#மெல்லினம்
Explore tagged Tumblr posts
babylearners · 1 month ago
Video
youtube
வல்லினம், மெல்லினம் & இடையினம் for LKG UKG 1STD Kids | Vallinam, Mellinam & Idaiyinam
0 notes
karthi0707 · 2 years ago
Photo
Tumblr media
வல்லினம்.. ��ெல்லினம்.. என வளமும்.. வறுமையும்.. இடை.. இடையே பெற்ற ஒரு தனி இலக்கணம்.. என்னவள்!!😍 https://www.instagram.com/p/CpvJHLJLDRTLQ1gMNH7-fhyIsrE-VP0oDhKqEI0/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Link
0 notes
nidurali · 7 years ago
Photo
Tumblr media
எழுத்துப்பிழை மற்றும் சொற்பிழை தவிர்ப்போம்…! இப்பதிவு யாரையும் குற்றப்படுத்தவோ குறை சொல்லவோ அல்ல! ஆனாலும் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது! பல சகோதரர்களும் பல்வேறு தலைப்புகளில் பதிவுகள��� (முக நூலில்)பதிகிறார்கள் இங்கே! அதில் பலரின் பதிவுகளில் எழுத்துப்பிழை என்பது சர்வசாதாரணமான ஒன்றாக இருக்கிறது. உங்களின் எழுத்தார்வம் போற்றத்தக்கதுதான் ஆனால் பிழையான சொற்களை கொண்டு வார்த்தைகளை வடிவமைப்பது என்பது சரியான வழிமுறை அல்ல! மிகுதியாக நாம் பேசும் வழக்கு தமிழில் வல்லினம் மெல்லினம் இடையினம் என்பதெல்லாம் உற்று நோக்கி பார்க்கப்படுவதில்லை ஆனால் எழுதும்போது அவைகள் அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டிய அத்திவாசியமான மரபுகளில் ஒன்று இலக்கண வழிமுறையுடன். மாறிக் கடைபிடித்தால் எழுத்துப்பிழை சொற்பிழையாகி அர்த்தப்பிழையில் கொண்டு விடுவதுடன் அதைப்படிக்கும் சிலரும் கூட அறியாமையால் முன்னவர் என்ன செய்தாரோ அதையே படிப்பவர் சிலரும் அவர்களின் எழுத்துக்களில் தொடர அதிக வாய்ப்பிருக்கிறது.
0 notes
comn17 · 8 years ago
Text
மெல்லினம்
மெல்லினம் மெல்லினம் = மெல் + இனம் மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் இரண்டாவதாக வருவது மெல்லினம் ஆகும். மென்மையாக ஒலிக்கும் எழுத்துகளை மெல்லினம் அல்லது மெல்லின எழுத்துக்கள் அல்லது மெல்லெழுத்துக்கள் என்றும் கூறுவர். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு மெய் எழுத்துகளும் மெலிய ஓசை உடையவையாதலால் மெல்லின எழுத்துகள் ஆகும். மெல்லினத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. அவை மெலி, மென்மை, மென்கணம். மெல்லென்று இசைப்பதாலும் "மெல்" என்ற மூக்கின் வளியால் பிறப்பதாலும் மெல்லெழுத்து எனப் பெயர் பெற்றது. உதாரணம் ங் - சங்கு ஞ் - பஞ்சு ண் - பண்டம் ந் - பந்து ம் - பாம்பு ன் - இன்று
0 notes