Tumgik
#VarisuMovie
smarttamiltrend · 2 years
Text
வாரிசு திரைப்படம்
Tumblr media
தளபதி விஜய் அவர்களின் 66 வது திரைப்படமாக உருவாகியுள்ளது வாரிசு. இந்த திரைப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குவதோடு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், PVP சினிமா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இத்திரைப்படத்தில் பல நடிகர்கள் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
வாசிசு திரைப்படம் ஏறத்தாழ 200 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் உருவாயுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் போன்ற இடங்களில் நடந்துள்ளன.
முழுமையான தகவல்களுக்கு தயவுசெய்து கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
0 notes
ytfmtamil · 2 years
Video
youtube
பிரிட்டனில் வாரிசு பட டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் !!! #varisu #varishu #v...
0 notes
reviewtv4net · 2 years
Text
Tumblr media
The BOSS Returns as @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp @VarisuMovie
#Varisu #VarisuFirstLook #HBDDearThalapathyVijayThalapathy #Thalapathy66
0 notes