#பரிசு பெட்டி
Explore tagged Tumblr posts
tamildaily · 6 years ago
Link
0 notes
tamilheadlines · 6 years ago
Photo
Tumblr media
குக்கரின் சாகசத்தை நிகழ்த்திக்காட்டுமா பரிசு பெட்டி குக்கரின் சாகசத்தை நிகழ்த்திக்காட்டுமா பரிசு பெட்டி
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு குழந்தைகளுக்கு பரிசு ஜி.எஸ்.டி., குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 200 ரூபாய்க்கு குறைவாக வாங்கும் பொருட்களுக்கு, பில் பெறும் குழந்தைகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட உள்ளது. இது குறித்து, ஜி.எஸ்.டி.,புறகநர் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சட்டத்தை பொறுத்தவரை, 200 ரூபாய்க்கு குறைவாக பொருட்கள் வாங்கினாலும், வாடிக்கையாளர் பில் கேட்டால், வணிகர்கள் தர வேண்டும்.மேலும், 200 ரூபாய்க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு கேட்காமலே தர வேண்டும். இந்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த, நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ள���ம். 200 ரூபாய்க்கு குறைவாக வாங்கிய பொருட்களுக்கு, பில் வாங்கும் குழந்தைகளுக்கு பரிசு அளிக்க உள்ளோம். இதற்காக, சென்னை அண்ணாநகரில் உள்ள, சென்னை புறநகர், ஜி.எஸ்.டி., ஆணையர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைத்துள்ளோம். அதில், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், தாங்கள் ��ெற்ற பில்லுக்கு பின்பக்கத்தில் தங்களது பெயர், பகுதி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஆணையர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும்.அதிலிருந்து, மூன்று பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்க உள்ளோம். மார்ச் 8ம் தேதி, இந்த பெட்டி திறக்கப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்க உள்ளோம். 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இதில் பங்கேற்று வெற்றி பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். – நமது நிருபர் – Source: dinamalar
0 notes
tamilcinema7 · 6 years ago
Text
��ூலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளருக்கு பரிசுப்பெட்டி - தில்லாலங்கடி வேளையில் தர்தல் ஆணையம்
சூலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளருக்கு பரிசுப்பெட்டி – தில்லாலங்கடி வேளையில் தர்தல் ஆணையம்
சூலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருப்பது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது.
இதேபோல் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு பரிசீலனை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில்,…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் போட்டியை ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என அழைப்பது ஏன்?
டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் போட்டியை ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என அழைப்பது ஏன்?
டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் போட்டியை ஏன் ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. #AUSvIND #BoxingDayTest
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தேவாலயம் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அதில் பரிசு பொருட்கள் மற்றும்…
View On WordPress
0 notes