#lic table no 870 in hindi
Explore tagged Tumblr posts
mvnandhini · 2 months ago
Text
சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது!
எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையப் பக்கம் முழுவதுமாக இந்தியில் நேற்று மாற்றப்பட்டது. குறிப்பாக மொழி தேர்வு செய்வதும்கூட இந்தியில் மாற்றப்பட்டது. இது கடும் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் கண்டித்துள்ளார். ”ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் எல்.ஐ.சி-யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்திமயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.…
0 notes