#Vaithiyalingam
Explore tagged Tumblr posts
Text
Vaithiyalingam Speech | ADMK | December-க்குள்ள அதிமுக ஒன்றிணைப் போகுதா? Sasikala | EPS | OPS
Vaithiyalingam Speech | ADMK | December-க்குள்ள அதிமுக ஒன்றிணைப் போகுதா? சேர வேண்டான்னு நினைப்பவர்கள் யார்? எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் தாங்கள் இழக்க விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் கருத்து. ஒன்றிணைப்பு குறித்து எந்த எண்ணமும் இல்லை என ஈ.பி.எஸ். க… படிக்கவும்
0 notes
Text
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தித்திப்பான அறிவிப்புகள்: வைத்திலிங்கம் எம்.பி தகவல் | MP Vaithiyalingam
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தித்திப்பான அறிவிப்புகள்: வைத்திலிங்கம் எம்.பி தகவல் | MP Vaithiyalingam
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தித்திப்பான அறிவிப்புகள் வெளி யாகும் என வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்தார். அரியலூர் பேருந்து நிலை யம் அருகே மாவட்ட அதிமுக சார்பில், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் திறப்பு விழா, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கரோனா காலகட்டத்தில் 1,15,000 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியதன் நிறைவு விழா என முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடை…
View On WordPress
#Vaithiyalingam#அறவபபகள#எமப#கடடததடரல#சடடபபரவ#சட்டப்பேரவை கூட்டத்தொடர்#தகவல#தததபபன#தித்திப்பான அறிவிப்புகள்#வததலஙகம#வைத்திலிங்கம் எம்.பி
0 notes
Photo
ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்தியலிங்கம், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் ஆகியோர் சந்திப்புஎடப்பாடி... விரிவாக படியுங்கள் 👉 https://www.miatamil.com/Vaithiyalingam-with-O-Panneerselvam-Kamaraj-RP-Udayakumar--News-1948607286.html #ops #eps #admk https://www.instagram.com/p/Cey0YjHPT-B/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Text
Fidelity partners at blockchain challenge
Event brings together practitioners across industries. By Subramaniam Vaithiyalingam, Principal – Software Engineering, Fidelity India Blockchain is here to stay! And Fidelity India leveraged a recently conducted Blockchain Challenge by sponsoring a track and also being one of the strategic partners for the event. The partnership helped brand Fidelity’s play in the blockchain start–up space, and also enabled us to witness a sample of the myriad solutions and ideas arising in this emerging space. The NIPP (NASSCOM Industry Partnership Program) Blockchain Challenge was conducted by the National Association of Software and Services Companies (NASSCOM), which is the trade association of the IT–BPM industry in India. The event was aimed at bridging the gap between what blockchain developers and start-ups are working on, and what corporates are looking for. The event brought together start-ups and corporates from different industries such as fintech, retail, automotive, health, manufacturing, HR and enterprise technology. Fidelity India was a strategic partner for the blockchain challenge and sponsored the Fintech track, which was facilitated by NASSCOM. Biju K.K., Senior Director, represented Fidelity in a panel discussion along with members of other companies. The panel debated and discussed the present and future of blockchain across industries. Fidelity India associates were part of the Fintech track and assisted in qualifying, mentoring and selecting the top teams in the challenge on fintech industry applications. The teams that qualified for the challenge showcased innovative blockchain applications in the areas of micro-lending, peer–to–peer lending, community–based credit scores, student loans, agriculture loans, repurchases and collateral–based lending. “The event gave us the opportunity to connect with associates from blockchain practices in large enterprises, healthcare giants, manufacturing and supply chain companies, and blockchain start-ups, apart from students working on micro-finance and accreditation in the blockchain space,” Biju said. What was great about the event was not only the innovative ideas and solutions that emerged, but also the way it connected blockchain practitioners across levels and industries. The space is truly exciting, and it was great to have been a part of it and explore the latest trends along with others in the industry.
1 note
·
View note
Text
Rkp Mother And Child Hospit.. | -9384675910
Rkp Mother And Child Hospit.. | -9384675910
Rkp Mother And Child Hospit.. 5, Vaithiyalingam Nagar, Rose Nagar, Nanmangalam, Medavakkam Main Road, Chennai – 600117 | Contact No:- -9384675910
View On WordPress
#Apollo Hospitals near me#Aravind Eye Hospital near me#Ayurvedic Hospitals near me#Billroth Hospitals near me#Coronavirus Treatment Hospitals near me#Dental Hospitals near me#Dr Agarwals Eye Hospital near me#ENT Hospitals near me#Eye Hospitals near me#Hospitals near me#Maternity Hospitals near me#Mental Hospitals near me#Multispeciality Hospitals near me#Nursing Homes near me#Orthopaedic Hospitals near me#Private Hospitals near me#Public Hospitals near me#Rkp Mother And Child Hospit..Children Hospitals#Siddha Hospitals near me#Vasan Eye Care near me#Veterinary Hospitals near me
0 notes
Text
AIADMK ex-MP ... thrown out of the party ... OPS-EPS.!
AIADMK ex-MP … thrown out of the party … OPS-EPS.!
Parasuraman, the joint secretary of the Thanjavur South district MGR council and former Thanjavur AIADMK MP, was dissatisfied with the AIADMK. He is an ardent supporter of AIADMK deputy coordinator Vaithiyalingam and recently spoke in praise of MK Stalin’s government. “The ongoing DMK rule in Tamil Nadu is excellent. Whomever the people of Tamil Nadu relied on to rule, he is bestowing good…
View On WordPress
0 notes
Text
பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இல்லை: ஆர்.வைத்திலிங்கம் எம்.பி.
ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று அதிமுக (அம்மா) அணியின் மூத்த நி��்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும், சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஓ.பி.எஸ்., அணியினர் முன்வைத்துள்ளனர். அதன் பிறகே அதிமுக (அம்மா) அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்த அதிமுக (அம்மா) அணி, முதலில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அதில் கோரிக்கைகள் குறித்து விவாதிப்போம் எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து, அதிமுக (அம்மா) அணியின் மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் (அதிமுக-அம்மா) தயாராக இருக்கிறோம். அவர்கள் (ஓ.பி.எஸ்., அணி) வந்தால் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை. பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சில கருத்துகளைக் கூறியுள்ளார். எங்களது ஒரே குறிக்கோள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும். கட்சியின் சின்னமான இரட்டை இலையைத் திரும்பப் பெற வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதித்து ஒன்றுபட்டு நல்லாட்சியைக் கொடுக்க வேண்டும் என்பது விருப்பம். அதற்காக, ஒன்றுபட்டுச் செயல்பட பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம்.
ஜெயலலிதாவின் மரணம்: ஜெயலலிதாவின் மரணத்தின் போது ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தார். அவர் நினைத்தால் விசாரணை ஆணையம் அமைத்திருக்கலாம். மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது. எங்களது ஒரே நோக்கம் ஒன்றுபட்டு ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதாகும். இழந்த இரட்டை இலையை மீட்டு ஒரு வலுவான இயக்கமாக நான்கு வருடம் தொடர்ந்து ஒரு நல்லாட்சி தருவதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.
நிபந்தனைகள் வி��ித்தாலும் பேசத் தயார்: நாங்கள் நிபந்தனைகள் ஏதும் விதிக்கவில்லை. அவர்கள்தான் நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அதைக்கூட பொருட்படுத்தவில்லை. மகிழ்ச்சியாக இரண்டு பேரும் ஒற்றுமையாக இருந்து உட்கார்ந்து பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம்.
நாடகம் இல்லை: டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்ததில், எந்த நாடகமும் இல்லை. நாங்கள் அவரிடம் விலகும்படி வற்புறுத்தினோம். அவரும் மகிழ்ச்சியோடு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் வைத்திலிங்கம்.
0 notes
Text
Solar On Grids Sub-systemss from B&B Associates
Date: 2019-08-28 07:21:46 14KW On GRID Subsystemss Install at Trichy. Details: Mr. K. Kannan, #1 Vaithiyalingam Nagar5, Thanjai Main road, Trichy-13 Tel: +91 9486793439 Subsystemss ... Read more at https://getsolarenergy.market-lead-local-seo-agency.com/solar-on-grids-sub-systemss-from-bb-associates/
0 notes
Text
Chennai VELS University Admission 2018-19, Reviews, Course & Fees
The Chennai VELS University was established on 1992. University is an Deemed University which is affiliated with AICTE, NAAC-B. Here are Contact Details of Chennai VELS University, the official website is http://www.velsuniv.ac.in and phone number is 044-22662500 , 22662501 , 22662502 , 22662503 , 33624444 . The Facilities available in University are Computer Labs, Sports, Medical, Cafeteria, Library, Auditorium, Hostel, Gym, Laboratory, Classrooms. Official Address of Chennai VELS University is
Velan Nagar, P.V. Vaithiyalingam Road, Pallavaram
Chennai - 600117
Tamil Nadu , India
.
How to Reach to Chennai VELS University Campus The Nearest Bus Stand is Kaveri Nagar bus stand which is 1.11Km away from Campus.
The Nearest Railway Station is Little Mount Metro Station railway station which is 3.69Km away from Campus.
Courses Available in VELS University, Chennai, Tamil Nadu
Course NameCourse Fee
Bachelor of Technology [B.Tech]₹ 114,925 per year
Master of Business Administration [MBA]₹ 144,050 per year
Bachelor of Science [B.Sc]₹ 41,967 per year
Bachelor of Engineering [B.E]₹ 94,925 per year
Bachelor of Arts [BA]₹ 26,967 per year
Bachelor of Commerce [B.Com]₹ 57,967 per year
Bachelor of Law [L.L.B]₹ 152,800 per year
Bachelor of Arts + Bachelor of Law [BALLB] {Hons.}₹ 151,300 per year
Bachelor of Computer Application [BCA]₹ 62,967 per year
Bachelor of Education [B.Ed]₹ 47,150 per year
Bachelor of Computer Applications [BCA] {Hons.}₹ 72,300 per year
Bachelor of Science [B.Sc] + Bachelor of Education [B.Ed]₹ 36,225 per year
Bachelor of Business Administration [BBA] + Master of Business Administration [MBA]₹ 99,400 per year
Bachelor of Physiotherapy [BPT]₹ 81,613 per year
Bachelor of Business Administration [BBA]₹ 47,967 per year
Bachelor of Pharmacy [B.Pharm]₹ 152,175 per year
Master of Science [M.Sc]₹ 36,550 per year
Master of Pharmacy [M.Pharm]₹ 57,050 per year
Master of Engineering [M.E]₹ 64,050 per year
Master of Physiotherapy [MPT]₹ 52,425 per year
Master of Arts [M.A]₹ 79,050 per year
Pharm.D (Post Baccalaureate)₹ 229,800 per year
Master of Computer Applications [M.C.A]₹ 66,133 per year
Master of Technology [M.Tech] (Infrastructure Engineering and Construction Management)₹ 64,050 per year
Ph.D₹ 47,333 per year
Master of Philosophy [M.Phil]₹ 14,900 per year
Pharm.D₹ 302,550 per year
Diploma₹ 51,533 per year
Post Graduate Diploma₹ 79,050 per year
Certification₹ 7,500 totalfees
Graduate Marine Engineering₹ 250,700 per year
Bachelor of Arts [B.A] {Hons.}₹ 341,000 per year
VELS University, Chennai, Tamil Nadu Admission Process 2018
For Admission to Graduate Degree Courses in VELS University, Chennai, Tamil Nadu an aspirant should have passed the twelfth standard or an equivalent examination with Mathematics, Physics and Chemistry i.e. VEE 2018 CMAT 2019 VEE 2018 VEE 2018 VEE 2018 VEE 2018 VEE 2018 TANCET 2018 VEE 2018 TANCET 2018 VEE 2018 VEE 2018 . For admission in Post Graduate Course the candidate must have valid Graduation Degree with Recognized board.
Application forms can be submitted via online as well as offline method. Aspirants can obtain the application form in person or from the selected centers or download it from the university website and send them upon completion along with the fee and supporting documents. Students can also opt for online registration method and fill the application form via the admissions portal of VELS University, Chennai, Tamil Nadu Campus.
The VELS University, Chennai, Tamil Nadu offers various UG and PG courses under the respective schools to candidates with the relevant qualifying degree.
VELS University, Chennai, Tamil Nadu Time Table 2018 Online
Students who are searching for the VELS University, Chennai, Tamil Nadu Exam Routine 2018 in various sites on the Internet can look at this article once. In this page, we had mentioned the complete details about the PG UG Degree Time Table for the academic year 2018. Students can check this article until the end and start your preparation for the Semester Examination. The VELS University, Chennai, Tamil Nadu conduct the exams in Semester format. Every year the officers conduct the First Semester Examinations in November/ December and the Second Semester Examinations in the April/ May. As usually this year also the authorities of VELS University, Chennai, Tamil Nadu plan to conduct the examinations in the same format. For that purpose, the officers already started and completed the first Semester Examination. Now, they plan to release VELS University, Chennai, Tamil Nadu Exam Routine 2018for the second Semester Exams. So students need to start your preparation for the Second Semester Examinations now onwards. Students can check the official website of the VELS University, Chennai, Tamil Nadu or our web page for knowing the more details about the VELS University, Chennai, Tamil Nadu PG UG Degree Time Table.
VELS University, Chennai, Tamil Nadu Admit Card 2018 Online
VELS University, Chennai, Tamil Nadu Admit Card 2018: Are you in search for VELS University, Chennai, Tamil Nadu Hall Ticket for taking admission into B.Sc, BHM and other UG PG Courses? Right now you are at the right place to get VELS University, Chennai, Tamil Nadu Admit Card 2018. Aspirants were about to give the written exam organized by VELS University, Chennai, Tamil Nadu. For which applicants have to be ready with a VELS University, Chennai, Tamil Nadu Admit Card as they will be not be permitted into the exam hall without carrying a valid Admit Card. In this page, applicants can get all the useful information to download the VELS University, Chennai, Tamil Nadu Admit Card. Keep in touch with us as you will be aware with all the latest updates related to VELS University, Chennai, Tamil Nadu Examination. In the below a link will be provided using which aspirants can gain direct access to VELS University, Chennai, Tamil Nadu Hall Ticket. Candidates can utilize the information and can get all the support related to BU Admit Card which can be downloaded from the official site.
How to check VELS University, Chennai, Tamil Nadu exam result ?
Visit official website by clicking on link ==> VELS University, Chennai, Tamil Nadu.
After landing on the page Click the desired result.
Enter "Seat Number" or "Name".
Click on "Submit" button.
Note: Candidates are advised to take print of their e-marksheet or save them as PDF for future reference.
0 notes
Text
Vaithiyalingam DMK | 2026 ADMK ஆட்சி தான் | Thanjavur | Tamil Nadu | ADMK | Politics | N18S
Vaithiyalingam DMK | 2026 ADMK ஆட்சி தான் | Thanjavur | Tamil Nadu | ADMK | Politics | N18S செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
0 notes