Tumgik
#மாபெரும்
rarulmca · 2 years
Video
youtube
Heritage Seeds Vegetables and Tuber Traditional Festival 2023 மாபெரும் ம...
0 notes
ambidextrousarcher · 1 year
Text
Today’s a day with two snippets one after the other! This one is huge, almost 1K words in total, counting the translation as well, so beware. I’m not on PC, so I’m not sure how I put words under a cut here, but I’ll try.
PSA: Poonkuzhali asks for that favour from Vandiyathevan in this one! I loved the whole of it too much to cut it halfway.
As usual, tagging @whippersnappersbookworm and @mizutaama
“சமுத்திர குமாரி!" என்று வந்தியத்தேவன் அழைக்கவும், அவள் திடுக்கிட்டு இவ்வுலகத்துக்கு வந்தாள்.
“ஏன் கூப்பிட்டாய்?" என்று கேட்டாள்.
“ஏதோ என்னிடம் பிரதி உபகாரத்தை எதிர் பார்ப்பதாகச் சொன்னாயே? அதை இப்போது சொன்னால்தான் சொன்னது. இதோ கரை நெருங்கி வருகிறது."
பூங்குழலி உடனே மறுதளிக்கவில்லை; சிந்திப்பதாகத் தோன்றியது. ஆகையால் வந்தியத்தேவன் தைரியம் கொண்டு மேலும் கூறினான்.
“நீ எனக்குச் செய்த உதவி மிகப்பெரியது. எனக்கு மட்டும் நீ உதவவில்லை; சோழ சாம்ராஜ்யத்துக்கே உதவி புரிந்திருக்கிறாய். சோழ சக்கரவர்த்தியின் குலத்துக்கு மாபெரும் உதவி புரிந்திருக்கிறாய். இதற்குப் பிரதியாக நான் ஏதாவது செய்யாவிட்டால் என் மனம் நிம்மதியடையாது" என்றான்.
“இதையெல்லாம் நீ உண்மையாகச் சொல்லுகிறாயா? அல்லது உலகத்திலுள்ள மற்ற ஆண் மக்களைப்போல் வஞ்சகம் பேசுகிறாயா?"
“சமுத்திர ராஜன் அறியச் சத்தியமாகச் சொல்கிறேன்."
“அதாவது தண்ணீரில் எழுதி வைக்கிறேன் என்கிறாயா?"
“ஆகாச வாணியும், பூமாதேவியும், அஷ்ட திக்குப் பாலகர்களும், சூரிய சந்திரர்களும் அறிய ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.”
“உன்னுடைய சத்தியத்தையும் ஆணையையும் நம்பி நான் சொல்லவில்லை. பொய் சொல்லும் வஞ்சகர்கள் சத்தியத்துக்கும் ஆணைக்கும் மட்டும் பயந்து விடுவார்களா? உன்னை முதன்முதல் பார்த்தவுடனேயே நீ நல்லவன் என்று எனக்குத் தோன்றியது ஆகையினால் சொல்லுகிறேன்..."
“முதலில் தோன்றிய எண்ணந்தான் எப்போதும் மேலானது. அதை நீ மாற்றிக்கொள்ள வேண்டாம்."
“பொன்னியின் செல்வரைப் பார்த்து அவரிடம் ஓலையைக் கொடுத்த பிறகு, சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிப் பேச வேண்டியதையெல்லாம் பேசிய பிறகு, அவர் அவகாசத்துடன் இருக்கும்போது 'சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?' என்று கேள். 'ஞாபகம் இருக்கிறது' என்று அவர் சொன்னால், 'அவள்தான் எனக்குப் படகு வலித்துக்கொண்டு வந்து இலங்கையில் இறக்கி விட்டாள்' என்று கூறு!"
'பூங்குழலி! அவ்வளவு உயரத்திலேயா நீ பறக்கப் பார்க்கிறாய்? சிட்டுக் குருவி ஒன்று ககன ராஜாவாகிய கருடன் பறக்குமிடத்துக்கு நானும் போவேன் என்று பறக்கத் தொடங்கலாமா? இது உனக்கு நல்லதல்லவே?' - இவ்வாறு வந்தியத்தேவன் மனத்தில் எண்ணிக் கொண்டான். வெளிப்படையாக, "இதைச் சொல்லத்தானா, இவ்வளவு தயங்கினாய்? என்னமோ பெரியதாகக் கேட்கப் போகிறாய் என்று நினைத்தேன். இளவரசரிடம் கட்டாயம் நான் சொல்லுகி”””றேன்! அவர் கேட்காமற் போனாலும் நானே சொல்லுகிறேன்!..." என்றான்.
“ஐயையோ! அவர் கேட்காவிட்டால் நீயாக ஒன்றும் சொல்லவேண்டாம்!"
“அதெல்லாம் முடியாது; சொல்லித்தான் தீருவேன.”
“என்ன சொல்லுவாய்?"
“ நடந்தது நடந்தபடிதான் சொல்லுவேன். 'இளவரசே! பொன்னியின் செல்வரே! சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஞாபகம் இல்லாவிட்டால், இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்! அவள்தான் என்னைப் பழுவேட்டரையரின் கொலைகார ஆட்களிடம் சிக்காமல் காப்பாற்றினாள். அவள்தான் தன்னந்தனியாகப் படகு தள்ளிக்கொண்டு வந்து என்னை இலங்கையில் சேர்த்தாள். கடலில் விழுந்து தத்தளித்த என்னை அவள்தான் காப்பாற்றிப் படகில் ஏற்றி விட்டாள். சமுத்திர குமாரியின் உதவியிராவிட்டால் நான் உயிருடன் வந்து உங்களைப் பார்த்திருக்க முடியாது. இந்த ஓலையும் உங்களுக்குக் கிடைத்திராது!' என்று சொல்லுவேன், சரிதானே?”
“இதுவரை சொன்னது சரிதான் மேலும் ஏதாவது சேர்த்துக் கொண்டுவிடாதே! இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லச் சொன்னதாகச் சொல்லிவிடாதே!"
“சேச்சே! என்னை முழுப் பைத்தியம் என் Fidiறு நினைத்தாயா?"
“இளவரசர் அதற்கு ஏதேனும் மறுமொழி சொன்னால், அதை உள்ளது உள்ளபடி என்னிடம் சொல்லவேண்டும். கூட்டியோ, குறைத்தோ சொல்லக் கூடாது."
“உன்னைப் மறுபடி நான் எங்கே பார்ப்பது?""என்னைப் பார்ப்பதில் என்ன கஷ்டம்? கோடிக்கரையிலோ இந்தப் பூதத் தீவிலோ, அல்லது இரண்டுக்கும் மத்தியில் ���டகிலோ இருப்பேன்.”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
And so, Poonkuzhali finally asks for her favour!
This snippet is in direct continuation of the previous one.
As soon as Vandiyathevan hails her as “Samudra Kumari!” she startles and returns to this world.
“Why did you call me?” asked she.
“Had you not said something about expecting a favour in return for yours from me? If you leave it unsaid, it shall remain so. See, the shore beckons.”
Poonkuzhali did not answer immediately; she seemed to be deep in thought. Hence, Vandiyathevan gathered his courage and continued to speak.
“The help you have bestowed me is one as it is. You have not helped out me alone; the Chozha Kingdom is in your debt for you have bestowed a favour of such magnitude onto the Chozha Royal Family. If I do not help you in return, my mind will not be at peace.” declared he.
“Do you mean all that you have said in truth? Or do you seek to deceive, just as other men would?”
“I swear in the name of the King of Seas.”
“Do you mean to say that your word is writ in water?”
“I swear in the name of the Gods that govern the eight cardinal directions, I give you my word with the Moon and the Sun as my witness.”
“I do not tell you this because of your promises or writs. Do lying deceivers fear oaths and writs? You seemed to be a good man since the first time I saw you and therefore I will tell you…”
“First impression is the best impression. You need not change that impression of me.”
“Once you see Ponniyin Selvan and deliver the scroll to him, after you have said what you need to say, had the conversations you needed to have, when he is at his leisure, ask him ‘Do you remember Samudra Kumari?’ If he answers ‘I do remember her,’ then tell him ‘She was the one who rowed the boat that brought me here.”
‘Poonkuzhali! Are you looking to fly to such heights? Can a sparrow look high above at a flying Eagle, the King of birds, and state that I too want to fly so high? Would this not end adversely for you?’- so mused Vandiyathevan in the confines of his own mind.
Aloud, he pronounced “Was it to say so little that you hesitated so much? I thought you wanted something of a large magnitude from me. I would definitely tell the Prince. If he does not ask, I shall tell him myself!’
“Oh, no! If he does not ask, you need not say anything of your own accord!”
“That is impossible; I shall definitely tell him.”
“What will you tell him?” “I shall tell him everything as it happened. ‘My Prince! Ponniyin Selvare! Do you recall Samudra Kumari? If you do not recall her, do remember her now! She was the one who saved me from getting caught by Pazhuvettarayar’s bloodthirsty men. She rowed the boat that brought me to Lanka singlehandedly. She rescued me when I was struggling not to drown in the seas and dragged me to her boat on her own. Without Samudra Kumari’s help, I could not have met you with life still in my body. Nor would you have gotten this scroll!’ This is what I shall tell him, is it not right?”
“What you said till now is right. Do not say anything beyond this! Do not tell him that I asked you to convey these words to him!”
“Tch! Do you take me for a madman?”
“If the Prince replies to this, you are to rely his words to me as they are. Do not magnify or lessen his words.”
“Where will I meet you again?”
“What difficulty will you face in finding me? I shall either be in Kodikkarai, Bootha Theevu, or this boat.”
9 notes · View notes
andrewkingslyraj · 4 days
Text
மிகச் சிறந்த புத்தகம்: பரிசுத்த வேதாகமம் 📖
வேதம் தேவனுடைய அனந்த ஞானத்தை உள்ளடக்கியது: மனிதனுடைய நிலை, இரட்சிப்பின் வழி, பாவிகளின் நியாயத்தீர்ப்பு, மற்றும் விசுவாசிகளின் மகிழ்ச்சி போன்ற சத்தியங்களை வேதத்திலிருந்து மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடியும். வேதத்தின் சத்தியங்கள் யாவும் பரிசுத்தமானவைகளும், அதன் கற்பனைகள் யாவும் இசைவாய் கட்டப்பட்டவைகளும், அதன் வரலாறுகள் யாவும் உண்மையானவைகளும், அதன் தீர்ப்புகள் யாவும் மாறாதவைகளுமாய் இருக்கிறது. நீங்கள் ஞானமாய் இருக்க வேதத்தை வாசியுங்கள். பாதுகாப்பாய் இருக்கும்படி வேதத்தை விசுவாசியுங்கள். பரிசுத்தமாய் இருக்கும்படி வேதத்தைப் பின்பற்றுங்கள். பாதையைக் காட்டும்படியான வெளிச்சத்தையும், ஆத்துமாவை ஆதரிக்கும்படியான ஆகாரத்தையும், உற்சாகப்படுத்தும்படியான ஆறுதலையும் வேதம் கொண்டிருக்கிறது. 
வேதமே வழிகாட்டி: 🧭
     இந்த வேதம் மோட்ச பிரயாணிகளின் வரைபடமாகவும், மோட்ச யாத்திரிகளின் தாங்கும் கோலாகவும், தேவனுடைய மாலுமியின் திசைகாட்டியாகவும், தேவனுடைய போர் வீரரின் பட்டயமாகவும், கிறிஸ்தவனின் அதிகாரப்பத்திரமாகவும் இருக்கிறது. வேதத்தில் பரதீசு மறுசீரமைக்கப்படுகிறது, பரலோகம் திறக்கிறது, நரகம் அம்பலப்படுத்தப்படுகிறது. 
கிறிஸ்துவே வேதத்தின் மாபெரும் பொருளாக இருக்கிறார். நமது நன்மைக்காக வேதம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தேவனை மகிமைப்படுத்துவதே வேதத்தின் இலக்காக இருக்கிறது. வேதமே நமது நினைவுகளாகவும், நமது இருதயத்தை ஆளுகிறதாகவும், நமது கால்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். 
"வேதமே நமது இருதயத்தை ஆளுகை செய்ய வேண்டும்."
     வேதத்தை நிதானமாக, அடிக்கடி, ஜெப சிந்தையோடு வாசியுங்கள். இது செல்வக்கிடங்காகவும், மகிமையின் பரதீசாகவும், மகிழ்ச்சியின் ஆறாகவும் இருக்கிறது. இம்மையில் நமது நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதற்காகவே வேதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மறுமையில் இந்த வேதம் திறக்கப்பட்டு என்றென்றும் நினைவு கூறப்படும். 
"வேதத்தை நிதானமாக, அடிக்கடி, ஜெப சிந்தையோடு வாசியுங்கள்."
     மனிதனின் மிகப்பெரிய பொருப்பு என்னவென்பதை வேதமே நமக்கு காட்டுகிறது. இந்த பொறுப்பை நிறைவேற்றும்படி உழைக்கிறவனுக்கு வெகுமதியும், பரிசுத்த வேதத்தை அலட்சியமாய் எண்ணுகிறவனை கண்டனம் செய்கிறதாகவும் வேதம் இருக்கிறது.
தொடர்புக்கு:
Pastor D Stephenson, Evangelical Baptist Church, Madurai.
+91 99941 81010
https://evangelicalbaptistchurch.in/
Tumblr media
0 notes
Text
மாபெரும் இருதயத்துறை கண்காட்சி!
மாபெரும் இருதயத்துறை கண்காட்சி!❤️ வருகின்ற 21 & 22 செப்டம்பர் 2024 யில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புரூக்பீல்ட்ஸ் மால், கோயம்புத்தூரில் மாபெரும் இருதயத்துறை கண்காட்சி நடைபெற உள்ளது.
0 notes
Text
கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை | Anbumani warns TN government to stop Kovalam helicopter service project
சென்னை: “கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பசுமைத் தாயகம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்” என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…
0 notes
paranjothipandian · 24 days
Text
நடிகர் ஜீனியர் பாலையா அவர்களின் மகன் நடிகர் முரளி அவர்களை சந்தித்த இனிய தருணம்!
மாபெரும் திரைப்பட நடிகர் T.S.பாலையா அவர்களின் பேரனும் ஜீனியர் பாலையா அவர்களின் மகன் நடிகர் முரளி அவர்களை சந்தித்த இனிய தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 http://www.paranjothipandian.com #happymoment #actor #tspalaiah #grandson #actormurlai #murali
Tumblr media
View On WordPress
0 notes
thenewsoutlook · 24 days
Text
தமிழகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி மகளிர் அணியினரின் மது, போதைவிலக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்...
தமிழகத்தில் இளைஞர்கள் அதிகளவில் மது அருந்துவது, போதை பொருட்கள் உட்கொள்வது, ஆபாச செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் பெண்கள் மட்டுமின்றி சமூகத்திலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் மீது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தி மகளிர் அணி சார்பாக, செப்டம்பர் மாதம் முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான லோகோ வெளியீட்டு…
0 notes
pachaiboomi · 24 days
Text
திருநெல்வேலியில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகிறது மாபெரும் விவசாயக் கண்காட்சி!
பச்சை பூமி – வேளாண் மாத இதழ் சார்பில், திருநெல்வேலியில் வரும் அக்டோபர் மாதம் 18, 19, 20 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற உள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்த விவசாயக் கண்காட்சி நடைபெறும். மண்ணும் மன்னுயிரும் வாழும் வகை செய்வோம் என்னும் நோக்கில், விவசாயம் மற்றும் விவசாயப் பெருமக்களின்…
0 notes
mvnandhini · 3 months
Text
சாதி உருவாக்கத்தின் பன்முக தன்மை: கோசாம்பி முன்வைத்த வரலாற்று ஆதாரம்!
இரா. முருகவேள் 29 June மாபெரும் மார்க்சிய வரலாற்று அறிஞர் டி டி கோசாம்பியின் நினைவுநாள். கோசாம்பியின் வருகைக்கு முன்பு வரை இந்திய மார்க்சிய வாதிகள் ஐரோப்பாவில் இருந்த அதே முறையிலேயே இந்திய சமூக வளர்ச்சியும் இருந்தது என்று கருதி வந்தனர். வேலை பிரிவினையே சாதி முறையாக மாற்றம் கண்டது என்ற பார்வையும் இருந்தது. இதை நாம் வால்காவில் இருந்து கங்கை வரை போன்ற நூல்களில் காணலாம். போங்கார்டு லேவின் போன்ற…
Tumblr media
View On WordPress
0 notes
rarulmca · 2 years
Video
youtube
Heritage Seeds Vegetables and Tuber Traditional Festival 2023 மாபெரும் ம...
0 notes
pooma-inspiration · 3 months
Text
Incredible India தமிழில்
The Unsung sung heros of Indian History
Seth Ramdas Ji Gudwale - The great revolutionary of 1857, monster who was hanged by the British left hunting dogs on them who survived their bodies.
Seth Ramdas ji Gudwala was Delhi's billionaire Seth and banker. He was born in an Aggarwal family in Delhi. Their family had established the first cloth mill in Delhi.
There was a saying of his richness, "Ramdas ji Gudwala has so much gold and silver jewelery that he can stop Ganga ji's water from his walls"
When the spark of revolution started from Meerut in 1857 reached Delhi.
After the British defeat from Delhi, Indian forces of many states camped in Delhi. Their food and salary problem created. Ramjidas was a deep friend of Gudwale Badshah.
Ramdas ji did not see this condition of the king. He handed over his wealth worth millions to the king and said, "If the motherland is protected then money will be earned again".
Ramjidas did not only give money, he also arranged fodder for soldiers, sattu, flour, grain bulls, camels and horses. Seth ji, who had only done business till now, started the work of the organization of the army and intelligence department, even the English commander was surprised to see the strength of his organization.
He laid the net of spies all over North India, secret contacted many soldiers camps. They built a powerful army and intelligence organization within. Send spies to every corner of the country and pray to the small minded and kings to unite in this crisis and set the country free.
British government and officials are very upset with this kind of revolutionary activities of Ramdas ji. For some reasons, British started recapturing Delhi. One day, they placed poison bottles boxes of mixed liquor in front of the shops of Chandni Chowk, English army would quench their thirst and laid down there. British understood that if India wants to rule then Ramdas ji's end is very important.
Seth Ramdas ji Gudwala was caught by cheating and the way he was killed is an example of cruelty. First they were tied to a pole with ropes, then they were freed of hunting dogs, then they were hanged in the same midst of Kotwali in Delhi's Chandni Chowk. Famous historian Tarachand has written in his book 'History of Freedom Movement', "Seth Ramdas Gurwala was the richest Seth in North India. They had countless pearls, diamonds and jewels and unnecessary properties from the British's thought.
Many revolutionaries like Seth Ramdas are lost from the pages of history. Can we repay the debt of the sacrifice of revolutionaries like Seth Ramdas?
Don't you think that the country has got freedom just like that.
Every bud of this garden has bloomed after drinking some blood.
For the sake of the country, the fort in the walls are erased.
The palaces of their freedom are standing on the chests of the martyrs.
பாடப்படாத இந்திய வரலாற்றின் நாயகர்கள்
சேத் ராம்தாஸ் ஜி குட்வாலே - 1857 ஆம் ஆண்டின் மாபெரும் புரட்சியாளர், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட அசுரன், அவர்களின் உடலில் இருந்து தப்பிய வேட்டை நாய்களை அவர்கள் மீது விட்டுச் சென்றான்.
சேத் ராம்தாஸ் ஜி குட்வாலா டெல்லியின் கோடீஸ்வரர் மற்றும் வங்கியாளர் ஆவார். டெல்லியில் அகர்வால் குடும்பத்தில் பிறந்தவர். அவர்களது குடும்பம் டெல்லியில் முதல் துணி ஆலையை நிறுவியது.
"ராம்தாஸ் ஜி குட்வாலாவிடம் அவ்வளவு அதிகமாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தன, அதன் அளவு கங்கையின் நீரை அவர் சுவர்களில் இருந்து தடுக்க முடியும்" என்று அவரது செல்வம் பற்றிய ஒரு பழமொழி இருந்தது. 1857 இல் மீரட்டில் இருந்து புரட்சியின் தீப்பொறி டெல்லியை அடைந்தது.
டெல்லியில் இருந்து ஆங்கிலேயர் தோல்வியடைந்த பிறகு, பல மாநிலங்களின் இந்தியப் படைகள் டெல்லியில் முகாமிட்டன. அவர்களின் உணவு மற்றும் சம்பளப் பிரச்சனை உருவாகியுள்ளது. ராம்ஜிதாஸ் குட்வாலே பாட்ஷாவின் ஆழ்ந்த நண்பர்.
ராஜாவின் இந்த நிலையை ராமதாஸ் கண்டுகொள்ளவில்லை. லட்சக்கணக்கான மதிப்புள்ள செல்வத்தை அரசனிடம் ஒப்படைத்து, "தாய்நாடு காக்கப்பட்டால் மீண்டும் பணம் கிடைக்கும்" என்றார்.
ராம்ஜிதாஸ் பணம் மட்டும் கொடுக்கவில்லை, வீரர்களுக்கு உணவு, சத்து, மாவு, தானிய காளைகள், ஒட்டகம் மற்றும் குதிரைகளுக்கும் ஏற்பாடு செய்தார். இதுவரை வியாபாரம் மட்டுமே செய்து வந்த சேத்ஜி, ராணுவம் மற்றும் உளவுத் துறையின் அமைப்பின் வேலையைத் தொடங்கினார், ஆங்கிலேய தளபதி கூட அவரது அமைப்பின் வலிமையைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
அவர் வட இந்தியா முழுவதும் உளவாளிகளின் வலையை அமைத்தார், பல வீரர்கள் முகாம்களை ரகசியமாக தொடர்பு கொண்டார். அவர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தையும் புலனாய்வு அமைப்பையும் உருவாக்கினர். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உளவாளிகளை அனுப்பி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஒன்றிணைந்து நாட்டை விடுதலை செய்ய சிறு மனம் படைத்தவர்களையும் அரசர்களையும் வேண்டிக்கொள்ளுங்கள்.
ராம்தாஸின் இத்தகைய புரட்சிகர நடவடிக்கைகளால் பிரிட்டிஷ் அரசும் அதிகாரிகளும் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். சில காரணங்களால், ஆங்கிலேயர்கள் டெல்லியை மீண்டும் கைப்பற்றத் தொடங்கினர். ஒரு நாள், சாந்தினி சௌக்கின் கடைகளுக்கு முன்னால் விஷ பாட்டில்கள் கலந்த மதுபானப் பெட்டிகளை வைத்தனர், ஆங்கிலேயப் படை தாகத்தைத் தணித்துக்கொண்டு அங்கேயே இறந்து போனது. இந்தியா ஆட்சி செய்ய வேண்டுமானால் ராமதாஸ் ஜியின் முடிவு மிகவும் முக்கியமானது என்பதை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டனர்.
சேத் ராம்தாஸ் ஜி குட்வாலா ஏமாற்றப்பட்டு பிடிபட்டார், அவர் கொல்லப்பட்ட விதம் கொடுமைக்கு உதாரணம். முதலில் அவர்கள் கயிற்றால் ஒரு கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டனர், பின்னர் அவர்கள் வேட்டை நாய்களிடமிருந்து விடுவிக்கப்பட்டனர், பின்னர் அவர்கள் டெல்லியின் சாந்தினி சவுக்கில் உள்ள கோட்வாலியின் நடுவில் தூக்கிலிடப்பட்டனர். பிரபல வரலாற்றாசிரியர் தாராசந்த் தனது 'சுதந்திர இயக்க வரலாறு' புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார், "சேத் ராம்தாஸ் குர்வாலா வட இந்தியாவின் பணக்கார சேத் ஆவார். அவரிடம் எண்ணற்ற முத்துக்கள், வைரங்கள் மற்றும் நகைகள் மற்றும் ஆங்கிலேயர்களின் சிந்தனையில் இருந்து தேவையற்ற சொத்துக்கள் இருந்தன.
சேது ராமதாஸ் போன்ற பல புரட்சியாளர்கள் வரலாற்றின் பக்கங்களில் இருந்து தொலைந்து போனார்கள். சேது ராமதாஸ் போன்ற புரட்சியாளர்களின் தியாகத்தின் கடனை அடைக்க முடியுமா?
எளிதாக நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று நினைக்காதீர்கள்.
இந்தத் தோட்டத்தின் ஒவ்வொரு மொட்டுகளும் கொஞ்சம் ரத்தம் குடித்து மலர்ந்திருக்கின்றன.
நாட்டின் நலனுக்காக, சுவர்களில் உள்ள கோட்டை அழிக்கப்படுகிறது. அவர்களின் சுதந்திர அரண்மனைகள் தியாகிகளின் மார்பில் நிற்கின்றன.
Tumblr media
0 notes
bharathichandran · 5 months
Text
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழும நிறுவனங்கள் இணைந்து நடத்தும்  உலக முத்தமிழ்க் கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பில்
தாழையார் நூல்கள்  குறித்த கருத்தரங்கு
 நாள்: மே மாதம் கடைசி வாரம்.
தலைப்பு:
தமிழ்மாமணி தாழையாரின் இரு கவிதை நூல்களின் இலக்கியத்திறன் (எண்ணமே ஏற்றம் தரும், எரிதழல் கொண்டு வா)
நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் இணைய இணைப்பு https://archive.org/details/enname-erram-tarum/page/n11/mode/2up https://archive.org/details/yerithalal-kondu-va./page/n1/mode/2up
அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
உலகின் திசைகளைத் தமிழால் இணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டுத் தமிழ் இயக்கமான “உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு”  தமிழ் – தமிழர் மேம்பாடு – தமிழ்ப்படைப்பாளர்களை அங்கீகரித்தல் என்னும் இலக்குடன் செயலாற்றி வருகின்றது. அமெரிக்காவை மையமாக வைத்து உலகெங்கும் சிறகுகளை விரித்திருக்கும்  இம்முத்தமிழ் கூட்டமைப்பு,  பன்னாட்டுத் தமிழன்பர்களை இணைத்திடும் இலட்சியத்துடன் இந்தியா – இலங்கை ஆகிய நா���ுகளில் உலகத் தமிழ் மாநாடுகளை  அக்டோபர் (2023) திங்களில்  வெற்றியோடு நிகழ்த்தியது.
தற்பொழுது, தமிழ்மாமணி தாழை இரா.உதயநேசன் அவர்களின்  இரு கவிதை நூல்களின் இலக்கியத்திறன் (எண்ணமே ஏற்றம் தரும், எரிதழல் கொண்டு வா) குறித்த மாபெரும் கருத்தரங்கை  சென்னையில் நடத்த உள்ளது.
இயல்-இசை-நாடகத்தமிழின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும்  நிகழ்ச்சிகளுடன், ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன. பன்னாட்டுப் பேராளர்களால் வாசிக்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பாக ஆய்வு மலரும் வெளியிடப்படவுள்ளது. தாழையாரின்  இலக்கியத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கின் ஆய்வுத்தலைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்களுக்காக இங்கே சில தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தலைப்புகள்:  
o   தாழையார் கவிதைகளில்  மாண்பு நிறை வாழ்வு
o  தாழையார் கவிதைகள்  வழி அறியலாகும் பண்டைத்தமிழரின் அறிவு சார் வெளிப்பாடு
o   தாழையார் கவிதைகள்  புலப்படுத்தும் அறம்
o   தாழையார் கவிதைகள்  உணர்த்தும் தமிழர் நெறி
o   தாழையார் கவிதைகள் காட்டும் தலைமை மாண்புகள்
o   தாழையார் கவிதைகள்  பேசும் பெருவாழ்வு
o   தாழையார் கவிதைகளில்  செந்தமிழர் வாழ்வியல்
o   தாழையார் கவிதைகள்  காட்டும் தமிழரின் உளவியல் நோக்கு
o   தாழையார் கவிதைகள்  உணர்த்தும் தகைசால் வாழ்வு
o   தாழையார் கவிதைகள்  கட்டமைத்த மனிதவள மேம்பாடும்    ஆளுமைத்திறன்களும்
o   தாழையார் கவிதைகளில் கிராமப்புற நிகழ்கலைகளும் மாற்றங்களும்
o   தாழையார் கவிதைகளில்  கவிதையின்  வளர்ச்சிப் போக்குகள்
o  தாழையார் கவிதைகளில் சமூகவியல் அணுகுமுறை
இத்தலைப்புகள் மட்டுமின்றி மாநாட்டு மையப்பொருண்மையான  “தாழையாரின் இரு கவிதை நூல்களின் இலக்கியத்திறன்” என்னும் தலைப்புடன் தொடர்புடைய பிற தலைப்புகளிலும் கட்டுரைகள் அமையலாம்.
கட்டுரைகளை [email protected] என்ற       மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
கட்டுரையாளர்களின் கனிவான கவனத்திற்கு : v அனைத்துத்துறைகளைச் சார்ந்த பல்கலைக்கழகம்/கல்லூரி/பள்ளிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகிய அனைவரிடமிருந்தும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
v ஆய்வுக்கட்டுரைகளைச் சொற்கோப்பில்  (word document)  A4 தாளில் 1.15 இடைவெளியுடன் ஏரியல் யூனிகோட்   (Arial Unicode) எழுத்துருவில் 6 பக்கங்களுக்கு மிகாமல் கணினிவழித் தட்டச்சு செய்து   [email protected]  என்ற மின்ன்ஞ்சல் முகவரிக்கு 20.05.2024 ஆம்  தேதிக்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
v ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவர்களின் சொந்த முயற்சியில் உருவானதாகவும், புதிய மற்றும் அசல் கண்டெடுப்புகளாகவும் இருத்தல் வேண்டும். ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுமுறைப்படி அமைவதுடன், அடிக்குறிப்புகள் மற்றும் துணைநூற்பட்டியல் ஆகியவற்றுடன் இடம் பெறுதல் முக்கியமாகும்.
v ஆய்வு முறைமையுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் மட்டுமே நூலாக்கம் பெறும், தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் ஆய்வுக்கோவையில் இடம்பெறும். கருத்தரங்கக் கட்டணம் இல்லை.  
v வெளிநாடு வாழ் ஆய்வாளர்கள் இணைய வாயிலாகவும் மாநாட்டில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வசதிகள் உருவாக்கித் தரப்படும்.
v தேர்வு செய்யப்பட்டும் கட்டுரைகள் ISBN எண்ணுடன் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு பதிப்பாக வெளியிடப்படும்.
v கட்டுரையாளர்களுக்கு மாநாட்டில் பங்கேற்றமைக்கான/ ஆய்வுத்தாள் சமர்ப்பித்தமைக்கான சான்றிதழ் மற்றும்  சிறப்பு விருதுகள் அனைவருக்கும்  வழங்கப்படும்.
மாநாட்டுப் புரவலர்
தமிழ்மாமணி முனைவர் தாழை இரா. உதயநேசன்
Tumblr media
Tumblr media
1 note · View note
ramadhanseries · 6 months
Text
17th Taraweeh
தமிழில்
18th Para which start from Surah Mumin till the end of 1st Ruku of Surah Furqaan.
24. Suratul Mu'min : The chapter of the Believer. Makkah – 118 Aayats
This Surah in brief:
The basis of honour and respect in this world and the Aakhirah (hereafter) depends on the strength of one's connection with ALLAH Ta'aala.
Also stated:
1. The qualities of those who maintain their connection with ALLAH.
2. The need of such a connection.
3. A reminder on the visitations of ALLAH. The prayer of Nuh (Alayhi Salaam) recorded. Those who did not maintain a connection with ALLAH are disgraced and despised.
4. The purpose and goal of all Nabis (Alayhi Salaam) was one.
5. The result of Ta'leem (teachings) is uniformity and to create the purpose of causing a connection with ALLAH.
6. A reminder of the great signs of ALLAH to turn the attention of all and to create a connection with ALLAH.
7. Those who did not maintain their connection with ALLAH will be very temperamental on the Day of Recompense (Judgement Day).
8. The procedure of Judgement.
24. Suratul Noor : The Chapter of the Light. Madinah – 64 Aayats
This Surah in brief:
The laws barring immorality.
1. No type of consession in the execution of the punishment would be made once the immorality has been confirmed.
2. The immoral one will be banished from the good people.
3. If after a thorough investigation of the accusers proofs does not prove to be concrete then he will in turn be punished.
The incident of the accusation (i.e. of Hadhrat A'isha (Radhiallahu anha) serves as an introduction into the Laws of Hijab (Concealment of the Body Islamically).
Other aspects mentioned :-
1.) The balance of the events relates to the incident of the accusation which is the introduction to the Laws of Hijab.
2.) The laws of Hijab eg, Seeking permission before entering houses, lowering the gazes, cover adornments, not to display fineness.
3.) ALLAH Ta'aala gives a parable of his Divine Light.
4.) The different levels of attaining the Divine Light.
5.) Those who will derive maximum benefit from the Divine Light as desired are promised the vice-regency on the earth.
6.) The Divine Laws of ALLAH should not be incorrectly implemented. The reason being that the Divine Laws of Hijab were to preserve morality, therefore wherever there is no suspicion of immorality there is no need of Hijab, as with regards to those children who have not yet reached maturity and likewise with very old women.
7.) The callers of ALLAH persist on good company together with the divine Light. Stress is laid on mutual charity, compassion, good- fellowship, etiquette and personal modesty.
25. Suratul Furqaan : The Criterion. Makkah- 77 Aayats.
This Surah in brief:
The previous Surah (i.e. An Noor) was the invitation to the Divine Light whereas this Surah (Al Furqaan) eradicates all possible obstacles to HIS obedience.
A brief discussion of three subjects.
1. At Tawheed (monotheism)
2. The Noble Qur'aan
3. Prophethood.
17வது தராவீஹ்
தமிழில்
சூரா முமினிலிருந்து துவங்கும் 18வது பாரா சூரா ஃபுர்கானின் 1வது ருகூ முடியும் வரை.
24. சூரத்துல் முஃமின் : நம்பிக்கையாளர் அத்தியாயம். மக்கா - 118 ஆயாத்துகள்
சுருக்கமாக இந்த சூரா:
இவ்வுலகிலும் மறுமையிலும் (இன்னும்) மரியாதை மற்றும் மரியாதையின் அடிப்படையானது அல்லாஹ் தஆலாவுடனான ஒருவரின் தொடர்பின் வலிமையைப் பொறுத்தது.
மேலும் கூறியது:
1. அல்லாஹ்வுடன் தொடர்பை பேணுபவர்களின் குணங்கள்.
2. அத்தகைய இணைப்பின் தேவை.
3. அல்லாஹ்வின் வருகைகள் பற்றிய நினைவூட்டல். நூஹ் (அலை) அவர்களின் பிரார்த்தனை பதிவு செய்யப்பட்டது. அல்லாஹ்வுடன் தொடர்பைப் பேணாதவர்கள் இழிவாகவும், இகழ்ந்தவர்களாகவும் உள்ளனர்.
4. அனைத்து நபிமார்களின் (அலைஹி ஸலாம்) நோக்கமும் இலக்கும் ஒன்றாகவே இருந்தது.
5. தஃலீமின் (போதனைகளின்) முடிவு சீரான தன்மை மற்றும் அல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான நோக்கத்தை உருவாக்குவதாகும்.
6. அனைவரின் கவனத்தையும் திருப்பவும், அல்லாஹ்வுடன் தொடர்பை ஏற்படுத்தவும் அல்லாஹ்வின் மாபெரும் அடையாளங்களின் நினைவூட்டல்.
7. அல்லாஹ்வுடன் தொடர்பை பேணாதவர்கள், மறுமை நாளில் (தீர்ப்பு நாள்) மிகவும் சுபாவத்துடன் இருப்பார்கள்.
8. தீர்ப்பின் நடைமுறை.
24. சூரத்துல் நூர் : ஒளியின் அத்தியாயம். மதீனா - 64 ஆயாட்டுகள்
சுருக்கமாக இந்த சூரா:
ஒழுக்கக்கேட்டைத் தடுக்கும் சட்டங்கள்.
1. ஒழுக்கக்கேடு உறுதிசெய்யப்பட்டவுடன் தண்டனையை நிறைவேற்றுவதில் எந்தவிதமான ஒப்புதலும் செய்யப்படாது.
2. ஒழுக்கம் கெட்டவர் நல்லவர்களிடமிருந்து விரட்டப்படுவார்.
3. குற்றம் சாட்டப்பட்டவர்களின் முழுமையான விசாரணைக்குப் பிறகு ஆதாரங்கள் உறுதியானவை என்று நிரூபிக்கப்படாவிட்டால், அவர் தண்டிக்கப்படுவார்.
குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவம் (அதாவது ஹத்ரத் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் ஹிஜாப் சட்டங்களை (இஸ்லாமியரீதியாக உடலை மறைத்தல்) அறிமுகமாகிறது.
குறிப்பிடப்பட்ட மற்ற அம்சங்கள்:
1.) நிகழ்வுகளின் சமநிலை ஹிஜாப் சட்டங்களை அறிமுகப்படுத்தும் குற்றச்சாட்டின் சம்பவத்துடன் தொடர்புடையது.
2.) ஹிஜாபின் சட்டங்கள் எ.கா., வீடுகளுக்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெறுதல், பார்வைகளைத் தாழ்த்துதல், அலங்காரங்களை மூடுதல், நேர்த்தியாகக் காட்டக்கூடாது.
3.) அல்லாஹ் தஆலா தனது தெய்வீக ஒளியின் உவமையைக் கூறுகிறான்.
4.) தெய்வீக ஒளியை அடைவதற்கான பல்வேறு நிலைகள்.
5.) விரும்பியபடி தெய்வீக ஒளியிலிருந்து அதிகபட்ச பலனைப் பெறுபவர்கள் பூமியில் துணை ஆட்சிக்கு வாக்களிக்கப்படுகிறார்கள்.
6.) அல்லாஹ்வின் தெய்வீக சட்டங்கள் தவறாக செயல்படுத்தப்படக்கூடாது. காரணம், ஹிஜாபின் தெய்வீக சட்டங்கள் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்காக இருந்தன, எனவே ஒழுக்கக்கேடு பற்றிய சந்தேகம் இல்லாத இடங்களில் ஹிஜாப் தேவையில்லை, இன்னும் முதிர்ச்சி அடையாத குழந்தைகளைப் பொறுத்தவரை, அதே போல் மிகவும் வயதான பெண்களுடன்.
7.) அல்லாஹ்வின் அழைப்பாளர்கள் தெய்வீக ஒளியுடன் நல்ல சகவாசத்தில் நிலைத்திருப்பார்கள். பரஸ்பர தொண்டு, இரக்கம், நல்லுறவு, ஆசாரம் மற்றும் தனிப்பட்ட அடக்கம் ஆகியவற்றில் மன அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
25. சூரத்துல் ஃபுர்கான் : அளவுகோல். மக்கா - 77 ஆயாத்துகள்.
சுருக்கமாக இந்த சூரா:
முந்தைய சூரா (அதாவது ஒரு நூர்) தெய்வீக ஒளிக்கான அழைப்பாக இருந்தது, அதே சமயம் இந்த சூரா (அல் ஃபுர்கான்) அவருடைய கீழ்ப்படிதலுக்கான அனைத்து தடைகளையும் நீக்குகிறது.
மூன்று பாடங்களின் சுருக்கமான விவாதம்.
1. தவ்ஹீதில் (ஏகத்துவம்)
2. நோபல் குரான்
3. நபித்துவம்.
Tumblr media
0 notes
Text
மாபெரும் இருதயத்துறை கண்காட்சி!
Tumblr media Tumblr media
வருகின்ற 21 & 22 செப்டம்பர் 2024 யில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புரூக்பீல்ட்ஸ் மால், கோயம்புத்தூரில் மாபெரும் இருதயத்துறை கண்காட்சி நடைபெற உள்ளது.
0 notes
Text
இராமநாதபுரம் மருத்துவமனையில் தலை காய சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் - ஓபிஎஸ் அறிவிப்பு | Ops Announcement on Protest in Ramnad
சென்னை: இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை, மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், விபத்து மற்றும்…
0 notes
venkatesharumugam · 6 months
Text
#மெராமெக்_குகை (பார்ட் - 2)
தானாக வளரும் பாறைகளா.! அது என்ன பாறைகள்.? மழை நின்றதும் சன்ஷேடுகளின் விளிம்பில் முத்து போல சொட்டும் அல்லது வீட்டில் மூடிய பைப் நுனியில் அரும்பி சொட்டக் காத்திருக்குமே குமிழ் போல நீர்த்துளி அதைப் பார்த்து இருப்பீர்கள் அல்லவா அதைப் போலவே குகையின் மேற் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக அரும்பி வளரத் துவங்குகிறது இப்பாறைகள். பலகாரக் கடைகளில்..
காராபூந்தி போடுவதை பார்த்து இருக்கிறீர்களா.? நிறைய துளைகள் உள்ள பெரிய கரண்டியில் மாவு கரைசலை ஊற்றுவார்கள் அவையும் கடலைமாவு மழையாய் சரசரவென கீழே விழும் அதே போல அந்த குமிழ் நீளத்துவங்குகிறது. சுண்ணாம்பு மற்றும் மக்னீசியம் கலந்த இக் கலவை மெல்ல பளிங்கு போலாகி கிறிஸ்டல் போல பளபளப்பான பாறை ஆக வளர்கிறது. சிறியதாக ஒரு கம்பி மத்தாப்பின்..
தடிமனில் உருவாகும் ஒரு துளி நாளடைவில் அக்கம் பக்கத்து கம்பிகளோடு கூட்டணி வைத்து அந்த மெகா கூட்டணி பெரும் பளிங்கு பாறையாக மாறுகிறது. மெராமெக் குகைகள் ஏழு நிலைகள் கொண்டவை ஐந்து நிலைகள் பூமிக்கு அடியில் இருக்க இரண்டு நிலைகள் தான் வெளியே தெரிகின்றன. இப்பாறை படிமங்களுக்கு ஓன்க்ஸ் (ONYX) எனப்பெயர்! ஆண்டுகள் ஆக ஆக அதன்..
வடிவமும் பரிணாமமும் பிரமிக்க வைக்கின்றன. நம் ஊரில் அமர்நாத் பனிக் குகையில் ஒரே ஒரு லிங்கம் வளர்வதை பிரமிப்பாக பார்க்கிறோம். ஆனால் இங்கு ஆயிரம் ஆயிரம் லிங்கங்கள் அதிலும் விஸ்வரூப லிங்கங்கள் எல்லாம் உள்ளன! இந்த குகை நம் ஊரில் இருந்து இருந்தால் இன்னொரு திருவண்ணாமலை ஆகி உலகின் மாபெரும் சிவஸ்தலமாகி இருக்கும். நீருக்கு அடியிலும் உருவாகும்..
வைன் டேபிள் என்னும் பாறைப் படிமம் உலகில் மூன்று இடங்களில் உள்ளது! ஆனால் இங்கு மட்டும் தான் அது தண்ணீருக்கு மேல் உள்ளது! திராட்சைக் கொத்து போல இப்பாறைகள் இருப்பதால் இதை வைன் டேபிள் என்கிறார்கள். Botryoids என்பது இந்த படிமத்தின் அறிவியல் பெயர். சிறு துளியாகி அப்படியே கூரையில் தொங்கவிட்ட கத்தியாகவோ (அ) கல்லால் ஆன புடலங்காய்..
தோட்டம் போலவோ சரேல் சரேலென பாறைகள் தொங்குகின்றன. இவற்றை நாம் கைகளால் தொடக் கூடாது தொட்டால் வளர்ச்சி நின்றுவிடுமாம். குகைக்குள் டூர் என்பது 1மணிநேரம் 15 முதல் 20 பேர் சேர்ந்தால் ஒரு கைடு நம்மை அழைத்து போவார். பாறை இடுக்கில் விரல் நுழைத்து அவர் ஸ்விட்ச் போட பளீரென குகை வெளிச்சம் பெறுகிறது. ஒவ்வொரு நிலையைக் கடக்கும் போதும்..
அதை அணைத்துவிட்டு மறுபடி அடுத்த இடத்தில் போய் ஸ்விட்ச் போடுவார். நீளமான உயரமான குகை சுற்றிலும் நீர் சலசலக்கும் சத்தம் பளீர் வெளிச்சம் கும்மிருட்டு என அந்தப்பயணம் முழுவதும் மெல்லிய திகில் கலந்தே இருந்தது. பாறை படிமங்களின் ஆரம்ப நிலையை பார்த்துவிட்டு திரும்பி குகைக்குள் நுழைந்த இடத்திற்கு அருகில் விருட்டென குகை மேலே ஏறுகிறது.
அங்கு மின்னும் மஞ்சள் நிறத்தில் டைனாசார் சைசில் ஒரு பாறைப் படிமம் மெகா பந்து போல 35 மில்லியன் ஆண்டுப்பழமையானது என்றார்கள். மெய் சிலிர்த்தது! மிசெளரி ஆற்றின் தண்ணீர் அதில் அபிஷேகம் போல வழிந்து கொண்டு இருந்தது. அங்குள்ள சிறிய பாறைகளுக்கு பின்னால் வண்ண விளக்குகள் கொடுத்து இருந்தார்கள். ஆஹா! என்ன ஒரு அற்புதமான காட்சி..
வைன் டேபிள் படிமங்களில் தானாகவே உருவாகியிருந்த குதிரை வடிவ பாறை இன்னுமொரு அற்புதம்.. பல படிகள் ஏறி அவற்றை தரிசித்தோம் இங்கு நீர்க்கசிவு அதிகம் வழுக்காமல் பார்த்து நடந்தோம்.. அடுத்து நாங்கள் நுழைந்தது அந்த குகைக்குள்ளேயே ஒரு தியேட்டர் போல ஒரு அமைப்பு அதன் பெயர் THE GREAT CURTAIN அங்கு ஒரு திரைப்படக் காட்சி நடக்கும் என்றார்கள்.
எங்கும் இருள் சூழ்ந்திருந்தது சினிமாவை எதில் திரையிடுவார்கள்? வெண் திரை எங்கே.? எதிரில் தேடினோம், அது கடவுள் போல எங்களுக்கு அகப் படவில்லை. பளீரென விளக்கு எரிந்தது ஒரு அரை விநாடி எங்கள் இதயம் நின்று துடித்தது.. கடவுளின் விஸ்வரூபம் போல் வானுக்கும் பூமிக்கும் வியாபித்து இருப்பது போல் 70அடி உயரம் 60அடி அகலம் 35 அடி கனத்தில் ஒரு பெரும் வைரப் பாறை
தக தகவென ஜொலித்தது! அதன் வயது 70 மில்லியன் வருடங்கள்!!!
இப்போ பொன்மணி போட்டியா.. படி… (வரும்…)
Tumblr media Tumblr media Tumblr media
0 notes