#tamilchristianmemes
Explore tagged Tumblr posts
Photo
Posted @withregram • @youths_of_jesus__ Youths Of Jesus Follow us 👉 Credits to creaters ❤️ . Turn on notification 👍 . Keep support 💖💖💖 . . . . . . . . . . . . . . . . . ➖✝️➖✝️➖✝️➖✝️➖✝️➖ #tamilchristianyouthnetwork #tamilchristiantiktok #tamilbibleverse #tamilbible #christ #christians#tamilchristian #tamilchristiansong #tamilchristiansongs #tamilchristianworship #tamilchristianquotes #tamilchristiansongsmessages #jesus#johnjebaraj #christian #christiansongs #christianmemes #tamilchristianmemes #christianity #tamilchristianonline ➖✝️➖✝️➖✝️➖✝️➖✝️➖A bible ministry https://www.instagram.com/p/CZnB_RuumBs/?utm_medium=tumblr
#tamilchristianyouthnetwork#tamilchristiantiktok#tamilbibleverse#tamilbible#christ#christians#tamilchristian#tamilchristiansong#tamilchristiansongs#tamilchristianworship#tamilchristianquotes#tamilchristiansongsmessages#jesus#johnjebaraj#christian#christiansongs#christianmemes#tamilchristianmemes#christianity#tamilchristianonline
1 note
·
View note
Photo
Amen #tamilchristianz #tamilchristiansong #tamilchristianssongs #tamilgospelsong #tamilchristian #tamilchristianonline #tamilchristianworship #tamilchristiancommunity #newcovenantmemes #tamilchristianmemes #tamilchristian #christianmom #tamilchurchmemes (at Taramani railway station) https://www.instagram.com/p/B3XRFaTAHH7/?igshid=xb16w4lg2ozr
#tamilchristianz#tamilchristiansong#tamilchristianssongs#tamilgospelsong#tamilchristian#tamilchristianonline#tamilchristianworship#tamilchristiancommunity#newcovenantmemes#tamilchristianmemes#christianmom#tamilchurchmemes
0 notes
Photo
*#சிலுவையில்நிறைவேறியஞானஸ்நானம் #அடையாளமானஞானஸ்நானம் #பூலோகவாழ்வைதியாகம்செய்யும்சபதம் #கிறிஸ்துவின்ஞானஸ்நானம் #ஞானஸ்நானசபதம் #பரமஅழைப்பு* http://ta.ChristianityOriginal.com/Baptism இயேசு தானும் ஞானஸ்நானம் பெறும்படி கேட்டுக்கொண்டார். அவரோ 'பாவமறியாதவர்'. அவர் ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்? யோவானும் அதே கேள்வியைக் கேட்டார். இயேசு இவ்வாறு பதிலுரைத்தார்: 'எல்லா நீதியையும் நிறைவேற்றுவது இது ஏற்றதாயிருக்கிறது.' மத்தேயு 3:15. ஆம், தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற *இயேசு தம்முடைய பூமிக்குரிய நலன்களையும், இலட்சியங்களையும், ஆசாபாசங்களையும் துறந்தார்.* *இந்த ஞானஸ்நானமானது ஓர் அடையாளமான காரியமாக இருந்தது.* ஏனெனில் தனது *கடைசி இராப்போஜனத்தின்பொழுது* அவர், *"நான் முழுகவேண்டிய ஒரு ஞானஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்," என்றார்.* லூக்கா 12:50. ஆம், அவருடைய ஞானஸ்நானம் *மரணத்திற்குண்டான ஞானஸ்நானமாக* இருந்தது. *'முடிந்தது!' என்று சொல்லி அவர் சிலுவையில் உயிர்துறந்தபொழுதுதான் அவருடைய ஞானஸ்நானம் நிறைவேறியது.* அடுத்த கேள்வி: கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மரணத்திற்குண்டான ஞானஸ்நானம் என்றால், அவருடைய திருச்சபையின் ஞானஸ்நானம் எப்படிப்பட்டது? "இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்," (அப்போஸ்தலர் 2:38) என்று பேதுரு ஏன் நம்மை அழைக்கிறார்? இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் (முழுக்காட்டுதல்) பெறுவது எதை அர்த்தப்படுத்துகிறது? https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/2973761136215710/?type=3
1 note
·
View note
Photo
*#இராகாபின்விசுவாசகிரியைகள் #பரமஅழைப்பு #விசுவாசத்தைநிரூபிப்பதுஎப்படி #எரிகோமாநகரம்* http://ta.ChristianityOriginal.com/Proof *#விசுவாசத்தின்கிரியைகள்* விசுவாசத்தின் கிரியைகளை விளக்க யாக்கோபு *உதாரணங்களைக்* கொடுக்கிறார். முதலாவது உதாரணம்: ஆபிரகாம் (யாக்கோபு 2:21-24). அடுத்த உதாரணம்: *இராகாப் எனும் ஒரு வேசி -* 'அந்தப்படி இராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?' யாக்கோபு 2:25. *இராகாபின் விசுவாச கிரியை:* தான் எரிகோவில் வாழ்ந்தாலும், *இஸ்ரவே��் ஒற்றர்களுக்கு உதவி, அடிப்படையில் தேசத்துரோகம் செய்தாள்.* *அவளது விசுவாசம் என்ன?* இராகாப் *இஸ்ரவேலின் தேவன்தான் கடவுள் எனவும், தன் தேசத்தை இஸ்ரேல் மக்களின் கையில் கொடுப்பதே அவரது திட்டம் எனவும் நம்பினாள்.* *அது எப்படி நிரூபிக்கப்பட்டது?* எதிரியின் ஊருக்குள் வாழ்ந்த இராகாப், *தன் உயிரை பணயம் வைத்து தேசத்துரோகம் செய்து, இஸ்ரவேலருக்கு உதவிபுரிந்து கடவுளுக்கு வேலை செய்யவேண்டியிருந்தது.* அடுத்த கேள்வி: இராகாபின் இந்த கிரியை ஒரு பாவ எதிர்ப்பு வேலையா? https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/2957362261188931/?type=3
1 note
·
View note
Photo
*#ஆபிரகாமைப்போல்செயல்படு #பரமஅழைப்பு #ஆபிரகாம்திருச்சபையின்முன்னோடி #விசுவாசத்தைநிரூபிப்பதுஎப்படி #திருச்சபையின்கிரியைகள்* http://ta.ChristianityOriginal.com/Proof *#ஆபிரகாமின்விசுவாசகிரியைகள் #விசுவாசத்தைநிரூபிப்பதுஎப்படி #விசுவாசத்தின்கிரியைகள்* விசுவாசத்தின் கிரியைகளை விளக்க யாக்கோபு *உதாரணங்களைக்* கொடுக்கிறார். முதலாவது உதாரணம்: ஆபிரகாம் - 'நம் பிதாவாகிய *ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது,* கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? (யாக்கோபு 2:21-24). *ஆபிரகாமின் விசுவாச கிரியை:* தன் *ஒரே வாரிசை பலியாக செலுத்த முன்வந்தான்.* அதுபோலவே, திருச்சபையின் விசுவாச கிரியையாக வரவிருக்கும் கிறிஸ்துவின் இராஜ்யத்தின் நற்செய்தியை கடும் எதிர்ப்பு காண்பிக்கும் உலகத்திற்கு பிரசங்கிப்பதற்காக, நம் தற்போதைய வாழ்க்கையை ஜீவபலியாக அர்ப்பணிக்க வேண்டும். *அவன் விசுவாசம் என்ன?* ஆபிரகாம் ஒரே மெய்தேவனை அறிந்திருந்தார். *தன்னை ஒரு பெரும் தேசமாக பெருகப்பண்ணுவார் என்று தேவனின் வாக்குறுதியை நம்பினார்.* அதுபோலவே, நாம் ஒரே மெய்தேவனையும் அவரது குமாரனையும் அறிந்திருக்கிறோம், மேலும் *அவர் நமக்கு வரவிருக்கும் இராஜ்யத்தில் நித்திய ஜீவனும் அரசதிகாரமும் கொடுத்து ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறோம்.* *அது எப்படி நிரூபிக்கப்பட்டது?* தேவன் *ஆபிரகாமின் கைவசம் இருந்த ஒரே வாரிசை பலியாக கோரினார்.* அடிப்படையில் கண்ணுக்குத்தெரியாத ஒரு வாரிசின்மீது அவன் நம்பிக்கை வைக்கவேண்டும் என எதிர்பார்த்தார். அதுபோலவே, *கண்ணுக்குத்தெரியாத ஓர் எதிர்கால நித்திய வாழ்வின்மீது நம்பிக்கை வைத்து, நம் கைவசம் இருக்கும் ஒரே வாழ்வான நம் தற்போதைய வாழ்க்கையை ஜீவபலியாக கொடுக்கவேண்டும் என்று நம்மை தேவன் எதிர்பார்க்கிறார்.* அடுத்த கேள்வி: விசுவாசத்தை நிரூபிக்க செய்ய வேண்டிய கிரியைகளில் திருச்சபைக்கு எடுத்துக்காட்டாக யாக்கோபு சொல்லும் இன்னொரு நபர் யார்? https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/2955894601335697/?type=3
1 note
·
View note
Photo
*#கிறிஸ்துமஸ்வாழ்த்துக்கள் #இராஜாவாழ்க #புதுஇராஜா #இயேசுகிறிஸ்து #உம்இராஜ்யம்வருவதாக* http://ta.ChristianityOriginal.com/Kingdom ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, "யூதருக்கு *இராஜாவாக பிறந்திருக்கிறவர்* எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்," என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவன் *கலங்கிப் போனான்.* மத்தேயு 2:1-3. இயேசு வளர்ந்தபின் பிரசங்கித்தபடி, *நீதி, சமாதானம், அன்பு* எல்லாம் நி��ைத்திருக்கும் *தேவனின் இராஜ்யத்தை அவர் பூமியில் கொண்டு வரவிருக்கிறார்.* இதனால்தான் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு *ஆளும் வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக* அவர்கள் கலங்கிப்போகும் வகையில் இருந்தது. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/2914031822188642/?type=3
1 note
·
View note
Photo
*#கிமுகிபி #கில்லி #வரலாறு #சரித்திரம்பிளந்தவன் #கிறிஸ்து #கிறிஸ்துமஸ் #உலகத்தின்மீட்பர்* http://ta.ChristianityOriginal.com/Lord அந்த நாட்டிலே (இஸ்ரவேலிலே) மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது, அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி, "பயப்படாதிருங்கள், இதோ, *எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை* உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய *கிறிஸ்து என்னும் மீட்பர்* தாவீதின் ஊரிலே *பிறந்திருக்கிறார்,"* என்றான். லூக்கா 2:8-11. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/2910864735838684/?type=3
1 note
·
View note
Photo
*#மெய்கிறிஸ்தவம் #ஒரிஜினல் #லாக்டவுன் #பஸ்கா #யாத்திராகமம் #எகிப்து* http://ta.ChristianityOriginal.com/Kingdom https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/2667651070160053/?type=3
1 note
·
View note
Photo
*#நரகபுராணம் #உண்மையானதண்டனை #வடிவேலு* பாவத்திற்கென ஆத்துமாவிற்குரிய தண்டனையாக பைபிள் கூறுவது யாது? (http://ta.ChristianityOriginal.com/Hell) பாவத்திற்கான தண்டனை என்னவென்று தேவன் கூறுகிறார் - "பாவஞ்செய்கிற *ஆத்துமாவே சாகும்"* (எசேக்கியேல் 18:20). *ஆம், "பாவத்தின் சம்பளம் மரணம்."* ரோமர் 6:23. *கீழ்ப்படியாமைக்காக அவர் ஆதாமிற்கு மரண தண்டனை விதித்தார். ஆதாம் அழியாத ஆத்துமா கொண்டவர் எனவும் சொல்லப்படவில்லை. அந்த ஆத்துமா நித்தியத்திற்கும் எரிய நேரிடும் என்ற மிரட்டலும் இல்லை.* ஆதாம் ஒரு ஜீவாத்துமா (ஆதி 2:7). அவன் மரித்துப்போனான். "இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று." ரோமர் 5:12. ஆம், *மரணமே நமக்குரிய தண்டனை.* மேலும் படிக்க: http://ta.ChristianityOriginal.com/Hell https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/2444280792497083/?type=3
1 note
·
View note
Photo
*#பட்டா* யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, "நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் (http://ta.ChristianityOriginal.com/Kingdom). ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார்," என்றான். யோசுவா3:9-10. சிலர் கேட்கலாம்: துரத்தப்பட்ட அந்த நாடுகளின் மக்கள் அனைவரின் கதி என்ன? அவர்கள் எல்லாம் நித்தியத்திற்கும் தொலைந்து போனார்களா? தேவன் அவர்களை கண்டம் செய்து போட்டாரா? நிச்சயம் அல்ல. இயேசு பூமி திரும்பும் பொழுது, *எல்லாவற்றையும் மறுசீரமைப்பு செய்து நிறைவேற்றும் காலம்* வரும், தேவன் இறந்து போன ஒவ்வொரு மனிதனையும் உயிரோடு எழுப்பி, ஏதேன் தோட்டத்தில் தொலைந்து போன நல்வாழ்வை மீண்டும் கொணர்வார். இதை தீர்க்கதரிசிகள் முன்னறிவிப்பு செய்து உள்ளனர் என்கிறார் அப்போஸ்தலர் பேதுரு (அப் 3:20-21). உதாரணத்திற்கு, தீர்க்கதரிசி ஏசாயா, அந்நாட்களில் உயிர்த்தெழுந்த தேசங்களுக்கு என்ன நடக்கும் என்பதை விலாவாரியாக முன்னறிவிப்பு செய்கிறார். அவரது தீர்க்கதரிசனம் தேவனுக்கு எதிராக வேலை பார்த்த தேசங்களும் அந்நாட்களில் எப்படி இருக்கும் என சொல்கிறது: *#இராஜ்யம் #வருங்காலம்* "அக்காலத்திலே எகிப்து தேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும். அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிறபெரும்பாதை உண்டாயிருக்கும், அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள். அ��்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாகப் பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும். அவர்களைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்." ஏசாயா19:18, 23-25. ஆமென்! உம் இராஜ்யம் வருவதாக. மேலும் படிக்க: http://ta.ChristianityOriginal.com/Restoration https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/2293603207564843/?type=3
1 note
·
View note
Photo
*#ஸ்டார்வார்ஸ் #கிறிஸ்தவாகியஇயேசு #மேசியா #தேவகுமாரன்* http://ta.ChristianityOriginal.com/Jesus ஆதாம் பாவம் செய்தபோது, தேவன் ஆதாமை மீட்க ஒரு மீட்புத் திட்டத்தை அமைத்து (ஆதியாகமம் 3:15) கிறிஸ்துவை அனுப்புவதாக வாக்குறுதியளித்தார். ஆதாமின் மீட்கும்பொருளை செலுத்தி மனித இனத்தை காப்பாற்றுவதற்காக ஆதாமிற்கு பதிலாக உயிர்கொடுக்க தேவன் தனது ஒரேபேறான குமாரனை அனுப்பினார் (யோவான் 3:16). அவர் வல்லமை வாய்ந்த வார்த்தையானவரை (Logos) மரியாளின் கருப்பைக்கு மாற்றி மனிதன் இயேசுவாக (யோவான் 1:14) பிறக்க வைத்தார். ஆம், தேவனால் அனுப்பப்பட்ட கிறிஸ்துவாக (அபிஷேகம் செய்யப்பட்டவராக) இருப்பதால் இயேசு இன்னும் சிறப்பு வாய்ந்த அந்தஸ்து கொண்டிருக்கிறார். https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3303849379873549/?type=3
0 notes
Photo
*#வீண்பேச்சுதவிர்* http://ta.ChristianityOriginal.com/Jesus "வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடு! கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள். தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்." 1 தீமோத்தேயு 1:1-7 https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3301396950118792/?type=3
0 notes
Photo
*#டெனட் #மறுரூபமலைதரிசனம் #வரவிருக்கும்இராஜ்யம்* http://ta.ChristianityOriginal.com/Future இயேசு, "இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய இராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்," என்றார். *#ஆறுநாட்கள்பின்னர் #இராஜ்யதரிசனம்* இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவன் சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. (ஆம், அவர் தான் சொன்னபடியே சிலருக்கு மட்டும் வரவிருக்கும் இராஜ்ய மகிமையை தரிசனமாக மறுரூபமலைமீது காண்பித்தார்) *#வரவிருக்கும்இராஜ்யம்* அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமத மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். மத்தேயு 16:28 -- 17:2; 25:31. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3300665023525318/?type=3
0 notes
Photo
*#சாத்தான்சிறையடைப்பு #பரலோகத்தின்இராஜ்யம் #இடுக்கமானவழியும்நெடுஞ்சாலையும் #நியாயத்தீர்ப்புநாள்ஆட்சிக்காலம் #நியாயத்தீர்ப்புநாள்நீதிகற்கும்காலம்* http://ta.ChristianityOriginal.com/Judgment வசனங்கள் சொல்கிறபடி, உயிர்த்தெழுப்பப்பட்ட மனித இனம் *நீதியை கற்றுக்கொள்ளவிருக்கும் 'ஆயிரவருட அரசாட்சிக்காலமே' 'நியாயத்தீர்ப்பு நாள்' ஆகும்.* கிறிஸ்துவின் தெரிந்துகொள்ளப்பட்ட விசுவாசிகள் அவர்களுக்கு நீதி கற்றுக்கொடுப்பார்கள். ஆனால், *நீதி கற்றுக்கொள்வது என்பது மனிதருக்கு எப்போதுமே ஒரு கஷ்டமான விசயமாகத்தான்* இருந்து வந்துள்ளது. *இராஜ்யத்தில் மட்டும் என்னதான் வித்தியாசமாக* இருக்கப்போகிறது? 1. இன்று போலல்லாமல், *இராஜ்யத்தில் மனிதர் குறைவற்ற (மரபுவழி பாவமற்ற) சரீரம் கொண்டிருப்பார்கள்.* எனவே தன்னுள்ளேயே எதிர்த்து போராட வேண்டிய எந்த மனப்பிசாசுகளும் மனிதர்க்கு இருக்காது. 2. *சாத்தான் அந்த ஆயிரவருடமளவும் கட்டப்பட்டிருப்பான்.* இன்று அவன் பரவலாக செய்வது போல அன்று அவனால் யாரையும் ஏமாற்ற முடியாது (வெளி 20:2-3). *இன்று* மனிதரின் எதிராளியாகிய சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று நெடுஞ்சாலையில் வகைதேடிச் சுற்றித்திரிவதால் (1பேதுரு 5:8), ஒரு *இடுக்கமும், நெருக்கமுமான வழி மட்டுமே உள்ளது* (மத்தேயு 7:14). *ஆனால் அன்று* பூமியில் *நெடுஞ்சாலையான பரிசுத்த வழி இருக்கும்* (ஏசாயா 35:8) என தீர்க்கதரிசனம் உரைக்கிறது. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3274728479452306/?type=3
0 notes
Photo
*#மாற்றுஇராஜ்யம் #சாம்ராஜ்யம்எதிர்ப்புசெய் #ஸ்டார்வார்ஸ்* http://ta.ChristianityOriginal.com/Empire கர்த்தர் பவுலிடம், "பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து ரோமாபுரியில் சாட்சிகொடுக்கவேண்டும்," என்றார். *#பேரரசு* அவர்கள் சகோதரரை பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து, "உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை அரசர் என்று சொல்லி, ரோம பேரரசரின் கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்கள்," என்று கூக்குரலிட்டு, பட்டணத்து அதிகாரிகளை கலங்கப்பண்ணினார்கள். அப்போஸ்தலர் 23:11; 17:6-8. ஆம், ரோம பேரரசு போன்ற மனிதனின் இராஜ்யங்கள் தான் தற்பொழுது உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அநீதி, அக்கிரமம், அநியாயம், கொடூரம், லஞ்சம், ��ழல், போர்கள், கொலை, கொள்ளை எல்லாம் பெருகி உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவரவிருக்கும் மகத்தான பேரரசு தான் கிறிஸ்துவின் இராஜ்யம். *#வரவிருக்கும்பேரரசு* அதில், நீதி, நியாயம், சமாதானம் செழிக்கும். மனிதர் அனைவரும் உயிர்பெற்று எழுவார்கள் (1கொரி 15:21-22). இழந்து போன அன்பிற்குரியவர்களை மீண்டும் கண்டு மகிழ்வார்கள். இன்னும் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த பேரரசில் நீங்களும் அரசர் ஆகலாம்!! ஆம், இயேசு, "முடிவுபரியந்தம் என் *#கிரியைகளைக்* கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள் [உயிர்த்தெழுந்த மனுக்குலம்] மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இரும்புச்செங்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். *#கிரியைகள்* என்னைப் பின்பற்றிவா. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், வரவிருக்கும் தேவனுடைய பேரரசைக் குறித்துப் பிரசங்கி," என்றார். வெளி 2:26-27, லூக்கா 9:59-60. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3260732064185281/?type=3
0 notes
Photo
*#மாற்றுஇராஜ்யம்* http://ta.ChristianityOriginal.com/Empire கர்த்தர் பவுலிடம், "பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து ரோமாபுரியில் சாட்சிகொடுக்கவேண்டும்," என்றார். *#பேரரசு* அவர்கள் சகோதரரை பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து, "உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை அரசர் என்று சொல்லி, ரோம பேரரசரின் கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்கள்," என்று கூக்குரலிட்டு, பட்டணத்து அதிகாரிகளை கலங்கப்பண்ணினார்கள். அப்போஸ்தலர் 23:11; 17:6-8. ஆம், ரோம பேரரசு போன்ற மனிதனின் இராஜ்யங்கள் தான் தற்பொழுது உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அநீதி, அக்கிரமம், அநியாயம், கொடூரம், லஞ்சம், ஊழல், போர்கள், கொலை, கொள்ளை எல்லாம் பெருகி உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவரவிருக்கும் மகத்தான பேரரசு தான் கிறிஸ்துவின் இராஜ்யம். *#வரவிருக்கும்பேரரசு* அதில், நீதி, நியாயம், சமாதானம் செழிக்கும். மனிதர் அனைவரும் உயிர்பெற்று எழுவார்கள் (1கொரி 15:21-22). இழந்து போன அன்பிற்குரியவர்களை மீண்டும் கண்டு மகிழ்வார்கள். இன்னும் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த பேரரசில் நீங்களும் அரசர் ஆகலாம்!! ஆம், இயேசு, "முடிவுபரியந்தம் என் *#கிரியைகளைக்* கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள் [உயிர்த்தெழுந்த மனுக்குலம்] மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இரும்புச்செங்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். *#கிரியைகள்* என்னைப் பின்பற்றிவா. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், வரவிருக்கும் தேவனுடைய பேரரசைக் குறித்துப் பிரசங்கி," என்றார். வெளி 2:26-27, லூக்கா 9:59-60. https://www.facebook.com/ChristianityOriginalTamil/photos/a.2028838140708019/3259218551003299/?type=3
0 notes