#விபத்தில்லா மாநிலமாக உருவாக்க இலக்கு
Explore tagged Tumblr posts
Text
5 ஆண்டுகளில் இறப்பு விகிதம் 54% குறைந்தது; சாலை விபத்துகள், உயிரிழப்பை குறைப்பதில் தமிழகம் முதலிடம்: 2030-ல் விபத்தில்லா மாநிலமாக உருவாக்க இலக்கு | tamil nadu less accident
5 ஆண்டுகளில் இறப்பு விகிதம் 54% குறைந்தது; சாலை விபத்துகள், உயிரிழப்பை குறைப்பதில் தமிழகம் முதலிடம்: 2030-ல் விபத்தில்லா மாநிலமாக உருவாக்க இலக்கு | tamil nadu less accident
தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால், சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் இறப்பு விகிதம் 54 சதவீதம் குறைந்துள்ளது. சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் முன்னணியில் இருந்தது. இதைக் குறைக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி தமிழக அரசு போக்குவரத்து, காவல்…
View On WordPress
#2030ல#accident#Nadu#Tamil#ஆணடகளல#இலகக#இறபப#இறப்பு விகிதம்#உயரழபப#உரவகக#கறநதத#கறபபதல#சல#சாலை விபத்துகள்#தமழகம#தமிழகம் முதலிடம்#மதலடம#மநலமக#வகதம#வபததகள#வபததலல#விபத்தில்லா மாநிலமாக உருவாக்க ���லக்கு
0 notes