#writingthroughfences
Explore tagged Tumblr posts
thearrivalists-blog · 11 years ago
Text
untitled
Tumblr media
Fish speak to the sea
waves speak to the shores
we float on our vessel
we saw death with our eyes
we avenged our hunger
we struggled because our paths changed
our visions blurred making us yearn
everything i touched became a lesson
we came here in search of life
the path we came on was dangerous
we were anxious of whether we faced life or death
we are still rotting behind barbed wire fences
the life we hoped for is now hopeless
the government did not care what came of us
my people (Tamils) looked at us as entertainment
we are living like dogs
5 years have passed
we are living in fear like animals who have 5 senses
inside 5 layers of electric fence
the beginning itself was fearful
the deep sea welcomed us
we passed danger
we live without support
the soul cannot live without a body
the body cannot grow without a soul
i cannot describe how we are living.
Written by S.
Image: Hannah Patchett
கடலோடு மீன்கள் சேர கரையோடு அலைகள் சேர கட்டு மரத்தில் நாம் மிதக்க கண் எதிரே சாவைப்பார்த்து பசிவந்து பளி வாங்க பாதை மாறி தத்தளிக்க பார்வை மங்கி பதைச்சுப் போக பட்டதெல்லாம் அனுபவம் ஆக வாழ்வை தேடி வலம் வர வரும் வழியே ஆபத்தாக வாழ்வா சாவா என்ற ஏக்கத்தோடு வதைக்க படுகின்றோம் இன்றும் முள் வேலிக்குள் நம்பிய வாழ்க்கை ஏக்கத்தில் போக நமக்கு என்ன என்று அரசு அலட்ச்சியப் படுத்த நம்மவர்கள் வேடிக்கை பாக்க நாய் போன்று நாம் வாழ்கின்றோம் ஐந்து ஆண்டுகள் கழிந்தும் ஐந்து அறிவு மிருகங்களைப்போல் ஐயம் கொண்டு வாழ்கிறோம் ஐந்து அடுக்கு மின்சார முள் வேலிக்குள் ஆரம்பமே கதி கலங்க ஆழ்கடல் நம்மை வரவேற்க ஆபத்துகளையும் தாண்டி வந்தும் ஆதரவு இன்றி வாழ்கின்றோம். உடல் இன்றி உயிர் வாளது உயிர் இன்றி உடல் வளராது நாங்கள் எப்படி வாழ்கின்றோம் என்று சொல்லத் தெரியாது !!! கடலோடு மீன்கள் சேர கரையோடு அலைகள் சேர கட்டு மரத்தில் நாம் மிதக்க கண் எதிரே சாவைப்பார்த்து
பசிவந்து பளி வாங்க பாதை மாறி தத்தளிக்க பார்வை மங்கி பதைச்சுப் போக பட்டதெல்லாம் அனுபவம் ஆக
வாழ்வை தேடி வலம் வர வரும் வழியே ஆபத்தாக வாழ்வா சாவா என்ற ஏக்கத்தோடு வதைக்க படுகின்றோம் இன்றும் முள் வேலிக்குள்
நம்பிய வாழ்க்கை ஏக்கத்தில் போக நமக்கு என்ன என்று அரசு அலட்ச்சியப் படுத்த நம்மவர்கள் வேடிக்கை பாக்க நாய் போன்று நாம் வாழ்கின்றோம்
ஐந்து ஆண்டுகள் கழிந்தும் ஐந்து அறிவு மிருகங்களைப்போல் ஐயம் கொண்டு வாழ்கிறோம் ஐந்து அடுக்கு மின்சார முள் வேலிக்குள்
ஆரம்பமே கதி கலங்க ஆழ்கடல் நம்மை வரவேற்க ஆபத்துகளையும் தாண்டி வந்தும் ஆதரவு இன்றி வாழ்கின்றோம்.
உடல் இன்றி உயிர் வாளது உயிர் இன்றி உடல் வளராது
நாங்கள் எப்படி வாழ்கின்றோம் என்று சொல்லத் தெரியாது !!!
3 notes · View notes