#CapeTownTest
Explore tagged Tumblr posts
Text
Jadeja, Mukesh Come In As South Africa Opt To Bat First Vs India In Elgar’s Farewell Test
Newlands Cricket Ground: South Africa captain Dean Elgar won the toss in his farewell Test match and elected to bat against India in the second and final Test of the series at Newlands Cricket Ground here on Wednesday. India have made two changes from the playing eleven they fielded in the first Test, where they lost by an innings and 32 runs at SuperSport Park in Centurion inside three days. Left-arm spin all-rounder Ravindra Jadeja replaces veteran off-spinner Ravichandran Ashwin, while pacer Mukesh Kumar comes in for seam-bowling all-rounder Shardul Thakur. Jadeja had not played the first Test due to an upper back spasm and his return gives India more of batting depth, apart from left-arm spin bowling to complement the right-arm fast-bowling quarter. India needs to win the Cape Town Test to avoid a 2-0 series sweep. Captain Rohit Sharma said he would have batted first as well if he had won the toss. “Looks a good pitch. We understand the challenge of batting first on that pitch, but nevertheless, there will be enough in the pitch for the seamers, so hopefully we'll cash in on it.” “Important to forget what's happened in the past. We understand the importance of getting runs on the board, and getting 20 wickets. Didn't happen in the first game but we're upbeat about what we can achieve here.” In Elgar’s last Test match, South Africa have handed a debut to batter Tristan Stubbs, as Temba Bavuma is ruled out due to a left hamstring injury. The hosts’ have also brought in pacer Lungi Ngidi, and left-arm spinner Keshav Maharaj in place of injured fast-bowler Gerald Coetzee and Keegan Petersen respectively. Maharaj is also marking his 50th Test match appearance for South Africa. “Pitch looks interesting. We're in a great position. Can't win a two-match series if you don't win the first - we've crossed that hurdle. Scoreboard starts on nought. We all know that. Starting well is going to be key against this Indian side,” said Elgar. Playing XIs India: Rohit Sharma (captain), Yashasvi Jaiswal, Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul (wicket-keeper), Ravindra Jadeja, Jasprit Bumrah, Mohammed Siraj, Prasidh Krishna and Mukesh Kumar South Africa: Dean Elgar (captain), Aiden Markram, Tony de Zorzi, Tristan Stubbs, David Bedingham, Kyle Verreynne (wicket-keeper), Marco Jansen, Keshav Maharaj, Kagiso Rabada, Nandre Burger and Lungi Ngidi Read the full article
#CapeTown#CapeTownTest#CaptainRohitSharma#DeanElgar#InElgar#KeshavMaharaj#LungiNgidi#MukeshKumar#NewlandsCricketGround#RavichandranAshwin#RavindraJadeja#ShardulThakur#SouthAfrica#SuperSportPark#TembaBavuma#TristanStubbs
0 notes
Photo
கேப்டவுன் டெஸ்ட் – இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 245/9 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. #SAvAUS #CapeTownTest கேப்டவுன்: தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுன் நியூலேண்டு மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிஸ்��ிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தென்ஆப்பிரிக்கா சார்பி��் டீன் எல்கர், மார்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஹசில்வுட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். இருவரும் நிதானமாக ஆடினர். அம்லா 31 ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ் 64 ரன்களில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கியவர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஆனாலும் மறுமுனையில், டீன் எல்கர் அபாரமாக ஆடி சதமடித்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 97.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 311 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 141 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் பால் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும், மைகேல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பான்கிராப்ட், வார்னர் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. பான்கிராப்ட் ஓரளவு தாக்குப்பிடித்து 77 ரன்கள் எடுத்தார். நாதன் லியான் 47 ரன்னும், வார்னர் 30 ரன்னும் எடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 67 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டிம் பைன் 33 ரன்களுடனும், ஹேசில்வுட் ஒரு ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்னி மார்கல் 4 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும், பிலெண்டர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.ஆஸ்திரேலியாவை விட தென் ஆப்பிரிக்கா 66 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #SAvAUS #CapeTownTest #Tamilnews Source: Maalaimalar
0 notes
Photo
கேப் டவுன் டெஸ்டில் டீன் எல்கர் சதம்- டி வில்லியர்ஸ் அரைசதம் கேப் டவுனில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் டீன் எல்கர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். டி வில்லியர்ஸ் அரைசதம் அடித்தார். #SAvAUS தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தென்ஆப்பிரிக்கா அணியில் ப்ரூயின், நிகிடி நீக்கப்பட்டு பவுமா, மோர்னே மோர்கல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் இல்லை. டீன் எல்கர், மார்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஹசில்வுட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஸ்கோர் மந்தமாக உயர்ந்தது. மதிய உணவு இடைவேளையின்போது தென்ஆப்பிரிக்கா 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 40 ரன்னுடனும், அம்லா 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அம்லா 31 ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து டீன் எல்கர் உடன் அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டீன் எல்கர் அரைசதம் அடித்தார். மறுமுனையில் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல்நாள் தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 91 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 46 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா முதல் நாள் 2-வது செசனில் 27 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 110 ரன்கள் சேர்த்தது. தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஸ்டார்க் பந்தில் பவுண்டரி விரட்டி டீன் எல்கர் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 178 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய டி வில்லியர்ஸ் ஹசில்வுட் பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் அடித்தார். தென்ஆப்பிரிக்கா 59 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 100 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 53 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #SAvAUS #CapeTownTest Source: Maalaimalar
0 notes
Text
கேப் டவுன் டெஸ்ட்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 76-4
தென்ஆப்பிரிக்காவி���்கு எதிரான கேப் டவுன் டெஸ்டின் இன்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. #SAvIND #CapeTownTest #Pujara இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. புவனேஸ்வர் குமாரின் அபார பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 12 ரன்கள் எடுப்பதற்குள் 3…
View On WordPress
0 notes