#நாளை
Explore tagged Tumblr posts
Video
மகனின் 14-வது பிறந்த நாளை கொண்டாடிய விஷால் Vishal Celebrated His Son 1...
0 notes
Text
ஆகட்டும், தாயே" என்று சொல்லிவிட்டு மதுராந்தகர் புறப்பட்டார். அரண்மனையில் அவர் தங்கியிருந்த பகுதிக்குப் போனார். அவருடைய உள்ளத்தில் ஆத்திரமும், அசூயையும் கொழுந்து விட்டு எரிந்தன. யாரோ வழியோடு போகிற ஆண்டிப் பண்டாரத்துக்கு எவ்வளவு தடபுடலான மரியாதைகள்! இராஜ குலத்தின் கௌரவத்துக்கே தம் தாயினால் பங்கம் நேர்ந்துவிடும் போலல்லவா இருக்கிறது! பழுவேட்டரையர்கள் தம் அன்னையைப் பற்றி அடிக்கடி குறை சொல்லுவதில் வியப்பு ஒன்றுமில்லை. உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு ருத்திராட்ச மாலைகளை அணிந்து கொண்டு யார் வந்தாலும் பெரிய மகாராணிக்குப் போதும்! பதிகம் ஒன்றும், அவன் பாடிக்கொண்டு வந்துவிடவேண்டும்; அல்ல��ு கோயில், குளம், திருப்பணி என்று சொல்லிக் கொண்டு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்து இராஜாங்க பொக்கிஷத்தையே இவர் சூனியமாக்கி விடுவார் போலிருக்கிறது! போதாதற்கு இளவரசி குந்தவை ஒருத்தி எப்போதும் அருகில் இருக்கிறாள். கோவில் திருப்பணி செய்து மிச்சம் ஏதேனும் இருந்தால், அதை மருத்துவச் சாலை ஏற்படுத்துவதற்காகச் செலவிட்டு விடுகிறாள். இப்படியெல்லாம் இவர்கள் செய்வதற்கு இடம் கொடுத்து வந்தால் நாளை நம்முடைய மனோரதம் எப்படி நிறைவேறும்? சோழ சிங்காதனத்தில் ஏறி நாலா திசைகளிலும் சோழ சைன்யங்களை அனுப்பி இந்த நில உலகம் முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் ஆளுவது எவ்விதம் நடைபெறும்?”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
Context::Madhurantakan meeting his mother, just after their conversation.
“So be it, mother!” saying so, Madhurantakar left. He went to the part of the palace where he was staying. Anger and dissatisfaction were burning in his heart. How they heaped respect on some wayfaring nobody! It seems that the prestige of the royal clan was in danger because of his mother! There is no surprise in the complaints the Pazhuvettarayars made frequently against his mother. It is enough for the elder queen if.anyone comes bearing the sacred ash ad rudraksha beads on his body! He’d come singing a hymn, or saying that a temple or holy place was in need of repair. It seems like she would reduce the treasury to nothing, giving heaps t men such as these! As if that wasn’t enough, there is one Princess Kundavai forever at her side. If.there is anything left after repairing temples, she’d take it citing need for hospitals. If they are allowed to do such things, how will our dreams be fulfilled in the future? How will it be possible to ascend the Chozha throne and rule all the lands of the world under one flag?
Spiteful as he is, Madhurantaan has a point.How will the Kingdom afford the expenses of wars of conquest if everything is used in these pursuits?
Another snippet of the series! Tagging @mizutaama @celestesinsight @whippersnappersbookworm @harinishivaa @racoonpaws @rdx-dcm @deadloverscity @favcolourrvibgior @willkatfanfromasia @humapkehaikaun @themorguepoet @thereader-radhika @thelekhikawrites
14 notes
·
View notes
Text
காலம் நேரம் இனி நம்மோடு உறவு
உன் ஓசையில் என் மனதில் தேன் துளிகள்,உன் விழியில் என் ஜன்னலில் பொன் முத்துக்கள், உன் பார்வையில் மலர்ந்தேன் கொடியாய் பூத்தேன்,உன் மௌனத்தில் என் ஓசையை நேசித்தேன், உன் இதழ்களின் ஓசையில் என் வண்ணங்கள் கலந்தேன்,உன் பெயர் சொல்லும் ஓசை இமை சிந்தும் பரிபாஷை, காலத்தில் நான் நீ வேர் அல்ல,வாழ்க்கையில் நீ நான் நம் பேர் சொல்ல, நாளை மீதி வாழ்க்கை உன்னோடு,நான் சேர வா? என் தோழி அன்று காதலி இன்று, இனி புது…
View On WordPress
2 notes
·
View notes
Photo
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் நண்பர்களே; "அதிகம் கேள் குறைவாக பேசு " இந்த இனிய நாளை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி... உங்கள் அன்புள்ள பொய்கை செல்வா.. @poigai_selva #poigaiselva #reelspost #follow #excercise #mindfulness #yoga #motivation #thoughts #todaypost #wonderful #aspiration #enthusiasm #curiosity #trending #quotes #usa🇺🇸 #india #todaypost #viralpost #subscribe #follow #curiosity #instapost #intresting #trending #like (at Bangalore, India) https://www.instagram.com/p/CmxUeagyP4S/?igshid=NGJjMDIxMWI=
#poigaiselva#reelspost#follow#excercise#mindfulness#yoga#motivation#thoughts#todaypost#wonderful#aspiration#enthusiasm#curiosity#trending#quotes#usa🇺🇸#india#viralpost#subscribe#instapost#intresting#like
11 notes
·
View notes
Video
youtube
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இர...
0 notes
Video
youtube
நாளை சக்திவாய்ந்த நாள் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் ஐப்பசி பௌர்ணமி-அன்னாபிஷ...
0 notes
Text
REGRETS AFTER DEATH தமிழில்
"Oh, I wish I had not associated with my
Lord anyone." (Qur'an 18:42)
"How we wish we had obeyed Allah
and obeyed the Messenger." (Qur'an 33:66)
"Oh, woe to me! I wish I had not taken
that one as a friend." (Qur'an 25:28)
"Oh, I wish that I were dust!" (Qur'an 78:40)
"Oh, I wish I had not been given my record"
(Qur'an 69:25)
"Oh, would that we could be returned [to life on earth] and not deny the signs of our Lord and be among the believers." (Qur'an 6:27)
"What has landed you in Hell?" They will say, "We were not of those who prayed, Nor did we used to feed the poor. We used to indulge 'in falsehood' along with others, and deny the Day of Judgment" (Qur'an 74:42-46)
மரணத்தின் பின் வருந்தல்கள்
"அந்த நாளில், அவன் கூறுவான்: 'ஓ, நான் என் இறைவனுடன் யாரையும் இணைக்காமல் இருந்திருக்க வேண்டும்!' " (குர்ஆன் 18:42)
"நாங்கள் அல்லாஹ்வையும், தூதரையும் கீழ்ப்படிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்." (குர்ஆன் 33:66)
"ஓ, என்னைச் சாபம்! நான் அந்த ஒருவரை நண்பனாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்." (குர்ஆன் 25:28)
"ஓ, நான் மண்ணாக இருந்திருக்க வேண்டும்!" (குர்ஆன் 78:40)
"ஓ, எனக்கு என் பதிவேடு கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும்." (குர்ஆன் 69:25)
"ஓ, நாங்கள் மீண்டும் (பூமியில்) திரும்பி, நம் இறைவனின் அடையாளங்களை மறுக்காமல், நம்பிக்கையாளர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும்." (குர்ஆன் 6:27)
"எதைச் செய்ததினால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்தீர்கள்?" அவர்கள் கூறுவார்கள்: "நாங்கள் தொழுகையில் ஈடுபடாதவர்களாக இருந்தோம், ஏழைகளுக்கு உணவளிக்காதவர்களாக இருந்தோம். நாங்கள் பொய்யில் ஈடுபட்டிருந்தோம் மற்றும் நியாயதீர்ப்பு நாளை மறுத்திருந்தோம்." (குர்ஆன் 74:42-46)
0 notes
Text
நாளை புதன்கிழமை (13-11-2024) மாலை 4-30 மணியளவில்
நமது திருக்கோவிலில்
நந்தி சமேத ஶ்ரீ நாக சிவ சுப்ரமணிய சுவாமிக்கு,
பிரதோஷ வழிபாடு, அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.
செல் : 8939466099
WhatsApp: 7603832945
*🙏*
பிரதோஷ நாளில் சிவனை வணங்கினால்,
அனைத்து தோஷங்களும்,
புற உலக தோஷங்களும்,
பிற தோஷங்களும்
பிரதோஷ வழிபாட்டின் மூலம் அடியோடு தீரும்.
*சென்னை, மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்*
நந்தி சமேத ஸ்ரீ நாக சிவ சுப்ரமணிய சுவாமிக்கு
*வசிஷ்டர் அருளிய "தாரித்ரிய தஹன ருண விமோசன ஸ்தோத்திரத்தால்"
நமது திருக்கோவிலில் அர்ச்சனை செய்யப்படுகிறது.*
இந்த சக்தி வாய்ந்த "மந்திர பிரயோகத்தால்" கடன் பிரச்னைகள்-
* பொருளாதார கடன்
* பித்ரு கடன்
* தேவ கடன்
* ரிஷி கடன்
* பிறவி கடன்
-ஆகிய கடன்கள் முழுமையாக அகன்று, மன நிம்மதியுடன் வாழலாம்.
"மந்திர புஷ்பாஞ்சலி சேவை" பக்தர்களால் நமது திருக்கோவிலில் சமர்ப்பிக்கப்படுகிறது.
செல் : 89394 66099
WhatsApp: +91-7603832945
ஒவ்வொரு பிரதோஷ பூஜையிலும்,
நமது திருக்கோவிலில் பக்தர்களே பூஜை, வழிபாடு செய்து ஆத்ம திருப்தி அடைகின்றனர்.
பக்தர்கள் அனைவரும் "பிரதோஷ பூஜை"யில் கலந்து கொண்டு சிவனருள் பெறவும்.
******************
*ருணம் என்பது கடனை குறிக்கக் கூடியது*
*பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் கடன் பிரச்னை தீரும்.*
ருண விமோசன பிரதோஷ வேளையில், சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால், கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால், தீராத கடன்களும் தீரும்.
மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே, மக்களை காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை தனக்குள் ஏற்றுக் கொண்டார் சிவபெருமான்.
விஷத்தின் வீரியத்தினால் மயக்கம் அடைந்திருந்த இறைவன், திரயோதசி நாளில் மாலை வேளையில் கண் விழித்தார்.
சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிரதோஷம் விரதம் ஏற்பவர்கள் வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதியில், அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடமைகளை முடிக்க வேண்டும்.
மாலையில் கோயில் சென்று சிவ தரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி, வெல்லம் படைத்து, நெய் தீபங்கள் ஏற்றி வணங்கி வர வேண்டும்.
*ருணம் என்றால் கடன்*
கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர்.
*ரோகம் என்றால் நோய்*
கடனும், நோயும்தான் இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.
நோயினால் பலரும் கடனாளியாகின்றனர்.
* அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு, கறந்த பசும் பாலில் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு.
* தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் மிக நன்று.
இறைவன், இயற்கையை விரும்பக் கூடியவர்.
வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக் கொண்டு, பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால்,
சகல தோஷங்களும், ஏழேழு ஜென்மங்களில் உண்டான தோஷங்களும், ஏன் பிரம்மஹத்தி தோஷமே நீங்கும்.
��ுத்ர மூர்த்தியும், நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை, பிரதோஷ காலத்தில்,
முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட்டால், தீராத கடன் கூட தீர்ந்துவிடும்.
மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும், செவ்வாய் பகவானும் மிகப் பெரும் பங்காற்றுகின்றனர்.
*ராகு, கேது போன்ற பாம்பு கிரகங்களுடன், குரு சேர்ந்து நிற்கும்போது, புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்யக் கூடாது*.
*ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்யக் கூடாது.*
*முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது.*
*அதற்குப் பதிலாக செவ்வாய் கிழமைகளில் கடன் அடைக்கலாம்.*
சிவனுக்கு மட்டுமல்ல, ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கும் பிரதோஷ நேரம் உகந்த காலம்தான்.
பிரஹலாதனின் பக்தியை மெய்ப்பிக்கவும், ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகைக் காக்கவும், தூணிலிருந்து நர நாராயண ரூபமாய், உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம், இந்த பிரதோஷ காலம்தான்.
எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ, அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள், செவ்வாய் அன்று வரும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளவும்.
*மனிதனுக்கு வரும் ருணத்தை மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் இது.*
*செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்; பித்ரு தோஷம் நீங்கும்.*
*கடன் தொல்லை தீரும்*
எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவராக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோவில் சென்று, சித்தாமிர்த தீர்த்தத்தில், பிரதோஷ நேரத்திலே குளித்து விட்டு, வைத்தியநாதனை வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட ருணமும், ரணமும் (கடனும், நோய்களும்) நீங்கும் என்பது சிவ வாக்கு.
இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால், செல்வம் பெருகும்.
*சென்னை, மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில்*
*நந்தி சமேத ஸ்ரீ நாக சிவ சுப்ரமணிய சுவாமிக்கு*
*வசிஷ்டர் அருளிய "தாரித்ரிய தஹன ருண விமோசன ஸ்தோத்திரத்தால்"
அர்ச்சனை செய்ய வாருங்கள்...*
செல் : +91-8939466099
WhatsApp: +91-7603832945
* 💐 * 💐 * 💐 * 💐 * 💐 * 💐 *
#பிரதோஷம்
#prathosam
#pradosam
#சிவவழிபாடு
#சிவன்
#நந்தி
#World_renowned_Astrologer_in_India
#Best_Astrologer_in_Chennai
#White_Magic_specialist
#Black_Magic_Removal_Specialist
#purva_jenma_dosha_nivarthi
#Homam_and_Pooja
#dosha_nivarthi_parikara_poojai
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_12-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
*
0 notes
Text
நவம்பர் 7ஆம் தேதி ‘தக் லைஃப்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு
தமிழ் சினிமாவின் சூப்பர் நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து இயக்கும் “தக் லைஃப்” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு, நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.“தக் லைஃப்” படத்தின் கத��க்களம் கேங்ஸ்டர் பின்னணியில் அமைந்துள்ளது. கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளதால்,…
0 notes
Text
குடியாத்தத்தில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்: வெற்று விளம்பரத்துக்கான மலிவான அரசியல் - அமைச்சர் காந்தி குற்றச்சாட்டு | Minister Gandhi says about admk demonstration
சென்னை: வேலூர் சரக கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் 28-ம் தேதி (நாளை) குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அறிவித்திருப்பது வெற்று விளம்பரத்துக்கான மலிவான அரசியல் என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் சரகம், குடியாத்தம்…
0 notes
Text
அனைத்து மத போலி சாமியார்கள்
ஜோதிட ஃப்ராடுகள்
வாஸ்து எனும் கெட்ட வஸ்துக்கள்
மோட்டிவேஷன் வாயாடிகள்
படிக்காத சைக்காலஜிஸ்டுகள்
இன்றைக்கு
NLP
நாளை யாரோ
0 notes
Text
✨ Happy Raksha Bandhan 2024! ✨
உங்களின் அன்பான சகோதரன்/சகோதரி இந்த ரக்ஷா பந்தனில் நகை, அழகு மற்றும் ஆன்மிகத்தை கொண்டாடுங்கள். 🌟💍
@kasjewellerytvn மூலம் உங்கள் அன்பையும், பரிசுகளையும் பிரதிபலிக்கவும், சிறந்த நகைகள் மற்றும் செல்வாக்குடன் இந்த சிறப்பான நாளை இன்னும் இனிமையாக மாற்றுங்கள். ✨🎁
#KASJewellery#RakshaBandhan2024#HappyRakshaBandhan2024#TamilFestival#GoldJewellery#CelebrateTogether#RakshaBandhanCelebration#MemorableMoments#StrengtheningBonds
0 notes
Text
The National UN Volunteers-India
Green champion Awardee: Mr S Subash Srinivasan, The National UN Volunteers-India
Celebrated the birth anniversary of Masanobu Fukuoka by planting trees in sedhu garden
On the birth anniversary of Masanobu Fukuoka, a visionary who revolutionized sustainable agriculture, The National UN Volunteers-India proudly celebrated by planting trees in Sedhu Garden—a tribute to his enduring legacy. This event was graced by the presence of the Green Champion Awardee, Mr. S Subash Srinivasan, whose dedication to environmental conservation has set an inspiring benchmark for all.
The initiative was spearheaded by the esteemed Teacher Mr. Murugeshan, who led a team of passionate volunteers, including workers from Ramanathapuram Medical College. Together, they embodied the spirit of collective action, recognizing that the health of our planet is a shared responsibility. Their hands that tend to the soil and heal the sick symbolize the intertwined fates of humanity and nature.
This gathering not only honored the life and philosophy of Fukuoka but also underscored the urgent need for sustainable practices in every facet of our lives. By planting these trees, they planted hope—hope for a greener, more harmonious future.
மசனோபு புக்கோகாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திடுதியாக விவசாயத்தை புரட்சி செய்த பார்வையாளரான அவரின் நிலையான பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், இந்தியாவின் தேசிய ஐ.நா.விருப்பாசிரியர்கள்-இந்தியா சேது தோட்டத்தில் மரங்கள் நடுவதன் மூலம் கொண்டாடினர். இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்தோன்றியுள்ளார் என்கிற அடையாளமாக, கிரீன் சாம்பியன் விருது பெற்றவர் திரு எஸ். சுபாஷ் ஸ்ரீனிவாசன் பங்கேற்றார்.
இந்த முயற்சிக்கு மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இவரின் தலைமையில், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி பணியாளர்கள் உட்ப�� பல்வேறு உற்சாகமான விருப்பாசிரியர்கள் பங்கேற்றனர். மனிதகுலத்தின் மற்றும் இயற்கையின் பின்னால் ஒரு பொதுவான பொறுப்பை உணர்த்தும் வகையில், அவர்கள் அடுத்தவருக்கும் மருத்துவ உதவிகள் புரிவது போன்றே, பூமியின் நலனை குறிவைத்து இச்செயலில் ஈடுபட்டனர்.
இந்த கூடுகை, புக்கோகாவின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் மதிப்பளிப்பதோடு மட்டுமல்லாமல், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் நிலையான நடைமுறைகள் குறித்த அவசியத்தைவும் வலியுறுத்தியது. இம்மரங்களை நடுவதன் மூலம், அவர்கள் ஒரு பசுமையான, மேலும் இசைவான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நடவிட்டனர்.
0 notes
Text
Sirukathai 4.Prarthanai ondrey Parikaram.
சிறுகதை 4. பிரார்த்தனை ஒன்றே பரிகாரம்.. அம்புஜம் தனது பிரியமான தெய்வமான ஸ்ரீ ஆண்டாளுக்கு மரியாதை செலுத்தி, திருப்பாவை பாராயணம் செய்து, வழக்கமான பக்தியுடன் தனது நாளைத் தொடங்கினார். கணவன் செய்தித்தாளில் மூழ்கியிருந்த ஹாலுக்கு நகர்ந்தபோது காலை வழக்கம் ஒரு அமைதியான தொனியை அமைத்தது. "மதிய உணவு தயாராக உள்ளது," என்று அவள் மகிழ்ச்சியுடன் சொன்னாள், தட்டுகள் மற்றும் பிற பொருட்களை மேசையில் வைத்தாள். அவர்கள் அமர்ந்ததும் அம்புஜம் தன் கணவனிடம் ஒரு எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டாள். "தபால்காரரிடமிருந்து எங்களுக்கு கடிதங்கள் வந்த நாட்களை நான் இழக்கிறேன். இப்போது எல்லாமே மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகள்தான். கொஞ்ச நாட்களாக ராமிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அவர் நலமாக இருப்பார் என நம்புகிறேன்" என்றார். அப்போது, கணவரின் போன் ஒலித்தது. அது அவர்களின் மகன் ராம், உலகின் மறுகோடியிலிருந்து அழைத்தான். "ஹலோ அப்பா! நீயும் அம்மாவும் எப்படி இருக்கீங்க? நாங்கள் இங்கே நன்றாக செய்கிறோம். எனக்கு சில உற்சாகமான செய்திகள் உள்ளன. நாளை, நான் சுகந்தியுடன் வருகிறேன். நான் இந்தியா கிளைக்கு நிரந்தரமாக மாறியுள்ளேன்!" "அப்படியா? தட்ஸ் வொண்டர்ஃபுல் நியூஸ்!" என்று தன் உற்சாகத்தை மறைக்க முடியாமல் அவள் கணவன் பதிலளித்தான். " இந்த இடமாற்றத்திற்காக நான் உப்பிலியப்பனிடம் பிரார்த்தனை செய்தேன், அவர் என் பிரார்த்தனைகளுக்கு பதிலளித்தார். நான் அதை ஒரு ஆச்சரியமாக வைத்திருக்க விரும்பினேன். சுகந்தியும் நானும் உங்கள் இருவருடனும் நெருக்க��ாக இருக்க இதுவே சரியான நேரம் என்று நினைத்தோம். இது சிறிது காலமாகிவிட்டது, நான் உங்களுடன் இருக்க விரும்புகிறேன், வருகைகளுக்கு மட்டுமல்ல, நிரந்தரமாக. நானும் உங்க அம்மா, அப்பா கிட்ட அதிக நேரம் செலவழிக்கிறேன்." இந்த உரையாடலைக் கேட்ட அம்புஜத்தின் இதயம் மகிழ்ச்சியில் பொங்கியது. ராமின் முடிவால் மட்டுமல்ல, அவனது பிரார்த்தனைகள் இவ்வளவு விரைவாக நிறைவேற்றப்பட்டதாலும் அவள் சிலிர்த்தாள். அவள் தன் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருந்த பிரார்த்தனை ஒரு பேரக்குழந்தைக்காக இருந்தது - எட்டு நீண்ட ஆண்டுகளாக இருந்த ஏக்கம். அவர் எப்போதும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் அர்ப்பணிப்புள்ள பக்தராக இருந்தார், மேலும் அவரது பிரார்த்தனைகள் நிறைவேறும் என்று அவர் உறுதியாக நம்பினார். ஒரு பேரக்குழந்தையின் யோசனை அவளுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் நிரப்பியது. தன்னுடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்க இந்த சந்திப்பு சரியான வாய்ப்பாக இருக்கும் என்று அவள் அறிந்திருந்தாள். ராமும் சுகந்தியும் தங்கள் பயணத்திற்குத் தயாரானபோது, அம்புஜம் ஒரு புதிய ஃபீ உணர்வை உணர்ந்தார் K.Ragavan
0 notes
Text
09/08/2024: P B SHELLY'S "FLOWER THAT SMILES"
‘ The flower that smiles today’. Iravai kEliseyyum minnal Iravai kEli seyyum minnal The flower that smiles to-day To-morrow dies; All that we wish to stay Tempts and then flies. What is this world’s delight? Lightning that mocks the night, Brief even as bright … இன்று புன்சிரிக்கும் மலர் நாளை இறந்துவிடுகிறது; நாம் இருக்க வேண்டும் என விரும்புவதெல்லாம் நம்மை உசிப்பிவிட்டு பறந்து …
View On WordPress
0 notes
Text
வாயு ஸ்தலமாகிய ‘ஸ்ரீகாளஹஸ்தி’ வரலாறு*
"ஸ்ரீ காளஹஸ்தி என்கிற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவிற்கு வருவது ராகு-கேது பரிகார பூஜை செய்யும் ஸ்தலமாகும் என்பது தான்.
திருமணத் தடை நீங்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ராகு-கேது பரிகார பூஜை செய்து வருகின்றனர். பஞ்சபூதங்களில் வாயுவிற்காக கட்டப்பட்ட இத்திருத்தலம் 500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்று கூறப்படுகிறது.
இதன் வரலாற்றை கேட்கையில் இப்படியும் ஒரு பக்தி இருக்க முடியுமா? என்கிற அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது.
சைவ ஸ்தலமான ஸ்ரீ காளஹஸ்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு, ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலிக்கின்றார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனமாக இருந்த இந்த இடத்தில் வாயு லிங்கமாக தோன்றிய சிவபெருமானை வழிபட சிலந்தி ஒன்று தினமும் வருமாம். மழையில் நனைந்த சிவபெருமானைக் கண்ட அந்த சிலந்தி தன்னுடைய உமிழ் நீரில் இருந்து உருவாகும் சிலந்தி வலையை பின்னி வைத்ததாம்.
பெரும் இடி ஒன்று இடித்ததில் அந்த வலை எரிந்து சாம்பலானது. சிலந்தியால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து போனதாம். இதனால் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அதற்கு முக்தி கொடுத்தாராம்.
அதே போல தினமும் நாகம் ஒன்று அந்த லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை கக்கி அர்ச்சனையாக செய்து வழிபடும். அதற்கு பின்னால் வரும் யானை ஒன்று தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து அபிஷேகம் செய்யும். பின் மலர்களை பறித்து வந்து அர்ச்சனையும் செய்து வரும்.
இதனால் அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு. தொடர்ந்து இது போல் நடந்து கொண்டிருக்க அந்த நாதத்திற்கு சந்தேகம் வந்தது. யானை இது போல் செய்வதை அந்த நாகம் ��ரு நாள் பார்த்து விட்டது.
உடனே கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்றுவிட்டு மூச்சடைக்க செய்தது. சுவாசிக்க முடியாமல் அந்த யானை பாறையில் மோதி மோதி கடைசியில் இரண்டும் இறந்து போனது. இவைகளின் பக்தியை மெச்சிய சிவபெருமான் இவர்களுக்கும் முக்தியை கொடுத்தார் என்று ஸ்தலபுராணம் எடுத்துரைக்கிறது.
இந்த தலத்தில் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்தணர் ஒருவர் இந்த லிங்கத்தை பூஜித்து வந்ததாகவும், அதனை பார்த்துக் கொண்டிருந்த வேடன் ஒருவனுக்கு சிவனின் மேல் கொண்ட பக்தியால் பூஜை செய்ய அதிக ஆர்வம் ஏற்பட்டதாம். அந்தணர் வராத சமயத்தில் இந்த வேடன் தான் வேட்டையாடி வைத்திருந்த பன்றி இறைச்சியை சிவபெருமானுக்கு படைத்து வந்தானாம்.
ஒரு நாள் இதை அறிந்த அந்த அந்தணர் மிகப்பெரிய தவறு நடந்து விட்டதாக எண்ணி வருந்தினார். அன்று இரவு அந்தனர் கனவில் வந்த சிவபெருமான், ‘நாளை ஒளிந்து இருந்து இந்த இறைச்சியை வைப்பது யார் எனவும், அவருடைய பக்தியை பார்’ என்றும் கூறினாராம். அதன் படியே மறுநாள் ஒளிந்திருந்த அந்தணருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம் போல் வேடன் வந்து இறைச்சியை படைத்து
வழிபாடுகள் செய்தானாம்.
அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஊற்றியது. இதைக் கண்டு பதறிப்போன வேடன் எவ்வளவோ முயற்சித்தும் ரத்தம் நிற்க காரணத்தினால் தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து லிங்கத்திற்கு வைத்து விட்டான், உடனே ரத்தம் நின்று விட்டது.
அடுத்ததாக மறு கண்ணில் இருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தது. அந்த வேடன் தன்னுடைய கால் கட்டை விரலால் ரத்தம் வழிவதை தடுக்க லிங்கத்தின் கண்களில் வைத்து இரண்டாவது கண்ணை அம்புகளால் தோண்டி எடுக்க முற்பட்டதும் சிவபெருமான் காட்சி கொடுத்து, கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… என்று மும்முறை கூறினாராம்.
இதனை கண்டு நெகிழ்ந்து போனார் அந்தணர்.
பக்திக்கு மிஞ்சிய ஞானம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். சைவ கடவுளான சிவபெருமான் இறைச்சியை வைத்து வழிபட்டாலும் தீவிர பக்தரான அந்த வேடனுடைய பக்தியை ஏற்ற காரணத்தினால் பிற்காலத்தில் அந்த வேடனுக்கும் இந்த தலத்தில் இடம் கிடைத்தது. திண்ணனார் என்கிற அந்த வேடனின் பெயர் கண்ணப்பர் என்று புகழப்பட்டது. இந்த கோவிலில் அவரையும் காண முடியும்.
ஸ்தல சிறப்புகள்:
துளி அளவிலும் காற்று புகாத கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் இந்த லிங்கத்திற்கு ஏற்றப்படும் தீபம் ஆனது படிப்படியாக மேலெழும்பி அழகாக நிற்காமல் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கும். காற்றே இல்லாத இடத்தில் தீபம் மட்டும் அசைந்து ஆடுவது வியப்பிற்குரியது என்பது விஞ்ஞானிகள் கூற்ற��. ஸ்ரீ காளஹஸ்தி என்ற பெயர் காரணம் தெரியுமா? ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்பது நாகத்தையும், அத்தி என்பது யானையையும் குறிப்பதால் இப்பெயர் பெற்று விளங்குகிறது. அகத்தியர் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டு இங்கிருக்கும் விநாயகரை வணங்காமல் சென்றது விநாயகரை கோபம் மூட்டியது.
இதனால் விநாயகர் அருகில் இருக்கின்ற பொன்முகலி ஆற்றை முழுவதுமாக வற்றி போகுமாறு செய்து விட்டார். இதனால் மனம் வருந்திய அகத்தியர் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கியதாக தலபுராணம் கூறுகிறது. பிற்காலத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்த இடம் ஆழத்தில் சென்றதால் இந்த விநாயகர் பாதாள விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த விநாயகரைத் தரிசிக்க பக்தர்கள் 20 அடி ஆழத்திற்கு செல்ல வேண்டியதாக உள்ளது.
கோவிலைப்பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களும், புராணங்களும் தெளிவாக கூறுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு எத்தனை குறைகள் இருந்தாலும் உடனே நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் காளத்தி நாதரை வழிபடாமல் வீடு திரும்புவதில்லை. அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருக்காளஹஸ்தி ஒன்று.
🙏* 💐 *🙏
மேலும் தகவல் மற்றும்
#ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு,
#குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர்,
Priest and #Prasna #Astrologer
Specialist in #BLACK_MAGIC REMEDIES
Near:
Arulmigu Sri Viswarupa #Anjaneyar #SaiBaba #Raghavendra Swamy Temple
ஸ்ரீ #உச்சிஷ்ட கணபதி சமேத #ப்ரத்யங்கிரா
#வாராஹி #பைரவர் சக்தி பீடம்
Call : +91-8939466099
WhatsApp: +91-7603832945
Visit...
www.DrArunRaghavendar.com
www.AstrologerBlackmagicSpecialist.com
Mail...
#Astrologer_Blackmagic_specialist
* 💐 * 💐 *
#2024_November_08-Panchangam-and-Planetary-position
* 💐 * 💐 *
0 notes