#ootuka
Explore tagged Tumblr posts
surechigaukotoba · 5 years ago
Video
youtube
すれ違う言葉 #001 - #040
街を歩くと、すれ違う人の会話に耳のフォーカスが合う瞬間がある。その言葉は私には関係ないが「音のスナップ写真」のように記録している。
1 note · View note
yuki-tamura-studio · 3 years ago
Text
4期生・2021-2023
岩﨑 淳司  Iwasaki Atushi 大塚 昴   Ootuka Subaru 加藤 千尋  Kato Chihiro 川邊 愛美璃 Kawabe Amiri 栗原 美希  Kurihara Miki 寺濱 和華  Terahama Nodoka 中田 遥   Nakada Haruka 舟窪 麻友美 Funakubo Mayumi 向笠 匠海  Mukasa Takumi 森山 真衣  Moriyama Mai
0 notes
javatutorialcorner · 8 years ago
Text
Thirukural - Ootaluvakai - Kural 1329
அதிகாரம் : ஊடலுவகை Adhigaram: Ootaluvakai Chapter:  The Pleasures of Temporary Variance இயல்: கற்பியல் Iyal:  Karpiyal Chapter Group: The Post-marital love பால்: காமத்துப்பால் Paal: Kamathupaal Section: Love குறள் 1329: ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. விளக்கம் : ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக Couplet 1329: Let her, whose jewels brightly shine, aversion feign That I may still plead on, O night, prolong thy reign Explanation : May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her! Transliteration : Ootuka Manno Oliyizhai YaamirappaNeetuka Manno Iraa கலைஞர் உரை: ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. சாலமன் பாப்பையா உரை: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும். பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஒளி ��ழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்). மணக்குடவர் உரை: விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட இப்பெண் எம்முடன் ஊடுதல் செய்வாளாக; அவ்வாறு இவள் ஊடிக் கொள்ளவும் யான் வேண்டி நிற்பதற்கும் காலம் பெரும் வகையில் இரவு நீட்டித்தல் வேண்டும். from கதம்பம் - Kadhambam http://ift.tt/2rcwwnI via IFTTT
0 notes
javatutorialcorner · 8 years ago
Text
Thirukural - Ootaluvakai - Kural 1329
அதிகாரம் : ஊடலுவகை Adhigaram: Ootaluvakai Chapter:  The Pleasures of Temporary Variance இயல்: கற்பியல் Iyal:  Karpiyal Chapter Group: The Post-marital love பால்: காமத்துப்பால் Paal: Kamathupaal Section: Love குறள் 1329: ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. விளக்கம் : ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக Couplet 1329: Let her, whose jewels brightly shine, aversion feign That I may still plead on, O night, prolong thy reign Explanation : May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her! Transliteration : Ootuka Manno Oliyizhai YaamirappaNeetuka Manno Iraa கலைஞர் உரை: ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. சாலமன் பாப்பையா உரை: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும். பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்). மணக்குடவர் உரை: விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது. திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட இப்பெண் எம்முடன் ஊடுதல் செய்வாளாக; அவ்வாறு இவள் ஊடிக் கொள்ளவும் யான் வேண்டி நிற்பதற்கும் காலம் பெரும் வகையில் இரவு நீட்டித்தல் வேண்டும். from கதம்பம் - Kadhambam http://ift.tt/2s4hheE via IFTTT
0 notes