#kambarvizha
Explore tagged Tumblr posts
srinationalschool · 6 months ago
Text
Tumblr media Tumblr media
கோபிசெட்டிபாளையத்தில் நல்லமுத்து கம்பன் அறநிலையத்தின் சார்பில் நடைபெற்ற 61 ஆம் ஆண்டு கம்பர் விழாவில் பள்ளிகளுக்கு இடையேயான பேச்சு போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற எனது பள்ளி மாணவி க. ஓவியா அவர்களுக்கு வெற்றிச் சான்றிதழையும் பரிசினையும் மதிப்பிற்குரிய ஈரோடு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி திரு.முருகேசன் ஐயா அவர்கள் வழங்கி பாராட்டினார்.
0 notes