#மாப்பிள்ளை சம்பா அரிசி
Explore tagged Tumblr posts
Text
நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு மருந்தாக திகழும் மாப்பிள்ளை சம்பா அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயி | mapillai samba
நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு மருந்தாக திகழும் மாப்பிள்ளை சம்பா அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயி | mapillai samba
பாரம்பரிய நெல் விதைகள் என்பது பழைமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். அன்னமழகி, அறுபதாங் குறுவை, பூங்கார், குழியடிச்சான், குள்ளங்கார், குடவாழை, காட்டுயாணம், காட்டுப் பொன்னி, வெள்ளைக்கார், கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச் சம்பா, குருவிக்கார், கம்பஞ்சம்பா, காட்டுச் சம்பா, கருங்குறுவை, சீரகச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருத்தக்கார், காலா நமக், மைசூர் மல்லி என பல நூறு பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன.…
View On WordPress
#mapillai#mapillai samba#samba#அரசய#உணவ#உறபதத#சமப#சயயம#தகழம#நயளகளகக#நரழவ#நீரிழிவு நோயாளி#மபபளள#ம��நதக#மாப்பிள்ளை சம்பா அரிசி#வவசய#விவசாயி
0 notes
Link
0 notes
Photo
பாமபரி மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் அதனை சார்ந்த உணவு பொருட்கள் கிடைக்கும். Whatsapp 9944860586 #MappilaisambaRice #MappilaiSambaAval #Vadagam #BridegroomPoha #bridegroomrice #traditionalricevarieties #OrganicProduct #GroceryOnline #CoimbatoreShop #FoodAndAgroPtoducts #OnlineShopping (at Cheran Ma Nagar) https://www.instagram.com/sivifoodandagro/p/CXITacCJD8H/?utm_medium=tumblr
#mappilaisambarice#mappilaisambaaval#vadagam#bridegroompoha#bridegroomrice#traditionalricevarieties#organicproduct#groceryonline#coimbatoreshop#foodandagroptoducts#onlineshopping
0 notes
Text
புழுங்கலரிசியா? பச்சரிசியா? எது ஆரோக்யத்துக்கு நல்லது…
புழுங்கலரிசியா? பச்சரிசியா? எது ஆரோக்யத்துக்கு நல்லது…
புழுங்கலரிசியா? பச்சரிசியா? எது ஆரோக்யத்துக்கு நல்லது…
மூன்று வேளை உணவில் ஒருவேளை உணவாவது அரிசி சோறு இடம் பெறவேண்டும் என்று கட்டாய விதி போல் கடைப்பிடிக்கிறோம். கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, கவுனி அரிசி, வரகரிசி, சம்பா அரிசி, மாப்பிள்ளை சம்பா, குதிரை வாலி, சீரக சம்பா, கிச்சடி சம்பா, காட்டு யானம் இப்படி ரக ரகமான அரிசிகளை சாப்பிட்டு கட்டுக்கோப்பாக உடலை பராமரித்தவர்கள் நம் முன்னோர்கள். பாரம்பரிய…
View On WordPress
0 notes
Text
இயற்கையான விளை பொருட்களை கொண்டு தயாரித்தது
*
பனை மரத்தின் பதநீர் மற்றும் சுண்ணாம்பை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டது*
1. பனை வெல்லம்
2. பனங் கருப்பட்டி
3.பனஞ் சக்கரை
4. பனங்கற்கண்டு
5. சுக்கு கருப்பட்டி
*இயற்கையாக விளைந்த கரும்பில் செய்தது*
1. நாட்டு சக்கரை
2. நாட்டு வெல்லம்
*நாட்டு சக்கரையில் செய்த இனிப்பு வகைகள்*
1. நாட்டு நிலக்கடலை பருப்பி
2. நாட்டு எள்ளு பருப்பி
3. நாட்டு நிலக்கடலை நயிஸ் பருப்பி
4. நாட்டு நிலக்கடலை உருண்டை
5. நாட்டு எள்ளு உருண்டை
*முளைகட்டிய நவ தானிய சத்துமாவு*
1.சிறுதானியம், நவதானியம் மற்றும் பாரம்பரிய அரிசி சேர்த்து செய்த பாரம்பரிய சத்துமாவு 50 பொருட்கள் சேர்த்தது 350
*இயற்கையாக விளைந்த சிறு தானியங்கள்*
1. தினை
2. வரகு
3. சாமை
4. குதிரை வாலி
*இயற்கையாக விளைந்த பாரம்பரிய அரிசி வகைகள்*
1. மூங்கில் அரிசி
2. மாப்பிள்ளை சம்பா
3. கருப்பு கவுணி
4. சிவப்பு அரிசி
5. கேரளா மட்டை அரிசி
6. குள்ளகார்
7. காட்டுயாணம்
8.கருங்குறுவை
9. பூங்கார்
10. கைக்குத்தல் பொண்ணி
11. தூய மல்லி
12. கேரளா மட்டை அரிசி
13. கிச்சிலி சம்பா
14 .சீரக சம்பா
*தூய மரசெக்கு எண்ணெய்*
1. நாட்டு நிலக்கடலை எண்ணெய்
2. பனங் கருப்பட்டி சேர்த்த நல்லெண்ணெய்
3. சல்பர் சேர்க்காத தேங்காய் எண்ணெய்
*இயற்கை காட்டு மலை தேன்*
1. மலை தேன்
*இயற்கை இமயம் உப்பு*
1. இந்துப்பு தூள்
2. இந்துப்பு கல்
*இயற்கை பேரிச்சம் பழம்*
1. கருப்பு பேரீச்ச���
2. சிகப்பு பேரீச்சை
*தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
*தேவைப்படும் நபர்கள் WhatsApp ல் முகவரி அனுப்பவும்*
*WhatsApp எண்*
9488909136
9488909135
*நண்பர்களுக்கு பகிரவும்*
0 notes
Photo
‘எல்லா நோய்களுக்கும், நாம் உண்ணும் பாரம்பரிய அரிசியில் தீர்வு உண்டு’ நாம் உண்ணும் பாரம்பரிய அரிசியில் தீர்வு உண்டு. நோய் உருவாகாமல் இருப்பதற்கும், சீரான உடல் நிலைக்கும் பாரம்பரிய அரிசி உதவும்.இது குறித்து விளக்குவதே இக்கட்டுரை “மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” பல நூறு வருடங்களுக்கு முன் எவ்வித தொழில் நுட்பமும் இன்றி, மனித வாழ்வின் ரகசியத்தை இரண்டே வரியில் கூறிவிட்டார் திருவள்ளுவர். உணவாலும் செயலாலும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் நிலையான தன்மையே மனிதன் நோயில்லாத வாழ்க்கை வாழ உதவும். ஆனால், இன்றைய நிலைமையோ வேறு. நாம் உண்ணும் உணவில் சத்து இருக்கிறதா என்று பார்ப்பதை விட, விஷம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டிய நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். உணவை விஷம் என்று எப்படி கூற முடியும் என்று நீங்கள் எண்ணலாம், உடனடியே கொல்லுவது மட்டும் விஷம் அல்ல, மெல்ல மெல்ல நோயை உருவாக்கி ஒருவரை கொல்லுவதும் விஷமே. துரித உணவு மட்டும் அல்ல நாம் உண்ணும் அரிசி வகைகள் கூட விஷமாய் மாறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுவாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி வகை உணவை உண்ணமாட்டார்கள். ஆனால், நாம் பாரம்பரியமாக விதைத்து வரும் அரிசி வகைகளில், மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம் போன்ற நெல் வகைகளுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. பாரம்பரிய நெல்வகைகளை பாதுகாக்க பாடுபட்டவர், மண்வாசனை’ அமைப்பை சேர்ந்த திலகராஜன். பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்க வேண்டியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தன் வாழ்க்கையில் பெரும்பகுதியை செலவழித்தார். கடந்த ஜுன் மாதம் திலகராஜன் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பின், தன் கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும், மக்களுக்கு பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உறுதி கொண்டு செயல்பட்டு வருகிறார் திலகராஜனின் மனைவி மேனகா. ஒரே இடத்தில் 100 வகை பாரம்பரிய அரிசி வகைகளை சமைத்து துணை உலக சாதணை (Assist World Record) விருதை இன்று பெற்றுள்ளார் மேனகா திலகராஜன். இது குறித்து மேனகா திலகராஜன் ‘தி இந்து’ தமிழ் ��ணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியது: “எனது கணவர் திலகராஜன் 8 வருடங்களாக பாரம்பரிய அரிசி வகைகளை சேகரித்து வந்தார். நம்மாழ்வார் அய்யாவை சந்தித்த பிறகு, அவர் பாரம்பரிய அரிசி வகைகளை தேடி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். பாரம்பரிய அரிசி வகை குறித்து அவர் எற்படுத்த நினைத்த விழிப்புணர்வை அவர் இல்லாததால், இன்று நான் முன்னெடுத்திருக்கிறேன். இன்று 100 வகை பாரம்பரிய அரிசி வகைகளை கொண்டு, பாரம்பரிய முறையில் உணவு தயாரித்தோம். இதில் அதிக அளவில் பெண்களும், திருநங்கைகளும் கலந்துகொண்டனர். பாரம்பரிய அரிசியை தமிழ்நாட்டில் உள்ள எல்லா கடைகளுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் எனது அடுத்த குறிக்கோள். எல்லா நோய்களுக்கும், நாம் உண்ணும் பாரம்பரிய அரிசியில் தீர்வு உண்டு. நோய் உருவாகாமல் இருப்பதற்கும், சீரான உடல் நிலைக்கும் பாரம்பரிய அரிசி உதவும். பாரம்பரிய அரிசி அதிகம் விளைவிக்காததுக்கு காரணம், மக்கள் அதை அதிகம் வாங்குவதில்லை. நுகர்வோர்கள் அதிகம் இருந்தால், விளைச்சலும் அதிகம் இருக்கும். நாம் சக்கையை உண்பதை நிறுத்திவிட்டு, பாரம்பரிய அரிசிக்கு மாற வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். உணவே மருந்து என்பதை நினைவில் கொண்டு, நாம் அனைவரும் பாரம்பரிய உணவு முறைக்கு மாறினால், நோய் இல்லாத வாழ்வை வாழலாம். Source: The Hindu
0 notes
Text
குறைந்த தண்ணீரிலும் பலன் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்
காட்டுமன்னார்கோயில் பகுதியில், குறைந்த தண்ணீரிலும் பலன் தரும் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து நல்ல மகசூல் பெற்றுள்ளனர். காட்டுமன்னார்கோயில் பகுதி, காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகு��். நிகழாண்டு காவிரியில் தண்ணீர் வராததாலும், பருவமழை பொய்த்ததாலும் நேரடி நெல் விதைப்பு, நடவு செய்த வயல்களில் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும், சில விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றுள்ளனர். குறிப்பாக, காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள அழிஞ்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் மாப்பிள்ளை சம்பா என்ற பாரம்பரிய நெல் ரகத்தை நேரடி நெல் விதைப்பு செய்தார். இந்த நெல் ரகத்தைப் பயிரிட தண்ணீர் அதிகளவு தேவையில்லை.
மேலும் இது 6 மாதக் காலப் பயிராகும். குறைந்தளவு மழை பெய்தாலும், அந்த ஈரத்தைப் பயன்படுத்தி பயிர் நன்றாக வளர்ந்துவிடும். களைகள் எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது. ரசாயன உரங்கள் பயன்படுத்தவும் தேவையில்லை. இந்தப் பயிர் நன்கு உயரமாக வளரக் கூடியது. இதன் கதிரில் 200 முதல் 300 நெல் மணிகள் வரை இருக்கும் என்பதால், ஏக்கருக்கு 20 மூட்டைகள் வரை மகசூல் பெறலாம். பயிர் உயரமாக வளர்வதால் கால்நடைகளுக்கு வைக்கோல் அதிகளவில் கிடைக்கும். இதனால் குறைந்த பரப்பில் பயிர் செய்தாலும், கால்நடைகளுக்கு போதுமான அளவு தீவனம் கிடைத்துவிடும்.
கால்நடை வளர்ப்போருக்கு இது பயனுள்ள நெல் ரகமாகும். இந்த நெல் ரகத்தின் அரிசி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக் கூடியது. மேலும் மற்ற நெல் ரகங்களைவிட அதிக விலை போகக் கூடியது. மூட்டை ஒன்றுக்கு (60 கிலோ) ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது. எனவே, விவசாயிகள் குறைந்த தண்ணீரில் நன்கு வளரக்கூடிய இதுபோன்ற நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து லாபம் பெறலாம் என இந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
0 notes
Text
எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?
அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.
உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்
1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. *காலாநமக் அரிசி* :
��ுத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. *தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
11. *கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. *பிசினி அரிசி* :
மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
22. *சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்
25. *திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
26. *வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
27. *சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
28. *குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
29. *கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
30. *சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
31. *சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
32. *குள்ளகாற் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்
https://t.me/joinchat/FIZzZkAflbojIGAQOsqZVQ
பாரம்பரிய அரிசி கிடைக்கும் இடம் கிருஷ்ணகிரி*
தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
Whatsapp Or Call
9488909136
9488909135
நண்பர்களுக்கு பகிருங்���ள்
0 notes
Text
Rice
*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*
*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*
*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?*
*இதோ*👇
1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
View On WordPress
0 notes