Tumgik
#tamilweddingmusic
madhansband · 13 days
Text
youtube
Song of the week from the previous show:
மறுவார்த்தை பேசாதே | Maruvaarthai Pesadhe | Dhanush Songs | Sai Vignesh | Madhan's Band | TNF 2024
video link: https://youtu.be/IpD4eNol8dE
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
https://g.page/r/CalgmHwD3ioZEAg/review
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Movie – Enai Noki Paayum Thota Singer – Sid Sriram Music Director – Darbuka Siva Lyrics – Thamarai Director – Gautham Menon Cast – Dhanush, Megha Akash, Sasikumar, Sunaina
மறுவார்த்தை பேசாதே பாடல் வரிகள் :
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம் மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
0 notes
madhansband · 10 months
Text
youtube
Song of the week from the previous show:
Kattu Malli | Viduthalai | Vijay Sethupathi | Ilaiyaraaja | Vetrimaaran| Madhan's Band | காட்டுமல்லி
Video Link: https://youtu.be/1Odn4pazDOs
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : SVV Mahal
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits: Song: Kaattumalli Movie: Viduthalai Part 1 Singer: Ananya Bhat Lyrics: Ilaiyaraaja Music: Ilaiyaraaja Starring: Vijay Sethupathi, Bhavani Sre Label: Sony Music India
பாடல் வரிகள்:
ஆண் : வழி நெடுக காட்டுமல்லி… யாரும் அத பாக்கலியே… எனக்கா பூத்தது காட்டுக்குள்ள… வருமா வருமா வீட்டுக்குள்ள… காடே மணக்குது வாசத்துல… என்னோட கலக்குது நேசத்துல…
—BGM—
ஆண் : வழி நெடுக காட்டுமல்லி…
—BGM—
பெண் : வழி நெடுக காட்டுமல்லி… கண்பார்க்கும் கவனமில்லை… பூக்குற நேரம் தெரியாது… காத்திருப்பேன் நான் சலிக்காது…
பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா… என் மனம் கரும்பா இனிக்குதம்மா… வழி நெடுக காட்டுமல்லி…
—BGM—
ஆண் : கனவெனக்கு வந்ததில்லை… இது நிசமா கனவு இல்ல…
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல… வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…
ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள… போகுற வருகிற நினைவுகளே…
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்… ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…
ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர… காட்டுமல்லியில அரும்பெடுக்க…
பெண் : வழி நெடுக காட்டுமல்லி… கண்பார்க்கும் கவனமில்லை…
ஆண் : காடே மணக்குது வாசத்துல… என்னோட கலக்குது நேசத்துல…
—BGM—
பெண் : கிட்ட வரும் நேரத்துல… எட்டி போற தூரத்துல…
ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள… உன்னவிட்டு போவதில்ல…
பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில… இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…
ஆண் : இறு சிறு உசுரு துடிக்கிறது… நெசமா யாருக்கும் தெரியாது…
பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்… காட்டுல வீசிடும் காத்தறியும்… வழி நெடுக காட்டுமல்லி… கண் பார்த்தும் கவனமில்லை…
ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள… வருமா வருமா வீட்டுக்குள்ள…
பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா… என் மனம் கரும்பா இனிக்குதம்மா…
ஆண் & பெண் : வழி நெடுக காட்டுமல்லி…
madhansband #ilayaraaja #instrumental #instrumentalflute #instrumentalfllutemusic #instrumentals #weddingmusicband #bestmusicband #bestlivemusic #music #musicband #wedding #marriageorchestra #livemusicband #weddingorchestra #instrumentalflute #instrumentalviolin #instrumentalvideo #tamilinstrumental #tamilwedding #tamilweddingmusic
youtube
1 note · View note
madhansband · 11 months
Text
youtube
Song of the week from the previous show:
பூவே செம்பூவே பாடல் | Poove Sempoove Instrumental Cover by Madhan's Band | Wedding Instrumental
Video Link: https://youtu.be/2SQkcMgnrps
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : SVV Mahal
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits: Song : Poove Sempoove Movie/Album Name : Solla Thudikuthu Manasu 1988 Star Cast : Karthik, Radha Ravi and Priyasri Singer : K. J. Yesudas Music Composed by : Ilayaraja Lyrics written by : Vaali
பூவே செம்பூவே பாடல் வரிகள்:
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
நிழல் போல நானும் ஆஆஆஆஹா. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
MadhansBand #poovae #PooveSempoove #பூவேசெம்பூவே #ilayaraaja #yesudas #yesudassongs #radharavi #karthik #madhansband #instrumental #instrumentalflute #instrumentalfllutemusic #instrumentals #weddingmusicband #bestmusicband #bestlivemusic #weddingmusicband #musicband #wedding #marriageorchestra #livemusicband #weddingorchestra #instrumentalflute #instrumentalviolin #instrumentalvideo #tamilinstrumental #tamilwedding #tamilweddingmusic
0 notes
madhansband · 2 years
Link
Song from the previous show:
Penne Penne Unthan Kaiyil Naanum | Adiye Song | Bachelor | Madhans Band | Super Singer Sridhar Sena
Video Link : https://youtu.be/RJ_jFenzVzI
#Bachelor  #GVPrakashKumar #Adiye #PennePenne #weddinggig  #wedding  #weddingmusic  #tamilwedding  #tamilweddingmusic #weddingmusicband #musicband #corporateevents  #corporateMusicBand #supersinger #SridharSena #SuperSingerSridharSena #SridharSenaPerformance
Song Credits:
Music Composer: Dhibu Ninan Thomas Movie Name:'Bachelor Cast : GV Prakash Kumar, Divyabharathi, Muniskanth, Bhagavathi Perumal Writer & Director: Sathish Selvakumar Banner: Axess Film Factory Producer: G.Dillibabu DOP: Theni Eswar Editor: San Lokesh Art Director: M.Lakshmi Deva Songs: Siddhu Kumar, Dhibu Ninan Thomas, A.H.Kaashif Executive Producer: K.Pooranesh Production Executive: SS Sridhar Choreographer: Azar
Get in touch with Madhan’s Band Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
0 notes
madhansband · 2 years
Link
0 notes
madhansband · 2 years
Link
#madhansband #musicians #musicislife #music #musiciansoffacebook #musician #musicband #musicians#MusicbandLive #tamilmusicband #livemusicband #weddingband #marriageband #bestmusicband #bestmusic #tamilmusicband #musicorchestra #livemusicorchestra #corporatemusicband #events #eventmanagement #eventmanagementcomapanies #bestlivemusicband
0 notes