Don't wanna be here? Send us removal request.
Video
youtube
Tamil Documentary film | Mr.Athappa Manickam (MAK) | Motivational Video|...
0 notes
Video
youtube
விண்ணைத் தொட்ட விதை | மனுநீதி மாணிக்கம் 1955 சாதனையின் துவக்கம் -அய்யா மனுநீதி மாணிக்கம் : http://manuneethi.tv/mak/
0 notes
Video
youtube
Important Message to All Indians - Share to Everyone
0 notes
Video
youtube
Be as a Responsible Citizen - MAK speech @ #SSVM World School | #Coimbatore
0 notes
Photo
Inspirational Talk on Why and how our Indians succeed internationally?
at Dr.G.R. Damodaran College of Science, #Coimbatore on June.25, 2019.
#manuneethi #manickam #inspiration #grd #college #students #youth #indian#farmer #industrialist #entrepreneurship
0 notes
Photo
Enlightened Young Brains of GRD college of Science, Coimbatore on June.25, 2019.
GRD College Of Science ,Coimbatore
https://www.youtube.com/watch?v=bM3XlsiiwQo
#grd #college #manuneethi #indian #students
0 notes
Video
youtube
Manu Neethi Manickam Ayya - Inspirational Talk in GRD College of Science:
Enlightened Young Brains of GRD college of Science, Coimbatore on June.25, 2019.
#manuneethi#manickam#grd college#inspirational#motivation#Dr.G.R. Damodaran College of Science#coimbatore#collge students#youth
0 notes
Photo
இயற்கையை நேசிப்பது மட்டுமல்ல, அதைப் பாதுகாப்பதும் அவசியம்
பசுமையை மீட்போதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க ஏற்ற வகையில் அதிகளவில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும்..
மனுநீதி மாணிக்கம் ( www.manuneethi.tv/mak )
#tree sapling#save earth#save nature#manuneethi#manickam#ayya#athappa#தமிழ்#தமிழ்நாடு#tamilnadu#coimbatore#chennai
0 notes
Photo
29-05-2019 இன்று வனம் இந்தியா குழுவினருடன் அய்யா மனுநீதி மாணிக்கம்.
" #இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு, மரங்களை நட அரசாங்கமும் மக்களும் முன்வர வேண்டும். " மனுநீதி மாணிக்கம் ( www.manuneethi.tv/mak )
0 notes
Video
நமது மனு நீதி மாணிக்கம் அய்யாவின் பல வருட ஆராய்ச்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது - மனு நீதி அறக்கட்டளையின் இயற்கை வேளாண் இடுபொருள் கண்டுபிடிப்பு. அனைத்து வகை பயிர்களுக்குமான இயற்கை முறை வேளாண் இடுபொருள். (Organic Farm Inputs) இன்றே முன்பதிவு செய்யவும்: https://lnkd.in/fC7SK2S
#organic#farming#agriculture#india#tamil#tamilnadu#coimbatore#chennai#farmersmarket#marmers#இயற்கை#விவசாயம்#நல்லாட்சி#மாணிக்கம்#manuneethi#manickam#உழவு#விவசாயி#agriprenuer#organic farming#athappa#gounder#tamil farming#manuneethi manickam
0 notes
Video
youtube
Join with Manu Neethi Foundation - https://bit.ly/2W55tYh நாம் ஒன்றாய் சேர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் நல்லாட்சியை மிக எளிதில் உருவாக்கிவிட முடியும். Let's Join Together To Install Good Governance in Tamilnadu
0 notes
Video
youtube
Success Story of Manu Neethi Organic Farm Inputs for Panruti Cashews | Manu Neethi Agri Research Centre, Panruti | Organic Cashews Farming in Panruti - Growth Booster for all Agri Inputs Malaimurasu TV Coverage | Manu Neethi Manickam - Semakottai, Panruti
0 notes
Photo
தமிழ் நாட்டில் 2% வாக்காளர்கள் மட்டுமே தற்பொழுதுள்ள அரசியல் கட்சிகளால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்கிறார்கள்.
மற்ற 98% கல்வி, கேள்வி, ஞானம், அனுபவம், திறமை, பொது நோக்கு, தன்னலம் கருதாமை, கடவுளின் படைப்பை தன் படைப்பு என நோக்கும் பெருந்தன்மை போன்ற எல்லா தகுதியும் உள்ள நல்ல அரசனுக்குரிய தலைவன் தற்பொழுது உள்ள அரசியல் கட்சியில் கிடையாது என்கிறார்கள்.
நல்லாட்சி வேண்டும்!
ஆனால் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில், எப்படி சாத்தியம்? யார் கொடுப்பார்கள்? - என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
நாம் நல்ல அரசனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் வாருங்கள்.
இணையுங்கள் மனு நீதி அறக்கட்டளையில் ...
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf3rhetLwpSipMfiytHxxrLC7oO9ZMTqDU6IzHaNIa9ZfH1DQ/viewform
0 notes
Link
Manu Neethi Manickam Ayya Delivered an Inspiring Speech on "Need for Good Governance & Integrity among Youth to create a Revolution on Social Issues" At Kongu Engineering College 29-03-2019.
கொங்கு பொறியியல் கல்லூரி.. #KEC #AnnualDay #Perundurai #erode
தமிழகத்தில் நல்லாட்சி உருவாக, நல்ல தலைவர்களை தேடி ஒரு நல்ல அரசனை உருவாக்க, மனு நீதி அறக்கட்டளையை துவங்க��யிருக்கிறார்..
மனு நீதி மாணிக்கம் அய்யாவை பற்றி மேலும் அறிய:
https://www.manuneethi.tv/mak
https://youtu.be/-UFjDAVBIOI
https://www.facebook.com/ManuNeethiFoundation/
0 notes
Link
நாம் ஒன்றாய் சேர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் நல்லாட்சியை மிக எளிதில் உருவாக்கிவிட முடியும்.. இன்றே உறுப்பினராக இலவச பதிவு செய்யவும்:
0 notes
Link
www.manuneethi.tv/goodgovernance - Let us Join Together to Install Good Governance in Tamil Nadu
#join now#tamilnadu#political#election#india#good governance#abdulkalam#manu neethi manickam#ayya#athappa manickam
0 notes
Photo
அதிகம் பகிரவும்...
தமிழ் நாட்டில் 2% வாக்காளர்கள் மட்டுமே தற்பொழுதுள்ள அரசியல் கட்சிகளால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்கிறார்கள்.
மற்ற 98% கல்வி, கேள்வி, ஞானம், அனுபவம், திறமை, பொது நோக்கு, தன்னலம் கருதாமை, கடவுளின் படைப்பை தன் படைப்பு என நோக்கும் பெருந்தன்மை போன்ற எல்லா தகுதியும் உள்ள நல்ல அரசனுக்குரிய தலைவன் தற்பொழுது உள்ள அரசியல் கட்சியில் கிடையாது என்கிறார்கள்.
நல்லாட்சி வேண்டும்!
ஆனால் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில், எப்படி சாத்தியம்? யார் கொடுப்பார்கள்? - என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
நாம் நல்ல அரசனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் வாருங்கள்.
இணையுங்கள் மனு நீதி அறக்கட்டளையில் ... https://docs.google.com/forms/d/e/1FAIpQLScTolsLR3c_j1_YJAh2jMNiCbxtEePvDGjnpflTqvOJEqxs2w/viewform
#nallatchi#good governance#ManuNeethi foundation#tamil#Tamil Nadu#coimbatore#chennai#politicians#election 2019#india
0 notes