக் கணத்தில் எனக்கு நினைவு வந்துவிட்டது. காவேரி அம்மன் இவள் தான்! என்னை வெள்ளம் அடித்துப் போகாமல் எடுத்துக் காப்பாற்றிய தெய்வ மங்கை இவள் தான்!... சற்று நேரம் பிரமை பிடித்தவன் போல் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு, "தாயே! நீ யார்! இங்கே எப்போது வந்தாய்? எதற்காக வந்தாய்? உன்னை எத்தனையோ காலமாக நான் தேடிக்கொண்டிருந்தேனே? என்னைப் பார்க்க விரும்பினால் நேரே என்னிடம் வருவதற்கென்ன? இந்தத் தாவடியைச் சுற்றி ஏன் வட்டமிடுகிறாய்? ஏன் புலம்புகிறாய்?" என்று அலறினேன். அந்த மாதரசி மறுமொழி சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் நான் கேட்டும் பயனில்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் அவளுடைய கண்களில் கண்ணீர் பெருகத் தொடங்கியது. அந்த��் கண்ணீர் என் நெஞ்சைப் பிளந்தது. அவள் ஏதோ சொல்ல முயன்றாள் என்று தோன்றியது. ஆனால் வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. உருத்தெரியாத சப்தம் ஏதோ அவள் தொண்டையிலிருந்து வந்தது. அப்போது சட்டென்று எனக்குத் தெரிந்துவிட்டது. அவள் பேசும் சக்தியில்லாத ஊமை என்று. அப்போது நான் அடைந்த வேதனையைப் போல் என்றும் அடைந்ததில்லை. இன்னது செய்வதென்று தெரியாமல் நான் செயலற்று நின்றேன். அந்த ஸ்திரீ சட்டென்று என்னைக் கட்டித் தழுவி உச்சி மோந்தாள். அவள் கண்ணீர்த் துளிகள் என் தலையில் விழுந்தன. உடனே, அடுத்த கணத்திலேயே, என்னை விட்டுவிட்டு ஓடினாள். திரும்பிப் பார்க்கவும் இல்லை. நானும் அவளைத் தொடர்ந்து செல்ல முயலவில்லை. பாசறைக்குச் சென்றதும் என்னை ஆவலோடு சூழ்ந்து கொண்டு கேட்ட வீரர்களிடம், 'அவள் பேயும் அல்ல; பிசாசும் அல்ல; சாதாரண ஸ்திரீதான்! வாழ்க்கையில் ஏதோ பெருந்துயரத்தினால் சித்த பிரமை கொண்டிருக்கிறாள். மறுபடியும் அவள் வந்தால் அவளைத் தொடர்ந்து போய்த் தொந்தரவு செய்யாதீர்கள்?' என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டேன்.”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
“Around a year ago, I became the commander of our Southern forces and reached here. Even before that, General Boothi Vikrama Kesari had captured many provinces of Lanka. This (city) Anuradhapuram, having changed hands several times, was then under the control of Mahindan’s army. Our soldiers were keeping this city under a siege. While the siege was going on, I wanted to see and know about many provinces of Lanka. He sent a thousand handpicked soldiers with me. I explored all the land under the control of our forces, leaving no forest, hill, mountain or river untouched, getting to know the natural state of those provinces. You might know that Lanka is surrounded by many smaller isles. I also explored those isles. While exploring like this, we had camped some kaadhu (unit of distance) away from this city. In the area where we camped were the elephant forces. There, the seas to the east and west of Lanka met by way of a crooked canal. By way of that place, it was usual for herds of elephants to travel to the North of Lanka. Hence, it is said to have acquired the name of Elephant isle. When we were camped there, a strange incident took place. At nighttime, near the camp, a mumbling voice was heard. At first, we did not know if the voice belonged to a human, bird or beast. It contained such sadness that was bloodcurdling to the listener. First, it was heard by the soldiers at the edge of the camp. They did not pay attention to it. Then, it was heard in many places around the tents. Some (soldiers) came and informed me as well. I did not believe it. “Are you afraid of ghosts and ghouls? If that is the case, go back home and sleep peacefully on your mothers’ laps!” said I. Due to this, their pride arose. They decided to find out if the voice raising such a din belonged to a human, bird or ghoul. They ran towards the place where the noise came from. As soon as they neared, the being that was the source of the sound began to run. It seemed like the figure of a woman. However, these men could not catch that figure. Even after that, the sound was heard without cease frequently.”
“At first, I did not devote any focus to it. However, my soldiers had naught to speak of but this. Some truly succumbed to delusions of fear. I decided to find the answer to the mystery. One night, I and some soldiers set out towards the direction the voice came from. From the depths of a cave, the shadow of a woman stepped out. For a moment, it stopped in surprise at the sight of us. It began running again. A voice sounded in my mind that if all of us went in pursuit we cannot catch the figure. Hence, issuing the command of “Stop!” and halting the others, I alone ran following it. The being looked back once. Seeing that I alone was following, it seemed to await me for a welcome. Now, I too was shocked. For a second, I stood hesitating. Steeling myself once more, I neared that female figure. The light of the moon threw her face into fine light. The godly face had joy splashed on it. In that moment, I remembered. She was Kaveri Amman! She was the divine woman who had saved me from getting carried away by the floodwaters! For a while I stared at her face like a deluded man. Then “Lady! Who are you? When did you come here? Why did you come here? How long have I looked for you? Why are you circling this camp? Why are you mumbling?” I exclaimed so. That great lady did not reply. There was no use in my asking again and again. Within some time, tears flowed from her eyes. Those tears tore at my heart. It felt like she tried to say something. But no words came out. Some sound of unknown meaning came out of her throat. That’s when it struck me. That she was a mute without the power of speech. I never felt as devastated as I did then. Not knowing what to do, I stood at a loss for actions. That woman suddenly hugged me close and sniffed the top of my head. Drops of her tears fell on my head. Immediately, the following second, she left me and ran. She did not look behind her either. I too could not follow her. As soon as I reached the camp, to the soldiers that surrounded me eagerly “She is neither ghost nor ghoul; only an ordinary woman! Due to some great sadness in her life, she is possessed. If she comes again, do not follow and disturb her!” so I commanded firmly.
9 notes · View notes
guiltylingonberry · 1 year ago
Video
youtube
Powerful திரௌபதி அம்மன் | வீர பாஞ்சாலி வர்ணிப்பு | Draupadi Amman | Bes...
2 notes · View notes
news-today-tamil · 10 days ago
Text
பிள்ளையார் நத்தம்-அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் மகா கும்பாபிஷேக விழா - Varient - News Magazine
0 notes
Text
காளியம்மன் 108 போற்றி
1. ஓம் காளியே போற்றி
2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
3. ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
4. ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
5. ஓம் அகநாசினியே போற்றி
6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
7. ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
8. ஓம் ஆதாரசக்தியே போற்றி
9. ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி
10. ஓம் இளங்காளியே போற்றி
11. ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
12. ஓம் இஷ்டதேவதையே போற்றி
13. ஓம் இடர் களைபவளே போற்றி
14. ஓம் ஈறிலாளே போற்றி
15. ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
16. ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
17. ஓம் உக்ரகாளியே போற்றி
18. ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
19. ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
20. ஓம் ஊழிசக்தியே போற்றி
21. ஓம் எழுதலைக்காளியே போற்றி
22. ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
23. ஓம் ஓங்காரியே போற்றி
24. ஓம் கருங்காளியே போற்றி
25. ஓம் காருண்யதேவியே போற்றி
26. ஓம் கபாலதாரியே போற்றி
27. ஓம் கல்யாணியே போற்றி
28. ஓம் காக்கும் அன்னையே போற்றி
29. ஓம் காளராத்ரியே போற்றி
30. ஓம் காலபத்னியே போற்றி
31. ஓம் குங்குமகாளியே போற்றி
32. ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
33. ஓம் சமரில் வெல்பவளே போற்றி
34. ஓம் சத்திய த��வதையே போற்றி
35. ஓம் சம்ஹார காளியே போற்றி
36. ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
37. ஓம் சிம்ம வாகினியே போற்றி
38. ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
39. ஓம் சிவசக்தியே போற்றி
40. ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
41. ஓம் சுடலைக்காளியே போற்றி
42. ஓம் சுந்தர மாகாளியே போற்றி
43. ஓம் சூலம் கொண்டவளே போற்றி
44. ஓம் செங்காளியே போற்றி
45. ஓம் செல்வம் தருபவளே போற்றி
46. ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
47. ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
48. ஓம் சோமகாளியே போற்றி
49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
50. ஓம் தனகாளியே போற்றி
51. ஓம் தட்சிணகாளியே போற்றி
52. ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
53. ஓம் தாண்டவமாடினாய் போற்றி
54. ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
55. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
56. ஓம் தில்லைக்காளியே போற்றி
57. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
58. ஓம் தீயவர் பகைவியே போற்றி
59. ஓம் நல்லவர் துணைவியே போற்றி
60. ஓம் நலன்கள் தருவாய் போற்றி
61. ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
62. ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
63. ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
64. ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
65. ஓம் நாடாளும் தேவியே போற்றி
66. ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
67. ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
68. ஓம் நித்தியகாளியே போற்றி
69. ஓம் நிக்ரஹ காளியே போற்றி
70. ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
71. ஓம் பராசக்தி தாயே போற்றி
72. ஓம் பஞ்சகாளியே போற்றி
73. ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
74. ஓம் பயங்கரவடிவே போற்றி
75. ஓம் பத்ரகாளியே ப��ற்றி
76. ஓம் பாதாளகாளியே போற்றி
77. ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
78. ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
79. ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
80. ஓம் பூதகாளியே போற்றி
81. ஓம் பூவாடைக்காரியே போற்றி
82. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
83. ஓம் பெருங்கண்ணியே போற்றி
84. ஓம் பேராற்றலே போற்றி
85. ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
86. ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
87. ஓம் மதுரகாளியே போற்றி
88. ஓம் மடப்புரத்தாளே போற்றி
89. ஓம் மகாகாளியே போற்றி
90. ஓம் மகாமாயையே போற்றி
91. ஓம் மங்களரூபியே போற்றி
92. ஓம் மந்திரத்தாயே போற்றி
93. ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
94. ஓம் மாற்றம் தருவாய் போற்றி
95. ஓம் முக்கண்ணியே போற்றி
96. ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
97. ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
98. ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
99. ஓம் மோட்சம் தருவாய் போற்றி
100. ஓம் வளம் தரும் தேவியே போற்றி
101. ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
102. ஓம் விரிசடையாளே போற்றி
103. ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
104. ஓம் வீரபத்ரகாளியே போற்றி
105. ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
106. ஓம் வெக்காளியே போற்றி
107. ஓம் வேதனை களைவாய் போற்றி
108. ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி
தீமைகளை அழிக்கும் சக்திவாய்ந்த தெய்வமான காளியம்மனை போற்றும் 108 போற்றி துதி இது. இந்த துதியை தினமும் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் துதிப்பது நல்லது. எல்லா அம்மன் தெய்வங்களை வழிபடும் தினமான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி, இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபடுவதால் உங்களின் தொழில், வியாபார மந்த நிலை நீங்கும். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் விலகும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். வீட்டில் மற்றும் உங்களின் உடலில் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கும்.
����* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_October_27-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media
0 notes
hellonandhini123 · 2 years ago
Video
அயிகிரி நந்தினி பாடல் வரிகள் - அம்மன் பக்தி பாடல்கள்
0 notes
karuppuezhutthu-blog · 1 month ago
Text
தாம்பரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் பலி | Four cows died when a power line fell near Tambaram
தாம்பரம்: தாம்பரம் அருகே மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கியதில் நான்கு மாடுகள் உயிரிழந்துள்ளன. தாம்பரத்தை அடுத்த மதுரபாக்கம் ஊராட்சி மூலசேரி கிராமம், அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராணி, காளிதாஸ். இவர்கள் இருவரும் தனித்தனியாக மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) இரவு பலத்த காற்றுடன் கனமழை ப��ய்தது.…
0 notes
sunset74 · 3 months ago
Text
தம்பி முருகனுக்கு முன்வரிசையில்
அண்ணன் விநாயகர் க்கு பின் வரிசையில்
அங்கீகரித்தவர்கள் பாக்கியவான்கள்.
ஆண்கள் அம்மன் க்கு காணிக்கை செலுத்தவும்
0 notes
thenewsoutlook · 3 months ago
Text
ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சாமி தரிசனம்...
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி த���ிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று அமாவாசை என்பதால் அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து கொடிமரம் அருகே தங்கள் வேண்டுதலை நிறைவேற்று விதமாக தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தும் தங்கள்…
0 notes
paranjothipandian · 7 months ago
Text
அரை மணி நேரத்தில் என்னை பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டார்!
தஞ்சையில் புண்ணைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் நன்றாக கணக்கு சொல்லும் வாத்தியாரை தஞ்சாவூர் ராதா மேம் மூலமாக சந்தித்தேன். நிலசிக்கல்களுக்கு தான் கூட்டம் வரும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் சாதாரண பொதுஜனம் அதிகம் பேர் தங்கள் வாழ்க்கை பற்றி கணக்கு கேட்க நின்று கொண்டு இருந்தார்கள். அவரும் பலரின் மன அழுத்தங்களை தனது பேச்சால் heal செய்து கொண்டு இருந்தார். அறை முழுதும் அம்மன் படத்தை பெரிய அளவில்…
Tumblr media
View On WordPress
0 notes
uncommunication · 8 months ago
Text
Mr S Subash Srinivasan, Special Sub Inspector of Police, Economic offences wing, Ramanathapuram; The National UN Volunteers-India
April 2, 2024
School Promotes Environmental Awareness by Encouraging Use of Manchapai Instead of Plastic Bags
In a commendable effort to raise environmental awareness and promote sustainable practices, Sriparvathavartini Amman Girls Higher Secondary School in Rameswaram initiated a campaign urging students and the public to replace plastic bags with eco-friendly Manchapai (yellow bags).
Led by the school's dedicated Physical Education teacher, Ms. Gopilakshmi Shanmuganathan, an awareness programme was conducted to educate students on the harmful effects of plastic pollution and the importance of adopting alternatives like Manchapai. The students were encouraged to spread this message to the wider community, leading to a significant impact on reducing plastic waste in the city.
The initiative received praise from Mr. S Subash Srinivasan, Special Sub Inspector of Police, Economic Offences Wing, Ramanathapuram, and The National UN Volunteers-India, who recognized the school's efforts in promoting environmental sustainability.
By instilling the values of environmental responsibility in its students, Sriparvathavartini Amman Girls Higher Secondary School sets a positive example for other educational institutions and the community at large.
திரு S. சுபாஷ் சீனிவாசன், சிறப்பு காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர், பொருளாதார குற்றப்பிரிவு, ராமநாதபுரம்; தேசிய ஐநா தொண்டர்கள்-இந்தியா
ஏப்ரல் 2, 2024
பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மஞ்சப்பைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் பள்ளி சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலையான நடைமுறைகளை மேம்படுத்தவும் பாராட்டத்தக்க முயற்சியாக, ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக சுற்றுச்சூழல் நட்பு மஞ்சப்பை (மஞ்சள் பைகள்) வழங்க வலியுறுத்தும் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
பள்ளியின் அர்ப்பணிப்புள்ள உடற்கல்வி ஆசிரியர் திருமதி.கோபிலட்சுமி சண்முகநாதன் தலைமையில், பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் மஞ்சப்பை போன்ற மாற்று வழிகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த செய்தியை பரந்த சமூகத்திற்கு பரப்ப மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், இது நகரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் பள்ளியின் முயற்சிகளை அங்கீகரித்த திரு. S. சுபாஷ் சீனிவாசன், பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர், இராமநாதபுரம் மற்றும் தேசிய UN தன்னார்��லர் - இந்தியா
சுற்றுச்சூழல் பொறுப்பின் மதிப்புகளை மாணவர்களிடம் புகுத்துவதன் மூலம், ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் பெ���்கள் மேல்நிலைப் பள்ளி மற்ற கல்வி நிறுவனங்களுக்கும் சமூகத்திற்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக அமைகிறது.
Tumblr media
0 notes