#நந்தி விருது
Explore tagged Tumblr posts
maalaimalar-blog1 · 7 years ago
Video
tumblr
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய பாகுபலி
ஆந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆந்திர அரசின் 13 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக விருது வழங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது.
இதில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி படம் 2015-ம் ஆண்டுக்கான 13 நந்தி விருதுகளை வென்று இருக்கிறது.
சிறந்த படம், சிறந்த இயக்குனர், துணை நடிகர் - நடிகைகள், சிறந்த வில்லன், இசை, பின்னணி பாடகர், சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர், டப்பிங் ஆகிய 13 நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
2015-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது சைஸ் ஜீரோ படத்தில் நடித்த அனுஷ்காவுக்கும், 2014-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது கீதாஞ்சலி படத்தில் நடித்த அஞ்சலிக்கும் வழங்கப்படுகிறது.
திரைப்படத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் என்.டி.ஆர். தேசிய விருது கமல்ஹாசன் (2014), ரஜினிகாந்த் (2016) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/11/15114512/1128922/Baahubali-gets-13-Andhra-government-awards.vpf
0 notes
imageindiamagazine · 3 years ago
Link
0 notes
makkalmurasu · 5 years ago
Text
‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் ‘சௌக்காரு’ என்ற படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்கு முன் ‘சௌக்காரு’ என்ற பெயரை இணைத்து ‘சௌக்கார்’ ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ம் வருடம் ‘வளையா... http://makkalmurasu.com/?p=17648 மக்கள்முரசு
‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன் on http://makkalmurasu.com/?p=17648
‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்
‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் ‘சௌக்காரு’ என்ற படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்கு முன் ‘சௌக்காரு’ என்ற பெயரை இணைத்து ‘சௌக்கார்’ ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ம் வருடம் ‘வளையாபதி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஸ்ரீகாந்த் ஆகிய மூவருடன் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.
சிவாஜி கணேசனுடன் நடித்த ‘புதிய பறவை’ படத்தில் இடம்பெற்ற ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலில் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதேபோல் ஜெமினி கணேசனுடன் நடித்த ‘பாமா விஜயம்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ படத்தில் ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ என்ற பாடலில் கணவனை இழந்த இளம்பெண்ணின் உணர்வுகளை தனது நடிப்பால் வெளிப்படுத்திய விதம் இவரைக் குறிப்பிடும் படி அமைந்தது.
தனி நாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும், கிடைத்த வாய்ப்பை விடாமல் இரு நாயகிகளில் ஒருவர், குணசித்திர வேடங்கள் என்று எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்தி விடுவார். முன்னணி நாயகர்கள் மட்டுமல்லாமல், அவர் காலத்தில் முன்னணி நாயகிகளாக இருந்த  ஜெயலலிதா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, ஜெயந்தி, வாணிஸ்ரீ, ஆகியோருடனும், மனோரமா, சச்சு, போன்ற நகைச்சுவை நடிகைகளுடனும் நடித்திருக்கிறார்.
திரைத்துறைக்கு வந்த ஆரம்பத்தில் வானொலியிலும், 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் பங்கேற்றிருக்கிறார். பல நாடகங்களில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும், பல படங்களில் பல வேடங்கள் ஏற்றிருந்தாலும், ரஜினிகாந்துடன் ‘தில்லு முல்லு’ படத்தில் இரட்டை பாத்திரத்தில் நடித்து நகைச்சுவையும் தனக்கு பொருந்தும் என்று நிரூபித்தார். அப்படம் இவருக்கு மிகப்பெரிய பாராட்டைக் குவித்தது. அதுமட்டுமல்லாமல், இவரின் நகைச்சுவை படத்திற்கும் பெரும் பலம் சேர்த்தது.
இயல்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்திய ‘சௌக்கார்’ ஜானகி ‘இரு கோடுகள்’ படத்தி��்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது வென்றார். மேலும், ஃபிலிம்பேர் மற்றும் சைமா இரண்டிலும் வாழ்நாள் சாதனையாளர் விருது, எம்.ஜி.ஆர். விருது, நந்தி விருது ஆகியவையும் வென்றிருக்கிறார். இவர் கலை சேவையை கௌரவித்து தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியிருக்கிறது.
திரைத்துறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். கமலுடன் நடித்த ‘ஹேராம்’ படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ‘சௌகார்’ ஜானகி தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இது இவருக்கு 400-வது படமாகும்.
தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் கூறியதாவது:-
‘சௌக்கார்’ ஜானகி எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவரின் நடிப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முல்லு’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் சவாலான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அதேபோல் என் படத்திலும் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதால் அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கிறார். நான் அவரின் கதாபாத்திரத்தைப் பற்றி கூறியதும் ஆர்வமுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடன் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். 
மிகப்பெரிய நடிகை 70 ஆண்டுகளாக பல பெரிய நாயகர்களுடன் நடித்திருந்தாலும், இந்த வயதிலும் நடிப்பின் மீதிருந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் சிறிதும் குறையவில்லை. மேலும், அவரிடம் எனக்கு வியப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திய விஷயம் அவருடைய நினைவு திறன் தான். இதுவரை 15 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அவருடைய பகுதி முடிவடைந்து விடும். 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியிட முடிவு ச��ய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இயக்குநர் ஆர்க.ண்ணன் கூறினார். JOHNSON. PRO
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes
tamilnewstamil · 7 years ago
Text
நந்தி விருது வழங்கும் விவகாரத்தில் சாதி சாயம் பூசுவது சரியல்ல: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை
நந்தி விருது வழங்கும் விவகாரத்தில் அரசு மீது சாதி சாயம் பூசுவது சரியல்ல என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனையுடன் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரைப்படத் துறையினரை கவுரவிக்கும் வகையில் ஆந்திர அரசு சார்பில் ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2014, 15, 16 ஆகிய 3 ஆண்டுகளுக்கு நந்தி விருதுக்கு தேர்வான சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் கடந்த சில…
View On WordPress
0 notes
sivastar · 7 years ago
Link
via ஈகரை தமிழ் களஞ்சியம்
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு ஆந்திரப்பிரதேச அரசின் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதான நந்தி விருது 2014-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016-ம் ஆண்டு ரஜினிகாந்த் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது. ஆந்திரப்பிரதேச அரசின் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதான நந்தி விருது 2014-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016-ம் ஆண்டு ரஜினிகாந்த் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது. ஆந்திர அரசின் சார்பில் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதுகள் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழ��்கப்படும். இந்த ஆண்டு என்.டி.ஆர். விருது அறிவிக்கப்ப்ட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு தமிழகத்தை சேர்ந்த கமல்ஹாசன், 2015-ம் ஆண்டுக்கு ராகவேந்திரா ராவ், 2016-ம் ஆண்டுக்கு ரஜினிகாந்த்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய விருது பெற்ற பாகுபலி திரைப்படம் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பெல்லி சூப்புலு தேர்வாகியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான லிஜெண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக திரைப்பட நடிகரும், நந்தமூரி தொகுதி எம்.��ல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலுக்கு ஆந்திரப்பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஒப்புதல் வழங்கியுள்ளார். என்.டி.ஆர். தேசிய விருது 5 லட்சம் ரூபாய் பணத்துடன் நினைவு பரிசும் வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் விஜயவாடாவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில், என்.டி.ஆர் தேசிய விருதுக்கு என்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறுகையில், 2016-ம் ஆண்டுக்கு என்.டி.ஆர் தேசிய விருதுக்கு என்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். ஆந்திர அரசின் விருதுக்கு ரஜினிகாந்த்  தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். Source: Maalaimalar
0 notes
tamilnewstamil · 7 years ago
Text
நந்தி விருதுக்கு நன்றி.. டிவிட்டரில், ரஜினி-கமல் மாறி மாறி வாழ்த்து
நந்தி விருதுக்கு நன்றி.. டிவிட்டரில், ரஜினி-கமல் மாறி மாறி வாழ்த்து
சென்னை: நந்தி விருது வழங்கிய ஆந்திர அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நந்தி விருதுக்காக ��ாழ்த்திய கமல்ஹாசனுக்கும் ரஜினி நன்றி கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து ஆந்திர அரசு ‘நந்தி விருதுகள்’ வழங்கி வருகிறது. அத்துடன், ‘என்.டி.ஆர். தேசிய விருது’, உள்ளிட்ட சில சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது. 2014, 2015 மற்றும் 2016ம்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years ago
Text
இரண்டாவது முறை அனுஷ்காவிற்கு அடித்த அதிர்ஷ்டம்!!
இரண்டாவது முறை அனுஷ்காவிற்கு அடித்த அதிர்ஷ்டம்!!
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். அவர் நடிப்பில் தற்போது பாக்மதி என்ற படம் வெளியாகவுள்ளது.    டோலிவுட்டில் திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம் ஆகிய துறைகளில் ��ிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது அளிக்கப்படுகிறது. தற்போது 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.   2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் விருதை பெருகிறது பாகுபலி.…
View On WordPress
0 notes