#yuvanians
Explore tagged Tumblr posts
Photo
🎼🎵🎧🎹The great music mejicion.... 🎹🎶🎼@itsyuvan....... 🔥🤘The king of music world 🔥🤘 ................................................... ..✨✨✨@itsyuvan ✨✨✨.. ...................................................... 📲turn on the notification...🎊💞💞💞 Don't miss it the wounderfull quotes.... 💞🎊 ♥♥♥♥♥♥♥♥♥♥♥ #u1 #yuvan #yuvanshankarraja #yuvanmusical #yuvanism #yuvanbgm #yuvansoulmusic #yuvansongs #yuvanmagical #yuvanlove #yuvanians #yuvanian #yuvanfansforever💘 #yuvanforever #yuvanshankarrajamusical #yuvanmusic #yuvanvoice #yuvanworld😎 #yuvanaddict #yuvanism🎹 #facts #fact #factory #facts💯 #instagram #quotes #21dayslockdown #21dayslockdownindia #yuvanfans #itsmy_attitude_ (at Yuvan) https://www.instagram.com/p/B_9VEAjnqQ4/?igshid=r5gghcgjos5m
#u1#yuvan#yuvanshankarraja#yuvanmusical#yuvanism#yuvanbgm#yuvansoulmusic#yuvansongs#yuvanmagical#yuvanlove#yuvanians#yuvanian#yuvanfansforever💘#yuvanforever#yuvanshankarrajamusical#yuvanmusic#yuvanvoice#yuvanworld😎#yuvanaddict#yuvanism🎹#facts#fact#factory#facts💯#instagram#quotes#21dayslockdown#21dayslockdownindia#yuvanfans#itsmy_attitude_
0 notes
Text
#பையா (2010)
தமிழ் சினிமாவில் Road Trip based love story படங்களை விரல் விட்டு எண்ணிடலாம். இந்த genre-ல மிகச்சிறந்த படம் இது.
படத்தின் கதை
சி��ா வேலையில்லா கவலையற்ற ஓர் வாலிபன். ஒரு நாள் சிவா வேலை போடும் போது சாருலதா என்ற பெண்ணை பார்த்ததும் ஈர்க்கப்பட்டு பின் தொடர்கிறான். தனது நண்பனை அழைத்துச் செல்ல காரில் காத்திருக்கும் போது, பதட்டமான நிலையில் சாருலதா அவளின் மாமாவுடன் தன்னை சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கேட்கிறாள். உற்சாகத்தில் சிவா சம்மதிக்க, பெட்ரோல் நிரப்பும் போது தன் மாமாவை விட்டு விட்டு காரை ஓட்டுமாறு கேட்கிறாள். அதன் பின் மும்பைக்கு செல்ல முடியாததால், தன்னை காரில் அழைத்துச் செல்ல முடியுமா என கேட்க, சிவா உடனே தலையை ஆட்டுகிறான். தொலைதூர பயணம், பேசியே தனது காதலை வளர்க்க முயற்சிக்கிறான்.
இதற்கிடையில் இரண்டு கும்பல் அவர்களை துரத்துகிறது. அந்த கும்பலின் பின்னனி என்னவென இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். மும்பை வந்ததும் சிவாவின் நண்பன் உதவி மூலம் சாருலதா உறவினரின் வீட்டை கண்டறிந்து சேர்க்கிறான். சோகமாக திரும்பும் சிவா, மீண்டும் சாலையில் தயங்கி நிற்கும் சாருவை பார்க்கிறான். தனது பெற்றோரை பற்றி தவறாக பேசியதால் வெளிவந்ததாக கூற மீண்டும் பெங்களூர்க்கு திரும்புகிறார்கள். வழியில் சிவாவின் நண்பர்கள் பார்த்து, சிவாவிற்கு சாருவின் மீதான காதலை மிகைப்படுத்த, அவளிற்கும் பயணத்தின் போது சிவா மீது ஈர்ப்பு இருந்ததாக கூறி இணைவதே கதை.
படத்திற்கு பெரிய பலம் கார்த்தியின் யதார்த்தமான நடிப்பும், கதையை நார்த்தும் கருப்பு நிற காரும் அதற்கேற்ற பின்னனி இசையும். பெங்களுரு - மும்பை வந்தது தூரமா தெரில, அவள வீட்ல விட்டுட்டு ரோட்டுக்கு தான் வந்துருக்கன் ரொம்ப தூரமா தெரியுதுன்னு சொல்லும் போது வர்ற பின்னனி இசை நம் மனதையும் உருக்கும்.
ஆரம்பத்தில் குதிரை என்று பெயரிட, அதன் பின் இது பையா என மாறியது. அவாரா என்ற பெயரில் ஒரு தெலுங்கு டப்பிங்கிலும், இந்தியில் ஆக்ரி பாஸி என்றும் வெளி வந்தது.
#peacker #peackerstudio #paiya #karthi #actorkarthi #karthifansclub #tamannahbhatia #tamanna #lingusamy_director #ysrforever #ysr #yuvanmusic #yuvanians #car #trip #roadtrip #road #love #instacars #instagram #tamil #instamovie #horse #distance #mumbai #banglore #songs #melody #mood
0 notes
Photo
YuvAni SS: Trapped!!!! (Shot- 7) Happy Sunday YuvAnians.. 🙂 This is Napsha.. Here is the next shot.. Hope you will like it..
0 notes
Photo
Can I fall in love, Episode 139 Happy valentines day Yuvanians…….. Suhani was teaching Yuvani cycling, and Yuvani was not letting Suhani take her hand off the cycle.
0 notes
Text
YuvAni SS: Trapped!!!! (Shot- 4)
YuvAni SS: Trapped!!!! (Shot- 4)
Happy Valentines Day YuvAnians.. 🙂 😉
This is Napsha, back with the next shot of ‘Trapped’.. Enjoy reading..
YuvAni SS: Trapped (Shot-4)
YUVRAJ’S PoV:
Four months later….. London, UK…. I was walking in the forest alone, where someone used to accompany me four months ago.. She was my best friend.. I thought I had found my partner for life and we could have a perfect future together, but I was…
View On WordPress
0 notes
Photo
YuvAni TS: Love & Nostalgia (Shot-1) Hello YuvAnians.. 🙂 This is Napsha.. A big wala thanks to all of you for supporting me always through your likes and comments, and motivating me to go ahead..
0 notes