#பலபல
Explore tagged Tumblr posts
Text
அனுஷ்கா ஷர்மா த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார், அவர் சகோதரர் கர்னேஷைக் காணவில்லை என்று கூறுகிறார், புல்பூல் நடிகர் திரிப்தி டிம்ரி. இங்கே பாருங்கள்
அனுஷ்கா ஷர்மா த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார், அவர் சகோதரர் கர்னேஷைக் காணவில்லை என்று கூறுகிறார், புல்பூல் நடிகர் திரிப்தி டிம்ரி. இங்கே பாருங்கள்
அனுஷ்கா ஷர்மா தனது சகோதரரும் தயாரிப்பாளருமான கர்னேஷ் சர்மா மற்றும் அவரது புல்பூல் நடிகர் திரிப்தி டிம்ரி ஆகியோரின் படத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர் அவர்களை எவ்வாறு காணவில்லை என்று கூறினார். ஏப்ரல் 09, 2021 08:49 பிற்பகல் வெளியிடப்பட்டது நடிகர் அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸுக்கு சகோதரர் மற்றும் தயாரிப்பாளர் கர்னேஷ் சர்மா மற்றும் நடிகர் திரிப்தி டிம்ரி ஆகியோரின் படத்தைப் பகிர்ந்து…
View On WordPress
#india fun#tamil news#அனஷக#அவர#இஙக#எனற#கணவலல#கரனஷக#கறகறர#சகதரர#டமர#தரபக#தரபத#நடகர#பகரநதளளர#படததப#பரஙகள#பலபல#வேடிக்கையான தமிழ்#ஷரம
0 notes
Text
Time
Jagadeesh Krishnan: வரலாற்றில் மிகப் பெரிய தத்துவவாதி யார்?
உலகின் மிக சிறந்த தத்துவவாதி யார் என்றால் அது நிச்சயமாக காலேதேவதையாகத்தான் இருக்க முடியும்
அனைத்து தத்துவங்களும் சித்தாந்தங்களும் சகலவிதமான உயிர் களும் அவைகளின் வாழ்க்கை மற்றும் ஆசாபாசங்கள் கனவுகள் மகிழ்ச்சி ஏமாற்றம் கோபதாபங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் காலத்தின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது.
இதுதான் காலதேவனின் தத்துவம்.
ஒருவர் தாம் சொல்லும் தத்துவத்தை கடந்த காலம் நிகழ்காலத்தில் இருந்து எடுத்து இது எதிர்காலத்திற்கும் பொருந்தும் என கூறுகிறார். ஆக இங்கு தத்துவம் உருவாகவும் அது நிலைபெறவும் காலதேவதையின் அருள் நிச்சயம் தேவைப்படுகிறது.
எனக்கு தெரிந்து பல சிந்தனையாளர் அறிவாளிகள் விஞ்ஞானிகள் என அனைவரும் தத்துவங்களை காலத்திடம் இருந்து பெற்று அதை உண்மையாக்க அதே காலத்திடம் கையேந்தி நின்றவர்களே.
ஐன்ஸ்டின் அவர்கள் தனது ஒரு ஒளியியல் சார்ந்த கோட்பாட்டை நிரூபிக்க சூரிய கிரகணத்தை எதிர்பார்த்து பல நாட்கள் காத்திருந்தாராம்.
இன்றும் கூட பல விஞ்ஞானிகள் ஒளியை விட வேகமாக சென்றால் காலத்தை வென்று எதிர் காலத்திற்கோ கடந்த காலத்திற்கோ சென்று வரலாம் ஏன் டைம் மெஷினை கூட கண்டுபிடித்து விடலாம் என மனப்பால் குடித்து வருகிறனர்.
ஆக காலத்தை மையமாக கொண்டு எத்துனை எத்தனை கற்பனைகள் கனவுகள்???
அதே போல பலரின் மனக்காயங்களுக்வும் அருமருந்தாக அமையும் காலம் அனைத்தையும் சரிசெய்துவிடும் இதுவும் கடந்து போகும் என்ற தத்துவங்கள் கூட காலத்திடம் இருந்தே பிறந்து காலத்துடன் கலந்து விடுகிறது
நம்ம ஊரில் காலத்தத்துவம் மிகவும் பிரிசித்தம்.
பிறருக்கு இன்னா முற்பகல் செய்யின்
தமக்கு இன்னா பிற்பகல் தாமே விளையும்
என்ற வள்ளுவன் வாக்கு கூட காலத்தை மையமாக கொண்டே உள்ளது.
நமது ஊரில் காலத்தே பயிர் செய் என்பார்கள்.விவசாயத்தில் காலம் மிகவும் முக்கியம்.
சிறியவர்களை பெரியவராக்குவதும்
உழைப்பவர்களை உச்சந்தொட வைப்பதும் நம்பிக்கை இழந்து போராடும் நபர்களுக்கு கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் என தோள் கொடுக்கும் தோழனாகவும் என்னிடம் இல்லாத அதிகாரமா செல்வமா என ஆணவத்தால் ஆடுபவர்களின் தலையில் இரண்டு தட்டு தட்டி அறிவை புகட்டும் ஆசானாகவும் பாவம் செய்தவர்களை தண்டிக்கும் நீதிமானகவும் காலதேவன் திகழ்கிறார்.
ஆக பலபல தத்துவங்களை பலர் மூலம் உண்டாக்க வைத்து அந்த தத்துவங்களை தனது காலசக்கரத்தின் மூலமே சுழல வைத்து இறுதியில் தம்முடனே ஐக்கியப்படுத்திக் கொண்டு சிருஷ்டியும் நானே ஸ்திதியும் நானே சர்வமும் நானே என அமைதியாக இருக்கும் காலதேவன்தான் உலகின் மிகச்சிறந்த தத்துவவாதி.
By
Jagadeesh Krishnan
Who is the greatest philosopher in history?
If one is the greatest philosopher in the world, it can certainly be a goddess
All philosophies and ideologies, all sorts of lives, their lives and aspirations, dreams, happiness, disappointments, anger, expectations, are all handed over to the hands of time.
This is the philosophy of Kaladevan.
One takes his philosophy from the past to the present and says that this applies to the future. Therefore, in order for philosophy to be formed and sustained, the grace of time is definitely needed.
I know that many thinkers, intellectuals, and scientists have all come up with theories from time to time and come to fruition.
Einstein spent several days waiting for a solar eclipse to prove his theory of optics.
Even today, many scientists are wondering why they could go back to the past or the past to find the time machine if it goes faster than the light.
How many fantasies and nightmares with the center of time ???
Likewise, many people's grievances and the time of death will be corrected.
In our town, the period is very divided.
If it is too early for others
He'll have it later in the afternoon
Even the Valluvan vote is centered around time.
Cultivate early in our town.
And making little ones big
Callawayan is a janitor who punishes those who sin, as a doer of the shoulder, and the power of my lack of authority, to put on the heads of those who are arrogant as to the power of my power.
He is the best philosopher in the world, so that the creation of myself, the existence of myself, and the whole of myself, is the greatest philosopher.
By
Jagadeesh Krishnan
0 notes
Text
#பொறியாளர் தேவையா?
பொறியாளர் ஏன் தேவை நாம் கட்டும் கட்டிடதிற்க்கு அவர் என்ன செய்வார் / செய்கிறார் கட்டிடத்திற்கு? அவருக்கு எதற்கு சம்பளம் கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்கலாம்? இது எல்லா விதமான புதியதாக வீடு கட்டுவோரும் பொறியாளர் உதவி இல்லாமல் கட்டியவரும் கருத்தில் கொள்ளவே இந்த கட்டுரை.
#ஒரு பொறியாளரின் வேலைகள்:
ஒரு அனுபவம் உள்ள பொறியாளர் ஒரு வீடு, வணிகக்கடை, தொழிற்சாலை கட்டிடம் கட்ட அணுகினால், கட்டிட வரைபடம் உங்கள் விருப்பம், தற்போதைய மற்றும் பிற்காலத் தேவையை கருத்தில்கொண்டு இன்றைய நவீன காலத்திற்கும் அரசு விதிகளுக்கும், நமது கலாசாரமும் வாஸ்து வடிவமைப்பும் பொருந்தும் வண்ணம் உங்கள் மனையின் நீள அகலம் ஆகியவை மற்றும் அந்தப்பகுதி நில அமைப்பு மற்றும் பிற்கால வளர்ச்சியையும் அடங்கும் வடிவத்தில் வரைபடம் தயாரித்துக் கொடுப்பார்.
ஒரு கட்டிடத்தில் Structural Design செய்து வலிமை, பாதுகாப்பு மற்றும் செலவு குறைவான வடிவமைப்பில் கொடுப்பது ஒரு பொறியாளர் பணியாகும். எவ்வளவு அனுபவம் இருந்தாலும்கூட பொறியாளர் வாய்மொழியில் எவ்வளவு கான்கிரிட் மற்றும் கம்பியின் தேவை எவ்வளவு என்று சொல்ல கூடாது. கட்டிட வரைபடம் அதன் பயன்பாடு, அங்குள்ள மண்ணின் தரம் அனைத்தையும் கருத்தில்கொண்டு வடிவமைப்பு கணக்கிடு செய்து Structural Engineer ஆல் Structural வரைபடம் கொடுக்க வேண்டும்.
ஒரு கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு ஆட்கள், கட்டுமான பொருட்கள், உபகரணங்கள் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிடு செய்து திட்டத்தின் மொத்தசெலவு தொகை எவ்வளவு வரும் என்றும், இந்த கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு நாட்கள் தேவை எப்பொழுது எவ்வளவு என்ன பொருட்கள் மற்றும் ஆட்கள் தேவை என்பதை எல்லாம் கணக்கிடும் செய்வார்.
கட்டிடவேலை தொடங்கவும் தொடங்கியபின் வேலையை வழிநடத்தவும், வரைபடத்தில் உள்ளதை திட்டத்தின் செலவு தொகையில் மாற்றம் இல்லாமல் அந்த கட்டிடத்தின் கட்டுமான வேலையை பூ��்த்திசெய்யவும் வேலைகளுக்கு இடையில் ஏற்படும் சிறுசிறு மாறுதல்கள் மற்றும் இடர்பாடுகளை சரிசெய்தல், தரமான பொருட்களை தேவையான அளவு வாங்கவும், அந்த பொருட்களை சரியாக கொண்டுவந்து சேர்க்கவும் பொறியாளரின் திட்டமிடல் அவசியம். மேலும் வரைபடத்தில் உள்ளதை மனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் சரியாகவும் நேர்த்தியாகவும் வேலையாட்களுக்கும் உரிமையாளருக்கும் பாலமாகவும் இருந்து சரியாக கட்டுமான முறைகளையும் புதிய பொருட்கள் மற்றும் புதிய முறைகளை புகுத்தவும் செய்வார்.
#ஒரு பொறியாளரை எப்படி கழட்டிவிடப்படுவார்?
இப்படி பலநிலைகள் பலவேலைகள் உள்ள கட்டிடத்தில் சிலர் தவறான பார்வையில், ஒரு பொறியாளரை சந்தித்து கட்டிட வரைபடம் பெற்றுக்கொண்டு அதில் பல மாறுதல்கள் செய்தும் திருப்த்தி அடையவில்லை என்றும் (பொறியாளர் கொடுத்த முதல் வரைபடம்மே கட்டிமுடிக்கபட்டு இருக்கும்), தற்பொழுது பொருளாதார சிக்கல் உள்ளதாகவும், குடும்ப சூழ்நிலை கரணம் என்றும் கட்டுமானத்தை தள்ளி வைப்பதாகவும், உறவினர் அல்லது நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்ததால் அவருக்கு இந்த வேலையை கொடுத்துவிட்டதாகவும் பலபல காரணங்களை சொல்லி கழட்டிவிட்டுவிடுவர்.
ஒரு சிலர் பொறியாளரை அணுகி கட்டிடம் கட்ட சதுரடி விலை எவ்வளவு என்று வினவுவார் பொறியாளரும் தோரயமாக சதுரடி விலையை கொடுப்பார், நமக்கு தெரிந்த சில விற்பனையாளர்கள் மற்றும் லாரி வாகன உரிமையாளரிடம் மற்றும் கட்டிட மேஸ்திரி ஒருவரை அணுகி Labour Rate கேட்பார், அந்த கட்டிட மேஸ்திரியும் மூளைசலவை செய்து பொருட்களை நீங்களே வாங்கிகொடுங்க பொறியாளர் கொடுத்த விலையை விட நாம் குறைவாகவே முடித்து விடமுடியும் என்றும் நம்பிக்கை தருவார்கள் அங்கும் பொறியாளரை கழட்டிவிட்டுவிடுவர்.
கழட்டிவிட்ட பொறியாளரை வழியில் சந்தித்தால் உங்களையே வேலைக்கு நியமித்திருத்தால் நன்றாய் இருந்து இருக்கும் தவறு செய்துவிட்டதாகவும் சில கதைகளை சொல்லிவிட்டு Roof Slabக்கு என்ன Dia கம்பி போடுவது என்ன Brand கம்பி வாங்குவது என்று கேள்வி கேட்பார்கள். பொறியாளர் Structural Design Drawing கொடுக்க செலவு ஆகும் என்று தெரிவித்தால் சும்மா வாயில்லேயே சொல்லுங்க உங்களுக்கு எதற்கு சிரமம் Drawing போடுவதற்கு என்று லபகமாகவும் கேட்பார்கள்.
கட்டிட வேலை நடக்கும் பொழுது அதே பொறியாளரிடம் இந்த பொருள் வாங்கவேண்டும் எங்கு கிடைக்கும் என்று கேட்பார், அவரும் இந்த ஊரில் இந்த கடையில் கிடைக்கும் என்று சொல்வார் எதார்த்தமாக, அப்படியே விலையையும் நீங்களே கேட்டு சொல்லுங்க என்றும் சொல்வார், விலை கிடைத்தவுடன் தற்பொழுது பணம் இல்லை நாளை மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு அவர் முன்பே பேரம் பேசிய கடையில் புதியவிலையை சொல்லி இந்த விலைக்கு தனக்கு வேண்டும் என்று வாங்குவார். (உண்மையாக குறைந்த விலையை சொன்னவர் முட்டாள் ஆக்கப்படுவார்). இதனால் பொறியாளர்க்கு பொருட்களை கொடுக்கும் நபருக்கு உண்டான நட்பு பாதிக்கப்படும்.
பொறியாளர் உழைப்பை திருடும் நபர்களுக்கு!
• பொறியாளர் ஆகிய எங்கள் நேரத்தை வீண் ச��ய்யாதீர்கள்.
• உங்களால் ஒரு கட்டிடதிக்கு பிற்காலத்தில் ஏற்படும் மாறுதல்கள் முன்பே சிந்தித்து செயல்படுத்த எங்களை ஒப்பிடும்போது Imagenation திறன் உங்களுக்கு குறைவே.
• கட்டுமான பொருட்களை தரமும் விலை குறைவாக அலைசல் இல்லாமல் எங்களைப்போல உங்களால் வாங்க முடியாது.
• எவ்வளவு பொருட்கள் தேவை என்று கணக்கிடு செய்து வாங்கும் உங்களுக்கு திறன் குறைவு, அதனால் ஏற்படும் உபரிபொருட்கள் நட்டம் ஏற்படும்.
• அடுத்த அடுத்த வேலைகள் என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடல் அனுபவம் உள்ளவர்கே கிடைக்கும்.
• நீங்கள் கட்டும் கட்டிடம் பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் செலவுகள் எல்லாம் சேர்த்து அமையும்படி எங்களைப்போல வடிவமைக்க உங்களால் முடியாது.
• நீங்களே கட்டினால் ஏற்படும் செலவு தொகையும் எங்களால் கட்டப்பட்டால் ஏற்படும் செலவு தொகையும் ஒன்றே, எங்கள் சம்பளம் அல்லது இலாபம் நாங்கள் மிச்சம் செய்யும் தொகை மட்டுமே, இதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை பாதுகாப்பு, உறுதித்தன்மை.
• ஒரு பொறியாளர் பெரும் Structural Design செய்ய வாங்கும் தொகை குறைவே அவரால் கொடுக்கும் Designed Drawing பாதுகாப்பு மாறும் செலவு குறைவான வடிவமைப்பு, இதனால் கட்டுமான செலவு குறையும்.
• ஒரு பொறியாளர் அல்லது ஒப்பந்தகாரை நியமிப்பதால் உங்களுக்கு ஏற்படும் அலைசல் குறையும், அனுபவம்மின்மை காரணத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் வீன் பேரம் தவிர்க்கலாம்.
• தேவைக்கு அதிகமாக அறியாமல் பாதுகாப்பு, உறுதித்தன்மை என்று செலவு அதிகம் செய்தல் கட்டிட ஊரிமையாளரே கொஞ்சம் சிந்தியுங்கள் நீங்கள் செலவு செய்யும் கட்டிட பொருட்கள் அனைத்தையும் இயற்கையை மாசு செய்தே கொண்டுவருகிறோம்.
• எங்கள் அனுபவம் எல்லாம் நாங்கள் செய்த பல தவறுகள் மற்றும் பொருள் மற்றும் பணம் இழப்புகளில் இருந்து கற்றுக்கொண்டதே!
இப்படி ஒரு கட்டுரை எழுத வேண்டிய காரணம் எங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று, பலர் மேலே குறிப்பிட்டதுபோல் பொறியாளர்களின் வேலை என்ன என்பது தெரியாமல் அவர்களை நம்பவைத்து ஏமாற்றி வேலையை வாங்கிக்கொண்டு சம்பளம் தருவது இல்லை இன்னும் சிலர் உள்ளனர் அவர்கள் நான் அதிகம் தெரிந்தவர் என்று தற்பெருமை பேசும் வாதிகள் பலருக்கு தவறானா ஆலோசனைகள் கொடுத்து ஏமாற்றியும் பொறியாளர்களை தரக்குறைவாக விமர்சித்தும் வருகின்றனர். இவர்கள் இப்படியிருக்க சில பொறியாளர்கள் படித்தவுடன் பணபலத்தில் தொழில் தொடங்கி எந்த அனுபவமும் இல்லாமல் கட்டிடத்துறையில் செய்யும் தவறுகளும் இந்த விமர்சனதிக்கு காரணமாகவும் அமைந்து விட்டது. மேலும் தொழில் போட்டிகளும் தவறான விமர்சனமும் பொறியாளர்கள் வேலையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்க விசையம்.
மேலும் உரிமையாளருக்கும் பொறியாளருக்கும் கசப்பு ஏற்படுவதன் காரணம் உண்மைகளை மறைத்து கலந்துரையாடல் நடத்துவதே, நேக்கம் மற்றும் தேவைகள் மீது புரிதல் இருந்தால் மட்டுமே வீண் வருத்தம் மற்றும் நட்டம் போன்றவையை தவிர்க்கலாம்! தவறுகள் செய்தபின் வருந்தி பயனில்லை தவறுகள் இல்லாமல் பயணிப்போம்.
#நன்றி....
#Er. S. செய்யது அப்துல் காதர்., ME(Struct)., M.B.A.,
Riswa Construction and Builders.
+91-9944445983.
0 notes