#பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
Explore tagged Tumblr posts
muthtamilnews-blog · 4 years ago
Text
தமிழக அரசு அறிவித்தபடி மெட்ரோ ரயிலில் கட்டணக் குறைப்பு அமல் மக்கள் உற்சாகம்; பயணிகள் கூட்டம் அதிகரிப்பு | chennai metro
தமிழக அரசு அறிவித்தபடி மெட்ரோ ரயிலில் கட்டணக் குறைப்பு அமல் மக்கள் உற்சாகம்; பயணிகள் கூட்டம் அதிகரிப்பு | chennai metro
தமிழக அரசு அறிவித்தபடி, சென்னை மெட்ரோ ரயில்களில் கட்டணக் குறைப்பு நேற்று அமலுக்கு வந்தது. இது பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் வடசென்னையை இணைக்கும்…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
சென்னையில் ஏ.சி.பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
சென்னையில் ஏ.சி.பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதாலும் கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும் குளிர்சாதன பஸ்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள்.
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
ஆழியார் ரோட்டில் யானை நடமாட்டம் அதிகரிப்பு : வனத்துறையினர் கண்காணிப்பு பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் ரோட்டில், யானை  நடமாட்டம் காரணமாக வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஆண்டு ஜூன் முதல் பல மாதமாக தென்மேற்கு பருவமழை இருந்தது. இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் மற்றும் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழை இல்லை. இதன்காரணமாக வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் குறைய துவங்கியுள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இறை தேடி இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக  நவமலை வனப்பகுதியிலிருந்து, யானைகள் கூட்டம் கூட்டமாக ஆழியார் அணையை நோக்கி வந்து செல்கிறது. இதில் கடந்த சில நாட்களாக நவனமலையிலிருந்து வந்த  ஒற்றை காட்டுயானை,  ஆழியார் ரோட்டில் வெகுநேரம் உலவி, அங்குள்ள மரக்கிளைகளை உடைத்து சாப்பிட்டது. நேற்று காலையில், ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதை ரோட்டோரம் நின்ற ஒற்றை யானையை பார்த்த சுற்றுலா பயணிகள், வாகனங்களை நிறுத்திவிட்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். சுற்றுலா பயணிகள், தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி ரோட்டோரம் உலாவரும் விலங்குகளை தொந்தரவு செய்துவிட கூடாது என்பதற்காக,  வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். Source: Dinakaran
0 notes
tamizha1 · 3 years ago
Text
பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அதிகரிப்பு | 5 lakh people travel to their hometown
பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அதிகரிப்பு | 5 lakh people travel to their hometown
Published : 13 Jan 2022 08:00 am Updated : 13 Jan 2022 08:00 am   Published : 13 Jan 2022 08:00 AM Last Updated : 13 Jan 2022 08:00 AM பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று திரண்ட பயணிகள். படம்: ம.பிரபு சென்னை: பொங்கல் திருநாளை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களாக சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால், அரசு…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
இதுவரையில் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரிப்பு; நகர பேருந்துகளில் 66 சதவீதமாக உயர்ந்த பெண் பயணிகள்: கூட்ட நெரிசலால் இடமின்றி படியில் பயணிக்கும் மாணவர்கள் | female passengers
இதுவரையில் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரிப்பு; நகர பேருந்துகளில் 66 சதவீதமாக உயர்ந்த பெண் பயணிகள்: கூட்ட நெரிசலால் இடமின்றி படியில் பயணிக்கும் மாணவர்கள் | female passengers
சென்னை: அரசு நகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை 66 சதவீதமாக உயர்ந்துள்ளதால், இதுவரையில் இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தில் இடமின்றி மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பு குறைந்தது. இதனால் கரோனா குறித்த அச்சமும் பொதுமக்களிடம் படிப்படியாக குறைந்து வருகிறது.…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
குற்றாலத்தில் நிலவும் இதமான சூழல் : சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு குற்றாலம்: குற்றால அருவிகளில் மிதமான அளவுக்கு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் களைகட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. இதனால் 2 நாட்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்துள்ளதோடு அருவிகளில் மிதமான அளவு கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றால அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுகாதாரத்தை பேணுவதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜில்லென்ற காற்றும், சாரலும் குற்றாலத்தை குதூகலமாக்கி உள்ளன. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நாளுக்கு நாள் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. Source: Dinakaran
0 notes
tamilnewstamil · 7 years ago
Text
கோடை விடுமுறையால் அலைமோதும் கூட்டம் : தொடர் வண்டிமுன்பதிவு மையங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரிப்பு
கோடை விடுமுறையால் அலைமோதும் கூட்டம் : தொடர் வண்டிமுன்பதிவு மையங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரிப்பு
சேலம்: கோடை விடுமுறையையொட்டி ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்திருக்கும் நிலையில், தட்கல் டிக்கெட் எடுக்க ரயில் முன்பதிவு மையங்களில் புரோக்கர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. பள்ள��, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து, நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு விடுமுறையை கொண்டாட புறப்பட்டுச் சென்று வருகின்றனர். இதனால் பஸ், ரயில்களில் பயணிகளின்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
பஸ் கட்டணம் உயர்வு எதிரொலி: ஒரு வாரத்தில் 2 கோடி வருமானம் அதிகரிப்பு – தெற்கு ரெயில்வே தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேக்கு கூடுதலாக 2 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #BusFareHike சென்னை: தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேக்கு கூடுதலாக 2 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 19-ம் தேதி பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. பஸ் கட்டண உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டம், எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு நேற்று முன்தினம் திடீரென பஸ் கட்டணத்தை குறைத்துள்ளது. இதற்கிடையே, பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ரெயில் சேவையை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரெயில்களில் பொதுமக்கள் அதிகமாக பயணிக்க தொடங்கினர். சென்னையில் பஸ் கட்டண உயர்வை அடுத்து மின்சார ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின்சார ரெயில்களில் நிற்ககூட இடமில்லாமல் பயணிகள் பயணம் செய்யும் நிலையும் காணப்படுகிறது. ரெயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் ரெயில்வேக்கு கூடுதலாக வருவாய் கிடைத்து உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேக்கு 2 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சென்னை புறநகர் ரெயிலில், ஜனவரி 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 7.95 லட்சம் பயணிகள் ரெயில்களில் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். இந்த வகையில் ரெயில்வே துறைக்கு கடந்த ஒரு வாரத்தில் கூடுதலாக ரூ.1.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர். #BusFareHike #tamilnews  Source: Maalaimalar
0 notes