#CandySambisariTemple
Explore tagged Tumblr posts
praveenmohantamil · 1 year ago
Text
youtube
இந்தோனேசியாவில் இப்படி ஒரு தமிழ் கோவிலா?
Hey guys! இந்தோனேசியா ல தொலைவில இருக்கிற ஒரு கிராமத்துல, மர்மமான பழங்காலத்து கோவில் ஒண்ணு இருக்கு. இப்ப நீங்க பாத்துட்டு இருக்குற மாதிரி, நிறைய மதில் சுவர்களையும் பல வேற வேற சன்னிதிகளையும் உள்ளடக்கின இது, ஒரு பிரம்மாண்டமான கோவில் வளாகம். நிறைய நிறைய வினோதமான விஷயங்கள் எல்லாம் இங்க இருக்கு. இந்த கோவில் மண்ணுக்கு அடியில ரொம்ப காலமா புதைஞ்சு கெடந்துது. முழுசா தோண்டி எடுத்து அதை சீரமைச்சதுக்கு அப்புறம், அதுக்கு ரெண்டு அடுக்குல பாதுகாப்பு மதில் சுவர்கள் இருக்கிறத நீங்க பாக்கலாம். ஒரு காலத்துல, இந்த பகுதி தண்ணியால ரொம்பி இருந்து ஒரு அகழி போல செயல்பட்டு இருக்கலாம். அதுவும் இல்லாம, இன்னொரு விஷயத்தயும் கவனிங்க.
நடுவுல இருக்கிற கருவறைய நெருங்க நெருங்க மெதுவா உயரம் அதிகமாகிக���கிட்டே போறத கவனிங்க. ஆனா ஏதோ ஒண்ணு, இந்த கோவிலோட அமைப்புல ரொம்ப வித்தியாசமா இருக்கு. இப்படி ஒரு வடிவமைப்பு இருக்கவே கூடாது. இந்த கோவிலோட அமைப்புல என்ன தப்பு இருக்குன்னு உங்களால சொல்ல முடியுதா? கோவிலுக்கு உள்ள நுழையுற வழி வேணும்னே twist பண்ணப்பட்டிருக்கு. நான் என்ன சொல்றேன்னா, பெரும்பாலான இந்து கோவில் வளாகங்கள்ல இந்த நுழைவாசல் வழியா தான் நீங்க உள்ள நுழைவீங்க. அப்புறம் நேரா பிரதான கோவிலோட வாசல நோக்கி போவீங்க. ஆனா இந்த கோவில் வளாகத்தில பாருங்களேன்! பிரதான கோவிலுக்கு ஒரு நுழைவாசல் இருக்கு. ஆனா நடுவுல ஒரு தடை, பாருங்க! இன்னொரு கட்டடம். இந்த பக்கம் ஒரு உறுதியான சுவத்த நீங்க பாக்கலாம்.
இது புதுசா கட்டப்பட்ட அமைப்புன்னு கூட நீங்க நினைக்கலாம். அப்படின்னாலுமே, அது, பிரதான கோவில் வாசல் மதில் சுவத்தில இருக்கிற நுழை வாசலோட ஒரே நேர் கோட்டுல சீரா align ஆகல பாருங்க! So, நீங்க முதல்ல இந்த entrance வழியா உள்ள நுழைஞ்சு நடக்கணும்: அப்புறம் வலது பக்கமா நகர்ந்து, இந்த கட்டிடத்த சுத்தி போயி, மறுபடியும் இடது பக்கம் திரும்பி நடந்து தான், main கருவறைக்குள்ள நுழைய வேண்டி இருக்கும். இந்தோனேசியாவோட mainstream சரித்திர புஸ்தகங்கள நீங்க படிச்சீங்கன்னா கிடைக்கிற typical விளக்கம் என்னன்னா, இது ஒரு ராஜாவால கட்டப்பட்டது, அவரு யான மேல ஏறிக்கிட்டு இந்த கோவிலுக்கு வந்து போவாரு, அப்படிங்கறது மட்டும் தான்.
Praveen Mohan Tamil
1 note · View note
praveenmohantelugu · 1 year ago
Text
youtube
ఇండోనేషియాలో బయటపడిన హిందూ గతం యొక్క రహస్యం! |చండీ సంబిసారి ఆలయం|
Hey guys, ఇండోనేషియాలోని ఒక మారుమూల గ్రామంలో, ఒక రహస్యమైన పురాతన ఆలయం ఉంది. మీరు చూడగలిగినట్లుగా, ఇది ఒక పెద్ద ఆలయ సముదాయం, ఇక్కడ చాలా సరిహద్దు గోడలు మరియు వివిధ పుణ్యక్షేత్రాలు ఉన్నాయి. ఇక్కడ చాలా విచిత్రమైన వివరాలు కనిపిస్తున్నాయి. ఈ ఆలయం చాలా కాలం పాటు, భూగర్భంలో ఖననం చేయబడింది మరియు తవ్వకం మరియు పునరుద్ధరణ తర్వాత, మీరు 2 స్థాయిల రక్షణ గోడలను చూడవచ్చు. ఒకప్పుడు, ఈ ప్రాంతం నీటితో నిండి ఉండేది మరియు కందకం వలె పనిచేసేది. అలాగే మధ్యలో ఉన్న ప్రధాన మందిరానికి చేరుకునే కొద్దీ, దీని ఎత్తు మెల్లగా పెరుగుతోందని గమనించండి. కానీ ఈ దేవాలయం యొక్క layout చాలా వింతగా ఉంది. ఇలాంటి డిజైన్ ఉండకూడదు కదా. ఈ గుడిలో ఏం తప్పు ఉందో మీరు చెప్పగలరా? ఈ ప్రవేశ మార్గాన్ని ఉద్దేశపూర్వకంగా వక్రీకరించారు. నా ఉద్దేశ్యం ఏంటంటే? చాలా హిందూ దేవాలయ సముదాయాలలో, మీరు ఈ ప్రవేశద్వారం గుండా ప్రవేశిస్తారు, అలానే నేరుగా ప్రధాన ఆలయ ప్రవేశ ద్వారం వద్దకు వెళ్లవచ్చు.
కానీ ఈ ఆలయ సముదాయంలో, ప్రధా��� ఆలయం యొక్క ప్రవేశ ద్వారం ఉంది, కానీ మధ్యలో, ఒక దిగ్బంధనం, మరొక నిర్మాణం ఉంది మరియు ఇది ఈ వైపున ఒక దృఢమైన గోడ అని మీరు చూడవచ్చు. ఇది కొత్త కట్టడం అని మీరు భావించినప్పటికీ, ప్రధాన ఆలయం యొక్క ప్రవేశ ద్వారం కాంపౌండ్ వాల్ దగ్గర ఉన్న, ఈ ప్రవేశ ద్వారంతో సమలేఖనం చేయబడదు. So, మీరు ఈ ప్రవేశ ద్వారం గుండా నడవాలి, ఆపై కుడి వైపుకు వెళ్లి, ఈ నిర్మాణం చుట్టూ నడవాలి, మళ్లీ ఎడమ వైపున నడవాలి, ప్రధాన మందిరంలోకి ప్రవేశించాలి. మీరు ఇండోనేషియా mainstream history గ్రంథాలను చదివితే, ఏనుగుపై, ఈ ఆలయాన్ని సందర్శించే రాజు, దీనిని నిర్మించాడని, ఒక సాధారణ వివరణ ఇవ్వబడుతుంది. రాజు ఏనుగుపై కూర్చొని గొప్పగా ప్రవేశిస్తున్నారని ఊహించుకోండి. అతను ఇలా లోపలికి వచ్చి, తిరగాలి, ఇక్కడ ఒక వంపు వేయాలి, మళ్ళీ, ఇక్కడ మరొక వంపు వేసి, ఆపై ప్రధాన మందిరంలోకి ప్రవేశించాలి. ఇది ఏ మాత్రం సమంజసం కాదు. కానీ పురాతన నిర్మాణ దారులు అలాంటి ప్రత్యేకమైన layoutను ఎందుకు తయారు చేశారు? దాని ముందు మూడు చిన్న గుడులు పెట్టి, మధ్యలో ఒక్క పెద్ద దేవాలయాన్ని ఎందుకు నిర్మించారు? ఈ 3 చిన్న నిర్మాణాల ప్రయోజనం ఏంటీ? Archeologistలు అనేక వివరించలేని మరియు విచిత్రమైన రాతి నిర్మాణాలను కూడా కనుగొన్నారు.
ఇక్కడ మనం, ఒక పెద్ద సిలిండర్‌ను చూడవచ్చు, ఇది చూడడానికి మృదువుగా మరియు polish చేసినట్టుగా, అచ్చం submarine యొక్క శరీరం వలె కనిపిస్తుంది, ఇది ఏంటీ? దీన్ని కొన్ని వింత ప్రయోజనాల కోసం ఉపయోగించారా లేదా ఇది లింగమా? సమీపంలో, వింతగా కనిపించే మరొక నిర్మాణం ఉంది, ఇది కూడా ఒక సిలిండర్, కానీ ఇది పెద్ద అరటిపండు వలె వంగి ఉంది, కానీ పైన, వింతైన, హ్యాండిల్ వంటి నిర్మాణం జోడించబడింది. ఈ ప్రాంతంలో, భూగర్భంలో పాతిపెట్టిన అనేక వివరించలేని నిర్మాణాలను వారు ఎందుకు కనుగొన్నారు?ఇప్పుడు, రాతి నిర్మాణాల వంటి ఈ గ్రెనేడ్ శ్రేణిని చూడండి. అవి మీకు బాంబులను గుర్తుచేస్తాయి. అవి యుద్ధ తలలు మరియు బాంబుల ఆకారంలో ఎందుకు ఉన్నాయి?
ఈ రాతి నిర్మాణాల లోపల పేలుడు పదార్థాలు ప్యాక్ చేయబడి ఉన్నాయా? నిజానికి, ఈ ఆలోచన పూర్తిగా అర్ధంలేనిదిగా అనిపిస్తుంది. ఒకే రాతి దిమ్మెలో పేలుడు పదార్థాలు ఎలా ప్యాక్ చేయబడతాయి? ప్రతి ఒక్కటి ఘన రాయితో తయారు చేయబడింది, సరేనా? కానీ, ఈ రాతి కట్టను చూడండి. లోపల విలువైన వస్తువులు ప్యాక్ చేయబడి ఉన్నాయని నేను మీకు చెబితే? మంచి తెలివితేటలు ఉన్నవారు ఎవరైనా దీనిని నమ్మరు, కానీ పురాతన హిందూ దేవాలయాలు మంచి తెలివితేటలు ఉన్న ప్రజలను మోసం చేయడానికి రూపొందించబడ్డాయి. Archeologistలు ఈ ఆలయం నుండి త్రవ్విన రాతి బ్లాకులను ఇక్కడ ఉంచారు. మొదటి రెండు రాతి దిమ్మెలను చూడండి, మీరు లోపల square holesలతో మొద్దుబారిన సిలిండర్ ఆకారపు బ్లాక్‌లను చూస్తారు.
Praveen Mohan Telugu
1 note · View note
praveenmohantamil · 1 year ago
Text
youtube
இந்தோனேசியா நாட்டில் தமிழன் கட்டிய தங்க லிங்கம்?
Hey guys! இன்னிக்கு நாம ஒரு பழங்கால underground கோவிலுக்கு போக போறோம். ஆனா இந்த கோவில் இந்தியா ல இல்ல. அது இந்தோனேசியா ங்குர நாட்டுல இருக்கு. ஆமா. நான் இப்போ இந்தோனேசியாவில இருக்கிற சம்பிசாரி என்கிற கிராமத்தில தான் drive பண்ணி போய்கிட்டு இருக்கேன். வாங்க! நாம போயி அந்த underground கோவிலயும் அது நமக்கு காட்ட தன் கிட்ட தனக்குள்ள என்ன விஷயங்கள் எல்லாம் வச்சிருக்குன்னும் பார்க்கலாம். இப்ப நாம சம்பிசாரி கிராமத்துக்கு வந்துட்டோம். வழியில வண்டிங்க எல்லாம் போயிட்டு இருக்கு. இங்க சில கடைகளையும் நம்மளால பாக்க முடியுது.
So, இதுதான் சம்பிசாரி கிராமத்தோட ground level ன்னு தெரியுது. இப்ப, அவங்க கண்டுபிடிச்ச பழங்கால கோவில நான் உங்களுக்கு காட்டுறேன் பாருங்க. இதோ! இதுதான் அந்த பழங்கால கோவில். நல்லா பாத்துக்குங்க! இது சம்பிசாரி கிராமத்தோட தரை மட்டத்தில இருந்து கிட்டத்தட்ட 50 அடிக்கு கீழே இருக்கு. இந்த கோவில இவங்க 'சண்டி சம்பி சாரி' ன்னு சொல்றாங்க.இந்த கோவிலுக்கு என்ன வயசு இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க? இது ஒன்பதாவது நூற்றாண்டுல கட்டப்பட்டு இருக்குன்னு Archeologists சொல்றாங்க. அதாவது இந்த கோவில் 1200 வருஷம் பழமையானது. ஆனா, உள்ளூர்க்காரங்க எல்லாம் இந்த கோவில், இந்த அனுமானத்த விட 10 மடங்கு பழமையானதுன்னு சொல்றாங்க.
அதாவது இந்த கோவில் 12 ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே கட்டுப்பட்டு இருக்கலாம்னு சொல்றாங்க. வாங்க! போயி, உள்ள என்ன இருக்குன்னு பாக்கலாம். So, இங்க இந்த சிலைய நாம பார்க்கலாம். இவங்க யாரு? இவங்கதான் இந்துக்களோட தாய் கடவுளான துர்க்கை. இவங்கள இங்க நீங்க, ஒரு சக்கரத்தோடயும் ஒரு திரிசூலத்தோடயும் பார்க்கலாம். அவர்களுக்கு அடியில ஒரு எருமையையும் பார்க்கலாம். அந்த எருமைக்குள்ள இருந்து ஒரு அசுரன் வெளியில வந்துட்டு இருக்கான். அந்த அசுரனுக்கு மகிஷாசுரன் ன்னு பேரு. அன்னை துர்க்கை அந்த அசுரன வதம் பண்ணி கொன்னுக்கிட்டு இருக்காங்க. இது ஒரு இந்து கோவில்தான் ங்கரத இப்ப, இந்த சிற்பம் உறுதிப்படுத்துது. இதுல உண்மையில என்ன விசித்திரம்னா, அது அந்த சிலை இல்ல. அதுக்கும் மேல இருக்கிற ஒண்ணு தான். இது யாரோட உருவம்? இந்த உருவத்துக்கு காலா ன்னு பேரு. இப்ப, இந்து மதத்துல காலா ன்னா என்ன? அது காலம், அதாவது நேரம் தான்.
இந்த சிற்பம், இந்த பழங்கால கோவிலுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு. ஏன் த���ரியுமா? அதுக்கு ஒரு ரொம்ப சுவாரசியமான கதை இருக்கு. 1966 ஆம் வருஷத்து��, அதாவது 50 வருஷங்களுக்கு முன்னால, இந்த நிலத்துக்கு சொந்தக்காரனான ஒரு விவசாயி, இந்த நிலத்த உழுது கிட்டு இருந்தாரு. அப்போ அவரோட ஏர் கலப்பை எதுலயோ மாட்டிக்கிச்சு. அவரும் எப்படி எல்லாமோ தன்னால முடிஞ்ச வரைக்கும் அந்த கலப்பைய நகத்துறதுக்கு முயற்சி பண்ணிப் பார்த்தாரு, ஆனா அது ஒரு இன்ச் கூட நகர்ல. அவரு நிலத்த தோண்ட ஆரம்பிச்சாரு. உள்ள அவர் பார்த்தது, ரொம்ப அதிர்ச்சி தரக்கூடியதா இருந்தது. அப்படி என்னத்த தான் அவர் அதுக்குள்ள பார்த்தார்?
PraveenMohanTamil
1 note · View note