christianityoriginaltamil
Christianity Original Tamil
1K posts
A bible study page on Christianity - the original version. Discussing the original good news as it is in the Holy Bible.
Don't wanna be here? Send us removal request.
christianityoriginaltamil · 12 hours ago
Photo
Tumblr media
0 notes
Photo
Tumblr media
0 notes
Photo
Tumblr media
0 notes
Photo
Tumblr media
#வாழ்க்கைஒருவட்டம் #மனிதவரலாறு #பொதுவானசோகம்
0 notes
Photo
Tumblr media
#சின்னமூளை #பெரியமூளை #உண்மையில்நல்லசேதி #உம்இராஜ்யம்வருவதாக #ஒரிஜினல்பைபிளில்நரகம்இல்லை
0 notes
Photo
Tumblr media
#ஸ்கூபிடூ #யாரங்கே #இதுயார்என்றுபார்க்கலாம் இயேசு கிறிஸ்து சீசரின் பேரரசுக்கு எதிராக கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்தார். ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சீசரின் பேரரசு கிறிஸ்தவத்தை கடத்தியது.
0 notes
Photo
Tumblr media
#டன்கிர்க் #என்னதெரியுதுபாஸ் #மனிதரின்எதிர்காலம் #கடவுளின்இராச்சியம் #உம்இராச்சியம்வருவதாக
0 notes
Photo
Tumblr media
#டிராகன் #தப்புத்தலைக்கணக்கு #ஒரிஜினல்பைபிளில்நரகம்இல்லை
0 notes
Photo
Tumblr media
#சிம்சன்ஸ் #அந்தகாலத்துல கடவுளின் கட்டளைகளை பின்பற்றுவது நமக்கு நல்லதா?
0 notes
christianityoriginaltamil · 10 days ago
Photo
Tumblr media
#சோபாவில்பூனை #கடவுளுக்குஇராஜாக்கள்பிடிக்காது சாமுவேல் சொற்பொழிவை படிங்க!
0 notes
christianityoriginaltamil · 12 days ago
Photo
Tumblr media
#மோசமானடீல் #மரணடீல்
0 notes
christianityoriginaltamil · 14 days ago
Photo
Tumblr media
0 notes
christianityoriginaltamil · 14 days ago
Photo
Tumblr media
0 notes
christianityoriginaltamil · 15 days ago
Photo
Tumblr media
0 notes
christianityoriginaltamil · 16 days ago
Photo
Tumblr media
*#மனிதரின்இராஜ்யங்கள் #vs #தேவனின்இராஜ்யம் #கொள்கைவேறுபாடுகள் #இன்றையசமூகம் #vs #கர்த்தராகியயாவேயின்இராஜ்யம் #பூமியில் #வரவிருக்கும்சமூகம்* மனிதர���களின் பேரரசுகளில் ஆட்சியாளர்கள் பார்வோன்களா, இராஜாக்களா, பேரரசர்களா, ரோம சீசர்களா அல்லது இன்றைய சர்வாதிகாரிகளா, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளா என்பது முக்கியமில்லை, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. 1. பேரழிவுகள் / வறட்சிகள் / மோசமான காலநிலை 2. சண்டை / பயங்கரவாதம் / போர்கள் கர்த்தரை தவறாக புரிதல் 3. சுயநல அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள் 4. அநீதி, தாமதமான நீதி, வெகுஜன சிறைவாசம் 5. இனவெறி, சாதிவெறி, ஆணாதிக்கம், பாரபட்சம், ஏற்றத்தாழ்வு, சுரண்டல் 6. வறுமை, சுகாதாரக் காப்பீட்டின்மை, வீடற்றவர், மனிதனால் பேரழிவுகள், கவலை 7. பிரிந்த குடும்பங்கள், இழந்த அன்புக்குரியவர்கள் 8. நாள்பட்ட நோய்கள், ஊனம், கொள்ளை நோய்கள் 9. விலங்கு, மனித உரிமை மீறல்கள் 10. மரணம்! மேல்தட்டோருக்கு மட்டுமே உயிர்த்தெழுதல் கர்த்தராகிய யாவேயின் வாக்குறுதியளிக்கப்பட்ட இராஜ்யத்தில், பூமியில் விசயங்கள் மாறும். பின்வரும் வகையில் சமூகம் செழிக்கும்.. 1. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் 2. சமாதானமான உலகம் 3. உலகெங்கிலும் கர்த்தர் பற்றிய அறிவு 4. மக்கள் சேவை செய்யும் அரசு 5. விரைவான பாரபட்சமற்ற நீதி 6. நியாயமான, எல்லாரையும் உள்ளடக்கிய, சமத்துவமான சமூகம் 7. நிதி பாதுகாப்பு, செழிப்பு 8. ஒருங்கிணைந்த, சமரசமான குடும்பங்கள் 9. ஆரோக்கியமான, திறனான மனிதர் 10. சக மனிதர்கள்/உயிரினங்கள் மீது அக்கறை 11. வாழ்வு! எல்லோருக்கும் உயிர்த்தெழுதல். ஆமென். உம் இராஜ்யம் வருவதாக. இந்த கொள்கைகளைத் தான் இயேசுவை பின்பற்றுபவர்கள் இன்றைய வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்!
0 notes
christianityoriginaltamil · 18 days ago
Photo
Tumblr media
#நான்எக்ஸ்பர்ட்இல்ல #அதுபரவாஇல்ல #எலக்சன் #தேர்தல்
0 notes
christianityoriginaltamil · 19 days ago
Photo
Tumblr media
#இராச்சியம்அறிவிக்கும்மனிதன் #மகிழ்ச்சியானமனிதன் இயேசு, "என்னை பின்பற்றி வா.. செத்தவன் செத்தவனை அடக்கம் பண்ணட்டும், நீ போய் இராச்சியத்தைப் பிரசங்கி," என்றார். லூக்கா 9:59-60
0 notes