#நரசமமரகக
Explore tagged Tumblr posts
Text
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு மார்ச் 2-ல் பிரம்மோற்சவம் தொடக்கம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு மார்ச் 2-ல் பிரம்மோற்சவம் தொடக்கம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு பிரம்மோற்சவ விழா வரும் மார்ச் 2-ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.…
![Tumblr media](https://64.media.tumblr.com/636976a45d55a10c18ee6be42cb6225a/ee0e30c216e2fe3a-77/s540x810/782ee9d672cb1811a4733c4b38ce77274241969b.jpg)
View On WordPress
#2ல#கயலல#தடககம#தரவலலககண#திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்#நரசமமரகக#பரததசரத#பரமமறசவம#பிரம்மோற்சவம் தொடக்கம்#மரச
0 notes