#Best Share Broking Company In Tamilnadu
Explore tagged Tumblr posts
prabhagharanmk-blog · 7 years ago
Text
பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?
Tumblr media
அதிசயமாக பெரும்பாலான ஃபோர்ட்போலியோக்களின் வளர்ச்சி என்பது அவற்றில் கிடைக்கும் லாபத்தை மறு முதலீடு செய்வதன் மூலமே சாத்தியப்பட்டிருக்கின்றது.ஃபோர்ட்போலியோ வளர்ச்சியில் பங்குகளின் வளர்ச்சி என்பது ஒரு சிறிய காரணி மட்டுமே. 3 சதவீத வருவாய் என்பது மிகச் சிறியதாக தோன்றினாலும் இது நீண்ட கால நோக்கத்தில் மிகப் பெரிய மாற்றத்தை தருகின்றது. டிவிடெண்ட்டை கொடுக்கும் சில பங்குகளை தனியாக தேர்ந்தெடுத்து அவற்றில் முதலீடு செய்யவும்.
0 notes
prabhagharanmk-blog · 7 years ago
Text
பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?
Tumblr media
தேவையற்ற முதலீடுகளை கழித்து கட்டுவது தேவையற்ற முதலீடுகளை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் உங்களுடைய முதலீடுகளை சந்தை குறியீட்டு எண்களுடன் ஒப்பிடுங்கள். உங்களுடைய பங்குகளில் சில நன்றாக செயல்படுகின்றது எனில் அதை விற்று லாபத்தை பெற்றிடுங்கள். நீங்கள் நீண்ட கால நோக்கத்தில் முதலீட்டை தொடர விரும்பினால் உங்களுக்கு பல மடங்கு லாபம் தரும் பங்குகளை மட்டும் தனியாக பாதுகாத்திடுங்கள். உங்களுடைய பங்குகளில் வெற்றியாளரை பொக்கிஷமாக கருதி அதை தனியே பாதுகாத்திடுங்கள். மறுபுறம் உங்களுடைய ·போர்ட்போலியோவில் உள்ள செயல்படாத பங்குகளை தள்ளி விட தயங்காதீர்கள். மோசமாக செயல்படும் பங்குகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வரும் என்கிற சலனமே உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் அது ஒரு மோசமான உத்தி ஆகும்.
21 notes · View notes