#coroporatemusicband
Explore tagged Tumblr posts
madhansband · 7 months ago
Text
youtube
Song of the week from the previous show:
வெள்ளை புறா ஒன்று | Vellai Pura Ondru Song Instrumental | Madhan's Band | Wedding Music Band
video link: https://youtu.be/pb8AF175pMg
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Thiruvanamalai #thiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
பாடலாசிரியர் - வைரமுத்து பாடகர்(கள்) - கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானக�� இசையமைப்பாளர் - இளையராஜா திரைப்படம் - புதுக்கவிதை
Song Lyrics:
—BGM—
ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே… பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
ஆண் : நமது கதை புது கவிதை… இலக்கணங்கள் இதற்கு இல்லை…
பெண் : நான் உந்தன் பூ மாலை… ஓஓஓ…
ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
—BGM—
பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது… கரைகள் என்ன வேலியோ…
ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி… பாதை மாற கூடுமோ…
பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல்… முகங்களின் நிறம் பார்க்குமோ…
ஆண் : நீ கொண்டு வா காதல் வரம்… பெண் : பூ தூவுமே பன்னீர் மரம்…
ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட…
பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே… ஆஆஆஆ…
—BGM—
ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம்… காவல் தன்னை மீறுமே…
பெண் : காலம் மாறும் என்ற போதும்… காதல் நதி ஊறுமே…
ஆண் : வரையரைகளை மாற்றும் போது… தலைமுறைகளும் மாறுமே…
பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே… ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே…
பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக…
ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
பெண் : நமது கதை புது கவிதை… ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை… பெண் : நான் உந்தன் பூ மாலை… ஓஓஓஓ…
ஆண் & பெண் : லாலா லலலலா லாலா லாலா லலலலா… லாலா லலலலா லாலா லாலா லலலலா…
0 notes