#பொதுமக்கள் அவதி
Explore tagged Tumblr posts
Text
ராமநாதபுரம்: மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன் ஆய்வு | Ministers KKSSR, Raja Kannappan inspect rain-affected areas in Ramanathapuram
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால், மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 41 செ.மீ மழை பதிவானது. தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் .…
0 notes
Text
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை மூடல் பயணிகள் அவதி....
கோவை மாவட்டத்தில் முக்கிய தொழில் நகரமாக விளங்கிவரும் பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை மற்றும் வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது பொள்ளாச்சி, , ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் இரண்டு முன்பதிவு சேவை…
0 notes
Text
கடலூர் கம்மியம்பேட்டையில் ெரயில்வே கேட் பழுதானதால் ½ மணி நேரம் நின்ற எக்ஸ்பிரஸ் ெரயில்: பொதுமக்கள் அவதி
கடலூர்: கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ெரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையம் உள்ளன. ெரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் கம்பியம் பேட்டை ெரயில்வே கேட் மூடப்படும். ெரயில்வே கேட் மூடும் சமயத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கம். மேலும் கம்மியம்பேட்டை ெரயில்வே கேட் அடிக்கடி பழுது ஏற்படுவதும் வழக்கமாக இருந்து…
View On WordPress
0 notes
Text
மதுரையில் கனமழையால் 3 மணிநேரம் மின்தடை-பொதுமக்கள் அவதி....
மதுரையில் கனமழையால் 3 மணிநேரம் மின்தடை-பொதுமக்கள் அவதி….
மதுரையில் மாலை 6 மணி அளவில் ஆரம்பித்த மழை கிட்டதட்ட 3மணிநேரமாக பெய்தது.இது மக்கள் வாழ்க்கைக்கு கடினமாக அமைந்தது. கிட்டதட்ட பிரதான ஏரியாக்களான சம்மட்டிபுரம்,காளவாசல்,கோச்சடை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் 3மணிநேரமாக இருளில்மூழ்கி உள்ளது.
View On WordPress
1 note
·
View note
Text
பொதுமக்கள் அவதி || தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் பொது துன்பம்
பொதுமக்கள் அவதி || தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் பொது துன்பம்
தமிழகம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர். சென்னை: மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை, விழுப்புரம்,…
View On WordPress
0 notes
Photo
கள்ளக்குறிச்சியில் திடீர் மழை சாலைகளில் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் அவதி
0 notes
Photo
புனே ‘ஸ்மார்ட் சிட்டி’யா? - கனமழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதி
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #Pune | #Rain | #Traffic
0 notes
Text
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கம்; பொதுமக்கள் அவதி: போராட்டம் தொடரும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு | bus strike
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கம்; பொதுமக்கள் அவதி: போராட்டம் தொடரும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு | bus strike
புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துதொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கினர். தமிழகம் முழுவதும் சராசரியாக 50 சதவீத அரசு பேருந்துகளே இயக்கப்பட்டன. போதிய பேருந்து வசதிஇல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். தமிழக அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் 1.30 லட்சம் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி, 13-வது ஊதிய…
View On WordPress
#bus#bus strike#strike#அவத#அளவலய#அறவபப#இயககம#என#கறநத#தடரம#தமழகம#தழலளரகளன#தழறசஙக#தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு#நரவககள#பககவரதத#பதமககள#பரடடம#பரநதகள#பேருந்துகள்#போக்குவரத்து தொழிலாளர்கள்#போராட்டம் தொடரும்#பொதுமக்கள் அவதி#மழவதம#வலநறததததல
0 notes
Text
சோழவந்தானில் அவலம்: பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி
சோழவந்தானில் அவலம்: பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி
சோழவந்தான்: சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி செல்லும் சாலை முற்றிலும் பெயர்ந்து,சேறும் சகதியுடன் பல்லாங்குழி சாலையாக மாறியதால் பொதுமக்கள் தினமும் அவதியுற்று வருகின்றனர். சோழவந்தானில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி,ரயில்வே தண்டவாளப் பகுதியில் இரும்புக் கர்டர்களும்,இரு புறமும் தூண்களுடன் கூடிய கான்கிரீட் பாலப் பணிகளும் சுமார் ஒரு வருட…
View On WordPress
0 notes
Text
மணலி துணை மின்நிலையத்தில் தீ விபத்து: சென்னை முழுவதும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி | Power cut in chennai city due to fire accident in Manali substation
சென்னை: சென்னை மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மணலி துணை மின்நிலையத்தில் இன்று (செப்.12) இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம் மயிலாப்பூர், தேனாம்பேட்டை,…
0 notes
Text
பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது நகரம் முழுவதும் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் வணிக வளாகங்கள் திருமண மண்டபங்கள் உணவகங்கள் தங்கும் விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இனைப்புகள் கொடுக்கப்பட்டு கழிவு நீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு மாட்டு சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு…
0 notes
Text
உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி
உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் அமைந்துள்ள தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை,நீதிமன்றம்,பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக இங்கு வருபவர்கள் மட்டுமல்லாமல், வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாதவர்கள் கூட தாலுகா அலுவலக வளாகத்துக்குள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திச் செல்கின்றனர்.இதனால் இங்கு வரும்…
View On WordPress
0 notes
Link
0 notes
Text
ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர்: வாணியம்பாடியில் பொதுமக்கள் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீர்: வாணியம்பாடியில் பொதுமக்கள் அவதி
வாணியம்பாடி: வாணியம்பாடி நகரத்தையும், பெருமாள்பேட்டையையும் இணைக்கும் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கபாதை 10 அடி உயரமும் 15அடி அகலமும் கொண்டது. மழைக்காலங்களில் பெருமாள்பேட்டை குன்றுப்பகுதிகளில் பெய்யும் மழைநீரானது, கழிவுநீருடன் கலந்து இந்த சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ…
View On WordPress
0 notes
Text
புதை சாக்கடை அடைப்பு: சாலையில் கழிவு நீா்த் தேக்கம்
ராமநாதபுரத்தில் பல்வேறு பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பு காரணமாக சாலையில் குளம் போல கழிவு நீா்த் தேங்கியது. ராமநாதபுரம் வெளிப்பட்டினம் பாரதியாா் தெரு, புதுத் தெரு குப்பம், புதுத் தெரு பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பால், கழிவு நீா் வெளியேறி சாலையில் தேங்கியது. சில வீடுகளில் கழிவு நீா் வெளியே செல்லாமல் உள்ளேயே தேங்கியது. இதனால், இந்தப் பகுதி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா். ஏற்கெனவே, கடந்த…
0 notes
Photo
பலத்த மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் - பொதுமக்கள் அவதி தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு - வீடுகளில் மழைநீர் புகுந்தது. வெப்பசலனம் காரணமாக தென்தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 98 மில்லி மீட்டர் மழை பதிவானது. தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த மழையால் நகர் பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை, லயன்ஸ் டவுன், தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதி, அம்பேத்கர் நகர் பகுதி, செல்வநாயகபுரம், சத்யா நகர், பூபால்ராயர்புரம், பொன்சுப்பையா நகர், செயின்ட் மேரிஸ் காலனி, திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சூசைநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது, கடந்த மாதம் பெய்த மழையால் சூசைநகர் குடியிருப்பு பகுதியை தண்ணீர் சூழ்ந்தது. நேற்று பெய்த மழையால் மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.இதையடுத்து சூசைநகர் பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதில் திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் சவேரியார் தெருவைச் சேர்ந்த போரிஸ் பீறிஸ் என்பவரது குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மழையில் சேதம் அடைந்த வீட்டை வருவாய் துறையினர் பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்தனர். குமரி கடற்கரை பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், அதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தத https://www.instagram.com/p/B6X8fEPBEtg/?igshid=k9irodzdqdvp
0 notes