#ilayarajahits
Explore tagged Tumblr posts
Text
youtube
Song of the week from the previous show:
Un Paarvayil Oraayiram Instrumental | Ilaiyaraaja | Madhan's Band | Vijayakanth | K. J. Yesudas
youtube
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song : Un Paarvaiyil Oraayiram Starring Vijayakanth, Radha Movie Amman Kovil Kizhakale Music Composed: Ilaiyaraaja Lyrics: Gangai Amaran Singers: K. J. Yesudas, Chithra Year 1986
உன் பார்வையில் ஓராயிரம் பாடல் வரிகள்:
உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
அசைத்து இசைத்தது வளைக்கரம்தான் இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான் சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான் கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மறந்து இருந்து பறந்து தினம் மகிழ
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
அணைத்து நனைந்தது தலையணைதான் அடுத்த அடியென்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகசிறை இருப்பாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
#Madhansband#madhansband#UnPaarvaiyilOraayiram#ilayaraja#ilayarajahits#ilayarajamusic#ilayarajasongs#gangaiamaran#gangaiammanpadal#kjyesudas#kjyesudassongs#melody#melodysongs#tamilhits#tamilhitsongs#chithrasongs#chithrahitsongs#chithrahits#vijayakanth#vijayakanthmovies#vijayakanthsongs#lovesongs#romantictamilsongs#musicband#wedding#tamilwedding#weddingbgm#weddingmusic#marriageorchestra#marriagesongs
0 notes
Text
youtube
Awesome Smule duet || நறுமுகையே நறுமுகையே 🎤❤️ - Narumugayae Narumugayae || Tamil super hit by A.R. Rahman 😊👌👍
Film: Iruvar Song - Narumugayae Narumugayae Music - A.R. Rahman Lyrics - Vaira Muthu
To watch more songs click follow our page @bala.chakra
👇👇
YOUTUBE ID : C S Balaji I request everyone to subscribe my youtube channel!
Keep supporting friends…
#smule#smulesongs#smuletamilsongs#smulesingers#singer#passionatesinger#tamilsinger#tamilsongs#balachakra#smuleduet#smule2023#smulecover#tamilsuperhit#besttamilduetsmule#smuleindia#tamilhitsongs#tamilsuperhits#ilayarajahits#spbhits#rajkumarhits#vidyasagar#narumugayesong#smuleworld#Youtube
0 notes
Video
youtube
Va Va Vennilaa #ilaiyaraja #ilayaraja #ilayarajahits #spb #spb #sjanaki...
0 notes
Photo
அழகு மலராட அபினயங்கள் | Azhagu Malar Aada | Vaidehi Kathirunthal | Illaiyaraaja | S. Janaki https://www.youtube.com/watch?v= gCCvfpjXv14 #classicjingles #ilaiyaraaja #ilayarajasongs🎧 #ilayarajasir #ilayarajahits #ilaiyaraja #ilayarajamelody #ilayarajamusic #ilayaraja #ilaiyarajasongs https://www.instagram.com/p/CA8KuZnFfX8/?igshid=10cpdv78empa8
#classicjingles#ilaiyaraaja#ilayarajasongs🎧#ilayarajasir#ilayarajahits#ilaiyaraja#ilayarajamelody#ilayarajamusic#ilayaraja#ilaiyarajasongs
1 note
·
View note
Video
Ilayaraja Janaki Hit Song Aasai Adhigam Vechu From Marupadiyum #ilayaraaja #ilayaraja #ilayarajamusic #ilayarajasongs #ilayarajahits #raajasir #ilayarajasir #tamillovestatus #tamilstatus #janakiamma #sjanaki #janaki https://www.instagram.com/p/BtsBsh7A44d/?utm_source=ig_tumblr_share&igshid=175pu74ab7h7c
#ilayaraaja#ilayaraja#ilayarajamusic#ilayarajasongs#ilayarajahits#raajasir#ilayarajasir#tamillovestatus#tamilstatus#janakiamma#sjanaki#janaki
1 note
·
View note
Video
#இளையராஜா பாடல் hit songs #ilayarajahits #ilayarajamusic #music #mp3 #lyricstamil #whatsappstatusvideo https://www.instagram.com/p/BoI24HBlVxD/?utm_source=ig_tumblr_share&igshid=6v1nu23qx5qq
0 notes
Photo
ine lways… . . . Support &follow@love_dose_videos #spb #spbalasubramaniam #mo… 〽️ine 🅰️lways...💚💖💚 . . . Support &follow@love_dose_videos #spb #spbalasubramaniam #mounaragam #manirathnam #love #singing #onesidelove #tamilcinema #tamiltiktokvideos #kollywood #kollywood_tamil #thalapathy��� #thalapathy😎 #thalapathyvijay #thalaajith #thala #ilayarajasongs🎧 #ilayarajabgm #ilayarajahits #yuvanmusical #arrahman #naturephotography #photography #photooftheday #lyricedits #lyricvideos #romantic #singingcover #str Source
0 notes
Text
youtube
Janani Janani Instrumental Cover By Madhan's Band | ஜனனி ஜனனி | Ilayaraja | Thaai Mookaambikai 1982
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song : ஜனனி ஜனனி - Janani Janani Movie/Album Name : Thaai Mookaambikai 1982 Star Cast : K.R. Vijaya, Manorama, Saritha, Jai Shankar, Sujatha, Major Sundarrajan and Thengai Srinivasan Singer : Ilayaraja Music Composed by : Ilayaraja
ஜனனி ஜனனி பாடல் வரிகள்:
��னனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும் சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே தொழும் பூங்கழலே மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ அலை மாமகள் நீ கலை மாமகள் நீ அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஸ்வர்ண ரேகையுடன் சுயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே லிங்க ரூபிணியே மூகாம்பிகையே (2)
பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள் பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ ஆஆ.. ஆஆ ஆஆ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக��தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
Please Like, Share & Subscribe and support us to entertain you more with our musical performances…
madhansband #ilayaraja #ilayarajafans #ilayarajahits #ilayarajamusic #ilayaraja_music #weddingmusicband #musicband #wedding #marriageorchestra #weddingorchestra #instrumental #corporateevents #tamilwedding #weddingmusicband #weddingentertainment #weddingevent #weddingsongstamil #flute #fluteinstrumental #saxaphone #violinbgm #violincover #violininstrumental #violinweddingbgm #weddingbgm #tamilwedding #weddingplanners #events
1 note
·
View note
Text
youtube
Awesome Smule duet || வான் போலே வண்ணம் கொண்டு 🎤❤️ - Vaan Pole Vannam Kondu || Tamil super hit by Ilayaraja 😊👌👍
Film: Salangai Oli Song - Vaan Pole Vannam Kondu Music - Ilayaraja Lyrics - Vaira Muthu
To watch more songs click follow our page @bala.chakra
👇👇
YOUTUBE ID : C S Balaji I request everyone to subscribe my youtube channel!
Keep supporting friends…
#smule#smulesongs#smuletamilsongs#smulesingers#singer#passionatesinger#tamilsinger#tamilsongs#balachakra#smuleduet#smule2023#smulecover#tamilsuperhit#besttamilduetsmule#smuleindia#tamilhitsongs#tamilsuperhits#ilayarajahits#spbhits#rajkumarhits#vidyasagar#vaanamkondusong#smuleworld#Youtube
1 note
·
View note
Video
youtube
Va Va Anbe #ilaiyaraja #ilayaraja #ilayarajahits #spb #spb #ilayarajason...
0 notes
Video
youtube
Rasave Unna Naan Ennithan | Thanikattu Raja | S. P. Sailaja | Ilaiyaraaja
#Ilaiyaraaja#ilayarajahits#spsailaja#evergreen songs#evergreensongs#classicjingles#RasaveUnnaNaanEnnithan#ThanikattuRaja#tamilsongs#best of ilaiyaraja#ilaiyaraja music
0 notes
Video
Janaki - Ilayaraaja - Nadhiya Hit Song ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா *வரிகள்:* என் காதல் தேவன் அருகே வந்தான் ! எனக்காக தானே இதயம் என்றான் ! நானந்த நேரம் நானாக இல்லை ! நாணங்களாலே வாய் பேசவில்லை ! #ilayaraaja #ilayaraja #ilayarajamusic #ilayarajasongs #ilayarajahits #raajasir #ilayarajasir #tamillovestatus #tamilstatus #janakiamma #sjanaki #janaki #janaki https://www.instagram.com/p/BsFb4HegzxS/?utm_source=ig_tumblr_share&igshid=1xloefzyuufp6
#ilayaraaja#ilayaraja#ilayarajamusic#ilayarajasongs#ilayarajahits#raajasir#ilayarajasir#tamillovestatus#tamilstatus#janakiamma#sjanaki#janaki
0 notes
Text
#புதுக்கவிதை (1982)
வரையறை ஏதுமில்லா காதலை ஒரு வலியுடன் கலந்து கவித்துவமாய் வடிவமைத்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. சிறந்த திரைப்படங்கள் கண்டிப்பாக ஒரு வித தாக்கத்தை மனதில் ஏற்படுத்தும். அப்பேற்பட்ட ஒரு திரைப்படம் புதுக்கவிதை.
படத்தின் கதை
ஆனந்த் ஒரு பைக் ரேசர். உமா ஒரு பணக்கார வீட்டு பெண். விழா ஒன்றில் ஆனந்தின் கறுப்பு நிறத்தையும், அழுக்கு ஒட்டிய தேகத்தையும் பார்த்து அருவருப்பு அடைந்து பேசுவார் உமா. இந்த பிரச்சனை நீட்டிக்க நம்ம தலைவர் பைக்கோடு வீட்டுக்குள்ளேயே சென்று கறுப்பு எனச்சொல்லிய உமாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு வந்துவிடுவார். அதன் பின் ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் மலரும். உமாவின் அம்மா திருமணத்திற்கு சம்மதிப்பது போல சம்மதித்து, ஆனந்தை சென்னை அனுப்ப��� வைத்து, தன் மகளுக்கு வேறொருவருடன் திருமணம் நடத்த சூழ்ச்சி செய்வார். உண்மையறிந்து ஆனந்த் மண்டபம் வருவதும், உமாவிற்கு திருமணம் நடப்பதும் சரியாக இருக்கும்.
மறுமுறை சந்திக்கும் போது, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆனந்தும், தன் கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதாக உமாவும் தெரிவிக்கிறாள்.
ஆனந்த் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னையே நினைத்து கொண்டிருப்பதை தெரிந்து கொள்ளும் உமாவும், தன் காதலி ஒரு கைம்பெண் என்ற உண்மையை அறியும் ஆனந்தும் மீண்டும் இணைவதே இக்கவிதை.
உமா, அந்த குழந்தையைத் தூக்கி உன் பேரு என்னம்மா என கேட்க அதற்கு உமா என பதில் சொல்லும், அப்படியே கண்களில் மகிழ்வுடன் ஆனந்தை பார்த்து சிரித்துவிட்டு போகும் ஜோதி 🤩
ஒரு காட்சியில், நீயாவது நல்லா இருக்கியா உமா ? எனக்கென்ன கடவுள் மாதிரி கணவர், அழகான குழந்தைகள் என கூறி, நீயாவது நல்லா இருக்கியா என கேட்டதன் அர்த்தம் என்ன ? என ஆனந்திடம் கேட்க, அன்பான மனைவி, குடும்பம், முன்னாடி உனக்காக வாழ்ந்தேன், சிரித்தேன், அழுதேன் இப்போ எனக்காக சிரிக்க, அழ ஒரு ஜீவன் இருக்கு என சோகம் கலந்த சிரிப்போடு சொல்வதிலும், கடைசியாக நான் போட்டுமா என கேட்க, அதான் போயிட்டியே என சொல்லும்போதும், உமாவின் நிலையறிந்ததும் கண்ணீர் மல்க போட்டோவில் இருந்த பூவை உமாவிற்கு வைத்துவிட்டு நாளை நாம் புது வாழ்க்கையை தொடரலாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பும் போதும் ரஜினி 🤩🥰🤩
கவிதைகளின் இடையில் ஆங்காங்கே வெள்ளைப்புறாவை தன் இசையால் பறக்கவிட்டு மேலும் அழகு சேர்த்திருப்பார் இளையராஜா.
#peacker #peackerstudio #puthukavithai #love #rajinikanth😎 #rajinifans #superstars #rajinified #rajinism #style #jothi #ilayarajahits #ilayaraja #bgm #songs🎶 #pain
0 notes
Text
பொத்தி வச்ச மல்லிக மொட்டு காரனம் போல் இருக்கு | Pothi Vecha Maliga Mottu Song | Kodai Mazhai Songs
பொத்தி வச்ச மல்லிக மொட்டு காரனம் போல் இருக்கு | Pothi Vecha Maliga Mottu Song | Kodai Mazhai Songs Listen to the melodious romantic song Pothi Vacha from the successfully running Tamil movie, Kodai Mazhai. Watch, Share and Subscribe for more! Song: Pothi Vacha Singers: karthik,Parvathi Lyrics: Vairamuthu Cast: Kannan,Mu. kalangiyam, Sripriyanka, Iman Director: Kathiravan Music Director: Sambasivam Producer: Kathiravan Banner: Yazh Thamizh Thirai #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
0 notes
Text
youtube
Awesome Smule duet || மயிலே மயிலே 🎤❤️ - Mayile Mayile || Tamil super hit by Ilayaraja 😊👌👍
Film: Kadavul Amaitha Medai Song - Mayile Mayile Music - Ilayaraja Lyrics - Vaali
To watch more songs click follow our page @bala.chakra
👇👇
YOUTUBE ID : C S Balaji I request everyone to subscribe my youtube channel!
Keep supporting friends…
#smule#smulesongs#smuletamilsongs#smulesingers#singer#passionatesinger#tamilsinger#tamilsongs#balachakra#smuleduet#smule2023#smulecover#tamilsuperhit#besttamilduetsmule#smuleindia#tamilhitsongs#tamilsuperhits#ilayarajahits#spbhits#rajkumarhits#vidyasagar#mayilemayilesong#smuleworld#Youtube
1 note
·
View note
Text
youtube
Awesome Smule duet || Oru raagam paadalodu 🎤❤️ - ஒரு ராகம் பாடலோடு || Tamil super hit by Ilayaraja 😊👌👍
Film: Aanandha Raagam Song - Oru Raagam Music - Ilayaraja Lyrics - Gangai Amaran
To watch more songs click follow our page @bala.chakra
👇👇
YOUTUBE ID : C S Balaji I request everyone to subscribe my youtube channel!
Keep supporting friends…
#smule#smulesongs#smuletamilsongs#smulesingers#singer#passionatesinger#tamilsinger#tamilsongs#balachakra#smuleduet#smule2023#smulecover#tamilsuperhit#besttamilduetsmule#smuleindia#tamilhitsongs#tamilsuperhits#ilayarajahits#spbhits#rajkumarhits#vidyasagar#oruraagamsong#smuleworld#Youtube
1 note
·
View note