#6 வழி விரைவு சாலை
Explore tagged Tumblr posts
Text
சென்னை - பெங்களூரு 6 வழி விரைவு சாலை திட்டத்தால் 9 ஆயிரம் மரங்கள், 23 நீர்நிலைகள் பாதிக்கப்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தகவல் | Environmental Impact Assessment Report
சென்னை – பெங்களூரு 6 வழி விரைவு சாலை திட்டத்தால் 9 ஆயிரம் மரங்கள், 23 நீர்நிலைகள் பாதிக்கப்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தகவல் | Environmental Impact Assessment Report
மத்திய அரசு சார்பில் மாநில பொருளாதார மேம்பாட்டுக்காக சென்னை- பெங்களூரு இடையே 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தால் தமிழகத்தில் 9 ஆயிரத்து 468 மரங்கள், 23 நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை – பெங்களூரு தொழில்காரிடார் திட்டத்தின் ஒரு அங்கமாக சென்னை – பெங்களூரு 6 வழி விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது.இது மத்திய அரசின்…
View On WordPress
#23 நீர்நிலைகள்#6 வழி விரைவு சாலை#9 ஆயிரம் மரங்கள்#Assessment#Environmental#Environmental Impact Assessment Report#Impact#report#அறககயல#ஆயரம#சல#சறறசசழல#சனன#சுற்றுச்சூழல் தா��்க மதிப்பீட்டு அறிக்கை#சென்னை - பெங்களூரு#தகக#தகவல#தடடததல#நரநலகள#நீர்நிலைகள் பாதிக்கப்படும்#பஙகளர#பதககபபடம#மதபபடட#மரஙகள#வரவ#வழ
0 notes
Text
சேலம்-சென்னை 8 வழிசாலை: விளைநிலத்தை அளக்க எதிர்ப்பு.. விவசாயி குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது
சேலம்-சென்னை 8 வழிசாலை: விளைநிலத்தை அளக்க எதிர்ப்பு.. விவசாயி குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது
For Quick Alerts Subscribe Now For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts
சேலம்: 8 வழிசாலை திட்டத்துக்காக, தங்களது நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டனர்.
சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட��்த மார்ச் மாதம் அறிவித்தார்.…
View On WordPress
0 notes
Photo
சேலம்-சென்னை இடையேயான 8 வழி பசுமை விரைவு சாலைக்கு கடும் எதிர்ப்பு சேலத்தில் வீட்டுக்குள் புகுந்து விவசாயிகள் 2 பேர் கைது : போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் திரண்டதால் பரபரப்பு சேலம் : சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 2 விவசாயிகளை வீடு புகுந்து போலீசார் கைது செய்தனர்.. சேலம்-சென்னை இடையே ரூ10 ஆயிரம் கோடி செலவில், புதிதாக 277 கிலோ மீட்டர் தூரத்தில் 8 வழி பசுமை விரைவு சாலையை மத்திய அரசு அமைக்கிறது. இதற்கான நிலத்தை கையகப்படுத்த அளவீடு செய்வதற்காக, சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டபட்டிக்கு வருவாய்த்துறையினர் கடந்த 3 நாட்களுக்கு முன் சென்றனர். அங்கு நிலத்தை அளவீடு செய்யவிடாமல் அப்பகுதி விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். இப்படி ஒவ்வொரு இடத்திலும் போராட்டத்தை முன்நின்று நடத்தும் நபர்களை உளவு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இந்நிலையில், சேலம் குப்பனூர் காட்டுவளவு பகுதிக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு, வீராணம் போலீசார் சென்றனர். அங்கு, போராட்டத்தின்போது முன் நின்ற விவசாயிகள் நாராயணன் (40), முத்துக்குமார் (35) ஆகியோரின் வீட்டிற்கு சென்று, அவர்களை விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு வருமாறு அழைத்தனர். அந்த இருவரையும் வாகனத்தில் ஏற்றியதும், அப்பகுதியை சேர்ந்த ராஜாகவுண்டர் (35), கந்தசாமி (45), ரவிச்சந்திரன் (39), பழனியப்பன் (39) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களையும், மற்றொரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அங்கு 6 பேரிடமும் உதவி கமிஷனர் பிரேம்ஆனந்த், இன்ஸ்பெக்டர் பால்பாண்டி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே 6 விவசாயிகளை போலீசார் கைது செய்துவிட்டதாக தகவல் பரவவே குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டியை சேர்ந்த குடும்பத்தினரும், உறவினர்களும் அம்மாப்பேட்டை ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காலை 8.30 மணிக்கு விவசாயிகள் ராஜகவுண்டர், கந்தசாமி, ரவிச்சந்திரன், பழனியப்பன் ஆகிய 4 பேரை வெளியே விட்டனர். பகல் 11 மணியளவில், விவசாயி முத்துக்குமார் மீது வீராணம் போலீசில், போராட்டத்தை தூண்டும் வகையில் பேசுதல், அசம்பாவிதத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற 2 பிரிவின் கீழ் (151 மற்றும் 7 (1) சிஎல்ஆர்) வழக்குப்பதிந்து கைது செய்து, வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான முத்துக்குமார், குப்பனூர் அருகேயுள்ள கொட்டாயூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் திமுக கிளை செயலாளராக உள்ளார். இதன்பின் பகல் 12 மணியளவில், விவசாயி நாராயணனை வெளியே அனுப்பினர். இதேபோல், அன்னதானப்பட்டியில் 8 வழி பசுமை விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த சேலம் சீலநாயக்கன்பட்டி சூரியகவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்��ி இணை செயலாளர் மாரிமுத்துவும்(30) நேற்று அதிகாலை விசாரணைக்கு என அழைத்து வரப்பட்டு அன்னதானப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பூலாவரிக்கு சென்ற கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார், சித்தனேரியைச் சேர்ந்த விவசாயி ரவி (42) என்பவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நேற்று மதியம் வரை விசாரித்துவிட்டு, வெளியே அனுப்பினர். சேலத்தில் அடுத்தடுத்து வீடு புகுந்து விவசாயிகளை போலீசார் தூக்கி வந்த சம்பவமும், அதில் இருவரை கைது செய்து சிறையில் அடைத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் மூலம் மிரட்டுகிறார்கள்அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டிருந்த விவசாயிகள் கூறுகையில், 8 வழி பசுமை விரைவுச்சாலையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியுள்ளது. பசுமையை அழித்து விட்டு, பசுமை வழிச்சாலை தேவையா?. ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்த வேண்டியது தானே. புதிய சாலை வேண்டும் என்று நாங்கள் கேட்டோமா?. யாருக்காக இந்த சாலை போடப்படுகிறது. இதை எடுத்துச் சொன்னால், அதிகாரிகள் கேட்பதில்லை. யாருக்காகவோ, தமிழக மக்களை அழிப்பதை எப்படி ஏற்க முடியும். தற்போது போராட்டம் மட்டுமே எங்களுக்கான ஆயுதம். அதையும் முடக்கும் நோக்கில் போலீசார் மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். அதிகாலை 4 மணிக்கு குடியிருப்பு பகுதிக்கு வந்து விவசாயிகளை தூக்கி வந்துள்ளனர். இதனால், செய்வதறியாது குடும்ப பெண்களும், குழந்தைகளும் அழுதும், கதறியும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து எடுத்தால், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வோம்,’’ என்றனர். Source: Dinakaran
0 notes