#திருவாங்கூர்
Explore tagged Tumblr posts
tamilsnow · 5 years ago
Text
கொரோனா வைரஸ்;சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் -தேவசம்போர்டு
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக, சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என திருவாங்கூர் தேவசம்போர்டு நேரிடையாக அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ்…
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதிக்கு ஏற்பாடு; சபரிமலையில் முதியவர், குழந்தைகளுக்கும் அனுமதி: சென்னையில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் தகவல் | elder people, children will be allowed in sabarimalai
பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதிக்கு ஏற்பாடு; சபரிமலையில் முதியவர், குழந்தைகளுக்கும் அனுமதி: சென்னையில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் தகவல் | elder people, children will be allowed in sabarimalai
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் என்.வாசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சபரிமலைக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கரோனா காரணமாகசபரிமலைக்கு பக்தர்கள் வரபல…
Tumblr media
View On WordPress
0 notes
sirukathaigal · 4 years ago
Text
சமுத்திரக் கதைகள்
சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை - 600 041 http://www.sirukathaigal.com/2021/02/22/ என்னுரை: இந்தத் தொகுப்பில் நான் முழுமையான எழுதிய கதைகளை அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். இதுவே, இந்தத் தொகுப்பின் பலம், பலவீனமும். ஒரு சில கதைகள், பத்திரிகைகளில் கத்தரித்து வந்ததைவிட, சிறப்புக் குறைவாய் உள்ளதாக எனக்குப் படுகிறது. ஆனாலும், முன்னைய தொகுப்புகளைப் போல் அல்லாமல் பெரும்பாலான கதைகள், எலும்பு கூடாக காட்சி காட்டாமல், ரத்தமும், சதையுமான உள்ளடக்கத்தோடு, எலும்பு,தோல் போர்த்த உருவமாகவும் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன். இந்தத் தொகுப்பில், இன்னொரு முக்கிய சிறப்பு அல்லது அந்த சொல்லுக்கு மாறானது, இவை அத்தனையும் கடந்த இரண்டாண்டு காலத்தில் எழுதப்பட்டவை. எழுத்தைப் பொறுத்த அளவில், என் நோக்கும், போக்கும், அன்று முதல் இன்றுவரை அப்படியேதான் உள்ளது. ஆனாலும், கதை சொல்லித���தனமும், மொழி நடையும், காலத்திற்கேற்ப, என்னை அறியாமலே மாறியிருப்பதாகவே கருதுகிறேன். இதற்கு, இந்தத் தொகுப்பு ஒரு எடுத்துக்காட்டு. முகம் தெரிய மனுசியும், பெண் குடியும், அந்தக் காலத்து திருவாங்கூர் சமஸ்தானத்தின் சாமானியர்வரலாற்றைகண்டுபிடித்து எழுதப்பட்டமெய்யான கதைகள். இத்தகைய கதைகளை எழுதுவதற்கு தமிழாலய நிறுவனர் பச்சையம்மால் அவர்களே, முழுமுதற் காரணம். இதரக் கதைகளில் பெரும்பாலானவை நான் கண்டதும், கேட்டதுமான நிகழ்வுகள் அல்லது அமங்கலங்கள். இவற்றை நடந்தது நடந்தபடி இயல்பாக எழுதாமல், அதற்கு யதார்த்த முத்திரை மட்டுமே நான் கொடுத்திருக்கிறேன். மற்றபடி, இந்த கதைகளின் உரிமையாளர்கள் இன்றைய நமது மக்களே.
உள்ளடக்கம்: 1. முதுகில் பாயாத அம்புகள் 2. மாடசாமியின் ஊர்வலம் 3. பெண் குடி 4. கலவரப் போதை 5. கடைசியர்கள் 6. அகலிகைக் கல் 7. சிலந்தி வலை 8. பாமர மேதை 9. மூலம் 10. முதிர் கன்னி 11. நீரு பூத்த நெருப்பு 12. பொருள் மிக்க பூ��்யம் 13. முகம் தெரியா மனுசி
0 notes
sigappurojakal · 4 years ago
Text
இராமநாதபுர சேது மன்னர்
அது 17ம் நூற்றாண்டு, வேலுநாச்சியார் வீழ்த்தபட்டு மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையினை ஆண்டு கொண்டிருந்த காலம், ஆற்காடு நவாபின் சார்பாக வெள்ளையர்கள் தமிழகமெங்கும் வரிவிதித்த காலம்
அப்பொழுது இராமநாதபுர சேது மன்னர்களின் வரிசையில் அந்த மன்னர் பதவிக்கு வந்தார் அவர் பெயர் முத்துராமலிங்க சேதுபதி
சேதுபதி வம்சம் என்பது பாண்டிய சீமையில் தனித்து நின்ற வம்சம், சேது பூமி எனும் அந்த ராமநாதபுர வம்சத்துக்கு தனிபெரும் கவுரவமும் வரலாறும் உண்டு, கச்சதீவு அவர்கள் சொத்தாகவே இருந்தது, கிழக்கே குவ��க்கபடும் முத்துக்களும் கடல்வழி வாணிபமும் வரியும் வைகையின் நீர்வளமும் அவர்களை செழிப்பாக வைத்திருந்தது
ஒரு கட்டத்தில் அவரையும் வெள்ளையன் துணையோடு அடக்கி கப்பம் வசூத்தான் ஆற்காடு நவாப், வெறுவழியின்றி அதை ஏற்றும் கொண்டார், வெள்ளையனும் மிக தந்திரமாக தன் தளபதி ஒருவனை அவரை கண்காணிக்க அவர் அருகே அமர்த்தியிருந்தான் அவன் பெயர் மார்ட்டின்ஸ்
சேதுபதி அன்று கப்பம் கட்ட காரணம் அந்த சேதுபூமி இஸ்லாமிய மயமாகிகொண்டிருந்தது, ஹிஜிர் காலண்டர் ஆர்காடு இஸ்லாமிய பணம் என அது வேகமாக இஸ்லாமியம் ஆயிற்று
மன்னர் அதை தந்திரமாக தடுக்க கப்பம் கட்டி இந்து பூமியாக மாற்றி கொண்டார்
சேதுபதி மன்னரின் முன்னோர் செய்த புண்ணியத்தில் அவருக்கொரு திவான் கிடைத்தார் அவர் பெயர் முத்திருளப்ப‌ பிள்ளை.
அவர் திருநெல்வேலி பகுதியின் ஏழை பிள்ளை, ராமநாதபுரம் பக்கம் உச்சிநத்தம் எனும் ஊரில் ரெட்டியாரிடம் கணக்குபிள்ளையாக சேர்ந்தவர். அபாரமான திறமைசாலி, வருமானம் பெருக்கும் அனைத்து வழிகளும் அறிந்த நிர்வாகி, பண்ணையாரான ரெட்டியிடம் இருந்த அவரின் திறமை அறிந்த சேதுபதி மன்னன் முத்துராமலிங்கம் அவரை தன் திவான் ஆக்கினார்
திருமலை நாயக்கனுக்கு கிடைத்த வடமலையான் பிள்ளை போல சேதுபதிக்கு முத்திருளப்ப பிள்ளை கிடைத்தார்
அவர் பெயர் முத்தருளப்ப பிள்ளை என்பதும் பின் முத்திருளப்ப பிள்ளை என்றாயிற்று என்கின்றது சில ஆய்வு
திவான் ஆனபின் முத்திருளப்ப பிள்ளை அசத்தினார், மிக சரியான சுங்க சாவடி வசூல், கிராமம் கிராமாக ஜாரி மகமை எனும் வரி வசூல், வணிக பொருள் வசூல், டச்சுக்காரரிடம் இருந்து வரி என மிக சீரான முறையில் செல்வம் குவித்தார்
இந்த மகமை வசூல் என்பது கோவில்கள் திருபணிக்கானது, இதனால்   இராமேஸ்வரம் திருக்கோயிலின் 3வது பிரகாரம் சிறப்பாய் முடிந்தது அந்தத் திருப்பணியில் ஈடுபட்டதற்காக, அவரது திருஉருவத்தை கீழக்கோபுர வாசலில் நிறுவியுள்ளதை இன்னும் காணலாம்
அப்படியே சேது மன்னர்களின் குடும்ப கோவிலான  திருமருதூர் என்ற‌ நயினார் கோவில் ஆலயத்தையும் திருப்பணி செய்வதற்குச் சேதுமன்னர் இவரை நியமித்திருந்தார் என்பதை அங்குள்ள கல்வெட்டு சொல்கின்றது
இந்த திவான் முத்திருப்ப பிள்ளைதான் காவேரிபோல் வைகையினை வற்றாமல் ஓடும் பெரும் நதியாக மாற்ற எண்ணினார், வரலாற்றில் வைகை என்பது மிக சீராக பயன்பட்ட நதி, அதன் வரைபடத்தை பார்த்தாலே உங்களுக்கு விளங்கும்
ஆம் அது மதுரையினை தாண்டி மிகபெரும் ஏரிகளை நிரப்பியபடி கடலில் சென்று கலக்கும் வகையானது, பாண்டியர்களின் நீர்மேலாண்மை அப்படி இருந்தது
பாண்டியர்களின் மதுரை ராஜ்ஜியத்தை நாயக்கர் கைபற்றினர், ஆனால் சேர அரசு அப்படியே நீடித்தபொழுது வைகையில் நீர்வரும் பல ஓடைகள் சேரநாட்டுக்கு அதாவது கேரளாவுக்கு திருப்பபட்டன இதனால் வைகை அடிக்கடி வறண்டது
வைகையின் நீரை பெருக்கும் திட்டத்தை மன்னர் சேதுமதி இருளப்ப பிள்ளையிடம் வழங்கினார், முத்திருப்ப பிள்ளை வைகையின் மூலம் சென்று மலையில் அதற்கான வழிகளை தேடினார்
அப்பொழுதான் அங்கு ஓடு பெரியாறு எனும் ஆறை கண்டார், அது 5 சிறு ஆறுகளை கொண்டு 56 கிமீ ஓடிவந்து  முல்லை எனும் இன்னொரு ஆறை 6வதாக இணைத்து கேரளாவுக்குள் ஓடிகொண்டிருந்தது
இதை தடுத்து நிறுத்தி கிழ்க்கே திருப்பி வைகையில் கலந்தால் வைகை செழிக்கும் என ஆலோசனை சொன்னார் முத்திருளப்ப பிள்ளை, மன்னன் சேதுபதி அதை மகிழ்வுடன் ஏற்றுகொண்டான்
ஆம் முதன் முதலில் முல்லை பெரியாரை  வைகையில் திருப்பும் வழியினையும் அணை கட்டவேண்டிய சரியான இடத்தையும் சொன்னது முத்திருளப்ப பிள்ளையே
இது நடந்தது 1792ம் ஆண்டு
அப்பொழுது வைகை செழிக்க மன்னர் அவசரபட்ட காரணம் சேதுநாட்டில் ஏற்பட்ட வறட்சி, இந்த அணை கட்டபட்டால் வறட்சி நீங்கும்
இங்கு இரு சிக்கல் எழுந்தது முதலாவது நான் கொடுக்கும் கப்பம் எம்மக்களுக்காகவே இதனால் அணைகட்டும் பெரும் செலவில் பிரிட்டிஷ் நவாப் கூட்டாட்சி பங்குதரவேண்டும் அல்லது கப்பம் கோரகூடாது என்றார் மன்னர்
இரண்டாவது பஞ்சம் வந்ததால் அங்கு கொள்ளைவிலைக்கு தானியங்களை விற்க வந்த வெள்ளையனை துணிவுடன் தடுத்து மக்கள் நலம் முக்கியம் என்றார் மன்னர்
இது போக கப்ப பணத்தை அதிகபடுத்தினர் பிரிட்டிஷார��� காரனம் ஐரோப்பாவில் நெப்போலியன் ஏற்படுத்திய அதிர்வு அப்படியே திப்பு சில்தான் கொடுத்த மிரட்டல்
இவர்களை சமாளிக்க கூடுதல் வரிகேட்டனர் பிரிட்டிசார், மக்களோ பஞ்சத்தில் வாட அது முடியாது அணை முக்கியம் உங்கள் தானியங்களுக்கு நான் வரி விதிப்பேன் என மிரட்டவும் செய்தார்
ஒரு கட்டத்தில் மக்களுக்காக சிந்தித்த மன்னரை தன் கையாளான மார்ட்டின்ஸ் மூலம் அகற்றி சிறைவைத்தனர் வெள்ளையர்
இதில் ஒரு கொடுமையும் நடந்தது சிவகங்கை சீமைக்கும் சேதுநாட்டுக்கும் ஒரு பகை உண்டு, சிவகங்கை சீமை சேதுவின் ஒரு பகுதி என அதை தன் சாம்ராஜ்யமாக கருதினார் மன்னர், இதனால் மருது கோஷ்டியும் உதவிக்கு வரவில்லை, போரும் சிறையுமாக 48 வயதிலே இறந்தார் முத்துராமலிங்க சேதுபதி
அத்தோடு இருளப்ப பிள்ளையின் முல்லை பெரியாறு கனவு முடிந்தது ஆனால் அவர் கொடுத்த திட்டம் அப்படியே இருந்தது
முத்துராமலிங்க சேதுபதிக்கு பின் அவர் அக்கா  மங்களேஸ்வரி நாச்சியார் என்பவரை அரசியாக முடிசூட்டினர் பிரிட்டிசார்
100 வருடங்கள் கடந்தன‌
அந்த வழியில் வந்தவர்தான் முத்து விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி 1888ல் அவர் சமஸ்தான பொறுப்புக்கு வந்தார், இவர் சென்னையில் படித்த பட்டதாரி
அவர் சேதுபதி ���ன்னர்களின் இந்து பக்தி மொத்தமாய் கலந்த பிறப்பாய் இருந்தார், முன்னோர்கள் செய்த திருப்பணிகளை தொடர்ந்து செய்தார்
நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கட்டுமானம், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் குட முழுக்கு, கோதண்டராமர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், இராமநாதபுர அரண்மனை இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் சீரமைப்பு. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில் என ஏகபட்ட திருபணிகளை செய்தார்
1890களில் மிஷனரிகளுக்கும் மதமாற்ற கும்பலுக்கும் பெரும் சவாலாக திகழ்ந்தார்
தன் முன்னோரான அந்த முத்துராமலிங்க சேதுபதி கனவான முல்லை பெரியாறு அணையினை கட்ட முடிவெடுத்தார் விஜயரகுநாத சேதுபதி ஆனால் ஆங்கிலேயரிடம் இருந்து சாதகமான பதில் இல்லை
ஆங்கிலேயர்கள் இங்கு சுரண்டி பிழைக்கும் வியாபாரம் செய்ய வந்தவர்கள், இங்கு நல்லது செய்யவேண்டிய ஆசையும் அவசியமும் அவர்களுக்கு இல்லை என்பதால் மறுத்தார்கள், எனினும் இந்தியா ஓரளவு விழிப்படைய ஆரம்பித்த நேரம் சுதந்திர குரல் சிந்தனைகள் ஒலித்த நேரம் என்பதால் கொஞ்சம் சிந்தித்தனர்
ஆனால் அனுமதி தருவோம் காசுதரமாட்டோம் என்பது போல் இருந்தது அவர்கள் செயல்
கடைசியில் மன்னரே அணைகட்டலாம் என்றும், அதற்கான அனுமதியினை திருவிதாங்கூர் மகாராஜாவிடம் இருந்து பிரிட்டிஷ் அரசு பெற்றுதரும் என்றும் முடிவாயிற்று.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் வருவதால் விசாக திருநாள் மகாராஜாவின் திவான் V ராம் ஐயங்காருக்கும் மதராஸ் மாகாணத்தின் செயலாளர் J C ஹன்டிங்டன் என்பவருக்கும் இடையே 999 வருட குத்தகைக்கு 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுக்கபட்டது
அதாவது நீர் வரத்து இருப்பது தமிழக பகுதி நீர்பிடிப்பு பகுதி தமிழக பகுதி ஆனால் அணை கட்ட இருப்பதும் நீர் தேங்ககும் பகுதியும் திருவாங்கூர் சமஸ்தானக்கானது
இந்த 999 குத்தகைக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் என அன்றே கொடுத்தவன் விஜயபாஸ்கர தொண்டைமான் ஆங்கிலேயன் சல்லிகாசு கொடுக்கவில்லை
மன்னன் அசரவில்லை முன்னோர்கள் கட்டாத அணையினை தான் கட்டுவதாக எழும்பினான், இருளப்ப பிள்ளையும் தன் கொள்ளுதாத்தா முத்துராமலிங்க சேதுபதியும் தன்னை வழிநடத்துவதாக எண்ணி அவர்களை வணங்கி தொடங்கினான்
அணை கட்டுவது என்பது அவனின் மொத்த ராஜ்ய சொத்துக்களுக்கு ஈடான செலவாய் இருந்தது, அவன் அசையவில்லை
அன்று பிரிட்டிஷார் பினாமிகளாக செட்டியார்கள் இருந்தார்கள், பர்மாவில் இருந்து தொடங்கிய உறவு அது, வெள்ளையரின் பணத்தை செட்டியார்கள் மூலம் சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கி அணைகட்ட தொடங்கினான் அந்த உத்தமன்
1893 ஜூலை 21 ல் கடன் 20 லட்சம், 1894 கடனுக்கு அடகு வைத்தவை முழ்க திவாலாகிறது,  1985ல் ஏலம் விடப்பட்டது.
ஒரு வருடத்திலே கடன் மூழ்குவதும் மன்னன் திவால் நிலைக்கு வருவதும் வெள்ளையனின் மறைமுக விளையாட்டு, வங்கி போன்ற கடன் நிலையங்கள் அவன் கட்டுபாட்டிலேதான் இருந்தன‌
ஆனால் அணை வேலை ஓரளவு நடந்தது, போர்த்துகீஸ் மற்றும் டச்சு தொழில்நுட்பத்தில் அணை எழும்பிற்று எனினும் முழுமையாக பூர்த்தி ஆகவில்லை
பூர்த்தி ஆக வெள்ளையன் விடவுமில்லை, தன் அரசில் ஒரு மன்னன் அணைகட்டுவது தங்களுக்கு அவமானம் என கருதி மறைமுகமாக தடுத்தனர்
மன்னனின் சொத்தெல்லாம் அரசுக்கு சென்றது, எஞ்சியிருக்கும் சில சொத்துக்களுக்கு தன் மழலை ராஜேஸ்வர சேதுபதியினை வாரிசாக்கி அதையும் தர்ம ஸ்தாபனமாக மாற்றிவிட்டு இறந்தான் பாஸ்கர சேதுபதி
அப்பொழுது அவருக்கு வயது வெறும் 35
இன்றைய பணத்தில் பல்லாயிரம் கோடி பணம் மற்றும் 500 பேர் சாவு என்பதோடு அணையின் அத்தியாயம் அன்று முடிந்தது
ஆம் அவர் அந்த முத்துராமலிங்க சேதுபதியின் மறு அவதாரம், அணைகட்ட முயன்று தோற்று 100 வருடம் கழித்து வந்து மறுபடியும் தோற்று 40 வயதுக்குள்ளே இறந்த அந்த மறுபிறப்பு
(ரஜினியின் லிங்கா கதை இந்த பாஸ்கர சேதுபதி பற்றியதே, ஆனால அதை வாய்விட்டு சொல்ல இயக்குநருக்கோ ரஜினிக்கோ மனமில்லை
ஏனென்றால் அதுதான் சினிமா உலகம், அவர்கள் அப்படித்தான்.)
விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்காது, அதுவும் நல்லோர் கண்ட கனவு ஒரு காலமும் தோற்காது
மன்னன் தொடங்கி வைத்த அணை என்னாயிற்று என ஆளாளுக்கு கேள்வி எழுப்பினர், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வரை செய்தி எட்டிற்று
வேண்டா வெறுப்பாக அணைகட்ட பென்னிகுயிக் என்பவனை இழுத்து வந்தனர் அவன் தன் அறிவில் ஒரு அணையினை ஆங்கிலேயன் ஒதுக்கிய பணத்தில் கட்டினான் அது நிலைக்கவில்லை
நிலைக்கவில்லை என்பதை விட பென்னிகுயிக்கின் திட்டம் சரியில்லை என்பதே பொருள்
அரசு பணத்தை வீணாக்கினான் பென்னிகுயிக் என சொல்லி திட்டத்தை நிறுத்தியது வெள்ளை அரசு, ஏனோ அது கட்டபடுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை
தோற்றுபோன பொறியாளன் என்றால் எதிர்காலம் பாதிக்கபடும் என கருதி இன்னொரு பொறியாளனிடம் வடிவம் பெற்று தன் சொத்துக்களை போட்டு எப்படியோ கட்டிமுடித்தான் பென்னிகுயிக்
அவன் புதிதாக கட்டியது கொஞ்சமே அதற்கான அடித்தளம் பாஸ்கர சேதுபதியால் மிக வலுவாக இடபட்டிருந்தது, பெனிகுயிக் செலவழித்தது சொற்பமான பணமே, 1895ல் அணை பயன்பாட்டுக்கு வந்டது
இன்று கம்பீரமாக நிற்கின்றது அந்த முல்லை பெரியாறு அணை
அதற்கு பென்னிகுயிக்கும் ஆங்கில அரசும் காரணம் என சொல்லி பென்னிகுயிக்கு சிலை வைத்து அவனுக்கு மணிமண்டபமும் கட்டி கொண்டாடுகின்றது தமிழக அரசு
இன்று பென்னிகுயிக் என்பவனுக்கு பிறந்த நாள், இது அரசுவிழாவாம்
இதை செய்தது யாரென்றால் திராவிட அரசுகள், ஏன�� அவை இப்படி செய்தன என்றால் திராவிட சித்தாந்தமே ஆங்கிலேயனை வழிபட்டு அவன் சொன்னதை உண்மை என நம்பிய கூட்டத்தின் உருவாக்கம்
காங்கிரஸும் திமுகவும் வெள்ளையனின் வாரிசுகள் என்பதால் வெள்ளையன் பென்னிகுயிக் இங்கு சிலையாக நிற்கின்றான் அவனுக்கு தமிழக அரசின் கொண்டாட்டமும் உண்டு
ஆனால் தமிழக இந்து மன்னன் முத்துராமலிங்க சேதுபதியினையும் அவனின் கொள்ளுபேரன் விஜய பாஸ்கர சேதுபதியினையினையும் நினைத்து பார்க்க யாருமில்லை
என்று தமிழகத்தில் காங்கிரசும் திமுகவும் இல்லாத, தேசிய அபிமானமும் இந்து அபிமானமும் கொண்ட இயக்கம் வலுபெறுமோ அன்று பென்னிகுயிக் மண்டபம்  சேதுபதி மண்டபம் என மாற்றபடும்
அவன் சிலைக்கு பதிலாக சேதுபதி மன்னர்களான முத்துராமலிங்க சேதுபதி , விஜயபாஸ்கர சேதுபதி மற்றும் முத்திருளப்ப சேதுபதி ஆகியோரின் சிலைகள் நிறுவபடும்
ஆம் இங்கு மறைக்கபட்டதும் புதைக்கபட்டதும் ஏராளம், எக்காலமும் இங்கு தமிழன் ஒரு இந்தியன் என்பதும் இந்திய மன்னர்களில் அவன் தனித்து இந்துவாக இருந்தான் என்பதும் வெளிவரகூடாது என்ற சதிகார சிந்தனை கொண்டோரின் வில்லதனங்கள் ஏராளம்
சேதுபதி மன்னர்கள் ஏன் அணைகட்ட முயன்றார்கள் என்றால் கோவில்கள் அமைப்பதும் ஏரி குளம் வெட்டுவதும் அவர்கள் சேவையாய் இருந்தன‌
அவர்களை பற்றி சொன்னால் இந்துபக்தி வளரும், தேசாபிமானம் பெருகும், இப்படிபட்ட நல்லவர்களை வெள்ளையன் பாடாய் படுத்தினான் என்ற வரலாறு வெளிவந்துவிடும் அதில் காங்கிரஸ் கொள்கையும்,  திராவிட சிந்த்தாந்தமும் பல்லிளிக்கும் என பல காரணங்களால் அது மறைக்கபட்டு வெள்ளையனே நல்லவன் அவனே அணைகட்டினான் என இங்கு நிறுவியும் விட்டார்கள்
வரலாற்றில் எவ்வளவோ உண்மைகள் புதைக்கபட்டன, அதில் ஆழகிடப்பது முத்துராமலிங்க சேதுபதி, இருளப்ப பிள்ளை, விஜயபாஸ்கர சேதுபதி ஆகியோரின் உழைப்பும் மக்கள் அபிமானமும்
முல்லைபெரியாரின் அடிதளத்தில் அவர்கள் மனம் புதைத்தது போல அவர்களின் பெயரை புதைத்துத்தான் பென்னிகுயிக் சிலை எழும்பி நிற்கின்றது
ஒரு காலம் வரும், அன்று பென்னிகுயிக் சிலை வீழ்த்தபட்டு சேதுபதி பெயரும் சிலையும் கம்பீரமாக எழுந்து நிற்கும்
முல்லை பெரியாறு அணைக்கே அந்த முத்திருளப்ப பிள்ளை பெயர் சூட்டபடும், ஆம் முதன் முதலில் அந்த அணை பற்றி மிக தீர்க்கமாக சொன்னவன் அவனே, அது அமைய காரணமும் அந்த நெல்லையின் பிள்ளையே... ஸ்டான்லி ராஜன்...
0 notes
dailyanjal · 4 years ago
Photo
Tumblr media
மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு இன்று பிறந்தநாள்….பிரபலங்கள் வாழ்த்து… மம்மூட்டி (Mammootty) அவர்கள் இந்தியாவின் பழைய திருவாங்கூர்-கொச்சி��் மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் அருகில் ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தில் 7 செப்டம்பர் 1949 அன்று பிறந்தார்.
0 notes
tngovernmentjobs · 6 years ago
Photo
Tumblr media
திருவாங்கூர் பெர்டிலைசர் மற்றும் கெமிக்கல் (FACT) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்.
FACT Recruitment
https://www.tngovernmentjobs.in/2019/05/fertilizers-and-chemicals-travancore.html
0 notes
nidurali · 6 years ago
Text
நெல்லை நமது எல்லை குமரி என்றும் தொல்லை
நெல்லை நமது எல்லை குமரி என்றும் தொல்லை
Vavar F Habibullah நெல்லை நமது எல்லை குமரி என்றும் தொல்லை
Tumblr media
அரிசி,இஞ்சி என்பதெல்லாம் கிரேக்க வார்த்தைகளா, இல்லை..குமரிமண் கலந்த தமிழ் வார்த்தைகளா! கிரேக்கர்களை,ரோமானியர்களை பாரசீகர்களை,அரேபியர்களை கொஞ்சு தமிழில் யவனர்கள் என்று அன்று அழைத்தவன் குமரித் தமிழன் எனும்போது குமரி காண்டத்தின் சிறப்பு புரிகிறது.
இந்திய சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் திருவாங்கூர் மகாரஜாக்களால் பல்லாண…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Photo
Tumblr media
சபரிமலை சிக்கல்: உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும்! …8 நிமிட வாசிப்புசபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தவறு என்று மரபுவழி நின்று பேசுபவர்கள் பலர் உண… பா.சிவராமன் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தவறு என்று மரபுவழி நின்று பேசுபவர்கள் பலர் உண்டு. இதை மாற்ற வேண்டும் என்று சொல்பவர்களிலும் பலர், இது போன்ற உணர்வுபூர்வமான பிரச்சினையைக் கறாராக அணுக முடியாது என்கிறார்கள். இதில் நீக்குப்போக்கும் நெகிழ்ச்சியும் தேவை, பொறுமையாகக் கையாள வேண்டும் என்று சொல்பவர்களில் முற்போக்காளர்களும் பெண்ணியவாதிகளும்கூட உண்டு. ஆனால், இதில் சமரசத்துக்கு இடமில்லை. பிரச்சினை வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனத் தீர்க்கப்பட்டாக வேண்டும். இது ஆழ்ந்த கலாச்சார, மதரீதியான பிரச்சினையாக இருக்கலாம். இதில் பிளவையும் மோதலையும் தவிர்க்க முடியாது. இத்தகைய மோதல்கள் வாயிலாகத்���ான் வரலாறு முன்னேறுகிறது என்று இதர பெண்ணியவாதிகளும் முற்போக்காளர்களும் வாதிடுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதம் இத்தகைய கருத்தியல் - அரசியல்ரீதியான சர்ச்சைகள் ஒருபுறமிருந்தாலும், உச்ச நீதிமன்றம் இவையனைத்துக்குள்ளும் செல்லவில்லை. செல்லவும் செல்லாது. இந்த விவகாரம் எழுப்பியுள்ள சட்டப் பிரச்சினைகளை மட்டுமே இனங்கண்டு அவற்றை அலசி அந்த அடிப்படையில் ஒரு தீர்ப்பை அளிக்கும். இவ்வாறு இனங்காணப்பட்ட சட்டப் பிரச்சினைகள் என்ன; அவை குறித்து இந்த வழக்கில் சட்டரீதியாக எத்தகைய வாதங்களும் எதிர்வாதங்களும் எழுப்பப்பட்டன, சம்பந்தப்பட்ட பல்வேறு இதர பிரச்சினைகள் குறித்து சட்டத்தின் நிலைப்பாடு என்ன என்பனவற்றைத் தொகுத்து இங்கு முன்வைக்கிறோம். உச்ச நீதிமன்றப் பெரும்பான்மை தீர்ப்பையும் பெண்களுக்குத் தடை நீடிக்க வேண்டும் என்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் சிறுபான்மை தீர்ப்பையும் நீதிமன்றத்தின் நண்பர்கள் (அமிக்கஸ் க்யூரி) சமர்ப்பித்த அறிக்கைகளையும், பெண்களை அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்த தரப்பின் வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங் எழுத்துமூலமாகச் சமர்ப்பித்த அறிக்கைகளையும் ஆதாரமாகக் கொண்டு இந்தச் சுருக்கமான தொகுப்பைத் தருகிறோம். எந்த ஒரு வழக்கிலும் ஆரம்ப விசாரணைக்குப் பிறகு, விடை காண வேண்டிய சட்டப் பிரச்சினைகளை நீதிமன்றம் வகுத்து அதன்மீது விசாரணையை��் தொடர்ந்து, பின்னர் தீர்ப்பளிப்பது வழக்கம். இவ்வாறு இவ்வழக்கில் வரையறுக்கப்பட்ட சட்டப் பிரச்சினைகளாவன: 1) பெண்ணினத்துக்கே உரித்தான உடற்கூறு உயிரியல் காரணி (அதாவது மாதவிடாய் வயது வரம்பு) ஒன்றின் அடிப்படையில் பெண்களை ஒதுக்கிவைப்பது சாதி, மத, இனரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான அரசியல் சட்டப் பிரிவுகளான பிரிவுகள் 14, 15 மற்றும் 17 ஆகியவற்றின்படி ‘பாரபட்சமாகுமா’? அரசியல் சட்டத்தின் பிரிவு 25இன்படி எந்த ஒரு மதத்தையும் அதன் நெறிமுறைகளையும் பின்பற்றுவதற்கு இந்தியக் குடிமகளுக்கு உரிமை இருந்தாலும் அத்தகைய உரிமை பொது வாழ்க்கை ஒழுங்கு, தார்மிக நெறி மற்றும் ஆரோக்கியம் ஆகிய நிபந்தனைகளுக்குட்பட்டது. இந்தப் பின்னணியில் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதைத் தடுப்பது ‘தார்மிக நெறி’ என்ற நிபந்தனைக்குட்பட்டதாகுமா? 2) அரசியல் சட்டப் பிரிவு 25இன்படி தனது சொந்த மத விவகாரங்களை நிர்வகித்துக்கொள்ள எந்த ஒரு மதத்துக்கும் உரிமை இருந்தாலும் பெண்களை ஒதுக்கிவைப்பது மத நிறுவனம் ஒன்றின் அத்தகைய உரிமைகளின் வரம்புக்குள் வரும் ‘அத்தியாவசியமான மதரீதியான நடைமுறையாகுமா’? 3) தங்களுக்கே உரித்தான பிரத்யேக மத நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை மத உட்பிரிவுகளுக்கு உள்ளது என்றாலும் ஐயப்பன் கோயில் அல்லது பக்தர்கள் ஒரு மத உட்பிரிவு என்ற வகையைச் சேர்ந்தவர்களா? அப்படியே இருந்தாலும் அரசியல் சட்டத்தின் பிரிவு 290-Aஇன்படி கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து நிதி பெறும் சட்டரீதியான சபரிமலை தேவஸ்தான போர்டு அரசியல் சட்டப் பிரிவுகள் 14, 15(3), 39(a) மற்றும் 51-A (e) ஆகியவற்றில் பொதிந்துள்ள அரசியல் சட்டக் கோட்பாடுகள் / தார்மிக நெறி ஆகியவற்றை மீறி அத்தகைய நடைமுறைகளில் ஈடுபடலாகுமா? 4) கேரளம் இந்துப் பொது வழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) விதிகளில் உள்ள 3ஆவது விதி 10இல் இருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க ‘மத உட்பிரிவுகளை’ அனுமதிக்கிறதா? அப்படியென்றால் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைப் பாலின அடிப்படையில் தடைசெய்வதன் மூலம் அது அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 14, 15(3)க்கு எதிராக இல்லையா? 5) கேரளம் இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) விதிகள் 1965இன் விதி 3(b) (Rule) கேரளா இந்து பொதுவழிபாட்டுத் தலங்கள் (நுழைவுக்கு அனுமதி பெறுதல்) சட்டம் 1965 (Act) என்ற சட்டத்தை மீறியதாகாதா? அப்படியே அது அந்த சட்டத்துக்குட்பட்டது என்று இருந்தாலும் அது அரசியல்சட்டத்தின் பகுதி IIIஇன் ஷரத்துகளை மீறியதாகாதா? இந்த ஐந்து சட்டப் பிரச்சினைகள் (points of law) உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்சால் புதிதாக வரையறை செய்யப்பட்டவை அல்ல. முதலில் சபரிமலை கோயில் நிர்வாகம் வழிபாட்டுக்குப் பெண்களை அனுமதிக்க மறுப்பதைத் தடை செய்ய வேண்டும் எனக் கேரள உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட வழக்கில் தடை நீடிக்கலாம் எனவும் பெண்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க மறுத்தும் கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் ��ெஞ்சு தீர்ப்பளித்தது (1993 எஸ்.மஹேந்திரன் Vs. செயலர், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, திருவனந்தபுரம் என்ற வழக்கு). கேரள உயர் நீதிமன்றமும் கிட்டத்தட்ட இதே சட்டப் பிரச்சினைகளை எழுப்பியது. சபரிமலை பக்தர்கள் இந்து மதத்தின் ஒருஉட்பிரிவு என்றும் ஆகவே இவர்களுக்கு அரசியல் சட்டத்தின் பிரிவு 26இன்படி தங்களது பிரத்யேக மத சம்பிரதாயங்கள்படி தங்கள் ஆலயங்களை நிர்வாகம் செய்யவும் வழிபாடு நடத்தவும் உரிமை உள்ளது என்றும் இது பெண்களுக்கு வழிபாட்டு உரிமையை அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 14க்கு எதிரானது இல்லையென்றும் தீர்ப்பளித்தது. (உச்ச நீதிமன்றம் ஏன் மாறுபட்ட தீர்ப்பை அளித்தது? தொடர்ந்து அலசுவோம்…) Source: Minambalam.com
0 notes
abishakram5 · 5 years ago
Text
குமரி மாவட்டத்தின் வரலாறு
��ுமரி மாவட்டத்தின் வரலாறு
குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார்
4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக
கி.மு.1500 முதல் 1000 - மாவது ஆண்டுகளுக்கு
இடையிலான கற்கால கோடரி கருவியின்
கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின்
வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம்
தெளிவாகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர்
கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட
சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும்
பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள்
பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு
முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது.
இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள்
மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து
மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு
இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில்
தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு
இடமின்றி நம்பப்படுகிறது.
கடலடியில்
கண்டெடுக்கப்பட்டுள்ள
பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது
கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக
அழிந்துள்ளது என நம்பப்படுகிறது.
தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப்
பற்றிய தகவல்கள் முதன் முதலில்
பொனிஷியர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.
276-ல் இந்தியாவில் விஜயம் செய்த எநாஸ்தனிஸ்
என்பவரின் குறிப்பேட்டிலும் கன்னியாகுமரி பற்றிய
பதிவு உள்ளது. இக்குறிப்பேட்டில் “கொமரி" என்பது
துறைமுகமாகவும் அதுவரையிலும் உள்ள
நிலப்பகுதி பாண்டிய நாட்டின் பகுதியாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் சுருக்கமான
காலவரிசை
கி.பி.முதலாம் நூற்றாண்டு
டாலமி காலகட்டத்தில் நாஞ்சில் நாடானது
சேரர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே ஒரு
தாங்கலாக இருந்தது.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
சங்ககாலப் புலவர்களான மருதன் இளங்கனார்,
ஔவையார், ஒருச்சிறைப்பெரியனார் கருவூர்
கடைப்பிள்ளை போன்றோர்கள் நாஞ்சில்
பொருநரைப் போற்றிப் பாடிய பாடல்கள் மூலமாக
இவர் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி
செய்தார் எனத் தெரிய வருகின்றது.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
1. கடுங்கோன் - கி.பி. 560 - 590.
2. மாறவறம் அவனி சூலாமணி - கி.பி. 590 - 620.
3. சென்ட ன் - கி.பி. 620 - 650.
4. அரிகேசரி பரங்குச மாறவர்மன் - கி.பி. 650 - 700.
5. கோச்சடையன் - கி.பி. 700 - 730.
6. மாறவர்ம ராஜசிம்கா - கி.பி. 730 - 765.
7. ஜாக்கியா பரந்தாக நெடுஞ்சடையல் - கி.பி. 765 -
815.
8. ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபா - கி.பி. 815 - 862.
9. இரண்டாம் வரகுணா - கி.பி. 862 - 885.
0. பரந்தாட்ச வீர நாராயணன் - கி.பி. 880 -905.
1. இரண்டாம் ��ாறவர்ம இராமசிம்கா - கி.பி. 905 -
920.
கி.பி.பத்தாம் நூற்றாண்டு
சோழ வம்சத்தின் வளர்ச்சி:
உத்தம சோழ வளநாடு என நாஞ்சில் நாடு
குறிப்பிடப்பட்டுள்ளது. (1019 முதல் 1070) நாஞ்சில்
நாடானது சோழ பாண்டிய வைஸ்ராய்களால் ஆட்சி
செய்யப்பட்டது.
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு
பாண்டியன் ஆட்சி காலம்:
வே நாடு அரசர்கள் ஆட்சிகாலம் 15 - ஆம்
நூற்றாண்டு வரை
கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு
கி.பி. 1532 முதல் 1558 வரை விஜய நகர பேரரசின்
கீழ் ஆட்சி நடைபெற்றது.
கி.பி.பதினாறாம் நூற்றாண்டு
மதுரை நாயக்கர் ஆட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தின் தற்கால வரலாறு
பாலமார்த்தாண்டம் வர்ம ஆட்சியில் (கி.பி. 1729 -
1758) தொடங்குகிறது.
வர்மாவின்
பிற்கால
பாலமார்த்தாண்ட
மன்னர்கள்
இராமவர்ம கார்த்திகைத் திருநாள் - 1758 - 1798
1. பால ராமவர்ம - 1798 - 1810
2. ராணி கௌரிலட்சுமிபாய் - 1811 - 1815
3. ராணி கௌரிபார்வதிபாய் - 1815 - 18295.
4. ராமவர்ம சுவாதி திருநாள் - 1829 - 1847
கி.பி.பதினேழாம் நூற்றாண்டு
1. மார்த்தாண்ட வர்ம உத்ராடம் திருநாள் 1847 - 1860
2. ராமவர்ம ஆயிலியம் திருநாள் 1860 -1880
3. ராமவர்ம விசாகம் திருநாள் 1880 - 1885
4. ஸ்ரீ மூலம் திருநாள் 1885 - 1924
5. ராணி சேதுலட்சுமிபாய் 1924-1932
6. ராமவர்ம ஸ்ரீ சித்திர திருநாள் 1932 - முதல்
மன்னர் ஆட்சி முடியும் 1949 செப்டம்பர் 1 வரை.
மேற்குறிப்பிட்ட அனைத்து மன்னர்களும்
ஆங்கிலேயர்களுடன் நல்லுறவு மேம்படுத்துவதே
தங்களது அயல்நாட்டுக் கொள்கையின் முக்கிய
கொள்கையாகக் கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் 1956 - வரை திருவாங்கூர்
சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1945
முதல் 1956 வரையிலான காலகட்டம் அதன்
தற்காலிக வரலாற்றில் முக்கிய பங்கு
வகிக்கின்றது.
1945
திருவாங்கூர் மாகாணத்தில் உள்ள அனைத்து
மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கினைந்த
கேரள மாநிலம் உருவாக்குவதற்காக ஒரு தீர்மானம்
திருவாங்கூர்
மாநில காங்கிரசால்
நிறைவேற்றப்பட்டது. திருவாங்கூர் மாகாணத்தின்
ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட
தமிழ்மொழி அதன் அங்கீகாரத்தை இழந்து
மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி
மொழியானது. இதனை தமிழர்கள் ஒரு
அவமானமாகக் கருதினர்.
1946
1946 ஜீன் 30 இல் அனைத்து திருவாங்கூர் தமிழ்
காங்கிரஸ் உருவானது. கன்னியாகுமரி
மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான
இயக்கத்தை மார்சல் நேசமணி அவர்கள்
வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றார்.
1947
திருவாங்கூர் மாநிலம் இந்திய யூனியனின் ஒரு
பகுதியானது.
1948
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் குமரி
மாவட்டத்தை முந்தைய மெட்ராஸ் மாகாணத்துடன்
இணைப்பதற்கான அழுத்தம் கொடுத்ததின் பேரில்
அப்போதைய இந்திய யூனியனின் துணைப்
பிரதமரான சர்தார் வல்லபாய் படேல் அ��ர்கள்
இக்கோரிக்கையை ஏற்று மொழி அடிப்படையில்
மாநில மறு சீரமைப்பின் போது இதை
நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்தார்.
1949
திருவாங்கூர் மற்றும் கொச்சின் மாகாணத்தை
இணைக்கும் முயற்சிக்கு எதிராக மிகக்
கடுமையான போராட்டம் நடந்த போதிலும் 1949 ஜீன்
முதல் நாளன்று இரண்டு மாநிலங்களும்
இணைக்கப்பட்டன.
1951 பொதுத்தேர்தல்
1952 - இல் சட்டசபையில் மாநில காங்கிரஸ்சுக்கு
அளித்து வந்த ஆதரவை திருவாங்கூர் தமிழ்
மாநில காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால்
அமைச்சரவை கவிழ்ந்தது.
1954 புதிய தேர்தல்
தமிழ் பேசும் பகுதிகளில் உள்ள 12 தொகுதிகளிலும்
திருவாங்கூர் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி
பெற்று அதன் பலத்தை உயர்த்திக் கொண்டது.
காலப்போக்கில் திருவாங்கூர் மாநில காங்கிரஸ்
இரண்டாகப் பிரிந்து ஏ.நேசமணி அவர்கள்
தலைமையில் ஒரு பிரிவும் திரு.பி. தாணிலிங்க
நாடார் அவர்கள் தலைமையில் ஒரு பிரிவுமாக
செயல்பட்டனர். மீண்டும் 1954 - இல் மார்ச் 29 -இல்
இரு அணிகளும் இணைந்து பி.ராமசாமிபிள்ளை
அவர்கள் கட்சியின் தலைவரானார். அதன் பின்னர்
நடந்த கிளர்ச்சிகள் , போராட்டங்கள், கடை
அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும்
பேரணிகளின் விளைவாக காவல்துறை
துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய உயிர்களை
இழக்கவேண்டி இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம்
மிக மோசமான நிலமைக்கு தள்ளப்பட்டதின்
காரணமாக அமைச்சரவை கவிழ்ந்தது.
திருவாங்கூர் கொச்சின் மாநிலத்தின் ஜனாதிபதி
ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1955
1955 முதல் ஏ.நேசமணி அவர்கள் திருவாங்கூர்
தமிழ் காங்கிரசின் தலைவரானார்.
1956 மாநில சீரமைப்புகக் குழு உருவாக்கப்பட்டது.
திருவாங்கூர் மாநிலத்தின் தெற்கு
தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம்,
கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை
மெட்ராஸ் மாநிலத்திற்கு மாற்ற இந்தக் குழு முடிவு
செய்தது.
1956 - நவம்பர் முதல் நாளன்று தோவாளை,
அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு
ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு
நாகர்கோவிலை தலைமை இடமாக கொண்டு
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம்
உருவாக்கப்பட்டது.
1966 - 1976
புதிய வருவாய் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.
தீர்வைத்துறை உருவாக்கப்பட்டது.
1976 - கிராமங்களை பிரித்தல்.
2012 - கிராமங்களை பிரித்தல்.
via Blogger https://ift.tt/2SKPVcJ
0 notes
iramuthusamy · 7 years ago
Text
குதிரமாளிகா பேலஸ் மியூசியம் (புத்தன் மாளிகா), திருவனந்தபுரம்
Tumblr media
குதிரமாளிகா பேலஸ் மியூசியம் (புத்தன் மாளிகா), கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், திருவனந்தபுரம் (തിരുവനന്ത��ുരം) நகரம், பத்மநாபசுவாமி கோவில் சாலை (പത്മനാഭസ്വാമി കോവിൽ റോഡ്, ஃபோர்ட் (ഫോർട്ട്), ஈஸ்ட் ஃபோர்ட் (ഈസ്റ്റ് ഫോർട്ട്), பழவங்காடி (പഴവങ്ങാടി), பின் கோடு 695023 அமைந்துள்ளது. அமைவிடம் 08°29′15″N அட்சரேகை 76°57′9″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 10 மீ. (30 அடி) ஆகும்.
குத…
View On WordPress
0 notes
kskumarji · 8 years ago
Text
வங்கிகள் இணைப்ப <p dir="ltr">*வங்கிகள் இணைப்பு*</p> <p dir="ltr">*டெல்லி : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப்பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர்,  ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளைகளாக செயல்படும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.*</p> <div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="http://bit.ly/2nOmo0l" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="http://bit.ly/2nGDFf3"> </a> </div>
*வங்கிகள் இணைப்பு*
*டெல்லி : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப்பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர்,  ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளைகளாக செயல்படும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.*
from Blogger http://bit.ly/2nGAEeV via IFTTT
0 notes
dailyanjal · 4 years ago
Text
பத்மநாப சுவாமி கோவில் பின்னணியில் வரலாற்று படம்
பத்மநாப சுவாமி கோவில் பின்னணியில் வரலாற்று படம்
[ad_1]
பத்மநாப சுவாமி கோவில் பின்னணியில் வரலாற்று படம்
14 ஜூலை, 2020 – 17:19 IST
Tumblr media
எழுத்தின் அளவு:
Tumblr media
பழசிராஜா, மாமாங்கம் பட வரிசையில் மலையாளத்தில் அடுத்ததாக திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் பத்மநாப சுவாமி கோவில் வரலாறை பின்னணியாக வைத்து ‘தர்ம ராஜ்யா’ என்கிற படம் உருவாக இருக்கிறது. தற்போது விக்ரம் நடிப்பில் மஹாவீர் கர்ணா என்கிற புராண படத்தை இயக்கிவரும் ஆர்.எஸ்.விமல் என்பவர் தான் இந்தப்படத்தை…
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years ago
Text
யார் இந்த நங்கேலி? ஆடை சொல்லும் கசப்பான கதை!
யார் இந்த நங்கேலி? ஆடை சொல்லும் கசப்பான கதை!
சமீபத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.  ரத்ன குமார் இயக்கத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்திருந்த படம் ஆடை. அமலாபால் நிர்வாணமாக காட்டப்பட்டாலும் அதில் துளியும் ஆபாசம் இல்லை என்பதே பலரின் பொதுவான கருத்தாக இருந்தது.    மார்பகங்களை மறைக்க வரி கட்ட வேண்டும் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சட்டத்தை எதிர்த்து நங்கெலி என்ற…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
சபரிமலை: புதிய திருப்பம்.. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம்.. தேவசம் போர்ட் பல்டி
சபரிமலை: புதிய திருப்பம்.. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம்.. தேவசம் போர்ட் பல்டி
  ALLOW NOTIFICATIONS   oi-Shyamsundar I | Updated: Wednesday, February 6, 2019, 14:59 [IST]
டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை ஆதரிப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்கள் பெண்கள் நுழைவை…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
மாநில பட்ஜெட்டில் கூடுதல் வரிகள் விதிப்பால் கேரளாவில் சினிமா டிக்கெட், மது விலை உயர்கிறது: திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
மாநில பட்ஜெட்டில் கூடுதல் வரிகள் விதிப்பால் கேரளாவில் சினிமா டிக்கெட், மது விலை உயர்கிறது: திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
கேரள அரசு தனது பட்ஜெட்டில் கூடுதல் வரிகளை அறிவித்துள்ளதால், சினிமா டிக்கெட் கட்டணம், பீர், ஒயின் போன்ற மதுபானங்களின் விலை உயர்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடும் மழை பெய்தது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் பெருவெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கேரளாவில்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
சபரிமலை கோயில் வருவாய் சரிவு!2 நிமிட வாசிப்புமகரவிளக்கு சீசனில் சபரிமலை கோயிலுக்கு ரூ.95.65 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை கோயில் வருவாய் சரிவு!2 நிமிட வாசிப்புமகரவிளக்கு சீசனில் சபரிமலை கோயிலுக்கு ரூ.95.65 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மகரவிளக்கு சீசனில் சபரிமலை கோயிலுக்கு ரூ.95.65 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மகரவிளக்கு பூஜை காலம் நேற்றுடன் (ஜனவரி 19) முடிவடைந்தது. கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால் திருவாங்கூர் தேவசம் போர்டின் வருவாயில் கடந்த ஆண்டின் மகரவிளக்கு பூஜை காலத்தை காட்டிலும் இந்தாண்டில் ரூ.95.65 கோடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கோயிலில் தரிசனம் செய்வதற்கு சில பெண்களால்…
View On WordPress
0 notes