#சுக்கிராச்சாரியார்
Explore tagged Tumblr posts
Text
குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 3: யயாதி
குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 3: யயாதி
தேவயானியின் தோழி சர்மிஷ்டை. இருவரும் சேடிகள் புடைசூழ நீராடச் செல்கிறார்கள். ஒருவர் உடையை ஒருவர் மாற்றி அணிந்து கொண்டதால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சண்டை முற்றியதால், தேவயானியை சர்மிஷ்டை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டாள். அங்கு வேட்டைக்கு வந்த யயாதி மன்னன் தேவயானியைக் காப்பாற்றினான். பின்னாளில் யயாதி தேவயானியைத் திருமணம் செய்து கொண்ட��ன். சர்மிஷ்டை தன் சேடிகள் புடைசூழ யயாதியின் நாட்டிற்குச்…
View On WordPress
0 notes
Photo
‘#ஓணம்_பண்டிகை’ எப்படி வந்தது? ஏன் கொண்டாடப்படுகிறது? #ஜோதிட_சாஸ்திரத்தில்_27_நட்சத்திரங்கள்_உள்ளன. இதில் #இரு_நட்சத்திரங்களுக்குத்தான் ‘#திரு’ என்ற #அடைமொழி உண்டு. ஒன்று #சிவபெருமானுக்குரிய_திருவாதிரை, இன்னொன்று #பெருமாளுக்குரிய_திருவோணம். ஆவணி மாதத்தில் வரும் #திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் #ஓணம்_பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் #எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணியத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் #எலிக்கு_சக்கரவர்த்தி யோகத்தை_தந்தருளினார்_சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் #மகாபலி_சக்கரவர்த்தியாக_அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு ��தாரணம் இந்த புராண நிகழ்வு. தற்போது ‘#கேரளா’ என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொற��மை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் #மகாபலி. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை #அசுர_குரு_சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் விஷ்ணுவிடம் கூறினார். நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீது #தேவர்கள்_குறை_கூறுகிறார்களே_என்று_நினைத்தார்_மகாவிஷ்ணு. இந்த #வையகம்_நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். #குள்ளமான_வாமனனாக_அவதாரம்_எடுத்து_பூலோகம்_வந்தார். #தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார். #விஷ்ணுதான்_வாமன_அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்து கொண்டார் சுக்கிராச்சாரியார். ‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்து விடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்’ என்று #மகாபலியை எச்சரித்தார். மகாபலி கேட்கவில்லை. ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் 'ஓம் நமோ நாராயணா' என பாராட்டுகிறது. " (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CiAmseGp0Db/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Text
குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 2: கசன் சுக்கிராச்சாரியாரிடம் கற்ற சஞ்சீவினி மந்திரம்
குழந்தைகளுக்கு மகாபாரதக் கதைகள் 2: கசன் சுக்கிராச்சாரியாரிடம் கற்ற சஞ்சீவினி மந்திரம்
தேவ-அசுர யுத்தம் நடக்கிறது. இறந்த அசுரர்களை அசுரகுரு சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி என்ற மந்திரம் உச்சரித்து உயிர் பிழைக்க வைக்கிறார். இந்த மந்திரத்தைக் கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், கசன் மகரிஷியைத் தேர்ந்தெடுத்து அசுர குருவிடம் அனுப்புகிறார்கள். குருவின் மகள் தேவயானி கசன் அழகில் மயங்கி அவனைக் காதலிக்கிறாள்.
கசன் இந்த மந்திரத்தைத் தங்கள் குருவிடமிருந்து கற்றுக்கொண்டால் என்னவாகும் என்று அசுரர்கள்…
View On WordPress
0 notes