Tumgik
#ப்ரசன்னம்
Tumblr media
Varahi Bairava Mantrigam Astrologer Blackmagic Center Services Call us: 9176185316 Plot # 364, TNHB Quarters, Sri Raghavendra Swamy Koil Main Street, Medavakkam to Mambakkam Main Road, Sithalapakkam, Chennai Web:https://astrologerblackmagicspecialist.com/
1d
0 notes
முயன்றால் முடியும்; முயன்றால் மட்டுமே, முடியும்.
உற்சாகமாக செயல்படுங்கள், வெற்றி நிச்சயம்.
ஒரு கவனக் குறைவான வார்த்தை, சர்ச்சையில் முடியும்.
ஒரு கடுமையான வார்த்தை, வாழ்க்கையை முடிக்கும்.
ஒரு கசப்பான வார்த்தை, வெறுப்பை வளர்க்கும்.
தேனீக்கள் கொட்டும் என்று  அஞ்சி கொண்டேயிருந்தால், என்றைக்கும் உங்கள் நாக்கால் தேனின் சுவையை உணரவே
முடியாது.
விக்கலுக்குப் பயந்தால், வயிறு நிறையாது.
சிக்கலுக்குப் பயந்தால், வாழ முடியாது.
வார்த்தைகள்தான் விதைகள்;
நேர்மையான வார்த்தைகளை மட்டுமே விதைப்போம்.
முயற்சி திருவினையாக்கும்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_18-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
Tumblr media
*குரு பெயர்ச்சி ஹோமம்* 22-04-2023 சனிக்கிழமை காலை 8 மணிக்கு... சங்கல்ப கட்டணம் (ஒரு நபருக்கு) ரூ.100 * 💐 * 💐 * குறிப்பிட்ட விஷயத்திற்கு தீர்வு காண சங்கல்ப பூஜை செய்ய ₹.3,500 ஹோம பூஜை ₹.5,000 மாந்திரீக தோஷ நிவர்த்தி பூஜை ₹15,000 முதல் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து தரப்படும். பூஜையில் தாங்கள் நேரில் கலந்து கொள்ளலாம். அல்லது கொரியரில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். ஜாதகம் பார்க்க ₹.1,000 ப்ரசன்னம் பார்க்க ₹.2,000 GPay 8939466099 ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #White_Magic specialist #BlackMagicRemovalSpecialist #Homam-and-Pooja #dosha-nivarthi-parikara-poojai 20-04-2023_பஞ்சாங்கம்-கிரஹ நிலை ‎@Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * For join with us... https://m.facebook.com/GurujiDrArunRaghavendar/ * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CrQjMsky9cu/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Tumblr media
Varahi Bairava Mantrigam Astrologer Blackmagic Center Services Call us: 9176185316 Plot # 364, TNHB Quarters, Sri Raghavendra Swamy Koil Main Street, Medavakkam to Mambakkam Main Road, Sithalapakkam, Chennai https://astrologerblackmagicspecialist.com/

ஒரு சிறந்த திட்டம், உங்கள் வாழ்வியல் மாற்றத்தை முற்றிலுமாக மாற்றிவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பல
மாற்றங்கள் ஏற்பட, சில மாற்றங்கள் உங்களிடத்தில் இருந்து தொடங்குங்கள்.
ஒரு தினம், எதிர்பார்ப்புக்கு அதிகமான மாற்றங்கள் ஏற்படுவது உறுதி.
நேற்று போல் இன்று இல்லை; இன்று போல் நாளையும் இல்லை.
நிற்காமல் ஓடி கொண்டே இருக்கும் காலத்திற்கு ஏற்ப
நீங்களும் உங்கள் வாழ்க்கையின் சில முக்கிய திட்டங்களை ஒரே போல் வடிவமைத்து விடாமல், சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_17-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media
0 notes
ஒழுக்கம் --
பழக்கங்களுக்கு வழி வகுக்கிறது.
பழக்கவழக்கங்கள் -- நிலைத் தன்மைக்கு
வழி வகுக்கிறது.
நிலைத் தன்மை-- வளர்ச்சிக்கு
வழி வகுக்கிறது.
வளர்ச்சி -- முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது.
முன்னேற்றம் -- சாதனைக்கு
வழி வகுக்கிறது.
சாதனை--
நம்பிக்கைக்கு வழி வகுக்கிறது.
நம்பிக்கை -- சுயமரியாதைக்கு வழி வகுக்கிறது.
சுயமரியாதை -- மகிழ்ச்சிக்கு
வழி வகுக்கிறது.
---இவையே வெற்றியின் சங்கிலி.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_16-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
நீங்க‌ள் விரும்புவ‌து, ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம்.
ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து, உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி, எந்த செயலையும் செய்யாமல் பின்வாங்குவது இழிவானது.
எதையும் ஒருமுறையேனும் நேருக்கு நேராக சந்தித்தால் மட்டுமே, அதன் உண்மைத் தன்மை தெரிய வரும்.
அறிவு ஒன்றுதான், அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால், எல்லா விதமான பயங்களும் அகன்று விடும்.
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_15-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
இல்லாததை நினைத்து ஏங்காமல், குறைகளை மட்டும் காணாமல்,
அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.
நம்மைச் சுற்றி எத்தனையோ நபர்கள் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஒன்றைப் பெற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
சில நேரங்களில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது,
*நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் அனைத்தையும் அனுபவிக்கும் பொழுது, அதன் அருமை நமக்குப் புரிவதில்லை.*
*அது இல்லாத நேரங்களில்தான் உணர முடியும்.*
ஆக���ே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நன்றி உணர்வோடு இருங்கள்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
#TopListofFamousBlackmagicAstrologerInIndia
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_14-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது வாழ்க்கை.
மென்மையாகப் பேசும்போது இனிமையாகவும்,
வன்மையாகப் பேசும்போது கசப்பாகவும் இருக்கும்.
புரிந்துக் கொண்டால் வாழ்க்கை,
உங்கள் கையில்...
வளமே உங்கள்
வாழ்க்கையில்...
பணக்காரனாக வேண்டுமானால்,
உழைப்பாளியாய் இருங்கள்.
புகழ் பெற வேண்டுமானால், உண்மையாய் இருங்கள்.
நண்பர்களைப் பெற வேண்டுமானால்,தாராள மனப்பான்மையுடன் இருங்கள்.
மெய்யறிவுப் பெற வேண்டுமானால்,தர்ம சிந்தனையுடன் இருங��கள்.
வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால்,நாவடக்கத்தோடு இருங்கள்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_13-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
சவால்களும் தடைகளும் பல வந்தாலும் குறிக்கோளை அடைவதில் மட்டுமே உறுதியாய் இருங்கள்.
எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் தன்மை இருந்தால் மட்டுமே, தடைகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.
எப்படி முடியும்? என்பதற்கும்,
ஏன் முடியாது? என்பதற்கும் உள்ள தூரமே, துணிச்சல்.
எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சல் உங்களுக்கு இருந்தால், எதிர்வரும் பிரச்னைகள் தூசுகளாக பறந்து விடும்.
எதுவும் நிரந்தரம் இல்லாத இந்த உலகில், எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
எது போனாலும் விட்டு விட்டு நகர்ந்து செல்லுங்கள்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_12-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
Text
தாகமெடுத்தக் குதிரையைக்
குளக்கரை வரைதான் கொண்டு சேர்க்கலாம்.
குதிரைதான் நீரைக் குனிந்து குடிக்க வேண்டும்.
உட்கார்ந்திருந்தால், ஊர் வராது;
உழைக்காதிருந்தால், பேர் வராது.
நீ , நீதான் எழ வேண்டும்;
இயங்க வேண்டும்!
நீ , நீதான் உழைக்க வேண்டும்;
வாழ்வில் நிலைக்க வேண்டும்.
உதிக்கிறது சூரியன்
தினமும்;
ஒழிகிறது இருள் தினமும்!
இருள், இன்னல் இரண்டும் வேறல்ல,
அவை நிரந்தரமும் அல்ல!
வரும், போகும்.
போகும், வரும்!
உலகைச் சூழும் இருள், சூரியனால் விலகும்!
உன்னைச் சூழும் இருள், உன்னால் மட்டுமே விலகும்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_10-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
Text
மனதளவில் நிகழும் ஒவ்வொரு மாற்றமும், செயலோடு கைகோர்க்க வேண்டும்.
அவ்வாறு எண்ணமும் செயலும் ஆக்கப்பூர்வமாக உருவாகும்போது வெற்றிப் பூக்களை நம்மால் பறிக்க முடியும்.
வாழ்க்கையில் வெற்றி கிடைக்க நம் எண்ணங்களே காரணம்.
நம் எண்ணங்கள் முடங்கிக் கிடந்தால், வெற்றியின் முகவரி சிந்தனைக்கு அகப்படாது.
மனம் முழுக்க ஆக்கப்பூர்வ எண்ணங்கள் மலர்ந்தால்தான், வெற்றியின் அரும்புகள் நம் மனதில் துளிர்விடத் தொடங்குவதை நம்மால் உணர முடியும்.
எதையும் முடியும் என்று எண்ணுவோம்; எதிரே உள்ள சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கு உள்ளது என முழுமையாக நம்புவோம்.
நம்பிக்கைதான் வாழ்க்கையின் அஸ்திவாரம்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_08-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
Text
உன் வலிமைகளை, திறமைகளை, முயற்சிகளை...
உன்னை நீயே நம்பா விட்டால், யார் உன்னை நம்புவார்கள்..?
கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும், பரவாயில்லை;
நம்பிக்கையை வீட்டிலே வைத்து விட்டுப்
போகாதே,
நம்பிக்கை இருப்பவனால், தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும்.
நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத் திணறும்.
புறப்படு, உன் புத்துணர்ச்சியோடு
நடந்திடு,
உன் நம்பிக்கையோடு.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_06-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
Text
வாழ்க்கை முடிவற்ற சாத்தியங்கள் நிறைந்தது.
நன்மைகளை அறுவடை செய்ய, சரியான நேரத்தில் சரியானதை செய்யுங்கள்.
காலில் மிகச் சிறிய முள் குத்தியிருந்தால் கூட, எவ்வாறு விரைவாக ஓட முடியாதோ, அதே போல் உங்கள் மனதில் சிறிய சிறிய பிரச்னைகள், உங்கள் செயல்பாட்டு திறனை பாதித்தால்,
நீங்கள் பெரிய வாய்ப்புகளை, உரிய தருணத்தில், சரியான முறையில், பயன்படுத்தி வெற்றி காண முடியாது.
எனவே, சிறு பிரச்னைகளுக்கு
முக்கியத்துவம் தராமல், அப்பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு, நமது மனதை மிகவும் அமைதியான முறையில் வைத்துக் கொள்வது, நமக்கு விரைவில் வெற்றியை ஈட்டித் தரும்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_05-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
Text
வாழ்க்கை முடிவற்ற சாத்தியங்கள் நிறைந்தது.
நன்மைகளை அறுவடை செய்ய, சரியான நேரத்தில் சரியானதை செய்யுங்கள்.
காலில் மிகச் சிறிய முள் குத்தியிருந்தால் கூட, எவ்���ாறு விரைவாக ஓட முடியாதோ, அதே போல் உங்கள் மனதில் சிறிய சிறிய பிரச்னைகள் உங்கள் செயல்பாட்டு திறனை பாதித்தால், நீங்கள் பெரிய வாய்ப்புகளை, உரிய தருணத்தில், சரியான முறையில், பயன்படுத்தி வெற்றி காண முடியாது.
எனவே, சிறு பிரச்னைகளுக்கு
முக்கியத்துவம் தராமல், அப்பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு, நமது மனதை மிகவும் அமைதியான முறையில் வைத்துக் கொள்வது, நமக்கு விரைவில் வெற்றியை ஈட்டி தரும்.
🙏* 💐 *🙏
ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள...
சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்
"ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and Prasanna Astrologer
Specialist in Blackmagic Remedies
Near:
Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா
வாராஹி பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp :
+91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
* 💐 * 💐 *
#2024_September_04-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes