#j-நம்பிக்கை
Explore tagged Tumblr posts
timingquotes · 2 years ago
Text
BTS' J-Hope வரலாற்றை உருவாக்குகிறது; LOLLAPALOOZA 2022 | என்ற தலைப்பில் முதல் கொரிய கலைஞர் ஆனார் கே-பாப் திரைப்பட செய்திகள்
BTS’ J-Hope வரலாற்றை உருவாக்குகிறது; LOLLAPALOOZA 2022 | என்ற தலைப்பில் முதல் கொரிய கலைஞர் ஆனார் கே-பாப் திரைப்பட செய்திகள்
கே-பாப் சூப்பர் குரூப் பி.டி.எஸ்‘முன்னணி நடனக் கலைஞர் ஜே-ஹோப் ஒரு பெரிய அமெரிக்க இசை விழாவில் தலைமை தாங்கிய முதல் கொரிய கலைஞர் என்ற வரலாற்றை உருவாக்கினார். ஜூன் 8 ஆம் தேதி, லோலாபலூசா அதிகாரப்பூர்வ கைப்பிடி ட்வீட் செய்தது, “ஜூலை 31 அன்று #Jhope of @bts_bighit #Lolla 2022 இன் தலைப்புச் செய்தியை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! அவரது நடிப்பு வரலாற்றை உருவாக்கும், ஒரு பெரிய அமெரிக்க இசையில்…
Tumblr media
View On WordPress
0 notes
lordcomesoon · 3 years ago
Text
இரு மனப்பான்மையின் எட்டு எச்சரிக்கை அறிகுறிகள்
இரு மனப்பான்மையின் எட்டு எச்சரிக்கை அறிகுறிகள் – மெக் புச்சர் 1. நமது ஜெபங்களின் உள்ளடக்கம் “கடவுளை அணுகுவதில் நமக்கு இருக்கும் நம்பிக்கை இதுதான்: அவருடைய சித்தத்தின்படி நாம் எதையும் கேட்டால், அவர் நமக்குச் செவிசாய்ப்பார்.” (1 யோவான் 5:14 ஜெபம் என்பது கடவுளுக்கு நமது உயிர்நாடி. இயேசு சிலுவையில் j மரித்ததன் மூலம் நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்வதன் மூலம் பரலோகத்திலுள்ள நம் பிதாவை அணுகுவதற்கான…
Tumblr media
View On WordPress
0 notes
yogeshmithra · 8 years ago
Text
தொலைதலின் சூட்சுமம்  
இரா.தெ.முத்து
துணைப்பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம்
-------------------------------------------------------
யார் இந்தத் தமிழ் ?
காலையில் காலை வணக்கம். இரவில் இரவு வணக்கம் சொல்லும் இந்த தமிழ் யார்? அவரின் முகநூல் பக்கத்தை பின் தொடர்ந்து பார்த்தால்,  இந்த காலை இரவு வணக்கத்திற்கு அவரைப் பின் தொடர்ந்து ஒரு கூட்டம் அணிவகுத்து நிற்பதைக் காண முடிந்தது. இது அன்பின் அணிவகுப்பு ; உறவின் சொற் துடிப்பு என்பதைக் காண முடிந்தது.
அ. தமிழ்ச்செல்வி நிக்கோலசிற்கு கவிதை மீது அபிமானம் இருப்பதை அறிய நேர்ந்தது. சில போன் அழைப்புகள், முகநூல் உரையாடல்களில் முன் மாதிரியான கவிதைகளை வாசிக்க வேண்டும் என்றும் பெண் கவிஞர்களின் சொற்திறப்புகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி வந்தேன்.
“தமிழின் புதுமொழிகள்” என்ற குறுநூலை கடந்த ஆண்டு கொண்டு வந்தார். இந்த ஆண்டில்  “காதலின் கைதிகள்  ” என்ற கவிதைத் தொகுப்பை கொண்டு வந்திருக்கிறார். அற்புதமான தலைப்பு இது. 4 ஜி காலத்திலும்  இயற்கையை முன் வைத்து , அன்பைக் கண்டடையும் இரு மனங்களின்   உணர்வோட்டத்தை, கைவரப் பெற்ற மொழியில் , மொழியின் வழி ஞாபகங்களில், படிந்திருக்கும் படிமங்களை  , கோர்க்கும் கவித்துவ முயற்சியின் பூத்தல் தான் இந்தத் தொகுப்பு.
பெண் மீதான காதலை முன் வைத்து ,ஓர் ஆணின் இசை மீட்டலாகத்  தொகுப்பு வந்திருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளாக பெண்ணின் உணர்வோட்டத்தை தன் சொந்த மொழியில் , எந்த மறைவும் அற்று படைப்பாக நிகழ்த்தப்பட்டு வந்திருப்பதை தமிழ்க் கவிதை உலகம் அறியும். இங்கு ஆணின் பார்வையில் பெண் மீதான அன்பின் தீற்றலை வண்ணத்தீட்டலை வாசிக்கிறோம்.
என்றான ஒவ்வொரு அனுபவக் கிளைத்தலை எழுத எழுத, அது காலம் இழந்து, காலத்தின் முன்னும் பின்னுமான , நிலைத்த அன்பின் கூழாங்கற்களை அடையாளம் காட்டி , செவ்வரளிப் பூக்களை எல்லாப் பக்கங்களிலும் பூக்கச் செய்திருக்கின்றன.
‘ நீ நீடித்தப் பகலா
மயங்கச் சொல்லும் மாலையா
உறங்கச் சொல்லும் இரவா ’
எனக் கேட்டால் என்ன சொல்ல ? பொழுதுகளற்ற நித்யமான உணர்வை அல்லவா அவள் தந்து கொண்டே இருக்கிறாள். பச்சென்று ஒட்டிக்  கொள்ளும் நினைவுகளாக, இடைவெளியற்ற அன்பின் இறுக்கமாக , அன்பின் நம்பிக்கை படர்ந்த சொல் வாசமாக அல்லவா அந்த அன்பின் வசீகரம் இருந்து கொண்டே வருகின்றது. பச்சென்று ஒட்டிக் கொள்ளும் நினைவுகள் என்கிற பொழுதே  , எங்கும் பென்னம் பெரிய ,சின்னஞ்சிறு இலைகள் அடர்ந்த வனம் மனதெங்கும் திரண்டு நின்று, அன்பின் ஓலங்களை எழுப்பிக் கொண்டே இருக்கின்றது.
பாணனின் பார்வை படாத இடம் எதுவும்  காதலில் இல்லை. புதிது புதிதாகக் கிளைக்கும் அனுபவத்திற்குப் படிமங்களை பிறப்பித்துக் கொண்டே போகிறான்.அவளின் மவுனத்தைக் கூட மொழியாக்க நினைத்து  , மௌனப் பூக்கள் சுமக்கும் இதழ்கள் என்று பாடிப் போகிறான்.அரும்பும் அவளின் வியர்வையைக் கூட சங்குக் கழுத்தின் வர்ணஜாலம் என எழுத்தாக்குகிறான்.
தொகுப்பு எங்கும் இப்படியான காவிய அன்பின் நேச சுவாரசியம் பொதிந்து கிடக்கின்ற த . பொதிதல் அந்தி வெயிலாக ,  தன்னீர்ப்பு விசையாக , அன்பின் சிறகுகளாக இருந்து , காதல் உணர்வை  கிளர்த்தி விடுகின்றது.
‘தொலைதலில்
 நீயும் நானும் ’
அல்ல தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் ; நாங்களும் உங்கள் சொல்லில் தொலைந்தே போகிறோம்
  B-46F1-B001-F406844F634A","user_account_id":"102825432314914852934"}},"hotword":{"previous_language":"en-US"},"http_original_content_length":"150633444803","http_received_content_length":"150633444803","intl":{"accept_languages":"en-US,en"},"invalidator":{"client_id":"XBoEPf3k0shHBRBHx7F5iA==","invalidation_state":"CicKJQoGCgQIAxABEhIJDA3Gyev2ZaURiUnnmAYrD4kaBwiXMhADGAESFF69yUtN7oyZMmBF1IL4zUjAf0O6","saved_invalidations":[{"invalidation-list":[],"name":"APP","source":"1004"},{"invalidation-list":[],"name":"APP_LIST","source":"1004"},{"invalidation-list":[],"name":"APP_SETTING","source":"1004"},{"invalidation-list":[{"isUnknownVersion":false,"objectId":{"name":"AUTOFILL","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvY/wk9Ni1AhDqgaO9soKmhtQBGDM=","version":"1490025993754000"},{"isUnknownVersion":false,"objectId":{"name":"AUTOFILL","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvY4bn1OC1AhCRv5u798eQ5v8BGDM=","version":"1490092087007000"},{"isUnknownVersion":false,"objectId":{"name":"AUTOFILL","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvYxDO1Pa1AhDqgaO9soKmhtQBGDM=","version":"1490276807669000"},{"isUnknownVersion":false,"objectId":{"name":"AUTOFILL","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvY/r0vxu2AhCRv5u798eQ5v8BGDM=","version":"1490586328692000"},{"isUnknownVersion":false,"objectId":{"name":"AUTOFILL","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvYxAHpiC2AhCRv5u798eQ5v8BGDM=","version":"1490627416875000"}],"name":"AUTOFILL","source":"1004"},{"invalidation-list":[{"isUnknownVersion":false,"objectId":{"name":"AUTOFILL_PROFILE","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvY+J+/Qm1AhDqgaO9soKmhtQBGDM=","version":"1488289860014000"}],"name":"AUTOFILL_PROFILE","source":"1004"},{"invalidation-list":[{"isUnknownVersion":false,"objectId":{"name":"BOOKMARK","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvYwYN/ky1Ahgz","version":"1488851917889000"},{"isUnknownVersion":false,"objectId":{"name":"BOOKMARK","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvYyAT5eC1AhCRv5u798eQ5v8BGDM=","version":"1490092614270000"},{"isUnknownVersion":false,"objectId":{"name":"BOOKMARK","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvY9z/JQC2AhCRv5u798eQ5v8BGDM=","version":"1490354789134000"},{"isUnknownVersion":false,"objectId":{"name":"BOOKMARK","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvY6ph8CC2AhCRv5u798eQ5v8BGDM=","version":"1490629854654000"}],"name":"BOOKMARK","source":"1004"},{"invalidation-list":[{"isUnknownVersion":false,"objectId":{"name":"DEVICE_INFO","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVYBaEjvYxSl19G1AhDqgaO9soKmhtQBGDM=","version":"1489966341545000"},{"isUnknownVersion":false,"objectId":{"name":"DEVICE_INFO","source":1004},"payload":"W:CheiMRWAw17W/B96RVY�
0 notes
makkalmurasu · 7 years ago
Text
“ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின் பாராட்டுகளை மிக எளிதாக பெற்று வருகின்றனர் – யு டியூப் சமூக... http://wp.me/p7rLOS-3Ku மக்கள்முரசு
“ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “ on http://wp.me/p7rLOS-3Ku
“ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “
இளைஞர் ப��்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின் பாராட்டுகளை மிக எளிதாக பெற்று வருகின்றனர் – யு டியூப் சமூக வலைத்தளத்தில் கலக்கி கொண்டு இருக்கும்  “ எரும சாணி குழுவினர் “
இவர்கள் தற்போது கிளாப்போர்டு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரிக்கும் “ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது “  திரைப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். ‘எரும சாணி‘ காணொளிகளின் இயக்குநர் ரமேஷ் வெங்கட், இந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது. 
    வி. சத்யமூர்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘திரைப்படத்தில் ‘எரும சாணி‘ புகழ் விஜய் – ஹரிஜா, ஆர் ஜே விக்கி, மெட்ராஸ் சென்ட்ரல் புகழ் கோபி – சுதாகர்  ‘டெம்பில் மங்கிஸ் ‘ புகழ் ஷாரா – அகஸ்டின் ஆகியோர் மிக முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ திரைப்படத்திற்கு ஒரு தனி சிறப்பு இருக்கின்றது. இந்த படத்தில் பணியாற்றும் நடிகர் – நடிகைகள்  முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருமே 21 வயதிற்கு கீழ் தான். இளம் கலைஞர்களின் தனித்துவமான படைப்பில் உருவாகும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜோஷ்வா J பெரேஸ் (அறிமுகம்), இசையமைப்பாளராக கௌஷிக் ரவி (அறிமுகம்), [படத்தொகுப்பாளராக ரமேஷ் வெங்கட் (அறிமுகம்) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.     
ஒரு எதார்த்தமான சந்திப்பில் பேசி முடிவெடுக்கப்பட்டது தான் இந்த  ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது‘ திரைப்படம். எங்கள் திரைப்படத்தில் பணியாற்றும் எல்லா கலைஞர்களின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. நிச்சயமாக இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்க��டிய திரைப்படமாக உருவெடுக்கும் என்பதை ��ான் நிச்சயமாக சொல்லுவேன். வருகின்ற டிசம்பர் மாதம் எங்கள்  படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாக இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டின் கோடை விருந்தாக எங்களின் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்படம் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர்  வி.சத்யமூர்த்தி.
  var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes