#ப��க்கு
Explore tagged Tumblr posts
Video
youtube
Thunivu Trailer - Audience Review -ஹாலிவுட்-க்கு ஆப்பு வைக்கும் துணிவு ப...
Thunivu Trailer - Audience Review -ஹாலிவுட்-க்கு ஆப்பு வைக்கும் துணிவு பட ட்ரைலர் - Thala🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
0 notes
Text
இவங்க பொ ம் மு இல்ல… செ ம்ம கு ம் மு…! 90 ml பட ந டிகையின் Super H o t Photos…!!!
இவங்க பொ ம் மு இல்ல… செ ம்ம கு ம் மு…! 90 ml பட ந டிகையின் Super H o t Photos…!!!
பி க் பா ஸ் நிகழ்ச்சி பே ம ஸ் -க்கு அப்புறம் ந டிகை ஓவியா நடிச்ச படம் தான் “90 ML”.இருந்து இந்த படம் 18+ படம் ரே ஞ் சு க் கு இருந்தததால் ஓவியா மீது நிறைய விமர்சனங்கள் வந்துது. பெண் சு தந்திரத்தை பத்தி பேசுறத சொல்லிட்டு ப லா ன வி ஷயத்தை மட்டுமே கா மி ச் சு இருந்தாங்க. படம் சுமார் வசூல் தான். அதெல்லாம் விடுங்க நம்ம மெயின் மே ட் ட ர் என்னன்னு பாப்போம். ” 90 ML” படத்தில் ஓவியாவுடன் சில இ ளம் ந��
View On WordPress
0 notes
Text
மூளையில் 30 நாடாப்புழு முட்டைகளினால் கடும் தலைவலிக்கு உள்ளான நபர்!
மூளையில் 30 நாடாப்புழு முட்டைகளினால் கடும் தலைவலிக்கு உள்ளான நபர்! #china #ut #utnews #tamilnews #utworldnews #universaltamil
ஒரு வருட காலமாக கடுமையான தலைவலி, வாந்தி மற்றும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு என்பவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் மூளையில் 30 க்கு மேற்பட்ட நாடாப் புழு முட்டைகள் இருப்பதை கண்டறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
தென்மேற்கு சீனாவில் குயிஸொயு பிராந்தியத்தைச் சேர்ந்த வூ என சுருக்கப்…
View On WordPress
0 notes
Text
வரி குறைப்பு பயனை நுகர்வோருக்கு வழங்காத எச்.யு.எல்.,க்கு, ‘நோட்டீஸ்’
புதுடில்லி : கடந்த, 2017 நவம்பரில், 178 பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பின் பயனை, நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்கள் மீது, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணையத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்தது. இந்த வகையில், இந்த ஆணையத்தின் கீழ் செயல்படும், டி.ஜி.எஸ்., அமைப்பு, ‘மெக்டொனால்டு’ உணவக…
View On WordPress
0 notes
Text
வீரபாண்டி ஆறுமுகம் முதல் திருமுருகன் காந்திவரை..! ‘குண்டாஸ்’ வந்ததும் வளர்ந்ததும்!
வீரபாண்டி ஆறுமுகம் முதல், திருமுருகன் காந்திவரையில் இந்த 'குண்டாஸ்' சட்டம் வந்ததும், வளர்ந்ததும், பாய்ந்ததும் குறித்து ஆராய்ந்தால், மலைப்பாக இருக்கிறது... விதவிதமான உள்குத்துக்கள் அத்தனையும் பார்த்தபடி ஆசனமிடாமலே ஒரு மார்க்கமாக அமர்ந்திருக்கிறது, குண்டாஸ் சட்டம்! தமிழக சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் பல அறிவிப்புகள் சட்டமாகவும், திட்டங்களாகவும் ஆகி இருக்கின்றன.
விதி மீது நம்பிக்கை வைத்திருந்த பலரின் தலைவிதியை இதே 110-வது விதிதான் பலமுறை மாற்றியமைத்தது என்பது கடந்தகால வரலாறு. தமிழக சட்டசபையில் 12-8-2014 அன்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 19 சட்ட மசோதாக்களை அவசரமாக முன்மொழிந்து, அதை அமலுக்குக் கொண்டுவந்தார்.
குண்டாஸ் சட்டப்பிரிவை மாற்றிய ஜெயலலிதா
குண்டர் சட்டத்தில் ஒருவரைக் கைதுசெய்ய வேண்டும் என்றால் அதற்கு பல நிபந்தனைகள் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 'இந்தியக் குற்றவியல் சட்டப்படி (ஐ.பி.சி) தண்டிக்கப்படக்கூடிய ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களைச் செய்து, அந்த குற்றத்தின் காரணமாக வழக்குப் பதிவுசெய்யப்பட்ட நபர் மீதுதான் குண்டர் சட்டம் போடலாம்' என்பதே அது.
அதைத்தான் 110-வது விதியின் கீழ், ஜெயலலிதா உடைத்து நொறுக்கினார். சட்டசபையில் குண்டர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர, ஜெயலலிதா வேகம் காட்டியதன் பின்னணியில் இருந்தது இருவர். ஒருவர், சென்னையில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த ப. ரங்கநாதன். இன்னொரு நபர் தி.மு.க-வின் சேலம் மாநகர தளபதியாக இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
2012-ம் ஆண்டின் தொடக்கத்தில் இவர்கள் மீது அடுத்தடுத்து குண்டர் சட்டங்களை ஏவியது ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழக அரசு. அதே ஆண்டில், சில மாதங்களிலேயே இவர்கள் மீதான 'குண்டர் சட்டம் செல்லாது' என்று அறிவித்தது உயர் நீதிமன்றம். அரசுக்குக் கோர்ட் குட்டு வைத்ததை அடுத்துதான், குண்டர் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா.
ஆள்தூக்கி சட்டமா ?
ஆட்சியாளர்களைக் கேட்டால், “அரசுக்கு எதிராகச் செயல்பட்டு சட்டம்-ஒழுங்கை சீர் குலைத்தார்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள். ஆகவே, இவர்களை 'குண்டாஸ் ஆக்ட்'-டில் ஓராண்டு சிறையிலடைக்கக் காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. இதில் ஆளும் அரசு எங்கிருந்து வந்தது?" என்பார்கள். குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை 'ஆள்தூக்கிச் சட்டம்' என்று விமர்சிக்கிறார்கள், குண்டாஸை எதிர்க்கும் அத்தனை பேரும்."இந்தியாவில் நெருக்கடிநிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில், 'மிசா' சட்டம் தானே இருந்தது? அது எப்போது தொலைந்தது? குண்டாஸ் எப்போது வந்தது?".
யாருக்காக வந்தது இந்த சட்டம் ?
இன்று நான்கைந்து துண்டுகளாய்க் கிடக்கும் அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வை நிறுவிய எம்.ஜி.ஆர். தான் முதல்வராக இருந்தபோது குண்டர் சட்டத்தையும் கொண்டுவந்தார். கடந்த 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் இந்த குண்டர் தடுப்புச் சட்டம். "தொடர் கொள்ளை, உள்ளூர் தாதாக்கள் கையாளும் அச்சுறுத்தல், கொலை, தொழில்முறை ஆதாயக் கொலை, பணம் பறிப்புக்காக ஆள் கடத்தலில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறவர்களை ஒடுக்கவே இந்தச் சட்டம்" என்று முதலில் சொல்லப்பட்டது.
அடுத்து போதைப்பொருள் கடத்தல், நில அபகரிப்பு, மோசடி ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் 'குண்டாஸ்' பாய்ந்தது. அதன் பின்னர் திருட்டு வி.சி.டி. தயாரிப்பு குற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் மீது ஏவி விடப்பட்டது. பின்னாளில், ஆளுங்கட்சியினரை மேடையில் அவதூறாகப் பேசுகிறவர்கள், ஆளுங்கட்சியினரின் சொல்லை மீறி நடப்பவர்கள் என்று அரசு இந்தச் சட்டத்தை பயன்படுத்தத் தொடங்கியதும், வெண்டைக்காயை விட பிசிபிசுத்துப் போக ஆரம்பித்தது குண்டர் தடுப்புச் சட்டம்.
"கல்வி, பொருளாதாரம், அடிப்படை வசதிகள் என அ��ைத்திலும் பின் தங்கியிருக்கும் வடசென்னையில் தெருவுக்கு இரண்டு பேர் என்ற அளவில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறை சென்றவர்களாக இருக்கிறார்கள்" என்பதை வைத்தே இந்தச் சட்டம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணரமுடியும்.
குண்டாஸாக மாறும் செக்ஷன் 75-ஐ
சாதாரணச் சண்டை, வாய்த்தகராறு, குழாயடிச் சண்டை, எதிர்பாராத வாகன விபத்தின்போது ஒருவரை மற்றொருவர் ஆத்திரத்தில் தாக்கிக் கொள்ளுதல் போன்ற குற்றங்களுக்கு போடப்படும் சட்டப்பிரிவு 75-ஐ போலீஸார் எதற்கெல்லாம் போடுகிறார்கள் என்று பார்த்தால், அது இன்னொரு தனிப் பாதைக்கு டார்ச் அடித்துக் காட்டும். கையில் கத்தியுடன் திரியும் ரவுடிகளுக்கும் அதே சட்டப்பிரிவு 75-ஐத்தான் முதலில் போடுவார்கள்.
ஒரே வித்தியாசம் கத்தியுடன் திரிந்தால், 15 நாள் வரை ரிமாண்டுக்கு அனுப்புவார்கள். மற்றவர்களை சொந்த ஜாமீனில் விடுவிக்க முடியும். சொந்த ஜாமீனில் வீட்டுக்குப் போக வசதியில்லை என்றால், அவரும் 'கத்தி ஆசாமி'-க்கு இணையாக ரிமாண்டுக்குப் போக வேண்டியதுதான். கல்வியாளர்கள், தனித்தமிழில் பேசியவர்கள், இயற்கைக்கு எதிராக செயல்படும் அரசைக் கண்டித்தவர்கள் மீதும் குண்டாஸ் சட்டம்தான் பாய்ந்தது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய நான்கு பேரும் கடந்த மே மாதம் 21-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர் போலீஸார்.
மெரினாவில் போராட்டம் நடத்தத் தடை இருக்கும் நிலையில் தடையை மீறி, நினைவேந்தல் கூட்டம் நடத்தியதாக திருமுருகன் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், மத்திய அரசு அலுவலகத்தைத் தாக்கியது உள்ளிட்ட 17 வழக்குகள் அவர் மீது ஏற்கெனவே உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
ஆனால், 'திருமுருகன் காந்தியுடன் கைதான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோருக்கு எதிராக குண்டர் சட்டம் பாய்ந்தது ஏன்? அவர்கள் மீது என்னென்ன வழக்குகள் இருந்தன?' என்ற கேள்விக்கு விடை சொல்ல ஆளில்லை. ஆனால், இப்போது (செப்டம்பர் -19) நால்வரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சேலம் மாணவி வளர்மதி, இந்த நால்வருக்குப் பிறகு (ஜுலை மாதம்) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி, இவர்களுக்கு முன்னதாக நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
கோர்ட் வைத்த குட்டு
சென்னை மதுரவாயலில் 2012-ம் ஆண்டிலும் இதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறியது.... புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த திவாகர், குமரேசன், அசோக் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப்போட, பல முயற்சிகளை மேற்கொண்டது அரசு. 'கத்தி முனையில் பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்தனர்' என்பது அப்போது, போலீஸ�� முன்வைத்த குற்றச்சாட்டு.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க நிர்வாகி சிவா என்பவரையும் இதேபோல் வேறொரு வழக்கில் கைதுசெய்து ஓராண்டு சிறைக்கு அனுப்பியது போலீஸ். கடைசியில் இந்த நால்வருமே குண்டாஸ் சட்டத்திலிருந்து விடுதலை ஆனார்கள். ஐம்பத்தெட்டே நாள்களில் குண்டாஸ் சட்டத்தில் இருந்து விடுதலை ஆன பெருமை 'சிவா' வுக்கு கிடைத்தது. அதேபோல் 58 நாள்களில் நாம் குற்றவாளியாக சிறைக்கு அனுப்பியவர் (?!) வெளியில் வந்து விட்டாரே என்ற வரலாற்று வேதனை போலீஸூக்கும் கிடைத்தது.
கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் 1,926 பேரை போலீஸ் கைதுசெய்தது. அதில் 146 பேர் மட்டுமே ஓராண்டு சிறையில் இருந்தனர். 1,291 பேர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவாலும், 489 பேர் அறிவுரைக் குழும (அட்வைஸரி ஃபோர்டு) ஆணைகளாலும் குண்டாஸிலிருந்து விடுதலையானார்கள்.
ஓராண்டு உள்ளே இருந்த 146 பேரும் யாராவது ஒரு வழக்கறிஞர் துணை இருந்திருந்தால், அவர்களும் விடுதலை ஆகியிருப்பார்கள். இப்படி நூற்றுக்கணக்கானோர் தங்களை குண்டாஸ் பிடியிலிருந்து விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருந்ததையொட்டி, அந்த வழக்குகளை விரைந்து முடிக்குமாறு சென்னை ஐகோர்ட்டின் அன்றைய தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னிஹோத்ரி உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த வழக்குகளை மட்டும் விசாரிக்க சிறப்பு பெஞ்ச் உருவாக்கப்பட்டது. நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் ஆகியோர், ஜூன் 2014-ல் வழக்குகளை விசாரித்தனர். மொத்தம் 220 வழக்குகளை இந்த நீதிபதிகள் விசாரித்தனர். 212 பேர் அப்போது குண்டாஸிலிருந்து நீதிபதிகளால் விடுவிக்கப்பட்டனர்.
எமர்ஜென்ஸியும், குண்டர் தடுப்புச் சட்டமும்
இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோதுதான் எமர்ஜென்ஸி என்ற சொல்லாடலுடன் ‘மிசா’ என்ற சட்டம் பயன்படுத்தப்பட்டது. தி.மு.க.வின் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட பலர் போலீஸாரால் தாக்கப்பட்டு, படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். முன்னாள் மேயர் சிட்டிபாபு உள்ளிட்ட பலர் பரிதாபமாக சிறையிலேயே உயிரிழந்தனர். பின்னர், 'தடா' சட்டம் வந்தது.
'பொடா' சட்டம் வந்தது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் என பல சட்டங்கள் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்டன. இப்போது ... அதிகமில்லை, ஜென்டில்மேன் ! உங்கள் மீது சட்டப்பிரிவு 75-ன் கீழ் மூன்றுமுறை வழக்குப்பதிவு செய்தாலே போதும், உங்களுக்கு எதிராக 'குண்டாஸ்' சட்டம் பாய்ந்து விடும். அதன்படி, ஓராண்டு உங்களை உள்ளே தள்ளலாம்...
0 notes
Text
'நாம் இருவர்' முதல் நாட்டுடைமை வரை..! பாரதியின் படைப்புகள் கடந்து வந்த பாதை
தம் புரட்சிகரமான பாடல்களாலும் கட்டுரைகளாலும் மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் பாரதி. தம் வாழ்நாளில் அவர் கண்ட எதிர்ப்பைவிடவும் பன்மடங்கு எதிர்ப்பை அவரது படைப்புகள் அவர் காலத்துக்குப்பின் சந்தித்தன. மக்களின் பொழுதுபோக்கு ஊடகமான சின���மாவில் தொடங்கி நூல் பதிப்புகள் வரை பாரதியின் படைப்புகள் சந்தித்த பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல!
பாரதி பாடல் இடம்பெற்ற முதல் சினிமா இதுதான் தெரியுமா?
''தணிக்கை எதுவுமின்றி ஒரு திரைப்படத்தை எடுக்க எனக்கு அனுமதி தந்தால், திராவிட நாட்டை நான் அடைந்துவிடுவேன்” என சொன்னார் அண்ணா. சினிமா என்ற ஊடகத்தின் வலிமை அத்தகையது என்பதைத்தான் அத்தனை வீரியமாகச் சொன்னார் அவர். உண்மையும் அதுதான். காங்கிரஸுக்குப் பின் தமிழகத்தை நேற்று வரை ஆண்டவர்கள் அந்த அண்ணாவின் வாரிசுகள்தானே?
தமிழகத்தின் ஒப்பற்றக் கவியான பாரதியின் பாடலை யாரையாவது பாடச்சொன்னால், நிச்சயம் அவர்கள் ஏதோவொரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலைத்தான் அதே ராகத்தோடு பாடுவார்கள். கூடவே அதே இசையுடன். சினிமாவின் சக்தி அதுதான். 3 மணிநேரம் திரையில் ஓடக்கூடிய சினிமா மக்களின் மனதில் உருவாக்கும் மாற்றமும் அதன் எதிர்வினையும் தமிழகத்தில் ஆச்சர்யமும் அலாதியுமானது. சினிமாவைத் தவிர்த்துவிட்டு தமிழர்களின் வாழ்வைச் சிந்திப்பது அபாயகரமானது. அப்படி ஓர் உறவு சினிமா உருவான காலத்திலிருந்தே உண்டு.
பாரதியின் பாடல்கள் நூல் வடிவில் இன்றுவரை ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் மூலமாக வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் அவரது பாடல்கள் ஒரு சினிமாவில் இடம்பெற்றபோது தமிழக மக்கள் ஆனந்தமும் ஆச்சர்யமும் அடைந்தார்கள். தேர்ந்த இசையில் பாரதியின் பாடல்கள் தங்கள் காதுகளில் விழுந்தபோது ஆனந்தக்கூத்தாடி மகிழ்ந்தார்கள்.
திரைப்படத்தில் தாங்கள் கேட்டு மகிழ்ந்த பாரதியின் பாடல்களை அந்நாளில் திரும்பத் திரும்பப் பாடி மகிழ்ந்தனர். பாரதியின் பல பாடல்கள் இடம்பெற்றதால் புகழ்பெற்ற அந்தத் திரைப்படம் 'நாம் இருவர்'. 1947-ல் வெளியான இப்படத்தைத் தயாரித்தது ஏவி.எம் நிறுவனம். ஹாலிவுட் ஸ்டூடியோக்களுக்கு நிகராகத் தென்னிந்திய திரையுலகில் பொன்விழா கண்ட ஒரே நிறுவனம் ஏவி.எம் நிறுவனம்.
காரைக்குடியில் ஸ்டூடியோ அமைத்து படங்களைத் தயாரித்துவந்த மெய்யப்பன் என்ற இளம் தயாரிப்பாளர் சினிமா தயாரிப்பில் ஏற்பட்ட சிறு நஷ்டத்தால் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஏவி.மெய்யப்பன் என்கிற தன் பெயரை சுருக்கி ஏவி.எம் ஸ்டூடியோ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
பின்னாளில் புகழ்பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டு சிறந்த பொழுதுபோக்கு சினிமா தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது ஏவி.எம்! அந்நாளில் திரைப்படத்துறையில் இயங்கிவந்த தேசபக்தி கொண்ட கலைஞர்கள் பலர் தாங்கள் சார்ந்த திரைப்படங்களின் மூலம் தேசபக்தியை ஊட்டும் திரைப்படங்களை எடுத்துவந்தனர். காந்தியவாதியான மெய்யப்பனுக்கும் அப்படி ஓர் எண்ணம் இருந்தது.
அதற்கான கதை ஒன்றைத் தேடிவந்த சமயத்தில்தான் சென்னை ஒற்றைவாடை நாடகக்கொ��்டகையில் கலைவாணர் என்.எஸ்.கே நாடக சபையினர் நடத்திவந்த 'நாம் இருவர்' என்ற சமூக நாடகத்தை ஏவி.எம் பார்க்க நேர்ந்தது. 'தியாக உள்ளம்' எனப் பிரபல இயக்குநர் நீலகண்டனால் நடத்தப்பட்டு வந்த நாடகத்தை நீலகண்டனிடமிருந்து வாங்கி 'நாம் இருவர்' எனத் தலைப்பு மாற்றி என்.எஸ்.கே நாடக சபை நடத்தி வந்தது. நாடகம் பெரு வெற்றி. நாடகத்தின் வசனங்களும் அதன் காட்சியமைப்புகளும் ஏவி.மெய்யப்பனை வெகுவாகக் கவர்ந்தது.
நாடகத்தில் கதைக்கு ஏற்ற இடங்களில் இடம்பெற்றிருந்த 'அச்சமில்லை அச்சமில்லை, விடுதலை விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே' போன்ற பாடல்கள் நாடகத்துக்கு இன்னும் உணர்ச்சியைக் கூட்டியிருந்தது. நாடகத்தின் கதையை எழுதி இயக்கிய ப.
நீலகண்டனை அழைத்துப் பாராட்டிய ஏவி.எம், நாடகத்தை தான் படமாக எடுக்கவிருக்கும் விருப்பத்தையும் தெரிவித்தார். 3,000 ரூபாயில் ஒப்பந்தம் உருவானது. நீலகண்டனை தனக்கு உதவி இயக்குநராகவும் அமர்த்திக்கொண்டார். கதாநாயகன் அன்றைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான டி.ஆர்.மகாலிங்கம். கதாநாயகி டி.ஏ.ஜெயலட்சுமி. உலகப்புகழ் நடனமேதை குமாரி கமலாவும் இதில் நடித்திருந்தார்.
தேவகோட்டை ரஸ்தாவில் கழனிக்காடாக இருந்த ஓர் இடத்தைப் படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்து தற்காலிகமாக ஒரு ஸ்டூடியோவை நிர்மானித்து 3 மாதங்களில் இந்தப் படத்தை எடுத்துமுடித்தார் ஏவி.மெய்யப்பன்.
புராணப் படங்களும் மாயாஜாலப் படங்களும் வெளிவந்து மக்களை மகிழ்வித்துக்கொண்டிருந்த நேரத்தில், தேசபக்தியை வளர்க்கும் சமூகப்படமாக வெளிவந்த படம் 'நாம் இருவர்.' சுதந்திர வேட்கை நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலகட்டமான 1946-ம் ஆண்டின் இறுதியில் 'நாம் இருவர்' படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்கின.
காரைக்குடியில் அப்போது லேப் வசதி கிடையாது என்பதால், பகல் முழுவதும் எடுக்கப்பட்ட காட்சிகளின் ஃபிலிம்களை அன்றிரவு போட் மெயில் ரயிலில் சென்னைக்கு அனுப்பிவைப்பார் ஏவி.எம். அத்தனை சிரமங்களுக்கு மத்தியில் தயாரானது படம். தேசபக்திப் படம் என்பதால் வசனங்கள், காட்சிகள் அதற்கேற்றவகையில் கதையில் சேர்க்கப்பட்டன.
அந்த வரிசையில் புரட்சிகரமான வரிகளைக்கொண்ட பாடல்களைப் படத்தில் சேர்க்க விரும்பினார். அப்போது, கனல் தெறிக்கும் தன் பாடல்களால் தமிழர்களால் தேசிய உணர்ச்சிகளை ஊட்டிய பாரதியின் பாடல்களைப் படத்திலும் இடம்பெறச்செய்தால் என்னவென்று 'மேனா' என்கிற ஏவி.எம் செட்டியாருக்கு ஒரு யோசனை உதித்தது. தன் ஆசையை நிறைவேற்ற உடனடியாகக் களத்தில் இறங்கினார்.
ஆனால், ப��ரதியின் பாடல்களைப் பயன்படுத்துவதில் இரு சிக்கல்கள் இருந்தன. ஒன்று அது பிரிட்டிஷ் காலம். மற்றொன்று பாரதியின் பாடல்களின் ஒலிப்பதிவு உரிமை பாரதி குடும்பத்தாரிடம் இல்லாதது.
அப்போது, 'சுராஜ்மல் அண்ட் சன்ஸ்' எ���்ற நிறுவனம் பாரதியின் பாடல்களைத் தங்கள் இசைத்தட்டு கம்பெனி மூலம் வெளியிட உரிமை பெற்றிருந்தது. அதாவது, பாரதியாரின் பாடல் ஒலிப்பதிவு உரிமையை பாரதியின் சகோதரர் விஸ்வநாதன் மூலம் 600 ரூபாய்க்கு பெற்றிருந்தது. ஆனால், சில காரணங்களால் அது வெளியிடப்படவில்லை.
கொஞ்சநாளில் அந்த நிறுவனமும் மூடப்பட்டது. ஆனாலும், உரிமை அவர்களிடம் இருந்தது. இதையறிந்து அவர்களை அணுகினார் ஏவி.எம். ஆனால், சுராஜ்மல் பாரதியின் பாடல் உரிமத்துக்கு 10,000 ரூபாய் கேட்டு அதிசயிக்கவைத்தார். 40-களில் பத்தாயிரம் என்பது இன்றைக்கு லட்சக்கணக்கான மதிப்பு. ஆனாலும், பாரதியாரின் பாடல்களைத் தம் படத்தில் இடம்பெறவைக்க வேண்டும் என்ற ஆசையில் எந்தப் பேரமும் இன்றி உரிமையை வாங்கினார்.
'நாம் இருவர்' படம் 1947 ஜனவரியில் பொங்கல் தினத்தன்று மதுரையில் ரிலீஸானது. 'அச்சமில்லை அச்சமில்லை, விடுதலை விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே, கண்ணில் தெரியுது ஒரு தோற்றம், சோலை மலரொலியோ உனது சுந்தரப் புன்னகைதான், வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நானுக்கு, வெற்றிஎட்டுத்திக்குமெட்டக் கொட்டு முரசே' ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தன.
தங்கள் தேசியக் கவியின் பாடல்களைத் திரையில் நாயகனும் நாயகியும் பாடக்கேட்டு உணர்ச்சிகரமாகியது தமிழ்க்கூறும் நல்லுலகம். பத்திரிகைகளும் தமிழ்ச்சான்றோர்களும் ஏவி.எம் செட்டியாரைப் புகழ்ந்துத் தள்ளினர். பாரதியின் பாடல்களைப் பாடிக்கொண்டு படம் ஓடிக்கொண்டிருந்தபோதே நாடு சுதந்திரமடையும் நன்னாள் வந்தது, 'நாம் இருவர்' படத்துக்கு இன்னுமொரு சிறப்பு.
'பாரதியாரின் பாடல்கள் இந்தளவு மக்களை கவர்ந்திருப்பதால், இப்படம் மெய்யப்பனுக்கு பெரும் வெற்றியைத்தேடித்தரும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்' என கல்கி விமர்சனம் எழுதியிருந்தார்.
'நாம் இருவர் - படத்தைப் பார்த்தேன் அப்படியே பிரமித்துவிட்டேன்' என ஏவி.எம்-க்கு கடிதம் எழுதி பாராட்டினார் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்.
பாரதி பாடல்களின் உரிமம் குறித்த பிரச்னையால் அதன் பின்னரும் அரிதாகவே சினிமாக்களில் பாரதியின் பாடல்கள் இடம்பெற்றன. உண்மையில் பாரதியின் பாடல்கள் இடம்பெற்ற முதற்திரைப்படம் 'நாம் இருவர்' அல்ல... 1935-ல் வெளியான டி.கே.எஸ் சகோதரர்களின் 'மேனகா' திரைப்படம்தான் பாரதியின் பாடல்கள் இடம்பெற்ற முதற்படம்! அதுவும் சாதாரணமாக இடம்பெற்றுவிடவில்லை. அதற்குப்பின்னணியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு.
1926 பொதுத்தேர்தலில் வெளியான குழப்பமான முடிவுகளுக்குப்பின் டாக்டர் பி.சுப்பராயன் தலைமையில், சென்னை மாகாணத்தில் மந்திரி சபை அமைக்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் ��ரு மாகாணமாக இருந்த பர்மாவில் ராஜதுவேஷ கருத்துகள் நிறைந்திருப்பதாகக் கூறி பாரதியின் 'ஸ்வதேச கீதங்கள்' பாடல் நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது. அது 1928 ஆகஸ்ட் 7-ம் நாள். அதே ஆண்டில் செப்டம்பர் 11-ம் தேதி சென்னை ராஜதானியிலும் பாரதியின் பாடல்களைத் தடைசெய்வதாக உத்தரவு பிறப்பித்தது சென்னை மாகாண அரசு.
உச்சகட்டமாக பாரதியின் பாடல் நூல்களைப் பறிமுதல் செய்தும் உத்தரவிட்டது சென்னை மாகாண மாஜிஸ்திரேட் நீதிமன்றம். இதைக் கண்டித்து 1928 சென்னை சட்டசபையில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார் காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி. அவர் உள்ளிட்ட 76 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்களில் பனகல் மகாராஜா, பி.டி ராஜன், டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட நீதிக்கட்சித் தலைவர்களும் முத்துலட்சுமி ரெட்டியும் அடக்கம்.
தடையை ஆதரித்து 8 ஆங்கிலேய உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 வாக்குகள் பதிவாகின. முதலமைச்சர் உள்ளிட்ட 15 பேர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தனர். தீர்மானம் வெற்றிபெற்றது. அதேசமயம் இந்தத் தடை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் 'பாரதியின் பாடல்கள் தேச விரோதமானவை அல்ல' எனத் தீர்ப்பு வெளியானது. வெள்ளையர்களால் இந்தத் தோல்வியை ஏற்க முடியவில்லை. தங்களுக்கு ஏற்றபடி எதையும் வளைத்துக்கொள்ளும் சுபாவம்கொண்ட அவர்கள் முள்ளை முள்ளால் எடுக்க முற்பட்டனர்.
ஆம்... அவசர அவசரமாகத் திரைப்படத் தணிக்கைச் சட்டம் மூலமாக விடுதலை உணர்வு பாடல்களைத் தணிக்கை செய்தனர். இதனால், பாரதியின் பாடல்களைத் திரைப்படங்கள் நாடகங்களில் பயன்படுத்த முடியாத நிலை உருவானது.
பாரதியின் பாடல்களுக்கு ஆங்கிலேய ஆட்சியில் கடும் கட்டுப்பாடு இருந்தாலும் முதன்முதலாக அந்தக் கட்டுப்பாட்டைத் துணிச்சலுடன் உடைத்தது, மேனகா திரைப்படம்.சிறந்த தேசபக்தர்களான டி.கே.எஸ் சகோதரர்கள் தயாரித்த இந்தத் திரைப்படத்தில், “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி, வாழி வாழியவே'' என்ற பாரதியின் பாடல் இடம்பெற்றிருக்கிறது. படத்தின் கதைக்கும் பாரதியின் பாடலுக்கும் துளியும் சம்பந்தமில்லை.
என்றாலும் பாரதியின் பாடலை இடம்பெறச் செய்வதற்காகப் பள்ளி மாணவர்கள் அனைவரும் கூடி இந்தப் பாடலைப் பாடுவதாகச் சாமர்த்தியமாக நுழைத்திருந்தார் இயக்குநர் ராஜாசாண்டோ. படத்தின் பாட்டுப்புத்தகத்தில் பாடலாசிரியர் வரிசையில் பாரதியின் பெயரையும் துணிச்சலாக வெளியிடச்செய்தார் டி.கே.சண்முகம். பாரதியின் பாடல்களை முதன்முதலில் தங்களது தேசபக்தி நாடகத்துக்குப் பயன்படுத்திய பெருமையும் டி.கே.எஸ் சகோதரர்களையே சாரும்.
0 notes
Text
ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மாவின் திட்டங்கள் வெற்றியை தேடித்தரும்: தினகரன்
ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மாவின் திட்டங்கள் வெற்றியை தேடித்தரும்: தினகரன்
டி.டி.வி. தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அ���ித்த பதில் வருமாறு:-
கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- ஆர்.கே.நகர் தொகுதி புரட்சித்தலைவி அம்மாவின் தொகுதி. இந்த தொகுதியில் 1996-க்கு பிறகு வெற்றி பெற முடியவில்லை. மறைந்த முதல்வர் இத்தொகுதியில் செய்த திட்டங்கள் எனக்கு வெற்றியை தேடித்தரும்.
கே:- நீங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறதே?
ப:-…
View On WordPress
0 notes