#ajithfanspage
Explore tagged Tumblr posts
peackerstudio · 5 years ago
Text
#காதல்மன்னன் (1998)
வேறொருவருடன் நிச்சயர்க்கப்பட்ட பிறகு வரும் காதலை பல திரைப்படங்களில் அடித்து துவைத்திருந்தாலும், இந்த வகையில் சட்டென்று மனதில் மலரும் திரைப்படம் இது.
படத்தின் கதை
தனது மகளை மிகவும் கண்டிப்புடன் வளர்க்கும் ரிட்டையர்டு மிலிட்டரி மேன் ருத்ரன். இவர் காதல் என்றாலே வெறுப்பவர். தனது மூத்த மகள் மேனகா காதலனுடன் ஓடிப்போனதால் திலோத்தமாவுக்கு கண்டிப்பு இரட்டிப்பாகிறது. இதற்கிடையில் சிவாவை சந்திக்கும் மேனகா, பெட் கட்டி திலோத்தமாவிடம் ஒரு கடிதத்தை கொடுக்க சொல்கிறார். கடிதம் கொடுக்கப்போகும் முதல் பார்வையிலே சிவாவிற்கு காதல் மலர்கிறது. இதற்கிடையில் திலோத்தமா ரஞ்சனுடன் நிச்சயம் செய்யப்பட்டவள் என்று சிவாவிற்கு தெரிய வருகிறது.
ரஞ்சன் ஓர் கார் ரேஸர், தான் ஜெயிப்பதற்காக காரில் டைம்பாம் வைத்துக்கொண்டு போட்டிபோடும் கதாட்சத்திரம். இந்த காதல் வேண்டும், வேண்டா என்ற குழப்பத்தில் இருக்கும் சிவா, சிவாவை நேசிப்பதும், தவிப்பதும், தந்தைக்கு பயப்படுவதும் என தொடங்கி ஒரு கட்டத்தில் அவளும் தன் எண்ணங்களை சிவாவிடம் பிரதிபலிக்க அதன் பின் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பதே மீதி கதை.
அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் பேரழகன் வரிகளுக்கு ஏற்ப அஜித் உருவத்திலும், நடிப்பிலும் அவ்வளவு அழகு. அஜித்திற்கு ஈடாய், தலை சாய்த்து கண் சிமிட்டும் மானுவும் அவ்வளவு அழகு. இருந்தும் இரு படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். படத்தை ரசிப்பதற்கு மிகப் பெரிய காரணம் இவ்விருவரின் அழகான நடிப்பும், விவேக் மற்றும் MS விஸ்வநாதனின் கலகலப்பான நகைச்சுவையும்.
சரண் மற்றும் பரத்வாஜ் தன் முதல் படத்திலேயே தனக்கான ஸ்டைலை முத்திரை படைத்திருப்பார்கள். பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். MS விஸ்வநாதனுக்கும் நடிகராக இதுவே முதல் திரைப்படம்.
#peacker #peackerstudio #kadhalmannan #ajith #actorajithkumar #thalaajithkumar #thala #thalafansforever #ajithfanspage #ajithkumarfansclub #manu #thiloheinzmann #msviswanathan #vivek #comedy #race #bet #engagement #saran #coin #stylemen #handsomeman #lovethis #reviews #tamillovesongs #bestie #strict #camera #mannan
Tumblr media
0 notes
attitude271 · 5 years ago
Photo
Tumblr media
💖You mr.ajithkumar fan....? 😍 . 🔺 🔺 🔺 . 😍🔺I'm just a vibe you can't find nowhere else. 🔺 ✨ 🔥❤✨The great person and the legendary racer on the track. 🔥🔺My favorite good person. 🔺 he's not show the helps to other. Very great and best person. 😍 . . . @itsmy_attitude_ @itsmy_attitude_ @itsmy_attitude_ . . . #thalaajithfans #thalaajithfansclub #thala #thalaajith #thalapathy #thalapathyvijay #thalapathy63 #thalaivar #thalapathy64 #ajithkumar #thalaajithkumar #ajithkumarfans #ajithkumarfc #ajithkumar_actor #ajithkumararmy #ajithkumarfc_official #ajithkumaractor #ajithkumarfansclub #rajithkumar #ajithkumar_chennaifc_official #thalajithkumar #ajithfans #ajithfansclub #ajithfanspage #thalafans #thalafansclub #thalafansforever #thalafanscommunity #thalafansclub😍😎 #itsmy_attiude_ (at Ajithkumar) https://www.instagram.com/p/B_wDNghHxr0/?igshid=1xv94n0eshb6i
0 notes
attitude271 · 5 years ago
Photo
Tumblr media
💖You mr.ajithkumar fan....? 😍 . 🔺 🔺 🔺 . 😍🔺I'm just a vibe you can't find nowhere else. 🔺 ✨ 🔥❤✨The great person and the legendary racer on the track. 🔥🔺My favorite good person. 🔺 he's not show the helps to other. Very great and best person. 😍 . . . @itsmy_attitude_ @itsmy_attitude_ @itsmy_attitude_ . . . #thalaajithfans #thalaajithfansclub #thala #thalaajith #thalapathy #thalapathyvijay #thalapathy63 #thalaivar #thalapathy64 #ajithkumar #thalaajithkumar #ajithkumarfans #ajithkumarfc #ajithkumar_actor #ajithkumararmy #ajithkumarfc_official #ajithkumaractor #ajithkumarfansclub #rajithkumar #ajithkumar_chennaifc_official #thalajithkumar #ajithfans #ajithfansclub #ajithfanspage #thalafans #thalafansclub #thalafansforever #thalafanscommunity #thalafansclub😍😎 #itsmy_attiude_ (at Ajithkumar) https://www.instagram.com/p/B_wCldGHhkr/?igshid=1chuc8dji90e1
0 notes